மிகவும் அருமையான தகவல். சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமிக்கு நன்றி. கங்கை அமரனின் முழுத் திறமையும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று எனக்குள் எப்போதும் ஒரு எண்ணம். நீங்கள் சொல்வது அதை உறுதி செய்கிறது. இருந்தால் என்ன, இளைய ராஜாவுக்கும் இளைய சின்ன ராஜாவாகப் பிறந்ததே அவருடைய நல்லூழ்தானே.
@vijayalakshmishriram92553 жыл бұрын
Really superb பாட்டு. கண்ணன் ஒரு கைக்கழந்தை. I love it.
@harshiniomprakash96972 жыл бұрын
80s kids was really very blessed people to hear all Raja sir's fresh songs..
@n.ramesh89713 жыл бұрын
திரு.கங்கை அமரன் அவர்கள் பல அற்புதமான பாடல்கள் எழுதியுள்ளார். அவரை தமிழ்த் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வைதனையாக இருக்கிறது . மேலும் அவரும் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை என்று நினைக்கிறேன் .பல சிறந்த பாடல்கள் எழுதியிருந்தாலும் , அதை எழுதியவர் திரு. கங்கை அமரன் தான் என்று பலருக்கு தெரியாது . "அண்ணன் என்ன தம்பியென்ன, சிறு நெல் மணி அசையும், சோலை புஷ்பங்களே என் சோகம், மடை திறந்து பாடும் "போன்ற அற்புதமான பல பாடல்கள்எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்கள் புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் திரு.இளையராஜா அவர்கள் கூட தம்பி கங்கை அமரனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை அது ஏன் என்று தெரியவில்லை ? தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் இவரை பாட்டெழுதச் சொல்லலாம். இன்றைய சூழ்நிலைக்கேற்ப பாடல் எழுதுவார் என்பது நிச்சயம் .
@antonypaul30163 жыл бұрын
Illiyaraja's brother ,fortunate as well as unfortunate
@mammam-bg6cwАй бұрын
மிக சிறப்பு 👏👏👏 நன்றி🙏🙏🙏
@ganapathy330 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👌👌👌👌👌 கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் உருவானதற்கான விளக்கம் மிக அருமை ! அருமையான அழகான விளக்கம் ! இவ்வளவு நாளாக தெரியாத நான் தெரிந்து கொள்ளாத ஒரு நல்ல தகவலை தந்த உங்களுக்கு நன்றி ! நன்றி ! வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !
@arumugamm60403 жыл бұрын
இந்த தகவல் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இசைஞானி அவர்கள் இந்த முருகன் பாடலை இசை வடிவில் கொடுத்திருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும்.
@senaakaniansivaa62592 жыл бұрын
அரிய தகவல். அருமை அழகு சிறப்பு !! என் மனம் கவர்ந்த பாடல் இது !!
@sarosaravanan83422 жыл бұрын
இளையராஜா அவர்களுக்கு பக்கபலமாக இருந்த்து கங்கை அமரன்
@sristhambithurai80123 жыл бұрын
அருமை சிறப்பு மகிழ்ச்சி
@masilamaniragarythams9533 жыл бұрын
அருமை சிறப்பு மகிழ்ச்சி இப்படி ஒரு ரகசியம் இருக்கா.
@tablamurugesan3 жыл бұрын
அருமையான தகவல். குரல் இனிமை.
@mahamarble27213 жыл бұрын
அற்புத பொக்கிஷம் 🌺👌👌👍🏼🙏
@hemalatha-hy1lc3 жыл бұрын
ஆஹா ஆஹா அற்புதம்
@SUPERMAN-uw9tz7863 жыл бұрын
kzbin.info/www/bejne/eImTm3lrYrx7etk
@shanke3003 жыл бұрын
Excellent history of the formation of the song. Maestro magic.
@sena35733 жыл бұрын
நல்ல பாடல் எனக்கு பிடித்த பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@madavanu3403 жыл бұрын
அருமையாக பாடியுள்ளீர்கள்
@SUPERMAN-uw9tz7863 жыл бұрын
kzbin.info/www/bejne/eImTm3lrYrx7etk
@Barathi1572 жыл бұрын
நல்லா இருக்கு உங்கள் கருத்து குறல்
@suraensuraen7733 жыл бұрын
சிறந்த பாடலாசிரியர் கவிஞர் கங்கை அமரன் அவர்களை நாம் கொண்டாடுவோம்!....
