யாரெல்லாம் இப்போது இந்த பாடலை கேட்டு கண்ணிர் விட்டிங்க
@santhithilaga24817 ай бұрын
😭😭😭😭😭
@priyashivram23817 ай бұрын
😭
@tamilanoferode56992 ай бұрын
😭😭
@SalimSalim-b7lАй бұрын
Nan
@pkumarmani7747Ай бұрын
😢😢❤😮
@KanchanaMurthi7 ай бұрын
ஆமாம்.தினமும் இனிமையான அருமையான தெய்வீகமான இந்தப் பாடலை குழந்தைகள் கேட்கும் படி செய்ய வேண்டும்...
@m.arunabichannel5234 Жыл бұрын
இப்பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் இனிமை. இவ்வுலகில் உள்ள அனைத்து தாய் தந்தைகளுக்கும் சமர்ப்பணம்.
@Subramanian-bz8us8 ай бұрын
திருந்தாத பிள்ளை கூட திருந்தி வரும் இப்ப பாடலை கேட்டு கடவுள் நமக்கு தந்த வரும்
@keerthikanmani84819 ай бұрын
இப்பாடலில் தமிழின் அழகு தெரிகிறது இசை பாடல் டி கே கலாவின் குரல் அருமை
@moorthir239711 ай бұрын
அருமையான பாடல் காலத்தால் அலியாத காவுயேம்
@bassjo5621 Жыл бұрын
அற்புதமான தமிழ் பாடல் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை........ 🙏🙏🙏🙏02/3/2023
@karthikeyanp5973 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prabhu658 Жыл бұрын
காட்டு வேலைக்கு சென்று வந்து மாலை நேரங்களில் இது போன்ற பாடல்களை fm களில் கேட்டு உறங்கும் அக்காலம் மீண்டும் வருமா? பெரியவர்களை கண்டால் மரியாதை இருந்தது .மற்ற பெண்களை கண்டால் தாய்,தங்கை என நினைத்தோம் . இப்போது அப்படியா?
@cramachandran953 Жыл бұрын
ஆம்.
@selvamr82832 жыл бұрын
இரண்டே வார்த்தைகளில் எல்லாம் அடங்கிவிட்டது. 🙏🙏
@sundaramurthy-fq8fn Жыл бұрын
A67
@raguls364 Жыл бұрын
தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை மிகவும் இனிய பாடல்.
@muthuvel2062 Жыл бұрын
🙏👌🙏🙏🙏🙏🙏💐
@SanthaseelanJ Жыл бұрын
சாந்த சீலன்
@ammaninaivugalsubbarayan11112 жыл бұрын
அம்மா அப்பா தெய்வம் இருவரையும் இழந்து தவிக்கிறேன்
@muthuvel2062 Жыл бұрын
😭🙏🙏🙏🙏🙏💐
@Kadaul007 Жыл бұрын
காலத்தால் என்றும் அழியாத பாடல் ❤ இன்றைய தலைமுறையினர் தினமும் கேட்கவேண்டிய பாடல்...
@KrishnaMoorthy-g8w11 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்கள்
@QwertyKeyboard-le1lk11 ай бұрын
@@KrishnaMoorthy-g8w❤ 2:56
@masiibrahim3079 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே இருக்கிறது
@adminloto7162 Жыл бұрын
தாயும் தந்தையும் உயிருடன் இருக்கும்வரை போற்றி வழிபடுவோம் நம் சந்ததியினர் காலம் பூராவும் சந்தோசமும் மகிழ்ச்சி அடைவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@kalyanamm47682 жыл бұрын
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை.
@arumugam8109 Жыл бұрын
Good🙏 nights
@sureshksureshk4921 Жыл бұрын
கண்டிப்பா அனைத்து பள்ளிகளிலும் இந்த பாடலை ஒலிக்க செய்யுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
தினமும் காலையில் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இப்பாடலை ஒலிக்கவிடவேண்டும்.
