karai Yeri Meen vilaiyaadum kaaviri naadu

  Рет қаралды 664,971

Veeru P

Veeru P

Күн бұрын

Пікірлер: 216
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 2 жыл бұрын
கண்ணதாசா நீ கவிஞன் இல்லை. தமிழ்த்தாயின் தலைமகன் மட்டுமல்ல ஒரே மகன். கவிஞன் என்ற பெயரில் கண்டவன் எல்லாம் தமிழை அளிக்கின்றார்.
@varalakshmibv8251
@varalakshmibv8251 8 ай бұрын
Lovely very beautiful actors old is gold ❤️❤️❤️❤️❤️❤️
@gunaakash9023
@gunaakash9023 4 ай бұрын
உண்மை, உங்கள் பாராட்டுக்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்துள்ளது
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 4 ай бұрын
தமிழில் வாழ்த்தினால் மட்டும் போதாது. பிழை இல்லாமல் பதிவு செய்யுங்கள். அது மற்றவருக்கும் கற்பித்தலாக இருக்கும். அளிக்கின்றனர் இல்லை. அழிக்கின்றனர்.🎉🎉
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 3 ай бұрын
​@@sathasivamsamayakaruppan8253மிகவும் சரியாக அழுத்தமாக சொன்னீர்கள்
@harishsview7339
@harishsview7339 9 ай бұрын
இந்த பாடலை தேர்வு செய்து எங்களுக்கு தந்த பிள்ளைக்கும் அவரின் பெற்றோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அபோது இருந்த நமது பெருமைக்குரிய காவெரி நாடு எங்கே என்று இப்போது நாம் தேடும் நிலைமைக்கு வந்துள்ளோம் தமிழ் நாட்டு ஆற்றுகரைகளை தேடும் நிலை வந்து விட்டது காவெரி கரையில் மீன் இப்போது மீன்கள் விளையாடவில்லை எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள் தேவையற்ற பொருள்கள் சொல்லவே அவமானமாக உள்ளது இனி நமத பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்காக இந்த மாதிரி உண்மையும் பழமையும் நிறைந்த பாடல்களை நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்து வைக்கவேண்டும் ஏன் என்றால் நமது அரசாங்கம் இவைகளை பாதுக்காக்க வில்லை இனியும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இல்லை வாழ்க நம் பழம்பெருநாடு
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 4 ай бұрын
மிகச்சரியாகச் சொன்னீர்கள்
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
தமிழனின் பெருமையை, இவ்வுலகம் உள்ளவரை நிலைக்கச் செய்ய அரும்பணியாற்றிய அனைவரின் பொற்பாதங்களிலும் வணங்கி மகிழ்கின்றேன். வாழ்க என் தாய் தமிழ்.
@vijijaga-rl8bk
@vijijaga-rl8bk Жыл бұрын
இந்த பாடல் என் மனம் கவர்ந்த பாடல், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அருமை.
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 жыл бұрын
*... பத்மினி அம்மா மட்டும் எப்படி இவளோ அழகு ... வியக்க வைக்கும் திறமை ...கடவுளின் படைப்பில் பத்மினி அம்மா ஒரு அதிசய விண்மீன்...*
@balaraman684
@balaraman684 2 жыл бұрын
ராஜசுலோசனா நாட்டியப்பேரொளிக்கு இணையாக ஈடுகொடுத்து ஆடுகிறார்.சிறப்பாக உள்ளது.
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
*... "காரைக்குடி சினிமா பாட்டு சித்தரின்" தெய்வீக வைர வரிகள் ...*
@s.govindan.gullampattis.go8025
@s.govindan.gullampattis.go8025 9 ай бұрын
என்ன ஒரு அருமையான தத்துவ பாடல் பத்மினி ராஜ சுலோக்ஷனா நடனம் ஆடும் அழகு இது போன்ற பாடல் கள்இனிமேல்கேட்க முடியாது அன்புடன் எஸ் கோவிந்தன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சாமல்பட்டி பக்கத்தில் குல்லம்பட்டி கிரமாம் குல்லம்பட்டிகிரமாம்
@s.govindan.gullampattis.go8025
@s.govindan.gullampattis.go8025 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@cgopal2732
@cgopal2732 2 жыл бұрын
இணிஒரு இப்படிஒருநடணகலை காலம்வருமா இந்தகாலத்தில்வா ழ்ந்தநமக்குசந்தோஷமே
@chandras8400
@chandras8400 4 ай бұрын
காலம் உள்ளவரை மறையாத மறக்க முடியாத ஆடல் பாடல் இசை.
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான நடனம். அழகு பதுமைகள் பத்மினி ராஜசுலோசனா...பார்க்கவும் கேட்கவும் என்ன இனிமை...சொல்ல வார்த்தைகளே இல்லை
@balakrishan5721
@balakrishan5721 4 жыл бұрын
மறக்க முடியாத. மன்னர் ஆட்சி காலம்.மனதில் நிலைத்து நிற்கும் அருமையான பாடல்.பத்மினி. ராஜசுலாஸின்இருவர்நடனம்சூப்பர்
@asokanasokan4373
@asokanasokan4373 Жыл бұрын
Super old Barath song....highly appreciated....nowadays we can't see like this dance in cinema.....
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 2 жыл бұрын
பத்மினிக்கு ஈடு கொடுத்து தானும் ஒரு நாட்டியப்பேரொளிதான் என்பதை நிரூபித்துள்ளார் ராஜசுலோசனா.சோழநாட்டின் சிறப்பை அழகான வரிகளில் கண்ணதாசன் வடிவமைத்துள்ளார்.
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
ராஜசுலோசனாவும் நடனம் நன்கு தெரிந்த ஒரு நடனமணிதான்!
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 2 жыл бұрын
@@abdulhameedsadique7805 உண்மை
@padmavenkitachalam3485
@padmavenkitachalam3485 26 күн бұрын
Filim's name plz
@kanchanabr7847
@kanchanabr7847 Сағат бұрын
Thirumal perumai​@@padmavenkitachalam3485
@balakrishan5721
@balakrishan5721 3 жыл бұрын
அருமையான கருத்துக்கள் உள்ள பாடல்.பத்மினி. ராஜசலோசனா.இருவர்நடனம்.சூப்பர்
@mohanam5452
@mohanam5452 2 жыл бұрын
அருமை அருமை அருமை அற்புதமான நடன பிரம்மாண்டமான கலை நடனத்தை பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 жыл бұрын
என்னுடைய பள்ளிப் பருவம் எனது சீனியர் மாணவி ஹேமலதா என நினைவு. பாட்டுப் போட்டி நன்றாகப்பாடக்கூடியவர்.பரிசை வென்றார் இந்தப் பாடலைப் பாடி. அருமை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு கேட்டு ரசித்தேனன். தாத்தையங்கார்பேட்டை உயர்நிலைப்பள்ளி அப்போது 1973 to 1977 காலகட்டம்
@kasthurishankaran9985
@kasthurishankaran9985 3 ай бұрын
😢Just 😅🎉the
@kalyanamm4768
@kalyanamm4768 10 ай бұрын
உண்மையில் கரையேறி மீன் விளையாடிய காவிரியை இன்று பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது.
@thilakabaskar7869
@thilakabaskar7869 4 ай бұрын
உண்மை தான் இப்போ தண்ணிருக்கு பதிலாக மணல் அள்ளும் லாரிகள் ஓடுகிறது. 😔
@subramaniansubramanian8264
@subramaniansubramanian8264 12 күн бұрын
பள்ளி நாளில் இந்தப்பாட்டிற்கு எங்கள் பள்ளியின் அருகே அணைக்கட்டில் எனது பள்ளித்தோழிகள் சுப்புலக்ஷ்மி, தமிழ்செல்வி ஆகிய இரண்டுபேரும் நடனமாடியது இன்றும் நினைவில் இருக்கிறது?
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 4 ай бұрын
அருமையான பாடல்! இசையும்... பாடல் கருத்தும்... பாடலுக்கேற்ற நடனமும் அருமை! இப்போது ...தமிழ்நாடு...குடிகார நாடாக ஆகிவிட்டது
@atcharam4
@atcharam4 3 ай бұрын
அது யாருடைய தவறு?
