Karisakkattu Rasathi | Sithan Jayamoorthy | Bruna Jayamoorthy

  Рет қаралды 440,491

Jayamoorthy

Jayamoorthy

Күн бұрын

WATCH TILL END FOR THE BEST FEEL OF THE SONG AND USE HEADPHONES FOR BEST EXPERIENCE !
Watch the official video song here!
MUSIC DIRECTOR: Sithan Jayamoorthy
VOCAL: Sithan Jayamoorthy
LYRICIST: Ilayakamban
PRODUCER: Bruna Jayamoorthy
DIRECTOR: Sithan Jayamoorthy
SOUND MIX: Maria Manogar
CINEMATOGRAPHER: Puduvai Ilavenil (Rathinam Stills)
EDITOR: Anand
FOR BRANDING DETAILS:
CONTACT: 9443492698
MAIL: sithanjayamoorthyofficial@gmail.com
FOLLOW ME ON
LINKS:
INSTAGRAM:
/ sithanjayamoorthy
FACEBOOK:
www. sith...
HASTAGS:
#sithanjayamoorthy
#Rathinamstills

Пікірлер: 92
@narasimmasimma8479
@narasimmasimma8479 3 жыл бұрын
அண்ணா உங்களாளமட்டும்தான் இப்படி பாடமுடியும் கடவுள் கொடுத்த வரம் அண்ணா நீங்க...என் ஆருயிர் அண்ணா குரல் அருமையாஇருக்குணா மெய்மரந்தேன் அண்ணா ஐலவ்யூ அண்ணா........
@multimaxtamil
@multimaxtamil 4 жыл бұрын
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் இனிமை...இனிமை...அருமை... அருமை...
@karthikaanandhan8439
@karthikaanandhan8439 2 жыл бұрын
Very very very very super annaaaaa super eppresstion
@kavignarjeeva2447
@kavignarjeeva2447 4 жыл бұрын
கசிசக்காட்டு ராசாத்தி உன் கால் கொலுசா வரட்டா திருகாணியா என் உசிர திருகி நான் தரட்டா சூரியன ஆர வச்சி நெத்தி பொட்டு இடட்டா அருமையான வரிகள் அழகான இசை கம்பீர குரல் நெஞ்சை தொட்டது கடைசியில் கண்கள் கலங்கியது நன்றி ஐயா அக்கினி சிறகின் ஆசி பெற்ற ' கவிஞர் பா ஜீவா,விருத்தாசலம் 👌🎸🎻🎤👌🙏
@jayarajjayaraj798
@jayarajjayaraj798 2 жыл бұрын
மனிதனுக்கு தேவையான அனைத்து கருத்துக்களும் கூடிய ஒரு பாடல் நன்றி🙏💕
@jothibasu2206
@jothibasu2206 2 жыл бұрын
அண்ணா உங்கள் பாடலை 2013 கல்லூரி படிக்கு போது கேட்டேன்
@crickethighlights4014
@crickethighlights4014 2 жыл бұрын
அருமை அண்ணா
@dhamotharandhamu634
@dhamotharandhamu634 2 жыл бұрын
உங்கள் குரல் வளம் கடவுளும் உங்கள் தாய், தந்தையும் கொடுத்த கொடை... வாழ்த்துக்கள் அண்ணா. நான் முதுகலை பட்டதாரி(தமிழ்) உங்கள் பாடல்கள் அனைத்தும் வரிகள் நன்றாக பொருள் விளங்குகிறது...
@Govindhan-xd6ux
@Govindhan-xd6ux Жыл бұрын
Can vvv
@ezhilnilavan6622
@ezhilnilavan6622 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல் ❣️
@rajaguru8867
@rajaguru8867 3 жыл бұрын
மிக சிறந்த வர்ணிப்பு வார்த்தையில் மிக வனப்பு உங்கள் குரலிசை கூடுதல் இனிப்பு
@pichaimuthu7382
@pichaimuthu7382 2 жыл бұрын
VERY VERY SUPER BROTHER
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
மனதில் உள்ள கவலைகள் மறக்கும். பாட்டு. இனிமையான இசை. TMS.அய்யாவைப் போல் கம்பீரமான குரல்வளம்.தங்களுடையது.
@garivazhagan918
@garivazhagan918 3 жыл бұрын
சிறப்பான பாடல் சிறப்பான வரிகள் சிறப்பான இசை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@shivarajesh2822
@shivarajesh2822 2 жыл бұрын
111111111111111111111111111111111111
@ajayragu8461
@ajayragu8461 4 жыл бұрын
மிகவும் அழகான பாடல் வரிகள் மற்றும் அழகான குறள் ஜயா வாழ்த்துக்கள்
@chellaramesh3262
@chellaramesh3262 4 жыл бұрын
சிறப்பான பாடல் வாழ்த்துக்கள்
@palpandi2093
@palpandi2093 3 жыл бұрын
ARUMAI
@priyadharshinipriyadharshi7929
@priyadharshinipriyadharshi7929 3 жыл бұрын
Anna sema anna
@VelayudhanP-ux4yy
@VelayudhanP-ux4yy 16 күн бұрын
Anna super arumai ❤❤❤❤❤❤❤
@ajayaraju7043
@ajayaraju7043 4 жыл бұрын
அருமையான வரிகள் வரிகளுக்கு ஏத்த தாளம்.
@ramanujamramanujam2235
@ramanujamramanujam2235 4 жыл бұрын
Wouuuuu super super anna ,arumaiyo arumai anna👏👏👏👏👏👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
@rexlinjuliet6433
@rexlinjuliet6433 4 жыл бұрын
Super Anna 👍👍 lyrics and expression... Super....God Bless you always
@rojap1894
@rojap1894 2 жыл бұрын
Anna veraleval 😍😍😍😍
@user-hd9hk6ws5w
@user-hd9hk6ws5w 4 жыл бұрын
திறமையின் உச்சம்...
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
Kavithuvamana paadal nandri sir
@kumaranmaya2229
@kumaranmaya2229 4 жыл бұрын
உங்கள் பாடல் அனைத்துமே அருமை
@joshuasankar3962
@joshuasankar3962 4 жыл бұрын
Very nice Anna
@tamiliniyal9892
@tamiliniyal9892 3 жыл бұрын
கவிதை..{ கவிதை... அருமை சகோதறா....{
@village5269
@village5269 4 жыл бұрын
செம அண்ணா 👌👌👌👍👍👍
@deltasudhakardeltasudhakar7952
@deltasudhakardeltasudhakar7952 4 жыл бұрын
Arumai anna
@skrishnan9184
@skrishnan9184 4 жыл бұрын
சூப்பர் பாடல் வாழ்த்துகள்
@rajarajachitra1649
@rajarajachitra1649 2 жыл бұрын
மிகூஅறுமை
@ayingudisubramanian
@ayingudisubramanian 4 жыл бұрын
Super anna
@nsbrothersacademy4779
@nsbrothersacademy4779 4 жыл бұрын
Anna super song
@chennaidigital2197
@chennaidigital2197 4 жыл бұрын
அழகிய பாடல்
@kanala2z
@kanala2z 3 жыл бұрын
In the song vera leval
@kottaibarathi5960
@kottaibarathi5960 4 жыл бұрын
அருமை தோழர்
@parthibankanavugals3246
@parthibankanavugals3246 4 жыл бұрын
Anna super voice super varikal song vera laval
@seemailaya2184
@seemailaya2184 4 жыл бұрын
Super
@sivasakthi3929
@sivasakthi3929 3 жыл бұрын
Semma song
@jeyamurugan6369
@jeyamurugan6369 4 жыл бұрын
அருமையான வரிகள் வரிகளுக்கு ஏற்ற குரல் குரல் ஏற்ற இசை ♥️👍
@bovaneshvaran9381
@bovaneshvaran9381 4 жыл бұрын
Seema song
@Vanampadi_manikandan
@Vanampadi_manikandan 4 жыл бұрын
பிரமாதம் அண்ணா வாழ்த்துக்கள்
@gaanaramesh5264
@gaanaramesh5264 2 жыл бұрын
Super 💕💐🙏
@sugunasudar670
@sugunasudar670 4 жыл бұрын
super👏🏾👏🏾👌👌👌👌
@rameshpuratchi1701
@rameshpuratchi1701 4 жыл бұрын
அருமை அண்ணா 💐🌸🌹
@user-ey3kk6ck9v
@user-ey3kk6ck9v 4 жыл бұрын
அருமை ....இசையும் தமிழும் இசைந்து .. என் இரவை களவு செய்தது அண்ணா... நான் உங்களிடம் பேச வேண்டும் உங்கள் எண் கிடைக்குமா
@user-ss7iy2iy8d
@user-ss7iy2iy8d 4 жыл бұрын
பாடல் மிக அருமை
@eshwarakandanallurlthiruna7167
@eshwarakandanallurlthiruna7167 4 жыл бұрын
அண்ணா சூப்பர் .வீசனூர் கானாமணி
@boobalanpsk2051
@boobalanpsk2051 3 жыл бұрын
Semma super
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 жыл бұрын
Super song ana AUGUSTINE violinist from Malaysia
@kalaivanan1694
@kalaivanan1694 4 жыл бұрын
Super congratulation brother I am gandharvakottai kalaivanan
@kavilouiskavilouis2153
@kavilouiskavilouis2153 4 жыл бұрын
Super....
@lakshmananl3329
@lakshmananl3329 2 жыл бұрын
SUPER.. ANNA
@pichaimuthu7382
@pichaimuthu7382 3 жыл бұрын
Very super
@ThamizhMahal
@ThamizhMahal 3 жыл бұрын
அற்புதம் அருமை சூப்பர் ...
@pugalisai....1359
@pugalisai....1359 4 жыл бұрын
அண்ணா மிக அருமை வரிகள் சூப்பர் அண்ணா
