Рет қаралды 110,170
Kalla Pizhaiyum Meaning in Tamil - Pattinathar Padalgal
கல்லா பிழையும் கருதா பிழையும் - பட்டினத்தார் பாடல் விளக்கம்
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே.
#aalayamselveer #pattinatharpadalgal #pattinathar