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அருமையான நடனம்!! பத்மினி ராஜச்சுலோச்சனா என்னப் பிரமாதமா ஆடுறாங்க!! மன்னனின் புகழைப் பாடி ஆடிப்பாடுற அழகு நங்கைகள்!!ஆஹா!! கேவீஎம்மின் நடன இசைக்கு மறு இசை யாருக் குடுத்திட முடியும்?!?!சுசீலாவின் மோகனக் குரலும் சூலமங்கலத்தின் பக்திக்குரலும் இணைந்து சுருதி கோர்க்கும் நேர்த்தி அட அட அட!! என்ன மியூசிக் !!என்னே ஆடல்!! நான் மயங்கி விட்டேன்!!
@ganeshanp5606
@ganeshanp5606 2 жыл бұрын
ர9
@rajalakshmirajalakshmi1943
@rajalakshmirajalakshmi1943 2 жыл бұрын
T
@venkatesang58
@venkatesang58 2 жыл бұрын
Ll0 ki
@punniyakotie6923
@punniyakotie6923 2 жыл бұрын
BFF
@prakashjothi2972
@prakashjothi2972 4 жыл бұрын
கரை ஏறி மீன் விளையாடும் காவிரி நாடு. அற்புதமான பாடல் வரிகள் அற்புத நடனம். பத்மினி, ராஜசுலோசனா.& இசை இனி பார்க்க ,. ரசிக்க, கேட்க முடியுமா? 28.7.2020
@mkmk8537
@mkmk8537 2 жыл бұрын
நம் நாட்டின் கலாச்சாரத்தை, நாகரீகத்தை, பண்பாட்டை சொல்லும் பாடல். பாடலை கேட்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
@harish-u1y
@harish-u1y Жыл бұрын
வணக்கம். இந்த பாடல் பாடல் மட்டும் அல்ல நமது முன்னவர்களின் வரலாறு வரலாறு வரலாறு மட்டும் அல்ல நமது கலாச்சார நடனம் அப்பப்பா எத்தனை நலினம் மன்னர் வீற்றிருக்கும் அழகு நடன மங்கையர் கள் பத்மினி தேவி ராஜசுலோச்சனா இருவரின் ஆபாசம் இல்லாத ஆடல் கலை பாடல் வரிகள் எதை எப்படி சொல்வது என்று தெரியலை இப்போது இப்படிப்பட்ட நடனம் யாராலும் ஆட இயலாது எங்கள் காலத்தில் நாங்கள் அனுபவித்த சுகம் இனி வரவே வராது இன்றைய இளம் வயதுடைய வர்கள் இதுமாதிரியான பாடல்களை ரசிக்க வேண்டும் என்று விரும்பும் அம்மா
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 4 ай бұрын
ஏன் இக்கால தலைமுறையும் நம் காலத்து பாடல்களைத்தான் விரும்பிப் பாடுகிறார்கள். மகிழ்வுடன் நானும் ஒரு அம்மா.❤❤❤❤😂
@venkatramannarayanan9192
@venkatramannarayanan9192 2 жыл бұрын
இருவருமே சிறந்த பரத நாட்டிய மேதைகள். பின் பாட்டு சூலமங்கலம் ராஜலட்சுமியும் பி..சுசீலாவும். நல்ல பொருத்தம்.
