கை விரல் உள்ளங்கை வீக்கம் வலி - 7 exercises for carpal tunnel syndrome - dr karthikeyan

  Рет қаралды 475,860

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#drkarthikeyantamil #carpaltunnelsyndrome #kai #kaalvali #கைகால்வலி #கைவிரல்வீக்கம்
Carpal tunnel syndrome is a condition that occurs when the median nerve, which runs from the forearm into the hand, becomes compressed or squeezed at the wrist. This can cause pain, numbness, and tingling in the hand and fingers, as well as weakness and difficulty gripping objects.
Here are seven exercises that may help alleviate symptoms of carpal tunnel syndrome:
1. Wrist extensions: Hold your arm out in front of you with your palm facing down. Use your other hand to gently bend your wrist upward, holding the stretch for a few seconds. Repeat on the other hand.
2. Wrist flexions: Hold your arm out in front of you with your palm facing up. Use your other hand to gently bend your wrist downward, holding the stretch for a few seconds. Repeat on the other hand.
3. Finger extensions: Hold your hand out in front of you with your palm facing down. Gently spread your fingers apart and hold the stretch for a few seconds. Repeat on the other hand.
4. Finger flexions: Hold your hand out in front of you with your palm facing up. Gently curl your fingers inward toward your palm and hold the stretch for a few seconds. Repeat on the other hand.
5. Thumb extensions: Hold your hand out in front of you with your palm facing up. Gently pull your thumb away from your palm and hold the stretch for a few seconds. Repeat on the other hand.
6. Forearm stretch: Hold your arm out in front of you with your palm facing down. Use your other hand to gently pull your fingers back toward your forearm, holding the stretch for a few seconds. Repeat on the other hand.
7. Ball squeezes: Hold a small ball or soft object in your hand and squeeze it tightly for a few seconds, then release. Repeat several times on each hand.
Remember to take breaks and stretch regularly throughout the day to help prevent carpal tunnel syndrome from worsening. If your symptoms persist or become severe, it's important to seek medical attention from a qualified healthcare professional.
In this video, we will explore the causes and symptoms of carpal tunnel syndrome, as well as various treatment options, including wrist splints, medications, and surgery. We will also discuss strategies for preventing carpal tunnel syndrome, such as maintaining good posture, taking frequent breaks, and stretching exercises for the hands and wrists.
If you are experiencing symptoms of carpal tunnel syndrome, it is important to seek medical attention to determine the best course of treatment for your individual needs.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.

Пікірлер: 323
@madhum2-s6h
@madhum2-s6h 7 ай бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்கட்டும் எத்தனையோ பேருக்கு உபயோகமாக இருந்தது
@jkkumari6151
@jkkumari6151 11 ай бұрын
எனது உடம்பில் எந்த கஷ்டம் வந்தாலும் முதல்லில் பார்ப்பது சகோதர தங்கள் விடியோ தன்.மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் 🙏 நன்றி சகோ.இனிய திபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏
@arunpcarunpc5625
@arunpcarunpc5625 6 ай бұрын
ஸ்டோக்ஸ் வந்துஇடதுவிரல்கள்வேலைசெய்யவில்லைஇதற்குபயிற்சிசொல்லுங்ககடவுளே....
@firegaming2318
@firegaming2318 15 күн бұрын
Super sir starting leye stop panniyaachi Lightaa shock adikiramaari erunthuthu vudane vunga videova paatha its good tq
@mariyachannel9827
@mariyachannel9827 9 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் சொன்னீங்க doctor enaku intha problem last one week ah iruku I try this exercise flow panitu again comment panra sir thank you doctor 🙏🙏🙏
@kausalyadevi9291
@kausalyadevi9291 6 ай бұрын
நீங்கள் நல்ல விளக்கமும் பயிற்சியும் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@parimaladevi8352
@parimaladevi8352 Жыл бұрын
மிக்க நன்றி சார், எனக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தக்க சமயத்தில் இந்த விளக்கம் மிகவும் உதவியது.