@ramarathnamkv65303 жыл бұрын
மோஹன ராகத்தில் அமைந்த பாடல்.
@santhideivam22683 жыл бұрын
Superb.Ts.ஐயா
@arankankarupaiah24283 жыл бұрын
Nalla kural valam thangaluku
@isaimelodybeats1911 Жыл бұрын
One of the most favorite song
@shanmugamsubramaniam86523 жыл бұрын
You have a good voice and thanks for the information.🙏
@saravanant92093 жыл бұрын
This song is the song which KJ Yesudas first song in Tamizh under Music King Maestro SIR. ILAIYARAAJA Composition.
@dr.dineshkumar11873 жыл бұрын
அருமையான பதிவு
@jothilakshmi11983 жыл бұрын
முருகனின் முழுபாடலும் கிடைக்குமா?
@augustinechinnappanmuthria70423 жыл бұрын
Arumaiyana pathivu ana Super awaiting more from you Naalah paaduruenga ana nenga super voice AUGUSTINE violinist from Malaysia
@krishnamoorthy47783 жыл бұрын
அற்புதம்
@beinghuman52853 жыл бұрын
Very nice song by Illayaraja sir
@rajarajanmuthiah87269 ай бұрын
Raja sir, one man army..❤❤❤
@brucelee49713 жыл бұрын
நல்ல தகவல்
@sivagayathri20193 жыл бұрын
Arumai arumai
@akhilkumar4613 жыл бұрын
Mohanam janyam of Melakarta Number 65 Mecha Kalyani or 28 Hari kaamboji. Excellent music and beautiful lyrics. Sai RAM
@venkataramaniramanathan42203 жыл бұрын
This song I feel it is not mohanam, more of mohanakalyani.
@saikanth29933 жыл бұрын
Semma thagaval and u r a super singer
@madeswaranmaduraigreen91152 жыл бұрын
Great
@MichelE-vk3su3 жыл бұрын
Raja. Sir.super. hits. 28.5.2021.🎹🎻🎸🎵🥁🎶🎺🎼🎹🎸🎻👍
@udhayusk13343 жыл бұрын
இளையராஜா அவர்கள் இசையமைப்பாளர் ஆவதற்கு முன் கிட்டார் கலைஞராக இருந்தார். அவர் கிட்டார் வாசிக்கும் ஒரு வீடியோகூட நான் பார்த்ததில்லை. இசைஞானியின் வாசிப்பை பார்க்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளா இருக்கிறது
@yuvanna.muthukumarbloods10422 жыл бұрын
Same bro
@parthasarathy18613 жыл бұрын
சபாஷ் அருமையான செய்தியும் இனிமையான பாடலும் தந்த உங்களுக்கு நன்றி
@itspeaks13 жыл бұрын
Late Vaalli sir has told this in one function that he came to know this only after many years. Gangai Amaran has told the background of this song in one Vaali function. .
@inbworldinbworld51583 жыл бұрын
* முகக்கவசம் உயிர்கவசம் *
@amutharahul94253 жыл бұрын
*முக கவசம் உயிர் நாசம்*
@elayarajahbalu3 жыл бұрын
Till date Raja sir have respect on MSV
@maduraithiruppathimadurait73222 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா, இளையராஜாவின் இசையிலே ஏசுதாஸ் பாடிய முதல் பாடல் என்று சொல்ல மறந்து விட்டீர்களே
கங்கை அமரன் அவர்களை தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்தவில்லை பன்முக ஆற்றல் கொண்டவர் அவரை குறித்து நீங்கள் பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும் சார்
@srikannan64523 жыл бұрын
Good song....
@musicminds842 Жыл бұрын
வேறு நபர்கள் அரைத்த மாவு இது.புதிதாக போடுங்கள்.நன்றி.
@shanmughaminakkaavalan22583 жыл бұрын
I love to hear your voice 😜
@mohammediqbal38853 жыл бұрын
Really super
@spbkumaran7283 жыл бұрын
Appadina antha tune ku vaali eluthina lyrics enna sir?