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 2 жыл бұрын
கேமராக்கள் கலை வளர்த்த காலம் திரைத்துறை அறம் வளர்த்தகாலம் திரையில் அறப்பாடத்தை திறம்பட நடத்திய ABN,BRB,ACT,k. போன்ற திரை நல்லாசிரியர்கள் வழி நடத்திய காலம் KVM ஒரு வேளை தேவலோக வசந்த மண்டப இசைகலைஞரே என்ற ஐயப்பாடு உள்ளது ஏனெனில் புராணபடங்களில் எப்போதும் அவர் இசை பொங்கி வழியும்.அன்புடன் மதிவாணன்
@slakshmi3434
@slakshmi3434 3 жыл бұрын
கண்ணதாசனின் கைவண்ணத்தில் அமைந்த அற்புதமான காவிய பாடல் இது
@ramalingamk5319
@ramalingamk5319 3 жыл бұрын
கலைஞர் ஏ. பி. நாகராஜன் திரை உலாக் காலம் அது திரைத்துறையின் நற்காலம் எங்கள் கண்கள் உள்ள உணர்வுகள் பெருமை கொண்ட காலம் என்ன அற்புதமான திறமை அவருக்கு பல படங்கள் கலை வளம் கொஞ்சிடும் படங்கள்
@guruvananthamv111
@guruvananthamv111 2 жыл бұрын
அருமையான வரிகள்.
@premag6971
@premag6971 4 ай бұрын
இந்த பாடல் மீண்டும் பள்ளி பருவத்திற்கே கொண்டு சென்று விட்டது.
@retaparasram5439
@retaparasram5439 23 күн бұрын
So classic what a beautiful traditional dance ,golden classic and so is the actress , 🙏🏼🇨🇦🇬🇾
@sakthianbu9054
@sakthianbu9054 3 жыл бұрын
காவிரியின் சிறப்பு இப்பாடலில் வருணிக்கப்பட்டுள்ளது. அதற்கு சரிசமமாக சோழ மன்னரை பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.
@graceregina3891
@graceregina3891 7 ай бұрын
Iruvarum azhagaga dance adhuvum bharadh natiyum arpudham. Hats off to both the great artists. ❤😂🎉😊
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 2 жыл бұрын
கரிகால் பெருவளத்தான் புகழ் வாழ்க சோழநாடு சோறுடைத்து
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 ай бұрын
பாடல் இசை நாட்டியம் மூன்றும் மிக அருமை.
@gnanaseelant6954
@gnanaseelant6954 4 жыл бұрын
எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பாடலும் நடனமும்.
@SrirangaVaasi
@SrirangaVaasi 2 ай бұрын
Fantastic Song 🎉 Superb Performance 😍🙏🏻 Yengal Chozha Nadu Perumai / Ranga ❤️
@s.govindan.gullampattis.go8025
@s.govindan.gullampattis.go8025 6 ай бұрын
மறக்க முடியாத மன்னர் ஆட்சி காலம் நினைவுபடுத்துகிறது
@SathishVeeraraagavan
@SathishVeeraraagavan 8 ай бұрын
பத்மினிக்கு முகம் அழகு உடல் அமைப்பு இல்லை. உடன் ஆடுபவருக்கு முகத்தை காட்டிலும் உடல் அமைப்பு மிகவும் அழகு.
@muthamil03
@muthamil03 4 жыл бұрын
No back dancers, no multiple locations No multiple costumes But this song lives still Because of the quality of dance
@maheshwarisankar835
@maheshwarisankar835 2 жыл бұрын
no multiple shots
@srinivasanvisalam
@srinivasanvisalam 4 ай бұрын
இந்த மாதிரி பாட்டைக்கேட்டுதான் பழம் பெருமை தெரிந்து கொள்ளமுடியும்
@damayanthi4087
@damayanthi4087 Ай бұрын
பத்மினிக்கு இணையாக ராஜ சுலோசனா ஆடினது அருமை முறையாக இவளும் பரதநாட்டியம் கற்றிருந்தாழொழிய இப்படி தாளம் ஜதி தவறாமல் ஆட முடியும் சபாஷ் இரண்டு பேரின் நடனமும் அற்புதம்
@Villupuraman
@Villupuraman 9 жыл бұрын
proud to be a tamilan.. should bring back the same glory at world wide...
@muthamil03
@muthamil03 4 жыл бұрын
Absolutely
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
Sir, even this will not happen in dreams, because India and all states almost copied the western eastern and other modern civilization. We are all have forgotten the old civilization, and no traces of it there. Only " yecham and Micham" thàan.