@m.karuppasamy2107 Жыл бұрын
என் எண்ணத்தில் உதித்த தை நீங்கள் எழுத்தால் வெளிப்படுத்தியுள்ளீர்கள் நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
@m.karuppasamy2107 Жыл бұрын
@Sashikala Mudaliyar nengal enna ealuthi d erukkenga.
@arumugam8109 Жыл бұрын
Arputhamanapal good👍🙏❤
@muthuvel2062 Жыл бұрын
👌🙏🙏🙏🙏💐
@rajeshm8363 Жыл бұрын
This comment y not reach out really good idea. I appreciate you u Bro.
@mathivanan5578 Жыл бұрын
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்........ கண்களில் நீர்........?! 11-2-2023,
@ramachandran4396 Жыл бұрын
இந்தப்பாடலை இன்றைஇளசுகள்கேட்க வேண்டும்
@vetrijothidam586 Жыл бұрын
தாயும் தந்தையும் கடவுள்.
@elavarasanchinna26652 жыл бұрын
தமிழின் இனிமை தெரிகிறது இந்த பாடலில் 🙏🏻 தமிழ் வாழ்க 🙏🏻 தமிழ் வாழ்க 🙏🏻 தமிழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தமிழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mdhameed3872 жыл бұрын
👍👍👍
@muthuvel2062 Жыл бұрын
👌🙏🙏🙏🙏🙏💐
@palanivelug-h4i11 ай бұрын
தாய் தந்தை இல்லாதவர் க்கு தாயும் தந்தையும் ஆன பாடல்
@Muthukani-xz9fr3 ай бұрын
AADASza@❤₹¿
@KishoreRajalingamАй бұрын
Q.@@Muthukani-xz9fr
@balaiaha8230 Жыл бұрын
எல்லோரும் தினமும்பாடலைகேளுங்கள்
@vijijaga-rl8bk5 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி..... மகிழ்ச்சி.....
@balajib7859 ай бұрын
இந்த உலகத்தில் அன்னை மற்றும் தந்தை அன்பு எந்த மதமும் சிறியவை ஃஃ❤❤😂😂
@ravikanagarajravikanagaraj85722 жыл бұрын
தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை உண்மையான வரிகள்
@SalimSalim-b7lАй бұрын
😮தமிழின். பெருமை. இனிமை. வாழ்த்துக்கள்.
@narasimhana95074 ай бұрын
இதுபோல் படங்கள் இனிமேல் எடுக்க முடியாது.வராது.
@jmrmanivannanjmrmanivannan20872 жыл бұрын
இன்றைய சுழலில் இதுபோன்ற பாடல்களை ஆதிக்கம் பகிரவெண்டும்
@varadharajansr78482 жыл бұрын
VaradharajanzSR
@samysamy75272 жыл бұрын
@@varadharajansr7848 w a
@muralik89107 ай бұрын
அருமையான வரிகள் கலா அவர்களின் குரல் பாடலுக்கு வலிமை வாய்ந்தது
@muthupandian2 жыл бұрын
ஆஹா என்ன அழகான உண்மையான வரிகள்
@singaravelubalachand Жыл бұрын
இப் பாடல் வரிகள் அருமை. இப் பாடலை பாடி இருக்கிறார் TK கலா. அருமையான குரல். காலத்தை வென்ற பாடல். 🎉 வாழ்த்துக்கள் 💐
@ramusellakannu4272 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌அருமை
@manikandans3451 Жыл бұрын
தெய்வத்தின் அன்பிற்கு இணை எவரும் இல்லை...
@mallikaparasuraman95352 жыл бұрын
அற்புதமான படம் எனக்கு மிக மிக பிடித்த பாடல்
@santhis57882 жыл бұрын
Super
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் 🙏💯🏳🌈
@arumugam8109 Жыл бұрын
@@santhis5788 அழகான பாடல்
@winwaysinfomatics25954 жыл бұрын
தாய் தந்தை இருவரும் நம் தெய்வங்கள். மிகவும் அருமையானப் பாடல்.
