போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் ..... கண்ணதாசன்...
@sampathd81784 ай бұрын
நன்றி நன்றி அன்பரே. ஐயா கண்ணதாசன் உயர்ந்த மனிதன்
@KunesegereAnandanPapa-l2eКүн бұрын
The way you present is good 👍 thanks brother
@sampathd8178 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்
@kavinzharjanaproduction7511 Жыл бұрын
அருமையான பதிவு
@PJagadeesan-r1zАй бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@paramanandhakrishnan77659 ай бұрын
சிறப்பாக பதிவு செய்கிறீர்கள் Durai saravanan
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
அடடா அருமை சிறப்பு அண்ணா இந்தத் தகவல்களை இன்று தான் தெரிந்துக்கொண்டேன்.. நன்றி வாழ்த்துகள் அண்ணா.. ஒரு காதல் சோகக்கவிதை.. என்னைப்பிரிந்ந எந்தன் பிரியமான காதலியே என் மனதை நீயாக்கிவிட்டாய் காதல் அனாதை ஏனிந்த வதை காதல் தேவதை நீ தான் என் வாழ்க்கை பாதை. பூவை கசக்கினாலும் உள்ளங்கைக்கு மணம் தரும் பெண்பூவே நீயென்னை கவலையில் கசக்கினாலும் உனக்கு தான் உள்ளம் இடம் தரும். உள்ளமெல்லாம் உன் காதல் மணம் தான் வீசும்.. நீரில்லாமல் உழவும் செழிக்காது நீயில்லாமல் என் வாழ்வும் செழிக்காது.. உன் உதட்டோரம் என் உயிர் உலாவிக்கொண்டிருக்கிறது. கல்யாண வரம் தந்தால் இவனிடம் வந்துசேரும். இல்லையே உயிர் தந்த இறைவனிடம் போய்ச்சேரும்.. ஆம் காதலியே வரம் கிடைத்தால் மண்ணில் வாழ்வேன். வஞ்சியே வரம் இல்லையென்றால் மண்ணுக்குள் வாழ்வேன்.. அண்ணா இது நான் எழுதிய கவிதை நல்லா இருக்கிறதா.. நன்றி..
@nilavazhagantamil33209 ай бұрын
பரவாயில்லையே கவிதை நன்றாகவே வந்திருக்கிறது. முயற்சி செய்து பாருங்களேன்... நீங்கள் கூட கவிஞராகலாம். வாய்ப்பு உள்ளது தம்பி வாய்ப்பு உள்ளது.
@கவிநதி Жыл бұрын
அருமையான புதிய தகவல்.நன்றி.
@duraisaravananclassic Жыл бұрын
thanks for the comment
@rajendranm64 Жыл бұрын
அருமையான கருத்துரை வாழ்த்துக்கள்
@SaravananS-tc1yw Жыл бұрын
நான் நினைத்து பதிவு நன்றி🙏💕🙏💕
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@ravindrannanu4074 Жыл бұрын
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்.... தன்னைத் தானும் அறிந்து கொண்டு, ஊருக்கும் சொல்பவர்கள்.......... கவியரசு கண்ணதாசன். 🙏
@ravindrannanu4074 Жыл бұрын
🙏
@manogarannair6656 Жыл бұрын
Your time-consuming research and your excellent presentation is very much appreciated ! Nandri ! This was the VASANTHA KAALAM of Tamil cinema ! Keep up the good work !
Hi Mr Durai Saravanan , this is news for me . Haven't heard before. Thank you for the upload.🤗
@duraisaravananclassic Жыл бұрын
thanks for your kind comment
@meyappansellappan6001 Жыл бұрын
கவிஞர் அவர் களுக்கு ஆயிரம் கரம் கூப்பி வணக்கம்.
@Thirugnanadesikan6 ай бұрын
இந்த செய்திதவறாக தெரிகிறது.கண்ணதாசன் பெரியாரின் முதல் மனைவியை பற்றி தவறாக பேசியததால்தான் புலமைபித்தன் இவ்வாறுகூறினார்.அப்பொழுது புலமை பித்தன்அதிமுஙவில்மேலவைஉறேப்பினாராகஇருந்தார்.
@shariharan19479 ай бұрын
Super
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar
@srsathyanbobu4164 Жыл бұрын
அருமை.....
@duraisaravananclassic Жыл бұрын
thanks for the comment
@jaga84mib Жыл бұрын
❤
@gurunathanr2427 Жыл бұрын
வள வள வள வள ! சுருக்கமாக சொல்லுங்கள் ஐயா!
@grandpa8619 Жыл бұрын
தி மு க......வின் கட்சி கொடி சிகப்பும் கருப்பும்.. சிகப்பு........பொதுவு டைமை கொள்கை..... கருப்பு.........பகுத்தறிவு கொள்கை..... இது இரண்டும் கொண்டது தவிர.....கடவுள் மறுப்பு அல்ல.....கடவுளை யாரும் அவர்களுக்கு காட்ட வில்லை ஒன்றே குலம் ஒருவனே தேவன்.... என்று அண்ணா கூறியது திருமூலரின் கூற்று... தமிழால் சிறந்தவர்...தவறாக கூறாதீர்கள்...பகிரவம்
@chandranr2010 Жыл бұрын
ஆந்தகாலக்கட்டத்தில் எம்ஜீஆர் ரசிகர்களாக இருந்த நாங்கள் கண்ணதாசனை குடிகாரன் என்றுதான் சொல்லுவோம் அந்த ஆளின் பெயரையே சொல்லமாட்டோம்
@surenjeni66428 ай бұрын
திமுக வோட அடிப்படை கொள்கை கடவுள் மறுப்பு அல்ல... தவறான புரிதல்
@mohanrajj1884 Жыл бұрын
Atheism is different from rationalism, DMK preached rationalism, in tamil called ' pagutharivu', against superstitious religious beliefs, caste system in hindu societies, exploitation of poor and tribal people. In short they idealized an egalitarian society. People of so called influential communities like you do not understand this or do not want all to be equal go around spreading falsehood about DMK.