@MAHESH-vp1ul
@MAHESH-vp1ul 3 ай бұрын
கோடான கோடி நன்றிகள்
@durairaj789
@durairaj789 5 ай бұрын
மருத்துவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகளும்.... வணக்கங்களும்
@akilakumar7316
@akilakumar7316 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.எனக்கு 2 வருடங்களாக இந்த பிரச்சினை இருக்கு.கை இரவில் தூங்கும் போது ஜில்லிட்டு விடுகிறது. சிடி ஸ்கேன் பண்ணி ஆறு மாதங்கள் மாத்திரை சாப்பிட்டேன்.இப்போ மீண்டும் கை மரத்துப் போகிறது.நீங்கள் சொல்லியுள்ள பயிற்சி எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.பயிற்சி செய்து பார்க்கிறேன் டாக்டர்.🙆🙏
@drkarthik
@drkarthik Жыл бұрын
முயற்சி செய்து பாருங்கள்
@itzmesai143
@itzmesai143 Жыл бұрын
Ungaluku enachu ethanala
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Superb Seven Simple exercises for Carpal Tunnel Syndrome, Flexible hands to live Independently Thanks Dr Sir
@sundaramramanujam5270
@sundaramramanujam5270 Ай бұрын
Resu. என் வயது 76. .கடந்த 2 மாதமாக இந்த வலியால் அவதிப்பட்டு வருகிறேன்.தங்களின் அறிவுறைப்படி இனி நானும் செய்யப்போகிறேன் . மிக்க நன்றி டாக்டர் .
@janakiviswanathan159
@janakiviswanathan159 Жыл бұрын
Thank you so much Dr for the very good explanation
@velusettu7092
@velusettu7092 6 ай бұрын
ஐயா இப்பத்தான் இந்த பிரச்சனைக்காக டாக்டரை பார்த்துட்டே வந்தேன் அவங்க பிசியோ தெரபி சிகிச்சை மற்றும் எம் ஆர் ஐ எடுக்க சொன்னாங்க உங்க வீடியோ பார்த்த பிறகு தாங் எனக்கு பயம் இல்லாமல் இருக்கு நன்றி ஐயா❤❤❤
@tamilarasividyapathi7974
@tamilarasividyapathi7974 10 ай бұрын
அருமையான விளக்கம் நான் இரண்டு நாட்கள் செய்தேன் விரல் வலி நன்றாக குறைந்தது டாக்டர் நன்றி நன்றி டாக்டர்
@easymath599
@easymath599 Жыл бұрын
சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் மரத்து போகின்றது. இதற்கு exercise சொல்லுங்க சார்
@anbalagannagarajan-yn7ch
@anbalagannagarajan-yn7ch Жыл бұрын
சார் எப்படி சார் இவ்வளவு ஈசியா பொருமையா தெளிவாக உங்களால் சொல்ல முடிகிறது ❤ அந்த மனசு தான் சார் கடவுள்...
@AS-hr4rp
@AS-hr4rp Жыл бұрын
Thank you sir my mother is having this problem this will be very helpful for her thank you god bless you sir 🙏🙏🙏
@srivarshan9542
@srivarshan9542 8 ай бұрын
நன்றி ஐயா தங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🎉
@kumuthathinagar1340
@kumuthathinagar1340 Жыл бұрын
Thankyou dr.intha problam vara karanan theriyamal kulambikondirunthen neengal reasanum solli theervum sollivittergal.Tq once again🙏🙏
@aravinthankaveri4342
@aravinthankaveri4342 Жыл бұрын
Very useful information especially for elders like me who are affected by such chronic defects. I will practice this daily. Thanks a lot dear Doctor. .
@uthayakumarnarayanasamy8917
@uthayakumarnarayanasamy8917 Жыл бұрын
Very useful information. Thanks
@sundariskitchen449
@sundariskitchen449 9 ай бұрын
ரொம்ப நன்றி சார்
@akilagopalakrishnan5693
@akilagopalakrishnan5693 10 ай бұрын
Thank you very much sir
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
ஆயிரம் ரூபாய் பீஸ் கொடுத்தாலும் இது போன்று யாரும் விளக்கமாட்டார்கள்
@padmasunderasan4680
@padmasunderasan4680 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
உண்மை. 👍🌹
@megarumar4407
@megarumar4407 Жыл бұрын
ஆமா
@kkkarthikakkkarthika7235
@kkkarthikakkkarthika7235 Жыл бұрын
😂❤😢😊😮🙉🙈🐰🐱
@ippathikkuveana9467
@ippathikkuveana9467 9 ай бұрын
😁🙄🙄​@@megarumar4407
@Sathasivam-zb1pp
@Sathasivam-zb1pp 7 ай бұрын
Thank you sir all' the best' ❤
@vengatesans8175
@vengatesans8175 Жыл бұрын
அருமை..... நல்ல தெளிவான விளக்கம்
@jkkumari6151
@jkkumari6151 11 ай бұрын
மிகவும் அருமை சகோதர 🙏 நன்றி வணக்கம் 🙏 சகோதர நலமா.
