‘திருமூலர்’ என்ற சொல் என்னுயிர் தொட்டதனால் மெய் சிலிர்த்தேன்.❤
@saravananp62693 жыл бұрын
தமிழ் தொண்டு மிகவும் அருமையாக உள்ளது கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@muralidasb85045 жыл бұрын
கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்நாளெல்லாம். என்ன ஒரு இனிமை. இந்த சுத்த தேன் மொழிக்காக நான் தமிழனாக பிறக்கவில்லையென்றாலும், தமிழின் மகளாகிய மலயாளத்தானாக பிறந்ததற்க்கு மகிழ்ச்சியடைகிறேன்.
@பழநிசாமிஈசுவரன்3 жыл бұрын
நன்றி ஐயா... 😍
@chinnamanimuthukannan9523 жыл бұрын
Marvelous sum up on MOOLAR
@yaavarumkelir13302 жыл бұрын
தமிழ் - ஜாதி கிடையாது. பிறப்பு வழி வருவதற்கு. நீங்கள் தமிழ் மகன் என நினைத்தால் தமிழன் தான்.
@udayakumar.surian37882 жыл бұрын
உங்கள் பேச்சிலேயே நீங்கள் ஒரு நேர்மையானவர் எனத் தோன்றுகிறது.நன்றி.
@danieljebaraj60332 жыл бұрын
❤️
@venkatesanc44936 ай бұрын
தமிழாற்றுப் படை... தமிழரின் ஆற்றல் மிக்க படை...
@chitramurugan3804 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு. நன்றி ஐயா! தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி!