திரு. சுந்தர ராமசாமி அவர்களின் எழுத்து நடையே தனி தான். என்ன அழகாக எழுதி இருக்கிறார். செருப்பை எடுத்து அடித்து விட்டு கழுவி வைக்கணும் என்பதில் அந்த அம்மாளின் ஆத்திரம் தெரிகிறது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@subramaniamlenin36776 жыл бұрын
கலைஞனின் தரித்திரத்தை அழகாக படம் பிடித்து காட்டினீர்கள்ஐயா
@nerajaayen59965 жыл бұрын
அருமை அருமை..காசு இருப்பவர்களிடம் கலை இல்லை ..கலை இருப்பவர்களிடம் வருமை இருக்கிறது..😢
@ramabaiapparao88014 жыл бұрын
வறுமை....வருமை தவறாக எழுதி.... பதிவு செய்யும் முன் திருத்த வேண்டும்.என்ன படித்த மேதாவிகளோ
@Greencity86864 жыл бұрын
வ(று)மை....
@angavairani5384 жыл бұрын
அருமை பவா. கலைஞனின் பெருமை என்றுமே போற்றுதலுக்குறியது....👏👍👌🙏❤❣⚘
@boopathirangasamy.19832 жыл бұрын
சீயக்காயைப்பற்றி......
@AshokKumar-fm8ge6 жыл бұрын
Sir, You did great service to the society silently. Good.
@shrivaageeswara70883 жыл бұрын
ஆகா அருமை அருமை
@mohamedbhilal23306 жыл бұрын
Arumai.Ningal Kathai Sollum Azhau...
@dharanidaran85376 жыл бұрын
see, how the audience are following ur words sir, ur a beautiful artist
@vinothkumars84196 жыл бұрын
Whenever I hear a story from you, I will sleep peacefully that night... Today I can sleep peacefully sir...
@thilagamarivu38164 жыл бұрын
அருமை ஐயா! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! இனி ஐநூறு ரூபாய் நோட்டைப் பார்க்கும்போது அந்த மனைவியின் தவிப்புதான் மனதில் கவியும்.!
@jegan67016 жыл бұрын
Excellent story telling!
@anandjoseph28234 жыл бұрын
ஒவ்வொரு முறையும் எங்களை கண்கலங்க வைத்து விடுகிறீர்கள்.
@menakar19165 жыл бұрын
I love u bava
@Premkumar-kr4sw5 жыл бұрын
No word to express about this story...
@sethuraman_g5260 Жыл бұрын
SEE THAI 'MARX'-IYA KAAI THOOL...
@krishnaswamyms57994 жыл бұрын
Good story. Excellent narration.
@12121sk4 жыл бұрын
You are creating a new trend.. dear Bava..
@ramabaiapparao88014 жыл бұрын
சூப்பர்..பவா சார்.......
@krishnaswamyms57994 жыл бұрын
Both the story & its telling are amazing🙏🙏🙏
@janababu7356 жыл бұрын
Super
@gb62372 жыл бұрын
Ayya ithey kathai .... But kannagi maathavi vechu sonninga ayya
@tamilarasan54324 жыл бұрын
Superb bava
@cpmanikandan31906 жыл бұрын
Pls upload Full video
@pachamuthu39735 жыл бұрын
👌👌
@gopalmagesh86962 жыл бұрын
ஒலி சரியாக பதியவில்லை..
@kishorekumarravichandran15446 жыл бұрын
😍😍😍😍😍
@madavanek59424 жыл бұрын
Audio no
@metroowlsbymageshnirosha4 жыл бұрын
i did short film " The Artist" inspired by 'சீதை மார்க் சீயக்காய் தூள்’ me only changed that characters please watch that short film ...------------- kzbin.info/www/bejne/kH6vnXh_p6aJhZI