One of the best lyric of Vaali Sir, excellent music of Raja Sir, nice voice of KJY&PS.
@k.pmurugan28112 жыл бұрын
இந்த இசைக்கு மயங்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ...
@natarajanbhuvaneshwari76294 жыл бұрын
இப்ப நாம் வணங்கும் தெய்வம் கூட இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இசை தெய்வத்தின் பாடல் நிலைத்து நிற்கும்
@sreekumarpillai6474 Жыл бұрын
7h7uj888888888Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.888888
@sanalkumarsanalkumar45852 жыл бұрын
നമ്മളെ വേറെ ഏതോ ലോകത്ത് കൊണ്ടുപോകുന്ന ഫീൽ, ദാസേട്ടനും ചിത്രചേച്ചിക്കും ഒരായിരം നന്മകളും ദീർഘായുസ്സും നേരുന്നു.
@rajasekaranp67493 жыл бұрын
🌹Dear Dr.K.J.Y sir,What'a magnetic voice,Chithra sister excellent sung.I am hearing yet.🎤🎸🔥🤗🐬😘
@sukumars3812 жыл бұрын
இனிமையான அருமையான காலத்தால் அழியாத பாடல்
@MRSamy-sn1vu3 жыл бұрын
வாழ்நாள் முழுவதும் பிடித்த பாடல். பாடுவதற்கு அவர்கள் வாங்கி வந்த வரம்போல் இதைக் கேட்பதற்கும் வரம் பெற்றிருக்க வேண்டும்! நன்றிகள் 🌹 சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏
@srikamatchitex98382 жыл бұрын
என் ன தவம் செய்தேனோ இந்த பாடலை கேப்பதர்கு
@arockiyamarockiyam4537 Жыл бұрын
அற்புதக்கலை பாடல்
@kandeebankannu38723 жыл бұрын
Chitra mam..u r great..god bless u..want to hear your sound another 40 years
@sivaranjani95473 жыл бұрын
உன்னருகே நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது......கணவருக்காக .......சித்ரா அம்மாவின் தாலாட்டு .....அருமை அம்மாவின் செல்லக் குரலின் விந்தை .....
@jayakumarr78852 жыл бұрын
Superb
@prakashtampi80033 жыл бұрын
With Dasettan and our own Chitra rendering this song, the result is just divine 🙏
@ramachandranks96024 жыл бұрын
What a melodious song and superb rendition. Hats off to Ilayaraja.
@SreeLakshmiKrishnaRaman5 ай бұрын
No one can equalise or at the feet KJ Yesudas and P Suseelaa. They are ever green in this Galaxy
@sivasubramanianchinnasamy8032 Жыл бұрын
மனம் வெகு இலகுவாக ஆகிடும்.
@sahulhameed95324 жыл бұрын
Kj jesudas p.susela commination super old is gold
@shiradisai70985 жыл бұрын
Really you are chenna kuyil Chitra mam
@gopakumargnair56884 жыл бұрын
കണ്ണൻ ഒരു കൈക്കുഴന്തൈ,,, കൺകൾ സൊല്ലും പൂങ്കവിതൈ.... ❤
@sivakumarsiva99653 жыл бұрын
அருமை சித்ரா ஜேசுதாஸ்
@k.pmurugan28112 жыл бұрын
Yes
@k.pmurugan28112 жыл бұрын
உலகம் யார் கையில் நம்?
@k.pmurugan28112 жыл бұрын
இன்னும் மறக்கமுடியாதஇசையும் பாடல்வரிகள்
@murugank1992 жыл бұрын
K. J. Yesudas. Song. Vire. Nise. 🙏
@susirose2930 Жыл бұрын
Dtsமுயற்சிக்குவாழ்த்துக்கள்
@krishnannambisankrishnan90084 жыл бұрын
Chitra super
@ManiKandan-nr5zj5 жыл бұрын
Excellent chitra mam
@Op_Gamerz0074 жыл бұрын
One of the best melody with well played tabla and violin ....the same back ground music is for ithayam oru koil song from ithaya koil film....super Ilayaraja sir....
@chandrasekaranthangavel62626 ай бұрын
யார் பாடினாலும் ஒரிஜினல் பாடல் போல் யாரலும் பாடமுடிவதில்லை கடவுள் தந்தககுரல்கள்
@vijayanv82064 жыл бұрын
മനസ്സിനെ തൊട്ടുണർത്തുന്ന സംഗീതം
@malar_seenuАй бұрын
Arumaiyana Song and Voices. Thank You Sir
@ramanathanrm3176 ай бұрын
Great genius jesudas and chitra
@saravananp30394 жыл бұрын
Chitra amma wonderful amma
@sureshbabu88753 жыл бұрын
what a Super voice chitra mam ... super ..duper
@boggaramdhananjaya121 Жыл бұрын
Super melodious song❤
@rajasekaranp33373 жыл бұрын
Good effort Chithra mom.🌹
@Sai-e9g1n8 күн бұрын
அருமையானபாடல்
@yamarnathrao45983 жыл бұрын
Very nice voice l like this type of song my flash back now
@rahaan3652 жыл бұрын
Superb rendition. Original song is sung with a little more rpm.
@SURESHKUMAR-br9vy3 жыл бұрын
Wonderful. I can never imagine anybody can dislike this song.
@mask6365 жыл бұрын
Superb!!...mana mohana Ragam.. excellent..!!!
@senduvlogs3 жыл бұрын
Really mind-blowing song ....
@krishnamoorthy24812 жыл бұрын
sweety songs in my memories thank god to hear.this song
@AbdulRahman-wr6yu4 жыл бұрын
Superb song 😍
@lalappanlolappan26053 жыл бұрын
This a recording of a stage program by Chitra and Jesudas.
Comparing and degrading is our biggest mistake in tiz world!!! Y can’t u jst say that Chitra u hav done a great job!! Y need to add no1 can sing like Susila amma.... jst imagine if chitra madam read ur comment.... we hav to take care of other people’s feeling!!
@Op_Gamerz0074 жыл бұрын
உண்மையில் இந்த படம் 1976 ல் ஒரு மிகப்பெரிய அளவில் கேட்கபட்ட பாடல் ....
@surajchandran4 жыл бұрын
You are right no one can sing like Susheelamma, but no one can sing like Chitra either, Stop this stupid comparison. A rose is a rose is a rose .... !!!
@jeyaxeroxbalu51394 жыл бұрын
"கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா அன்னமிடும் கைகளிலே ஆடி வரும் பிள்ளையிது உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா கண்கள் படக்கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ ஆராரிரோ...ஆராரிரோ..." ------------------¤□¤------------------ ✔🔸️பத்ரகாளி ✔🔸️1976 ✔🔸️கே.ஜே.ஏசுதாஸ் ✔🔸️சுசிலா ✔🔸️இளையராஜா ✔🔸️வாலி
@bawajohn33623 жыл бұрын
Kalattal aliyata padal
@bawajohn33623 жыл бұрын
Super song
@linganramalingam45912 жыл бұрын
I have lost my wife,but this song bring my memories with my wife .these kind of Raja sir songs only make me to live.
@dhananjeyanap9344 Жыл бұрын
Valga pallandu valarga nin pugal.
@anoopthanuofficial65282 жыл бұрын
🙏🙏🙏🙏
@dominicmikelsamy65394 жыл бұрын
Laddu
@annamalanijothi67653 жыл бұрын
Supar
@goodies5ful10 ай бұрын
K.J.Jesudos' voice tremoring & sounds so ugly, chithra somehow tried but cannot even close to Susheela Ammaa's magnetic voice & expressions.