மேகததை கல்யான ஊர்வலத்திற்கு உவமைப்படுத்தியவருக்கும் பாடி நடித்தவர்களுக்கும்இசை மற்றும் காட்சிப்படித்தவர்களுக்கும் ❤❤❤❤வாழ்த்துக்கள்
@m.s.v..34206 ай бұрын
மெல்லிசை மன்னரின் இனிய ட்யூன் மற்றும் இனிய இசை நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் வாழ்க மெல்லிசை மன்னர் அவர்கள்
@BalaMurugan-ri6ly3 ай бұрын
லட்ச முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது
@BalaMurugan-ri6ly3 ай бұрын
இப்படி அழகான பாடல்களைக் கொண்ட தமிழ் சினிமா இப்பொழுது நாசமாய் போய்விட்டது
@kannanp82002 ай бұрын
உண்மை
@MuruganMurugan-bf2zs3 ай бұрын
ஐயா இந்த மாதிரி பாடலை எப்பவுமே கேட்க முடியாது என்னைக்குமே நம்ம பார்க்க முடியாது
@rajasekaranp674910 ай бұрын
🌹செம்பொன் மீனாட்சி! நடத்தும் ராஜாங்கம் ! சி ரிக்கும் பூந்தோட்டமோ ? இதுசேலை முந்தானை! விரிக்கும் பூமாது ! ஆடு ம் பொன்னாட்டமோ ?அ லைகள் நீரோட்டம் ! அம் மன் தேரோட்டம் ! பருவ பெண்ணாட்டமோ ?பனி மலைகள் தாலாட்டும் ! மலர்கள் பாராட்டும் ! க லைகள் வேறோட்டமோ? சிறு அத்தானி முத்தார மோ ?இந்த அத்தானின் அச்சாரமோ ?ராஜாவின் வட்டாரமோ ? இந்த ரா ஜாத்தி வித்தாரமோ ?🎤🎸🍧😝😘
@maruthanmaruthan3302 ай бұрын
தமிழிழ் மட்டுமே இதைபோல் இனிமையான வரிகளை இசையமைத்து பாடமடியும் உலகில்வேறுஎந்த மொழியிலும் இப்படி இய்ல்இசை கானமுடியாது ஆனால் இதை இப்போது அழித்து விட்டான் இந்த திராவிடதமிழன்
@imugesh Жыл бұрын
சோர்வு வரும்போது இந்த பாடலை கேட்பேன்... நரம்புகள் முறுக்கேறி மனது பஞ்சாக மாறுவதை உணருகிறேன்..
@rukmaniganesan33572 ай бұрын
பாடலின் ஆரம்ப முதல் முடியும் வரை ஒரு பரவசமாக சுறுசுறுப்பாக இருக்கும்
@sethuramanveerappan320610 ай бұрын
இசை சும்மா ஜெட் வேகத்தில் பறக்கும்,,,,,!
@ravindhiran.ddharmasivam7737Күн бұрын
இப்பாடலில் Accordion வாத்தியம் மனதை மயக்குகிறது ❤
@kannanraghunathan2059 Жыл бұрын
என்ன அற்புதமான குரல்...சுசிலா மா SPB ஜயா❤❤.இசை இனிமை🎉🎉🎉❤❤❤
@muruganshunmugam6404 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஜயா ஜெய்சங்கரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்
@KuitbroBackiyaraj-fu1pl Жыл бұрын
ஜெய் சங்கர் அய்யா சூப்பர்,கன்டென் கலியாண பெண் போன்ற மேகம், மணமகளும் மேகமும் ஒன்றோ? 🕺💃💞🫀💞🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
@kannanramasami181710 ай бұрын
கேட்க கேட்க இனிமையான பாடல்
@RS.YogeshJanani10 ай бұрын
அருமையான பாடல்.. இனி இப்படி பாட பாடல் எழுத இசை அமைக்க எவனும் இல்லை.
@laserselvam47906 ай бұрын
இசை கருவிகள் அதிகமில்லை பாடல் இனிமை என்றும்❤❤❤
@sivanandham239310 ай бұрын
இலங்கை வானொலியில் அன்று விரும்பி கேட்ட பாடல். படம்: மேயர் மீனாட்சி.
