கலியுகத்தின் முடிவை இப்படி தெரிந்து கொள்ளலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |

  Рет қаралды 21,703

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Жыл бұрын

சுத்த சன்மார்க்க சங்கம் என்பது மனிதர்களுக்கானது மட்டும் என்று நாம் தவறாக நினைத்து கொள்கின்றோம். ஆனால் உண்மை அப்படி இல்லை. அந்த உண்மை என்ன என்று தெரிந்துகொள்ள இந்தப் பதிவினைப் பாருங்கள்
பவ்யா முதலை • சன்னிதானத்தில் பாயாசம்...
• கோயில் பிரசாதம் தான் ச...
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் • பொற்சபை, சிற்சபை, ஞானச...
வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
Sathiya Gnanasabai, Vallalar Temple, Gnanasabai vilakkam, Gnanasabai,
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம், Citrambalam
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 69
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! சுத்த சன்மார்க்கம் , என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிர்களுக்கும் என்பது மிகவும் வியப்பாக உள்ளது. முதலை பற்றிய சேதி கேட்டு மிகவும் மகிழ்தேன் , நம் வள்ளல் பெருமானின் சிந்தனை மிக பெரிய பொது சொத்தாகும். பசு , புலி , பூனை , எலிகள் அனைத்து உயிரினங்கள் ஒற்றுமை யாக வாழும் காலம் வர போகிறது என்றதை கேட்டவுடன் அளவற்ற மகிழ்ச்சி யே!!!!!!. இத்தகைய சிறப்பு வாய்ந்த நற்செய்தி யை கொடுத்த மைக்கு மிக்க நன்றி. உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும். ஓம் நமசிவாய சிவ சிவ சிவ . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arun8392
@arun8392 Жыл бұрын
🔥🙄🔥❤️❤️❤️ அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை எல்லா உயிரும் இன்புற்று வாழ்க சுத்தம் சொன்னா ரகமாக இவ்வுலகம் எப்போது மாறும் இறைவா அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை எல்லா உயிர்களும் எப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விட்டு போகும்😭
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
பிறந்ததிலிருந்து கருணை உள்ளத்தோடு வாழ்ந்து தான் பெற்ற இன்ப நிலையை பிற ஜீவனும் பெற வேண்டும் என்ற கருணை உள்ளம் கொண்ட மகான் மகா ஞானி மகா யோகி மஹா புருஷர் திரு *வள்ளலார்* பெருமான் மலரடி வாழ்க வாழ்க 😊🧘🧘🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அம்மா அப்பா அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் 🔥🪔
@viswanathanp5782
@viswanathanp5782 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன் ஐயா.
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
அனைத்து ஜீவன்களும் கருணை உள்ளத்தோடு பழகும் சிறந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம் மிக மிக அற்புதமான தகவல் மிக்க நன்றி ஐயா நற்பவி.
@gsp2157
@gsp2157 Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 Жыл бұрын
ஓம் 🙏 நடராசப் பெருமான் போற்றி போற்றி 🇵🇾🙏🙏🙏🙏🙏🇵🇾
@vijayaviji4650
@vijayaviji4650 Жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெரும் ஜோதி தணி பெரும் கருனை அருட் பெரும் ஜோதி .🙏🙏🙏🙏🙏🙏🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
சிறப்பு அய்யா நன்றி
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@viswanathanp5782
@viswanathanp5782 Жыл бұрын
ஆழ்ந்த சிந்தனைக்கு ஆத்ம வணக்கம் ஐயா.
@chandraauro10
@chandraauro10 Жыл бұрын
இவர் உயர் ஞானியாக இருக்க கூடும் வள்ளலார் போதிதர்மர் புத்தர் போன்று பெரும் ஞானம் கொள்வார் மிக சிறந்த பறந்த ஞானம் கொண்டு சன்மார்க்க மக்களுக்கு இடையே உள்ள அத்தனை குழப்பங்களை தீர்க்கும் வல்லவர்... சிவ குரு ஐயா... உங்கள் உயர் உள்ளம் எனக்கு இனம் புரியாத இன்பம் அளிக்கிறது
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
சகோதரர் உங்கள் சிந்தனைகள் போலவே எனக்கும் 🙏🙏🙏
@arumugampn
@arumugampn Жыл бұрын
I am fan of Sivaguru Ayya, he helps me to understand all Peruman's scripts
@ganapathyammalchellappa9466
@ganapathyammalchellappa9466 Жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா எல்லா உயிரும் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@bhaskaransrinivasan706
@bhaskaransrinivasan706 Жыл бұрын
It was written in a book that arutperunjothi andavar and vallalar Mahan likely to emerge in 2024
@saranya1111_
@saranya1111_ Жыл бұрын
Reference please
@thiruvaditv
@thiruvaditv Жыл бұрын
அருமை அருமை 🙏
@dhanalakshmikarthikeyan8132
@dhanalakshmikarthikeyan8132 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுக்கும் ஜீவகாருண்யாவிக்கும் இறைபாதுகாப்புபெற்று வாழ வாழ்த்துக்கள் தவக்காலம் முடிந்து எப்போது உங்கள் ஞான உரை கேட்போம் என்று ஆர்வத்துடன் காத்து இருந்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@Vallalar
@Vallalar Жыл бұрын
சிவ சிவ ஜோதி 🙏🙏🙏
@user-zi8nq2ow8h
@user-zi8nq2ow8h Жыл бұрын
ஓம் நமசிவாய
@SuganyaN-nr1xb
