நான் 1965 ல்பிறந்தேன் இதுபோன்ற பாடல்களின் வரிகளை வழிமையாக்கிய இசை ஞானியை தவிர எவனாலும் முடியாது இனிமேலும் வரமுடியாது
@nilavazhagantamil33207 ай бұрын
1965 ல் பிறந்த என்னையும் உங்களையும் இளையராஜாதான் இப்பவும் இணைக்கிறார் என்றால் வேறென்ன பாக்யம் வேண்டும் நமக்கு. மேஸ்ட்ரோ என்கிற மொட்டையன் மட்டும் இல்லாட்டி போனா நம்மளைப் போன்றோரின் இளவயது வாழ்கை எப்பவோ காலியாயிருக்கும். யார் செய்த புண்ணியமோ மொட்டையன் காலத்தே கருவாகி அவன் பாடல் கேட்டே உருவாகி விட்டோம். நினைவலைகளுக்குள் நீந்த சொல்லி தள்ளிவிட்டதற்க்கு... நன்றி தோழனே.
@rahamanabdulrahaman32202 ай бұрын
இதுக்கு முன்னால கேட்டதெல்லாம்
@sivakumar-xl2qoАй бұрын
I'm 1966
@ravid6329Ай бұрын
தம்பி நான் 1963 😂😂...
@xavierpaulraj231410 ай бұрын
இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலித்த பாடல் நினைவுகள்70ஐ நோக்கி செல்கிறது
@VaniMathu2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravid6329Ай бұрын
❤
@MaheshMangalam-k2e9 ай бұрын
இதுபோல. இயற்கையான. இசையை இசைஞானியார் மட்டுமே கொடுக்க. முடியும்.அருமை!!.
@kumaranmuthuvel9792 ай бұрын
இலங்கை வானொலியை அந்த அருமையை இப்போது நினைத்து கண் கழங்குகிறேன்😢😢❤❤❤❤🎉🎉🎉
@gsundar518010 ай бұрын
இப்பாடல் என் தந்தையின் ரேடியோ டிரான்ஸஸிஸ்டரில் கேட்டிருக்கிறேன்
@ravindhiran.d618010 ай бұрын
நான் 1976 அன்னக்கிளி முதல், இன்று 2024 வரை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களுக்கு அடிமை. வேறு என்ன சொல்ல?
@RithDheena9 ай бұрын
❤
@monkysonky8 ай бұрын
நான் 1976 முதல் 2000 வரை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களுக்கு அடிமை ... அதற்கப்புறம் யார் பாடலுக்கும் அடிமை இல்லை இளையராஜா உள்பட ..2000 பின்னர் இளையராஜா அவர் magic touch இழந்து விட்டதாக உணர்கிறேன் .அடியேனின் கருத்து .மற்றபடி இசைஞானி நூற்றாண்டின் அதிசயம் .....
@VaniMathu2 ай бұрын
❤❤❤❤
@VaniMathu2 ай бұрын
@mo❤❤❤❤nkysonky
@honorineroman667016 күн бұрын
❤❤
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
❤️ ஜானகி யின் குரல் காற்றில் வரும் கீதமாய் ஒலிக்கிறது 🍯 அருமையான ராகத்தில் 🍯
@D.udayakumarDudayakumar9 ай бұрын
நான் 1976 ல் பிறந்தேன் இது மாதிரி பாடல்கள் கேட்டால் உயிரே போகும்போது.நான் ஒரு இசை பிரியன்
@snl17548 ай бұрын
உயிர் இப்போ இருக்கா போச்சா?
@hariom74167 ай бұрын
அந்த அளவுக்கு மெய்மறந்ததை சொல்கிறார்
@snl17546 ай бұрын
@@hariom7416 உலகத்தை மறந்தேன், உற்றார் உறவினரை மறந்தேன், செய்யவேண்டிய காரியங்களை மறந்தேன் -னு சொல்லி இருக்கலாம்.
@elumalaimunisamy32954 ай бұрын
உதயகுமார் அவர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் உதிர்த்துவிட்ட வார்த்தைகள்தான்.உணர்வுப்பெருக்கால் எதையோ எழுதிவிட்டார் என்று நினைக்கவேண்டாம்.ஆனந்தத்தின் அளவை வார்த்தை வடிவில் வெளிப்படுத்த முடியாத நிலையில் இம்மாதிரி எழுதிவிடும் சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டுள்ளது.வேலூர் ஏழுமலை.நன்றி.வணக்கம்.