@Tharanya12
@Tharanya12 3 жыл бұрын
Super Uncle 😊💓
@kanala2z
@kanala2z 3 жыл бұрын
Composition very best
@alwinangelcreationschristi9258
@alwinangelcreationschristi9258 4 жыл бұрын
Excellent
@SIRANJEEVIJEEVI
@SIRANJEEVIJEEVI 4 жыл бұрын
Super anna 👍🤩
@babuvicky2709
@babuvicky2709 4 жыл бұрын
Haha அருமையான பாடல்
@boopalanboopalan9185
@boopalanboopalan9185 4 жыл бұрын
Arumaiyana varikal super.
@saransaran4340
@saransaran4340 3 жыл бұрын
Keep up bro👍👍👍
@tamilan7890
@tamilan7890 3 жыл бұрын
😍😍
@ThiruvarurVDhanapalanComposer
@ThiruvarurVDhanapalanComposer 4 жыл бұрын
Super sir
@vijayaselvaraj5756
@vijayaselvaraj5756 2 жыл бұрын
Very nice
@shanmugamsinger102
@shanmugamsinger102 4 жыл бұрын
Anna super, exlant singing & lyric then my suggestion you are beauty increased another style thank you so much Anna your success continue ......
@majeethrtr1766
@majeethrtr1766 4 жыл бұрын
👍
@drppalrajp6985
@drppalrajp6985 2 жыл бұрын
அன்புள்ள அண்ணா! பாசத்தோடு டாக்டர் பால்ராஜ்! அண்ணா இந்தப் பாடல கேக்கையிலே மனசு கரைஞ்சு போகுதுண்ணே! 52 வயசு 20 வயசா மாறி ஆட்டம் போட்டு கடைசியிலே கதறி அழவைச்சுடுச்சுண்ணா! ஜாதி காதலின் பொது எதிரிண்ணா
@karnaprabha7583
@karnaprabha7583 4 жыл бұрын
காதலில்.... ஒரு மெலடி... மனச வருடுகிறது.... நீங்கள் கிரேட் அண்ணா
@rathafedalcastro9584
@rathafedalcastro9584 4 жыл бұрын
Enga Annanoda songs ellam eppavume supper than...💐👏🤗🤗🤗
@abejojomuralimanohar6605
@abejojomuralimanohar6605 4 жыл бұрын
Great composition lyric and singing. Wish you all the best. God be with you
@kanala2z
@kanala2z 4 жыл бұрын
பாடல் மிக மிக மிக சிறப்பு அண்ணா மகிழ்ச்சி
@Chandra.c
@Chandra.c 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா ❤️💐🙏
@pandianpandian3373
@pandianpandian3373 2 жыл бұрын
அண்ணா 👃👃👃👃
@ASWINI-jj5li
@ASWINI-jj5li 4 жыл бұрын
𝐀𝐧𝐧𝐚 𝐮𝐧𝐠𝐚 𝐤𝐮𝐫𝐚𝐥 𝐯𝐞𝐫𝐚 𝐥𝐞𝐯𝐚𝐥 𝐲𝐚𝐫𝐮𝐤𝐮 𝐢𝐝𝐚𝐤𝐚𝐭𝐡𝐮❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ramachandran5298
@ramachandran5298 4 жыл бұрын
சித்தர்சிவமூர்த்திவாழ்க🌷🍀🌷🌻🌻💐💐💐🌴🌴
@rameshs7210
@rameshs7210 2 жыл бұрын
Seemad
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
மனதில் உள்ள கவலைகள் மறக்கும். பாட்டு. இனிமையான இசை. TMS.அய்யாவைப் போல் கம்பீரமான குரல்வளம்.தங்களுடையது.
@NagarajanAppar
@NagarajanAppar 7 ай бұрын
N❤❤❤
@isaiamaran4066
@isaiamaran4066 4 жыл бұрын
Super Anna
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 4 жыл бұрын
ARUMAI
@singlepaiyanpavangal2097
@singlepaiyanpavangal2097 4 жыл бұрын
அருமை அண்ணா
@buddharkalaikuzhu
@buddharkalaikuzhu 4 жыл бұрын
மிக அழகிய பாடல் அய்யா
@sudhakarsudha4396
@sudhakarsudha4396 2 жыл бұрын
Supper
@ponnusamygponnusamyg2669
@ponnusamygponnusamyg2669 4 жыл бұрын
Super Sir
@kannadasanthilakavathi6622
@kannadasanthilakavathi6622 4 жыл бұрын
அருமை அண்ணா
@happyuniversaltv3225
@happyuniversaltv3225 2 жыл бұрын
Super
@vijisaravanasmv8083
@vijisaravanasmv8083 4 жыл бұрын
Supper anna
Kamakamanu | Jayamoorthy | Aruselvan | Bruna Jayamoorthy | Tamil
9:31
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 65 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 35 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 65 МЛН