@raviravi-gb2ez2 жыл бұрын
P8
@arumugam8109 Жыл бұрын
ஸ் ஸ் ஸ்
@sridharsekar50642 жыл бұрын
தாயும் தந்தையும் நம் தெய்வங்கள் இவர்கள் என்றும் நம் சொந்தங்கள்
@RadhaKrishnan-bx5wh4 ай бұрын
மனிதனாக பிறந்த எல்லோரும் இப்பாடலை அவசியம் கேளுங்கள் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@muthukaruppan70672 жыл бұрын
. மதுரை அழகர் கோவில் பழமுதிர்சோலை பற்றி உருவாக்க பட்ட பாடல்
@ChellappalaniC2 жыл бұрын
Thanks
@ElumalaiV-no5qd Жыл бұрын
அழகான தமிழ் வார்த்தைகள்
@karhikeyankarthikeyan3788 Жыл бұрын
அண்ணயும் பிதாவும் முன்னறி தெய்வம்
@KanchanaMurthi7 ай бұрын
கால ஓட்டத்தில் அழியக் கூடாத பாடல்...... ஆனால் இந்த கால ஓட்டத்தில் தாயும் தந்தையும் வேறு மாதிரியான குணம் உடையவர்களாக மாறி வருகிறார்கள்..
@arumugam8109 Жыл бұрын
அகத்தியர் படத்தில் நடித்தசிருவன் அற்புதமான நடப்புஆயிரம்வாழ்த்துக்கள்
@santhoshsk6155 Жыл бұрын
Avar peyar master sekar.
@arumugam8109 Жыл бұрын
@@santhoshsk6155வாழ்த்துக்கள்👍👍
@priyashivram23817 ай бұрын
Child artist is no more.Sekhar.sweet boy
@devadasan8621 Жыл бұрын
T. K. Kala amma vera level voice
@sridharsekar5064 Жыл бұрын
இந்தப் பாடல் மிக மிக முக்கியமான
@velusamy-ho9wp Жыл бұрын
Mo ❤
@PThamayanthi-og2sc Жыл бұрын
Thayikku sirantha kovil illa👌👌👌👌👌👌
@karikalanravanan2 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நாம் தமிழர்🔥
@BalaMurugan-xf6mm2 жыл бұрын
Old is gold ennaku eppavum old song pedikum na 2 kites
@Tr.Sagayanathan2 ай бұрын
கு ழந்தைகள் படிக்க வேண்டிய பாடங்கள் இவை!🎉
@rathnavel656 ай бұрын
1972-ல் வெளியான 'அகத்தியர்' படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். இந்த படத்தில் 'டைட்டில் கார்டில்', அகத்தியராக நடித்த சீர்காழி கோவிந்தராஜனின் பெயரைத்தான் முதலில் போடுவதாக இருந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என்று பெருந்தன்மையுடன் கூறினார். அதேசமயம் டி.ஆர். மகாலிங்கமோ சீர்காழியின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்றார். இறுதியில், படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, இருவரின் பெயரையும் ஒரே வரியில் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்தும் ("இசையாய் தமிழாய் இருப்பவனே" பாடல்), தனியாகவும் டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள் பாடி இருக்கிறார். இதேபோல் சிவாஜிகணேசனின் ராஜராஜ சோழனிலும், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.வரலட்சுமியுடன் சேர்ந்து, "தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே" என்ற பாடலை பாடி இருக்கிறார். -நன்றி "தினத்தந்தி" 16.6.2024
@balavikram38034 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்.....
@ayyanarayyanar-g9t7 ай бұрын
எனது அம்மா பிச்சாயி எனது அப்பா பாண்டி எனக்கு கிடைத்த வரம்❤❤❤
@shafi.j3 жыл бұрын
இரண்டே வரிகளில் எல்லாமே அடங்கி விட்டது
@NaveenKumar-ic5ue2 жыл бұрын
இப்ப இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த பாடல் நல்லொழுக்கத்தை கற்றுத்தரும் என நம்புகிறேன். இக்காலத்திலும் பாட்டுனு ஒன்னு பாடூறாங்களே நாய்ங்க பழைய பாட்டு கேட்டு திருந்துகடா.
