❤❤நானும் என்னுடைய உயர்தர பரீட்சையில் இருந்து ஏராளமான தோல்விகள் அடைந்தன். ஆனால் நீங்கள் எனது வாழ்க்கை என்னும் உயரத்தை அடைய ஏணியாக அமைந்து எனது தோல்விகளை வெற்றியாக மாற்ற நீங்கள் கொடுத்த தன்னம்பிக்கையும், அன்பும் தான் அண்ணா இற்றைவரை காரணமாக இருக்கு❤❤🙏🙏🫂🫂🫂