பாடல் வரிகள் மிகவும் பிரமாதம் இந்த பாடல் மிக பெரிய அளவில் ஹிட் அடிக்கும்
@mathivanir35262 ай бұрын
பாடல் வரிகள் இசை குரல்அருமை
@elangovanariyan57612 ай бұрын
அம்மாவின் அன்பை அனைவரின் மேலும் பொழிந்த இந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதம் அற்புதம் இந்தப் பாடலை எழுதி வடிவமைத்த திரு சதா முருகன் பாடல் ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நிகழச் செய்கிறது இந்தப் பாடல் இந்த படத்தின் வெற்றிக்கு துணை நிற்கும் என்பது உறுதி...... மேலும் இந்தப் பாடலை ஆத்மார்த்தமாக உணர்ந்து அன்பை பொழியும் விதமாக பாடிய பாடகர்ஜெய்தேவ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....