@jeevithp40934 ай бұрын
Yes sir I'm all so same sir
@nallaiah12 ай бұрын
கேட்ப்பது அனைத்தும் அதிசயம், ஆனந்தம், காற்றினிலே வரும் கீதம்... இசைக்கோர்வை வேற லெவல்....
@balachandernatesan1529 ай бұрын
1977-ம் வருடம், தென்காசி பரதன் தியேட்டரில் பார்த்த நினைவு கண் முன்னே வருகிறது
@shanthig23758 ай бұрын
Yes I too
@thirusplashcreations20 күн бұрын
இன்னிக்கு அந்த பரதன் தியேட்டர் இல்லை. ஆனால் காற்றில் வந்த கீதம் இருக்கிறது, கொண்டு வந்த ராஜா இருக்கிறார், அம்மா அப்பா கூட உக்காந்து பார்த்த நினைவு இருக்கிறது, அந்த முறுக்கு கூட நினைவில் இருக்கிறது 😍😍❤️❤️❤️
@elumalaimunisamy32954 ай бұрын
பஞ்சு அருணாச்சலம் ஐயா. இவரெழுதிய பாடல்களில் இப்பாடல் முதலிடம் பெறுகிறது.அன்னக்கிளி உன்னத்தேடுதே.அன்னக்கிளி படப்பாடல் இரண்டாமிடம் பெறுகிறது.
@praneswaran45217 ай бұрын
நான் 1977னில் பிறந்தேன் இப்படி பட்ட பாடலுக்கு என்றும் அடிமை
@GMOHAN-ow3dj10 ай бұрын
காலத்தால் அழியாத தேனினும் இனிய கானங்கள் இவை அனைத்தும்.... 90's kids யாராக இருந்தாலும் இந்த கானங்களை கேட்க்காமல் கடந்த இருக்க வாய்ப்பில்லை.
@gkkrishnan9271 Жыл бұрын
இதே பாடல் வாணி ஜெயராம் அவர்களின் குரலிலும் வரும்.
@chockalingamsubramanian55589 ай бұрын
வாழ்க வளமுடன் இந்த திரைப்படத்தை என்னுடைய 13வது வயதில் பார்த்த ஞாபகம். எந்த தியேட்டர் என்று ஞாபகம் இல்லை. ❤
@SolomonlayalSolomonlayal-tr3qr8 ай бұрын
Agasthiya theatre chennai
@MohammedIsmail-wh5to3 ай бұрын
ஜானகி அம்மாள் அவர்களின் குரலே இந்த பாடலில் நாட்டியமாடுகிறது அருமை அருமை
@vivek77kayamozhi8 ай бұрын
இதைப்போன்ற உயிரை உருக்கும் பாடல்கள் நம் சிறுவயது வாழ்க்கையை,அதன் நினைவுகளை பசுமை மாறாமல் வைத்திருக்கின்றன. நிச்சயமாக நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான். ராஜாவின் இசையை கேட்டு வளர்ந்த நமக்கு வயதாவதே இல்லை, என்றும் இளமையே.
@AnusuyaAnusuya-d4s7 ай бұрын
எனக்கும் பள்ளி பருவ நினைவுகள் அருமையான பாடல் மீண்டும் அந்த காலத்திலேயே இருக்க வேண்டும் அப்படி நடந்தால் எப்படி இருக்கும்
@shridharshridhar56613 ай бұрын
@@AnusuyaAnusuya-d4swow, super.
@LathaJ-py1ky7 ай бұрын
கல்லமில்லை கபடமில்லை சுகமான ராகம் காற்றினிலை வரும்கீதம் மனசைக் கொள்ளைக்கொள்ளும் இனிமையான இசை அழகான பாடல் வரிகள் காதுக்கு எட்டியது தேனிசை மகிழ்ச்சி ❤❤❤❤
@gsubbiah477910 ай бұрын
எம்மா என்ன ஒரு சுகமான அருமை யான பாடல் ஆகா ஆகா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
இந்த நடிகை இப்போழுது வயதாகி அம்மா நடிகையா வராங்க. ஆனால் இந்த பாட்டு இன்னும் நம் மனதிலே இளமை நினைவுகளைத் தூண்டுகின்றது. இதுதான் இளையராஜாவின் இசையின் மகிகை!