@righttime6186
@righttime6186 2 жыл бұрын
@@sivasubramanian3082 you statement may be suitable for others not to Tamilians because Tamilelam Tigers selected Tiger as their flag symbol because of Great Chola glory
@lotus4867
@lotus4867 2 жыл бұрын
வேர்களை மறந்துவிட்டு வேற்று நாட்டு மயக்கத்தில் உழன்று கொண்டு உள்ளோம் .
@pramekumar1173
@pramekumar1173 2 жыл бұрын
உங்களின் பதிவுகளை தாய் தமிழில் பதிவிடுங்கள் .
@jmohan7094
@jmohan7094 2 ай бұрын
மிக அருமையான பாடல் வரிகள் மிக அருமையான நாட்டியம் மிக அருமையான இசை இப்பாடலால்பழையன புதுமை பெறுகிறது
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 жыл бұрын
*... Kvm மாமா & MSV அய்யா...இந்த இருவரின் இசை அமைப்பிலும் சுசீலா அம்மா - சூலமங்கம் அம்மா கூட்டணியில் வெளி வந்த எல்லா பாட்டுக்களுமே Ever Green Super Dooper Hits...*
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
பாடலின் கவித்துமையாய் ரசிப்பதா நடனத்தின் நளினத்தை ரசிப்பதா என்றே theriyavillai
@balakrishan5721
@balakrishan5721 4 жыл бұрын
அருமையான. அற்புதமான. நடனபாடல்.என்றும்மறக்கமுடியாதகாவையம்.நடனம்சூப்பர்
@maiyappansp6554
@maiyappansp6554 Жыл бұрын
அருமையான காவிரிபுகழ் பாடல்
@sambandamoorthi5629
@sambandamoorthi5629 2 жыл бұрын
மிக மிக அருமை..பாடல் உறையூர் சோழ வேந்தன் கரிகாலன்(கிமு.60-+கி.மு.10) கல்லணை கட்டியவர்.
@sivavalli2764
@sivavalli2764 Жыл бұрын
Pureyala
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Very beautiful to see the entire costumes and seetings E R Sahadevan is very much fit for king character Golden days 2 Veteran dancers with KVM sirs music and PS and Soolamangalam Rajis voices mesmorising everybody
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 жыл бұрын
பத்மினி ராஜசுலோசனா நடனம் அருமை
@kulandaiveluramanujam
@kulandaiveluramanujam 9 ай бұрын
இவர்களின் பாதங்களும்,உடல் அசைவும் இசை ஒலிக்கு ஏற்றார் போல் எவ்வித குறையுமின்றி காணமுடிகிறது.22.3.24
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்அல்ல.
@nammasagodhari5313
@nammasagodhari5313 2 жыл бұрын
Supper song and dance by two legends. My school days song. My sister and fds were dancing this song. But I first time watch this song. Simply supper. Thank you sir. I went my school days golden days. 23.05.22.
@sakthianbu9054
@sakthianbu9054 3 жыл бұрын
என்றும் மனதில் நிற்கும் இனிய கீதம்
@rathinamurthi5626
@rathinamurthi5626 2 жыл бұрын
எல்லாமே அருமை , வாழ்க தமிழ்நாடு . 31.7.2022 10.50 காலை
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
2023ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்கிறீர்கள்.
@vijigs5809
@vijigs5809 Жыл бұрын
எல்லோரும் கேட்பார்கள் தெவிட்டாத தேனமுதம்
@thiyagarajankamachi3680
@thiyagarajankamachi3680 4 ай бұрын
நல்ல பாட்டு நல்ல பரதநாட்டியம் சூப்பர்
@thiyagarajankamachi3680
@thiyagarajankamachi3680 4 ай бұрын
நல்ல பாட்டு நல்ல பரதநாட்டியம் சூப்பர்
@sandrankrithi7620
@sandrankrithi7620 4 ай бұрын
நான் கேட்கிறேன்.. கோவை
@TamizharasiInfo
@TamizharasiInfo 3 ай бұрын
05/09/2024
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
One of my favorite song🎵🎵🎵🎵🎵 school la dance💃💃💃💃💃 adi iruken
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 жыл бұрын
மிகச்சிறந்த நடனம் இசை
@righttime6186
@righttime6186 2 жыл бұрын
"கொடி ஏறிப் புலி விளையாட" என்பதில் ராஜசுலோசனா அம்மாவின் கண்ணசைவு ♥️♥️♥️♥️♥️
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட பிறகு மீண்டும் பார்த்தேன்! பரதத்திற்கு பாவம் மிக மிக முக்கியம் என்பதை வெளிப்படுத்தும் அருமையான தருணம்! சூப்பர்!