@muthuvel2062 Жыл бұрын
👌👌🙏🙏🙏🙏🙏😄💐
@charumathisanthanam6783 Жыл бұрын
Correct
@jeyalalitha2674 Жыл бұрын
அருமையான பாடல்
@5dotts Жыл бұрын
Great song. Of mother's worth. Parents are. Respectable.
@narasimhana9507 Жыл бұрын
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று எண்ணம் வர வேண்டும்.அது குறைந்து விட்டது
@VetriVetrimaran-h1x6 ай бұрын
தாய் தெய்வம் ❤❤❤🙏🙏🙏🙏
@Arunkumar-ti3hv2 жыл бұрын
Ennoda amma appa ennaku kadaultham entha song rompa putikum enga amma appavaium rompa putikum
@KishokKumar-u4l Жыл бұрын
Super powerful vardhai
@ShanmugamC-r8sАй бұрын
Ungal. Natipu. Super. Anna
@govarthana7179 Жыл бұрын
கண்களில்நீரவழிந்தோடுகிறதுஅம்மா.அம்மா
@srinivasansundaram4171 Жыл бұрын
A Great song about parents Mother and father.
@narasimhana9507 Жыл бұрын
ஏற்கனவே பணிநிறைவு பெற்றவர்கள் தமிழ் சரியாக படிக்க பேச எழுத கற்று தர வேண்டும்.தமிழ் படிக்க அனைவருக்கும் இருக்க வேண்டும்.நடைமுறையில் இல்லாத காரணத்தால் மறந்து போய் விடும்.பள்ளி போகாவிட்டாலும் அடிப்படையில் உள்ளது தெரிந்து கொள்ள வேண்டும்.அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
@vijayakumarshanmugam9269 Жыл бұрын
All mobile holders should put this song as ring tone and collar tune
It is not only this Song should be played or SUNG in the School Prayer Everyday. Alternate Days Subhash Chandra Bose, Dr. Ambedkar's Patriotic CITIZENS Life time Achievement should be Delibrated.
@jeyalalitha2674 Жыл бұрын
அருமையான பாடல்❤
@balaiaha8230 Жыл бұрын
Super super singer 🌺🎇
@attakaththi26264 ай бұрын
மன அமைதியை விரும்பும் நேரங்களில் இது போன்ற பாடல்களை கேட்டு மகிழுங்கள் ❤ 7-8-2024
@jeevaabi9284 Жыл бұрын
Amma than en theivam
@v.parthibanv.parthiban7035 Жыл бұрын
சூப்பர்
@Uchimakaliamma-nf2fm Жыл бұрын
I Love Thise Song
@mareeswaranmaruthu16102 жыл бұрын
Endrum en manathai vendra kaviya padal💛💛💛💛💛💛❤️❤️❤️❤️❤️❤️
@ambrethkark17072 жыл бұрын
Old song teaching discipline about family. But now?
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை பெண் : தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையில் தாயும் கடவுளும் ஒன்று பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
@ayyappanlalithalalitha15472 жыл бұрын
Aaaaaaa@aaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaaaa@aaaaaw
@ranjithvlr4472 Жыл бұрын
❤️💯
@arumugam8109 Жыл бұрын
ஆயிரம் கோடி வணக்கம் 🙏
@NawabjhonNawabjhon5 ай бұрын
My.nan.oru.muslim.yanakku.indapadalpidikkum❤🎉🎉🎉🎉
@santhithilaga24817 ай бұрын
T.k .kala mam ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉amma appa 😭😭😭😭😭
@p.manikandantcms7210 Жыл бұрын
T.k.kala Amma voice
@rajendranchelliah8034 Жыл бұрын
All schools has to telecaste this song
@VasanthKumar-ex3ld3 ай бұрын
Thank you 😊
@MeenaG-gr2bn5 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