@senthilkumarmurugesan81313 жыл бұрын
Superub🙏
@shankarshan4073 жыл бұрын
கங்கை அமரன் ஒரு சிறந்த கவிஞர் வைரமுத்துவை காட்டிலும்... சந்தேகம் இருந்தால் இருவரின் பாடல் வரிகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
@saravanant92093 жыл бұрын
Absolute Nonsense Statement.
@shankarshan4073 жыл бұрын
@@saravanant9209 how explain. ?
@saravanant92093 жыл бұрын
@@shankarshan407 You the one who initiated the statement. So, give me the reason behind how you have conveyed that.
@saravanant92093 жыл бұрын
@@shankarshan407 Basic thing is Apple should be Compared with Apple. However, what you compared is Apple with A Jack Fruit. So, let me know how you concluded. Thx
@shankarshan4073 жыл бұрын
I simply explained you, Vairamuthu songa lines always sexual lines. But you analys other writters song.
@amutharahul94253 жыл бұрын
அட அடா 🔥🤩👍
@subramaniann96613 жыл бұрын
Great singing
@kandasamym66003 жыл бұрын
Very nice
@jaganms26903 жыл бұрын
பாடல் வரிகளை மட்டும் சொன்னால் போதும். பாடவேண்டியதில்லை
@r.govindarajanrangarajan86383 жыл бұрын
Correct
@rasmusverkehr45103 жыл бұрын
ஏன் பாடுநா என்ன?
@antonypaul30163 жыл бұрын
Sir you can play original along with your notes
@suraensuraen7733 жыл бұрын
சும்மா இருங்கப்பா! நல்லாத்தான் பாடுகிறார்.தகவலை தெரிந்து கொள்ளுங்கள் சும்மா பாடதே பாடதே என்று பதிவிடாதீர்களப்பா...
@ranikasinathan61763 жыл бұрын
Valee is legend
@thiyagarajanmarudhaiveeran18148 ай бұрын
இளையராஜா கூறியது இப்பாடல் ஷோபா சந்திரசேகர நாடகத்துக்கான பாடல் மெட்டு.
@tippushabir43003 жыл бұрын
Again. Have to joined raja and amaran
@mohanrajashok16533 жыл бұрын
Athey kankal Super hit movie directed by A.C.Trloka Chandler Sir
@Kumarkumar-jg7zc3 жыл бұрын
Vallie sir ❤🙏🏿
@sangilisir87903 жыл бұрын
good
@amutha.j52293 жыл бұрын
21.7.2021. 7.38 am
@rajasekarsaroja49993 жыл бұрын
Nalla arumaiya patuna Susheela va entha Illaiyaraja apadiyee onum illama panitaru.. But P Susheela tha ennum Top Level la erukaru.. Avar matum tha ethu varai 25000 n below songs paadi erukaru.. Atha Guinness world record certificate vanki erukirar
@selvamayan3 жыл бұрын
loosa nee
@s.ganesh94753 жыл бұрын
overtaken by S.Janaki
@Gstar.53 жыл бұрын
Director Sridhar kita Raja sir somnatha inga vanthu maathi katha vidura?
@sandiinno2 жыл бұрын
Why gangai amaran not develop.. Extreme attitude & talent than I mean Ilayaraja
@ramamurthymurthy83613 жыл бұрын
👌🙏🙏
@marimanikam39993 жыл бұрын
தாங்கள் கூறியதில் பொய் கலப்பில்லாத சரியான தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் பாடுங்கள் நன்றாக உள்ளது. அனைவரும் சங்கீதம் கற்றுக் கொண்டு பாட முடியுமா ?இங்க என்ன கச்சேரியா நடக்கின்றது.
@krishnarajanshanmugam2785 Жыл бұрын
🎉verry good Tamil so why there are changing tamil god dong to kanan he is not god valy pappanar😮😮
@VijayKumar-nh9wd3 жыл бұрын
Super
@trkindia783810 ай бұрын
நீ பாடாத... சகிக்கல...