@gobinathm.b.4281
@gobinathm.b.4281 4 жыл бұрын
What a fantastic song! Thank you very much!!
@oraimishra
@oraimishra 2 жыл бұрын
It was the year 1978..Nallur West Tirunelveli High school..LDS meeting..two girls were dancing to this songs.. simply awesome to recall
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
நீங்கள் அங்கு கல்வி பயின்றீர்களா அல்லது ஆசிரியரா பணி புரிந்தீர்களா
@sreejasujathasuia4448
@sreejasujathasuia4448 Жыл бұрын
கல்வி பயின்றேன்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
@@sreejasujathasuia4448 ok
@balakrishnan-gd5rp
@balakrishnan-gd5rp 2 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்.பத்மினியும்ராஜசுலோசனவும்நாட்டியபாடல்மறக்கமுடியாதபாடல்
@srk8360
@srk8360 2 жыл бұрын
அருமையான நடனமும் பாடலும்..
@abiramky
@abiramky 12 жыл бұрын
wat a lovely song tat describes abut our past tamizh king's rule,,, Be proud to be a tamizhan
@chandranerer1255
@chandranerer1255 2 жыл бұрын
So beautiful song. Super dance of Padmini and Rajasulochana
@gopalv6119
@gopalv6119 2 жыл бұрын
கண்களும் செவியும் இன்புற்று தன்னிலை மறந்ததுவே
@luckybaring3907
@luckybaring3907 2 жыл бұрын
Great song explains our rich heritage. 😍 lovely dance and superb song by talented artists. Thank you God for this opportunity 🙏
@saraswathitvr6593
@saraswathitvr6593 4 ай бұрын
What a wonderful song it is!
@sersubramaniam2147
@sersubramaniam2147 10 жыл бұрын
Rajasulochana .a classical dancer and Sulamagalan Rajalashimi ,a classical siger was contemrory of Sushela ans Pdmini,They both may nt be so papular like later two but NEVER LESSTHAN THE OTHERS.The Great KVM, put them in right
@rsreditz4296
@rsreditz4296 3 жыл бұрын
அருமையான இனிமை நிறைந்த பாடல்
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 2 жыл бұрын
Tamil paratham wonderful dance Ever green
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
*... தலைக்கணமே இல்லாத - KVM மாமாவின் சிலிர்க்க வைக்கும் தெய்வீக இசை, P.சுசீலா ம்மா என்னும் தேன் & சூலமங்கலம் ராஜலக்ஷ்மி என்னும் பால் .. பாலும் தேனும் சேர்ந்தால் 🎻...*
@உங்கள்நினைவுகள்
@உங்கள்நினைவுகள் 4 ай бұрын
அந்தக் காலத்தில் நம்முடைய பாரம்பரியமான பரதக் கலையை திரைப்படங்கள் வாயிலாகவும் நடிகைகள் மூலமாகவும் வளர்த்தார்கள் ஆனால் இன்று வரும் படங்களில் உள்ள நடனத்தை பார்க்கவே முடியவில்லை
@OSweetLeafx
@OSweetLeafx 14 жыл бұрын
Thank you SO much for posting this! I been looking for this video for years.
@panchavarnambharathi9108
@panchavarnambharathi9108 Жыл бұрын
மிகவும் அருமை
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 2 жыл бұрын
What a choreography? Present generation dancers should learn from these.