@kumaresanl16411 ай бұрын
இந்த பாடல் உற்சாக படுத்தும். பாடல். இந்த மாதிரி பாடல் இனிமேல் நாம் எதிர்பார்க்க முடியாது.
@rukmaniganesan33572 ай бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியது என்று இப்பொழுதுதான் தெரியும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@laserselvam47906 ай бұрын
ஆர்மோனியம் தபேலா புல்லாங்குலழ் MSV❤❤❤
@dhanakodib84262 жыл бұрын
நான் சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@gerogel3868 Жыл бұрын
ஆம
@gerogel3868 Жыл бұрын
ஆம்
@ashokkumarradhakrishnan58877 ай бұрын
Enakkuthan
@SharanJesus7 ай бұрын
எனக்கும்
@selvarajr42985 ай бұрын
😂@@gerogel3868
@mohanmohan8093 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த கருணை கடல் அசிர் வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🎉
@SivaMurugan-vd5pl3 ай бұрын
My Favourite song 🎉🎊 குரல் பாடல் வரிகள் அழகு 🎉🎉🎶🎶🎶🦋🎉
@balasubramani884011 ай бұрын
Very nice song ...i like jaisankar sir and K.R.vijaya mom...my favorite actors ❤❤🎉🎉
@premabaskaran7288 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@kumarancnair650310 ай бұрын
Jayshankar ....you are great....Big Tribute....😢😢
@sundaramsundaram3993 Жыл бұрын
Very beautiful song.I like it so much I can never forger in this love song
@Arulmonililymercy.s.Arulmonili Жыл бұрын
I Love 💕💕💕 krv&Js combination 🎉🎉and ever 🍏💚💚🍏 green singers.ÀWOSOME AND HOÑAROBLE
@gajalakshminachiketan7485 Жыл бұрын
Ever green song
@ravikumark310110 ай бұрын
Msv &sbp&suseela legends
@VinoBala-y5c11 ай бұрын
Ever Green MSV
@jaleelbai2 ай бұрын
என். கல்யாணம். ஆன. புதிது.50வருடம். ஆகிறது.
@ashokkumars1624 Жыл бұрын
இனிமையான பாடல் .
@sekarg6885 ай бұрын
அருமையான பாடல் விஜயா அம்மாவின் நளிணம் அமர்களம்
@kumarancnair650310 ай бұрын
My remberance to late Jaishankar😢😢😢
@vedanayagamsLn Жыл бұрын
சூப்பர் பாடல்
@rajendranarunachalam6645 Жыл бұрын
Great song
@NICENICE-oe1ct11 ай бұрын
MSV MAGIC
@tamilmannanmannan5802 Жыл бұрын
Only 🎺Mm.msv💗❤💗❤
@rameshkumarm66786 күн бұрын
என் தாய் கே ஆர் விஜயா
@darkskullff-lh7qp Жыл бұрын
Excellent 🎉
@kalyanipalaniandy52985 ай бұрын
Seema. Song so cute beautiful❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤😂😂😂😂😂
@vigneshr8303 Жыл бұрын
நன்று
@asnagarajan486 ай бұрын
Very very good and nice tamil word's what a beautiful song
@selvamraju5858 Жыл бұрын
Very.super.songs
@gerogel3868 Жыл бұрын
🙏❤️
@velusami6028 Жыл бұрын
❤ super songs
@ravikumark310110 ай бұрын
Spb
@narasimhana9507 Жыл бұрын
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்*தலைப்பு தவறாக உள்ளது.திருத்த வேண்டும்
@veluc521 Жыл бұрын
Very nice songs❤❤❤❤❤❤❤
@mohanchinnaiah265 Жыл бұрын
🎉🎉🎉C.Mohan
@vedanayagamsLn Жыл бұрын
அருமையான பாடல்
@SubramanianG-pp6zj Жыл бұрын
பாடலில் ஜெய் மற்றும் விஜயாவுடன் போட்டி போட்ட எம் எஸ் வி யின் ஆர்மோனியம் அபாரம்.
@sekarcr7869 Жыл бұрын
It's not Harmonium. It's MSV's favourite Piano accordion which he effortlessly uses, especially at the end of each saranam. Unparalleled king