அப்பா முருகா திருச்செந்தூர் வேலவா நீதான் என் மகள் வயிற்றில் பிறக்க வேண்டும் நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயும் பிள்ளையும் நன்றாக இருக்க வேண்டும்உன்னை நம்பி தான் இருக்கிறேன்வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அரோகரா
@vaijayanthimala41873 ай бұрын
முருகா உன்னையே நம்பி இருக்கேன். எனக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும். 12 வருடம் நம்பிக்கையுடன் இருக்கேன்😢😢😢
ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@anandhanlakshmi56046 ай бұрын
முருகா என் புருஷனோடும் பிள்ளைகளோடும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்க அருள்பு ரி இறைவா
@mooventhanmooventhan-k4c3 ай бұрын
சரவண பவண. ஓம் கம் கணபதே நம!
@PriyaKala-m9h7 ай бұрын
முருகா உன்னை மட்டுமே நான் நம்பி இருக்கேன் எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாய் சரவண பவா❤❤
@gobinathangobinathan17317 ай бұрын
முருகா சரணம்!! முருகா சரணம்!!! என் மனைவிக்கு நல்ல புத்தியை கொடு!! செய்த தவறை உணராமல்,என்னிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ள மனநிலை மாற்றி கொடு!!! முருகா முருகா முருகா,
@premnathan3005Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் முருக பெருமானே இடர்களை தீர்ப்பாய் இடைகழி முருகப்பெருமான்
@GTRam-ve6kj6 ай бұрын
ஓம் முருகா இடும்பா கந்தா போற்றி போற்றி
@MahaMaha-u5j6 ай бұрын
முருகா என் மகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ ❤
அப்பனே முருகா சீக்கிரம் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க அருள் புரிய வேண்டும் முருகா 😢😢😢😢😢
@sakthikavinsakthi10662 ай бұрын
முருகா எனக்கு தோல் நோய் குணமாக வேண்டும் அப்பா 🦚🔥🦚🙏🙏🙏 முருகா 🛐🛐🛐
@MeenakshiSundaram-ce1eb2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஐயா என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை துணையாக. வருவாய் அப்பா கந்தப்பெருமானே போற்றிபோற்றி
@shanthanarasimha3587Ай бұрын
Om murugha potri potri kapathi annappa we need you in our lives🙏🙏🙏🙏🙏
@KesavanJeevitha7 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@priyamini474722 күн бұрын
വേൽ മുരുകാ ഹരോ ഹരോ ഹര ഓം ശരവണ വഭ ഓം വച്ചത്ഭൂവേ നമ ഓം കു മാരായ നമ ഓം വേലായുധായ നമ ഓം സൂബ്രഹ്മ്ണ്യയായ നമ ഓം സ്ക്ന്തായായ നമ ഓം സുന്ദരായ നമ ഓം ഗുഹയാ നമ ഓം അരുമുഖായായ നമ ഓം സംഭായ. നമ
முருகா முருகா போற்றி போற்றி வேல் இருக்க வினை இல்லை முருகா நீ இருக்க எங்களுக்கு பயம் இல்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ❤❤❤❤அரோகரா 6
@RajaBala-wk2or4 ай бұрын
முருக பெருமானே என் கடன் எல்லாம் தீர வேண்டும் அருள் புரிவாயாக
@umakathiresan59937 ай бұрын
என் மகளுக்கு நல்ல மன வாழ்க்கையை கொடுக்க வேண்டும், என் தொழில் நன்றாக இருக்க வேண்டும், கடன் பிரச்சனை தீர அருள்புரியவேண்டும் ஒம்முருகா போற்றி போற்றி போற்றி
@chinnasamy3776 ай бұрын
அப்பனே முருகா நீ தான் எனக்கு துணை
@savithrip18053 ай бұрын
முருகா நீ தான் எனக்கு துனை என்னை காப்பாற்று முருகா என் மகன் உடலில் உள்ள அரிப்பு சரியாக வேண்டும் முருகா முருகா
@svrajendran11572 ай бұрын
🙏 கடன் தீர 🙏 கந்தா கதிர் வேலா 🙏 அருள் புரிவாய்
@kalaramamoorthy48643 сағат бұрын
Om Murga vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with our problems 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
Muruga en kanavar noinal avathi padugirar muruga sari seithu engaluku nalla valkkai kudu murugs
@tharunikat15187 ай бұрын
ஓம் முரு கா போற் றி 🙏🙏🙏
@AkilaAkila-oz5tf7 ай бұрын
Appane Muruga neeye thunai om Muruga pootri pootri pootri
@SleepyCrocodile-sy1gt2 ай бұрын
முருகா எல்லாரும் நல்ல இருக்கனும் நான் செய்ற தொழில் நல்ல இருக்கனும் தொழில் வெற்றி அடைய உன் அருள் வேண்டும் முருகா என் அப்பனே ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவணா பவ
Muruga neeye thunai enakku appa en kanavar noi nodiyaiyum en udalil ulla noi nodiyaiyum nee than neekki aarokkiyathai thara vendum en karuppaiyil katti ullathu operation panna vendum endru sollkirarkal nee than operation seiyamal athai sari seiya vendum appa en amma appa thambi thangaikal avargal pillaikal aayilodum aarokkiyathodum vaazha arul thaa muruga vendum muruga
@rathijana19906 ай бұрын
Muruga yenakku kulanthai varam kudungal muruga vetri vel muruganukku arogara
@shobanabalan45343 ай бұрын
முருகா என் பொண்ணு இந்த வருசம் பத்தாவது படிக்கறா அவ நல்ல படிக்கனும் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகனும் முருகா
@V.SekarAnu7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு
@artandcraftworld62007 ай бұрын
அரோகரா
@swaminathanmalar19745 ай бұрын
Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷
@SleepyCrocodile-sy1gtАй бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ
@kirubakanishka38155 ай бұрын
முருகா என் மாமானுக்குவேலை வரனும் உன்னைநம்பி இருக்கன் சாமி நீயோ துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madheswaris849344 минут бұрын
Om muruga potri.om varagi thaya potri potri.
@SuganyaPrasanth-y6u6 ай бұрын
அப்பனே முருகா குழந்தை பாக்கியம் உண்டாகும் படி வழி காட்டு முருகா 🙏🙏