@radhakrishnansubramanian62793 жыл бұрын
இந்த பாடலை முதல் வரியை எடுத்து கொண்டு முழு பாடலையும் பாட முடியும். கண்ணன் ஒரு கை குழந்தை இந்த வரிகளை மட்டும் வைத்து கொண்டு முழு பாடலையும் பாடலாம். ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் பாடவேண்டாம். பாடல் வரிகளை மட்டும் சொல்லுங்கள். பாடும் போது சுருதி லயம் பேதம் நிறைய இருக்கிறது.
@lathalaxman97573 жыл бұрын
Nalla thagaval.paalum palamum kaikalil aenthi paattaium ithu pola padalam.
@radhakrishnansubramanian62793 жыл бұрын
@@lathalaxman9757 If you write tamil in english script, IY is difficult for me to understand. Whats the second song? I didn't get it.
@lathalaxman97573 жыл бұрын
@@radhakrishnansubramanian6279 Film name:paalum palamum. song :paalum palamum kaikalil aenthi.
@radhakrishnansubramanian62793 жыл бұрын
@@lathalaxman9757 Yes. True. I know. Thanks. I didn't mention as this episode talks about pathrakali movie song
You don't sing and kill the song TELL THE MATTER ONLY MAN
@kodilingamraja7053 жыл бұрын
Nee thana annaiku antha manjal colour sattai pooti irrunthai ok
@venkatts79193 жыл бұрын
கண்டிப்பாக.விளம்பரம் செய்ய வேண்டாம்
@AbineshSornappan20073 жыл бұрын
yes i agree
@venkatts79193 жыл бұрын
@@AbineshSornappan2007 தவறு மண்ணிவேண்டும் இடையில் வரும் விளம்பரம் .என்பது உண்மை
@nashwaran4733 жыл бұрын
Sir we watch your videos very very informative but please don't sing we beg you please
@gopigalatta3 жыл бұрын
please don't sing - please
@thangavelsujimon13323 жыл бұрын
பொய்,.......
@GUKNAIR3 жыл бұрын
எனக்கும் தோன்றுகிறது இது பொய் என்று. வாலி வாலிதான். அவரை மிஞ்ச யாருமில்லை.
@karthikeyannamachivayam82213 жыл бұрын
# கங்கை அமரன் சாதாரண ஆள் அல்ல. அவரும் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதி இருக்கிறார். # நூறு படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.
@kmlb33823 жыл бұрын
DEI NEE YENDA IPPADI REEEEEEEL SOOOOTHRA..... PANNNNI... KOOOOOO....
@rasmusverkehr45103 жыл бұрын
நாயே அவரு சொல்லி இருக்கறது உண்மை
@helenpoornima51263 жыл бұрын
அன்ன பூர்ணி படத்திலே வீ குமார் போட்ட ப் பாட்டோட அட்டைக் காப்பி இது ! கண்ணனுக்கு கோபம் என்ன? நெஞ்சில் வரும் தாபம் என்ன? என்ற இதே ஜேசுதாஸ் சுசீலா பாடியது நீங்க வேணூ கேட்டுப் போருங்க விலாரி அவர்களே!! நானும் உங்கள் ஊர்தான் !! இவ்ளோ பேசுறவரூ இந்தக் காப்பி மட்டைன்னூ தெரிஞ்சுக்கலையே! அப்ப நீங்க எதையுமே எடுத்தோம் கவுத்தோமின்னுதா சொல்றீங்களா?!
@superboyscomedes82563 жыл бұрын
அன்ன பூரணி படம் ரிலீஸ் 1978,... பத்ரகாளி படம் ரிலீஸ் 1976... காப்பி அடிச்சது வி குமார் தான்
@sivavelayutham72783 жыл бұрын
Dear@@superboyscomedes8256avargale maestro V.Kumar avargalidam panniyaatriyavar,saayal irukkalam,please Veru VAARTHTHAI use pannalam: Helen mam avargalukku pazhaiya Isai amaippalargal mattume pidikkum................................! .
@damuganapathy76003 жыл бұрын
அருமை. ஆக்கியது யார் என்ற சர்ச்சை வேண்டாம். அழகானவைகளெல்லாம் அருமையானவைகள் தான். மீண்டும் சந்திக்க தூண்டும் ஒரு இசை அழைப்பிதழ்..
@sivavelayutham72783 жыл бұрын
Anbar@@damuganapathy7600 ye Unmaiyana isairasigar, paarattukkal!