@akilakumar7316
@akilakumar7316 Жыл бұрын
ஜீவ அமிர்தம் புத்தகத்தில் சித்தர்கள் குறித்த கட்டுரைகள் எழுதி வருகிறேன்.செல்லிலேயே டைப் செய்து வருகிறேன்.அப்போதிலிருந்து தான் இந்த பிரச்சினை டாக்டர்.செல்லில் தான் அதிக நேரம் வேலை.பயிற்சிகளை கட்டாயம் செய்கிறேன் டாக்டர்.மிக்க நன்றி!🙆🙏
@uthayakumarnarayanasamy8917
@uthayakumarnarayanasamy8917 Жыл бұрын
Very useful information. Thanks
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 5 ай бұрын
இந்த பிரச்சினை எனக்கு உண்டு.இன்றையில் இருந்து உடனே முயற்சி செய்கிறேன் சார்.நன்றி
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 Ай бұрын
Thank you so much doctor. Experiencing pain in my finger tips.
@rajalakshmi-pe9nb
@rajalakshmi-pe9nb Жыл бұрын
Thank you very much sir you are very great sir lot of peopluku udhaviya irukum
@divyavenkatesh1989
@divyavenkatesh1989 Жыл бұрын
Romba nanri sir
@UshaUsha-vq2tj
@UshaUsha-vq2tj Ай бұрын
Super sir vazhga valamudam 🙌🙌🙌👍🙌👍🙌👍🙌
@lakshmiseetharaman8438
@lakshmiseetharaman8438 4 ай бұрын
Try பண்ணி பாக்குறேன்😊
@maheshthilip7387
@maheshthilip7387 6 ай бұрын
Excellent video Sir, it's really helpful...
@sriabiramitextiles3832
@sriabiramitextiles3832 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி
@meenachim7647
@meenachim7647 6 ай бұрын
Thank u doctor.I am suffering from this pain
@luckymuralikrishna3119
@luckymuralikrishna3119 Жыл бұрын
Excellent videos with good explanations...tnq dr.
@TGgaming-rd2yv
@TGgaming-rd2yv 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா நான் ஒரு விவசாயி நீங்க சொன்னதை செய்தேன் நன்றாக உள்ளது
@vidhyaravi6734
@vidhyaravi6734 6 ай бұрын
Good Doctor. I bless you for good social services you are doing.
@subramanianp8377
@subramanianp8377 9 ай бұрын
நன்றி அய்யா
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 6 ай бұрын
Superb semma villakkam. Thank you very much for your exercises. God bless you thambi.🎉🎉🎉🎉❤❤❤
@rev1818
@rev1818 6 ай бұрын
Thanks for the exercises very useful to us. May God bless U sr.
@sudhanarayan2195
@sudhanarayan2195 6 ай бұрын
Thank you Dear Dr. God Bless you always to help us all for relief from pain by teaching simple and easy exercise.👌🙏🙏💐
@nandhinirajakumar5790
@nandhinirajakumar5790 Жыл бұрын
டாக்டர் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.கால் வீக்கம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் டாக்டர்.
@savithirisubramanian3763
@savithirisubramanian3763 7 ай бұрын
மிகவும் நன்றி 🙏🏻🙏🏻
@-SudhaR-
@-SudhaR- 7 ай бұрын
Thank you doctor.unga video is very useful 😊
@Selvaraj-wx6pe
@Selvaraj-wx6pe 5 ай бұрын
Welcome sir.god is doctor sure sir
@viju1954
@viju1954 8 ай бұрын
Very good Doctor. Very useful
@Shahara-sailor
@Shahara-sailor 8 ай бұрын
My heartfelt thanks for you doctor
@sithycassim9095
@sithycassim9095 10 ай бұрын
Very very useful tips all your chanel information we liked even diabetics advice very much useful thank you doctor whenever we met doctors not given this much information thank again doctor from sri lanka
@vadivazahirangoli6118
@vadivazahirangoli6118 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஜயா .....பயிற்சியை இலவசமாக உலகம் முழுதும் தந்ததற்காக நன்றி ஜயா .....எனக்கு தொல்பட்டை வலியும் ......விரல்கள் வலியும் கொஞ்சம் பரவாயில்ல டாக்டர் சார்😊
@gunavathibeats5373
@gunavathibeats5373 5 ай бұрын
சூப்பர் அருமை நன்றி சார்
@mallika9555
@mallika9555 Жыл бұрын
Fee vaangamaleyey anaivarukkum puriyum padi migavum elimaiyaga solli tharugireergal. Neengal oru theivam.