@anandharajasai4 ай бұрын
ஜானகி அம்மா குரலில் அருமையான பாடல்
@meignaniprabhakarababu9817 ай бұрын
இசைஞானி இசையால் வருடுகிறார். மயங்குகிறேன்.
@MohanRaj-pw5xw8 ай бұрын
மெல்லிய பின்னணியும் இளமையான குரலும் ஹம்மிங்கும் நம்மை வேறு உலகத்தில் மிதக்க வைக்கிறது
@sureshvinayak0069 ай бұрын
This song i heard first when i was at my 2nd standard...what a song. This reminds me that time is so precious. Every one needs to enjoy every moment of life. When we hear this we feel like something we lost, yes our time, our age has past we have grown old but having said that the song is still so young, still green we will die but Raja sirs music will never
@themask1513Ай бұрын
Nice words.
@JeyaraniNagarajan Жыл бұрын
என்ன ஒரு தேன் குரல் ❤
@kumaranpaulmanic895725 күн бұрын
என் மனம் கவர்ந்த இனிமையான பாடல். S.ஜானகி அவர்களின் குரலில் மெய் மறந்த பாடல்.🎉🎉🎉
@M.Premila4 ай бұрын
மனதை மயக்கும் பாடல்...இது போன்ற பாடல்களை இப்போது கேட்கும் போது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகிறது...அது ஏனோ எனக்கே தெரியவில்லை...அந்த காலத்தின் பாடல்களே ஒரு தனி சுகம் தான் இப்போது கேட்பதற்கு...❤❤❤❤❤❤
@mohansundaram80513 ай бұрын
இதே பாட்டு வாணிஜெயராம் குரலிலும் வரும்.
@HariOm-ms8iv9 ай бұрын
Ilayaraja... The God of Music..
@ravichandrankannaiyan7169 ай бұрын
இசை இளையராஜாவுடன் முடிந்தது...இனி யார் .......
@thangaveluraj5 ай бұрын
Very very very true...
@musicshivaraaja22 күн бұрын
Naan.. ✍️
@jayanthipichandi11424 ай бұрын
மனதைதொட்ட பாடல் மனதில்இடம்பிடித்தன நன்றிங்க காற்றில்வரும் கீதம் மயங்கிய மனம் கல்லமில்லை கபடம் மில்லை❤❤❤😞
@pushkala2259Ай бұрын
நல்ல நடிகர் திரு.டெல்லி கணேசன் அவர்கள் அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@க.பா.லெட்சுமிகாந்தன்10 ай бұрын
திரும்ப திரும்ப இதை தான் சொல்ல நினைக்கிறேன்! ஆயிரம் பேர் வரட்டுமே!! ராஜா ராஜாதான்......!!!
@vasakan92812 ай бұрын
Not. Thousands. Lakhs
@bossraaja12672 ай бұрын
Ordinary raja illa ( raajadi raja
@bossraaja12672 ай бұрын
Same like chinnakannnan azaikiran
@dassa8114 Жыл бұрын
இசை தெய்வம் இளையராஜா அவர்களை, புகழ வார்த்தையேது. காலமெல்லாம் கேட்டுக்கொண்டே ......................😂😂😅😂
@RaviV-s4n11 ай бұрын
Verygoodsong
@senthilnathan470910 күн бұрын
எங்க ஊரு தேவாலயம்ல 1987ல பார்த்த நினைவு வந்துவிட்டது K S YADHAV PUTHAGARAM, MUTHUPETTAI.TK TIRUVARUR.
@josephinemary21508 ай бұрын
இது போன்ற பாடல்கள் யாராலும் எழுதவோ பாடவோ ஆள் இல்லை இப்பையும் எழுதி பாடுராங்களே தெண்டத்துக்கு
@jayasriseetharam10 ай бұрын
இசையால் மட்டுமே ஒரு பாடல் ஹிட்டாவதில்லை. கிராமத்தில் சின்ன பையனும் கொட்டாங்குச்சியில மியூசிக் பண்ணுற அழகை வார்த்தையால் சொல்ல முடியாது.