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
காவிரிக்கு நிகர் காவரியே காவியம்
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 3 ай бұрын
Beautiful song and dance. All Tamil piriyargal kandippaga ketka vendia papal. VS
@kadirveljayakandhan669
@kadirveljayakandhan669 10 жыл бұрын
Nice songs..we are proud to be a tamilan...apdi eruntha tamilnadu politician epdi maathitanga
@josephmanuse
@josephmanuse 10 күн бұрын
Arumai 🎉🎉🎉
@kalaiarasi1924
@kalaiarasi1924 2 жыл бұрын
நடனம் இசை பாடல் மிக அருமை
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 2 жыл бұрын
Very very beautiful and such a great Tamil song, 🌹 ,
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 4 жыл бұрын
Fentostic , super song. and excellent dance
@kumuthampoongan7708
@kumuthampoongan7708 3 жыл бұрын
மனதை கவர்ந்த பாடல் நடன காட்சி
@hamsaranipinnapala1761
@hamsaranipinnapala1761 2 ай бұрын
🎉🎉❤wow...arputham...😂 i remember my childhood days.
@sarahradha6221
@sarahradha6221 9 ай бұрын
Wow wow ..Rajasulokshana amma super dance
@govindarajr3801
@govindarajr3801 Ай бұрын
Old is gold ✨ 💛 👌
@pmariyappan7762
@pmariyappan7762 Жыл бұрын
முத்தரையர் குல மீனவர் பாடல் 💛💛❤️❤️💛💛
@santhinatrajan430
@santhinatrajan430 2 ай бұрын
பள்ளிகளில் இந்த நடனம் உண்டு.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
1975 school annual day two of my friends enacted this dance. 2-10--24
@deviravindran9031
@deviravindran9031 2 жыл бұрын
what an expression through abinayam!
@punniakoti3388
@punniakoti3388 4 ай бұрын
நம் தமிழர் பொற்காலம் எங்கே இப்போது 😔
@beemarajdurairaj2154
@beemarajdurairaj2154 2 жыл бұрын
Super song & Super dance . Who is the music director ? Thanks a lot to him .
@balakrishnan-gd5rp
@balakrishnan-gd5rp 2 ай бұрын
உண்மையில்.அந்தகாலமன்னர்ஆட்சிபோல்இப்போதும்இருந்தாலும்பாடலின்அருமைகுறையாது
@silambuananthi4884
@silambuananthi4884 5 жыл бұрын
Nice dance and nice lyrics
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் பாலாறும் தேனாரும் பாய்வது போன்ற இனிமை ஸ்வரங்கள் அற்புதம் sr லட்சுமி சுசீலாம்மா lot😄of thanks
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
சூழமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் கானக்குயில் சுசீலாமா இருவருக்கும் lot of thanks
@kashyap3120
@kashyap3120 2 жыл бұрын
APN always ensures Padmini s costume is rich. If one closely watch the difference in make up, hair dress, costume can be noted.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
தங்கப்பதுமையும் போர்ச்சிலையும் சேர்ந்து நடனமாடினால் இப்படித்தான் இருக்கமா பாடலின் கவித்துமையை rasippadha
@atcharam4
@atcharam4 3 ай бұрын
இந்த ஒற்றை வாக்கியத்தில் மூன்று தவறுகள் உள்ளன.
@SusilaVemulapalli-pz4fx
@SusilaVemulapalli-pz4fx Жыл бұрын
సుపర్
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
We are all most unfortunate creatures as we were not born during this majestic rule who were ruled the country nor for them selves but for people. They build big temples, many schemes for agriculture labourers and distribution of lands and more importantly they have not made curruption from the public money either for them or for their wards But unfortunately we are living surround by criminal politicians, murderers and swindled people's tax money for him and his family for many generation and living real princily life
@rajpirakash
@rajpirakash 2 жыл бұрын
அருமை
@eswarivignesh8688
@eswarivignesh8688 2 жыл бұрын
Movie name
Karikal ammiyar
5:59
venkatesan radhakrishnan
Рет қаралды 1,4 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
RARE TAMIL OLD SONG 2
7:37
chakkaravarthychandr
Рет қаралды 1,9 МЛН
A Tribute to Raja Raja Cholan
13:48
Rama Nathan
Рет қаралды 1,1 МЛН
Madurai Arasalum Meenakshi Song - Thirumalai Thenkumari
5:29
APN Films
Рет қаралды 1,4 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan (LAHARIJAYASHREE)
Рет қаралды 3,3 МЛН