@sckani3432
@sckani3432 25 күн бұрын
Thank you, doctor. S Chitrai Kani
@rajip2366
@rajip2366 Жыл бұрын
Thank you so much sir. Vazhga valamudan
@anithababu8522
@anithababu8522 11 ай бұрын
Very useful sir Ennaku elbow right and left pain Agha erku plz tell some exercise sir
@umamahendar5261
@umamahendar5261 Жыл бұрын
very useful sir.thank you so much.
@Svp0405
@Svp0405 6 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@lakshmisarada228
@lakshmisarada228 5 ай бұрын
Valzha vallamudan valzha Nallamudan
@kavinrithesh7741
@kavinrithesh7741 6 ай бұрын
ரொம்ப நன்றி சார் நீங்க சொன்னா ஒரு டிப்ஸ்
@deepaswaminathandeepaswami914
@deepaswaminathandeepaswami914 Жыл бұрын
Tq so much sir ..very much informative and useful tq
@Kavithajoys
@Kavithajoys 6 ай бұрын
Thank you sir it's more useful
@juliajohnson6334
@juliajohnson6334 Жыл бұрын
Thank u. I am suffering from this pain . I'm going to do this daily
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
காலை எழும்போது வலி பின் வேலை செய்ய சரி ஆகிறது தாங்கள் சொல்வது சுலபம் மிகவும் நன்றி நன்றி
@jddhinesh
@jddhinesh 4 ай бұрын
Super bro thanks very useful video
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 Жыл бұрын
Arumai arumai Dr Thank you Dr
@narpavithangam8542
@narpavithangam8542 6 ай бұрын
Blessed man thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@ThilagavathiKumaran-mg1we
@ThilagavathiKumaran-mg1we 9 ай бұрын
Thanks a lot doctor 🙏
@suthanthirakrishnamoorthi4788
@suthanthirakrishnamoorthi4788 Жыл бұрын
Happy .indipendence day ..Dr .sir thank you very much
@mrbihatemasala2023
@mrbihatemasala2023 Жыл бұрын
Thanku doctor very useful workout...🎉🎉
@JafferHussain-p3s
@JafferHussain-p3s 11 ай бұрын
❤ Mashallah Arumaiyanapathivoo
@sathishkumar9269
@sathishkumar9269 11 ай бұрын
மிக்க பயனுள்ள தகவல் டாக்டர். நன்றி. எனக்கு வலது கை கட்டை விரல் மேல்பகுதி மட்டும் மணிக்கட்டு வரை மரத்துப்போயுள்ளது. ஷாக்,வலி,ஊசி குத்தும் வலி ஏதுமில்லை. இந்த உடற்பயிற்சி போதுமானதா? கையை உங்களின் முதல் பயிற்சி போல் தூக்க இயலவில்லை டாக்டர். அறிவுரை கூறவும் டாக்டர், எதிர்பார்கிறேன். நன்றி. தங்களின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.❤
@venkataramanmahadevan6733
@venkataramanmahadevan6733 6 ай бұрын
I request you to issue a book consolidating all your valuable medical tips which is very useful to the needy people. To my opinion that medical students are also make use of it as reference guide. Thanks
@radharanganathan6979
@radharanganathan6979 6 ай бұрын
Thank you Dr.Iam having tingling sensation and saking sensation.I had physio therapy Massage application to hands.Ur explanation and exercises are useful Radha Ranganathan
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Good afternoon Dr. Very useful
@anushan1191
@anushan1191 Жыл бұрын
Thank you Dr.
