தலைமையை போற்றும் பொழுது வைரமுத்து அவர்களின் தலைவன் பண்பை உணர்கிறேன்...மிக்க நன்றி ஐயா..
@HariKrishnan-bb8ly4 жыл бұрын
என்னுடைய நீண்ட நாள் தேடல் தமிழாற்றுப்படை. அதனை ஒலி வாயிலாக தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
அருமையான குரல் பதிவு படங்கள் தொகுப்பு அருமை கவிதையில் சொற்கள் பயன்பாட்டை அறிந்து கொண்டேன் 👍👌 வாழ்க தமிழ் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பணி தொடர வேண்டும்
@sathya66914 жыл бұрын
புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வாழ்க
@Kavithai4074 жыл бұрын
பாவேந்தர் பிறந்த மண்ணில் இருந்து.... கருத்து... பாரதிதாசன் அழகின் சிரிப்பு கவிதையை வாசித்த இயற்கை மகள்.. பாரதிதாசனுக்கு... ரசிகன் ஆகிவிட்டேன் என்றாள்... ... .....அழகின் சிரிப்பு... வாசித்து பாருங்கள்...... வாழ்க்கையை ரசிக்க பழக்கம் கொள்வீர்...
@UmaShankar-ct1bo Жыл бұрын
மிகச்சிறந்த உரை
@savarimuthuambuross50083 жыл бұрын
திரு பாரதிதாசன் தமிழ் தாய் பாசத்தோடும் பெருமையோடும் பெற்றுடேடுத்த குழந்தை அந்த குழந்தை வளர்ந்து தமிழ் தாயை மகிழ்ச்சி பொங்க வளர்த்தவர் திரு பாரதிதாசன் என்பதில் ஐயமில்லை தமிழர்கள் மனதில் என்றும் நெஞ்சில் நீங்காத இடத்தில் வைத்து கொண்டாடபட வேணடியவர் என்றும் கொண்டாட படுவார் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
@loveyouself53893 жыл бұрын
மிக அருமை ❤️
@muneeshmuneesh54873 жыл бұрын
அருமை
@chitradevimurugesan61402 жыл бұрын
உருக்கமான இறுதி வரிகள் இறுக வைக்கிறது மனதை.....
@mkarthick29874 жыл бұрын
ஐயா வைரமுத்து தங்கள் திரை பாடல்களிலும் வட மொழி மிகுதியே..
@Kavignar_Saravanan4 жыл бұрын
கவிபேரரசு வைரமுத்து ஐயா தாங்களின் பணியை கண்டு மெச்சினேன் நன்றி🙏🙏
@nbvellore3 жыл бұрын
your speech like arinjar annnadurai but your poetic knowledge,,,,,,,,,,you always..........kavinjar valee .............praise other poets showa you ........kavinjar valee .
@dr.a.govindaraju45053 жыл бұрын
பேச்சாளரின் விளம்பரம் அதிகம். பேச்சு அருமை.
@oviyaseran18273 жыл бұрын
Tamizh
@sumosuman3627 Жыл бұрын
அண்ணாவும் கருநாநிதியும் மேடைதோறும் பேசிய வார்த்தைகள் பாரதிதாசனிடம் கடனாகபெற்றவை.இதனால்தான் நான் இவர்களை மதிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.