@SuganyaN-nr1xb Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️❤️❤️கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக ! தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக! நன்று நினைத்து எல்லா உயிர்களும் வாழ்க இசைந்து! திருச்சிற்றம்பலம்!!!அருளம்பலம்!!!
@vaaheeshanveerasingamany4551
@vaaheeshanveerasingamany4551 Жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு, மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@ganeshganesh404
@ganeshganesh404 Жыл бұрын
திரு.முதலை பவ்யா அகஇனத்தார் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் அதற்கு உண்டு.
@csvenkatesh9376
@csvenkatesh9376 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நீண்டநாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல தகவல்
@rathika5363
@rathika5363 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🌺🌻🌻🌻🌹🌹🌹🌺🙏🙏🙏🙏
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 Жыл бұрын
Well presented.. Kindly put a video on difference between jeevakarunyamand jeevakarunya olukam..
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏
@madn333
@madn333 Жыл бұрын
Ayya Vannakkam.. 🙏
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
ஓம் கணபதி நமக 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱 ஓம் சரவண பவ 🙏🙏🙏
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td Жыл бұрын
Valga valmudan
@imayasudar
@imayasudar Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@mahimaheswari2079
@mahimaheswari2079 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@SPM4545
@SPM4545 Жыл бұрын
அருமை சிவகுரு ஐயா👍
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 7 ай бұрын
அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🎉
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 Жыл бұрын
Sutha sanmargam explanation arumai ayya.Feel blessed
@ganeshkarthi2278
@ganeshkarthi2278 Жыл бұрын
நன்றி வணக்கம் 🙏
@Sellakasu
@Sellakasu Жыл бұрын
நன்றி சகோ
@aleakaleak-gg1mm
@aleakaleak-gg1mm Жыл бұрын
ஓம் சிவாய நம
@meenadevi1902
@meenadevi1902 Жыл бұрын
நன்றி அண்ணா உங்களின் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்து உள்ளோம்
@subabhaskar5663
@subabhaskar5663 Жыл бұрын
Arumayana padhivu ayya. Mikka nandri. Waiting for other episodes. Valzhga valamudan Arutperjothi Arutperjothi
@senthilmurugan1161
@senthilmurugan1161 4 ай бұрын
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@user-zi8nq2ow8h
@user-zi8nq2ow8h Жыл бұрын
🙏🙏🙏🙏
@mlakshmi454
@mlakshmi454 Жыл бұрын
Thank you 🙏
@Vallalar
@Vallalar Жыл бұрын
🙏🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
Arumai arumai🙏🙏🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 6 ай бұрын
எங்கள் வீட்டு பூனை சன்மார்க்கம் சார்ந்தது 🎉 4:41
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@tamilthendral80
@tamilthendral80 Жыл бұрын
🌹திருச்சிற்றம்பலம்🌹
@senthjlkumar8499
@senthjlkumar8499 Жыл бұрын
Super
@madhuramallianabarasn6095
@madhuramallianabarasn6095 Жыл бұрын
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 Жыл бұрын
🙏
@premraj2896
@premraj2896 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajkumarn4047
@rajkumarn4047 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 6 ай бұрын
❤❤❤
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
கலியுகம் முடிய எத்தனை வருடம் உள்ளது அண்ணா? 🥺🙏
@villagelifewithfarm
@villagelifewithfarm Жыл бұрын
Annan unga place visit pannalama
@chitranamasivayamharisudan
@chitranamasivayamharisudan Жыл бұрын
Aneedhi ozhiha needhi mempattu vazhha
@vellayank.vellayan477
@vellayank.vellayan477 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தையும் பார்த்து வருகிறேன் இயேசு யார் அல்வா யார் மற்றும் இந்துமதத்தில் உள்ள அனேககடவுள்கள் யார் இயேசு நானே இரட்சகர் என்னையல்லாமள் வேறே ரட்சகர் இல்லை என்று கூரி இறுக்கிறாரே அது ஏண் மதங்களில் வேறுபாடு ஏன் என ஒரு வீடீயே போடுங்கள் உண்மை மார்கம் எது ஒன்றாண மெய் தெய்வம் யார்
@saranya1111_
@saranya1111_ Жыл бұрын
Jesus palaya erpata follow panla illiya , he followed the path of love . Yogis and saints are later worshipped as gods later which is wrong. Actually God Doesn’t have form as per Vedas.
@kumarkhiro7312
@kumarkhiro7312 Жыл бұрын
🙏🙏🙏
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,6 МЛН
இல்லற ஞானம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | 96 thathuvangal |
9:57
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 15 М.