@malathimala9600
@malathimala9600 10 ай бұрын
very useful sir.... thankyou sir😊😊
@Siva-ud6jo
@Siva-ud6jo Жыл бұрын
மிக்க நன்றி sir ❤❤❤
@padhmaravi3054
@padhmaravi3054 Жыл бұрын
நன்றி வணக்கம் அய்யா
@5B01AARTHIGABDSM
@5B01AARTHIGABDSM Жыл бұрын
Sir romba nandri 🙏 sir... Nan intha problems la romba kasta patten neenga sonna 7muraikal ipa enakku kai vali..koranji irukku sir... 🙏 nandri Sir
@blueskygreenland_by_sridevi
@blueskygreenland_by_sridevi Жыл бұрын
Hi sir I suffering this problem past one year what can i do sir please give me valuable information sir, which doctor you prepared ortho or neuro I have vitamin D deficiency.
@rolexvlogbox5939
@rolexvlogbox5939 6 күн бұрын
Thank you
@Nature-ru3bt
@Nature-ru3bt 11 ай бұрын
டாக்டர் இந்த பிரச்சனை எனக்கு இருக்கு பக்கத்தில் உள்ள டாக்டரிடம் போய் காட்டினேன் அவர் எல்லா டெஸ்டும் எடுக்க வேண்டும் என்று சொல்ல நான் 1500 ரு கொடுத்து டெஸ்ட் எடுத்தேன் அதில் எனக்கு எல்லாமே நார்மல் என்று வந்தது இந்த வீடியோ பார்த்துவிட்டு இப்போது இந்த எக்ஸலைஸ் செய்து வருகிறேன் ரொம்ப நன்றி டாக்டர்
@killarqueenammu8948
@killarqueenammu8948 9 ай бұрын
மிகவும் நன்றி ஐயா உங்களுக்கு எனக்கு அந்த வலி இருக்குது இந்த முறைகலை பன்னிப்பாக்கின்றேன் சக்கரை வியாதி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது ? நரம்பு சம்பந்தமான நோய் இருப்பவர்கள் என்ன விட்டமின் மாத்திரை எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் உங்களின் பதிலை எதிர்பாக்கின்றேன்
@madhorubahanm6643
@madhorubahanm6643 Жыл бұрын
நன்றி
@sujaathaharan7039
@sujaathaharan7039 6 ай бұрын
God's gift you are
@DeepaDeepa-kr1zs
@DeepaDeepa-kr1zs 3 ай бұрын
Thank you sir.same problem. Entha doctor pakalam sir
@radharanganathan6979
@radharanganathan6979 6 ай бұрын
Thank you. Doctor _Radha Ranganathan
@MahaLakshmi-he9pi
@MahaLakshmi-he9pi Жыл бұрын
Super Doctor very useful exercises 🙏🙏👌💐
@storytime3735
@storytime3735 Жыл бұрын
Very useful information thank you Doctor 👍👍👍🙏🙏🙏🌺💐🌷
@selvis6585
@selvis6585 7 ай бұрын
Thank u sir. Nandri sir.
@lakshmis7256
@lakshmis7256 Жыл бұрын
நன்றி.டாக்டர்.
@duraisamys1258
@duraisamys1258 5 ай бұрын
நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் நன்றி வணக்கம்
@naveenrs2009
@naveenrs2009 Жыл бұрын
சாமானிய மனிதனின் மருத்துவ ஆசான்.வாழ்க உங்கள் பணிநன்றியுடன்ஹீலர்சாய்ரவி.
@parkavivijayakumar1840
@parkavivijayakumar1840 5 ай бұрын
Sir... Seriously thank u so much doctor.... currently Preparing for my AE Examination...my wrist started paining little by little more...I was really worried about my examination.. I'm a housewife with two kids... Seriously I think this treatment is going to good for me..thank u so much sir
@ismailismail-s5p7c
@ismailismail-s5p7c 11 ай бұрын
Super thanks doctor
@priyasrinivasan7210
@priyasrinivasan7210 11 ай бұрын
I have same problem sir more over i have rumatoid too when i have pain my nerves get bulged why it happen sir?
@amuthabenedict3046
@amuthabenedict3046 8 ай бұрын
Thankyou Doctor.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Hand Pain and Numbness in the Fingers or Thumbs
13:10
Brigham City Community Hospital
Рет қаралды 212 М.