நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு..! பன்றிக்கு வாழ்வளித்த பாசக்கார சிங்கம்..!

  Рет қаралды 858,464

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 982
@Joker-zy6tu
@Joker-zy6tu 2 жыл бұрын
மனிதர்களுக்கு மிருக குணம் வந்துவிட்டது மிருகதுக்கு பாச குணம் வந்துவிட்டது🙏
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Intha video mulusa paaka ma pesuringa neenga kadasila adichu saaptrum singam
@justcommonman8177
@justcommonman8177 2 жыл бұрын
@@manwithmonstervoice1100 thug life ya😹😹😹
@xii-b2sankarapandiyan.k437
@xii-b2sankarapandiyan.k437 2 жыл бұрын
Super bro
@suthandhiram1333
@suthandhiram1333 2 жыл бұрын
This pig is not enough for lion so this lion left the pig.
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
@@suthandhiram1333 atlast lion ate that piglet.
@Thalapathytamilnadu890
@Thalapathytamilnadu890 2 жыл бұрын
நாட்ல வாழுகின்ற மிருகங்களை விட காட்டுல வாழுகின்ற மிருகங்கள் எவ்வளவோ மேல் 🦁🦁🦁🦁🦁
@villageprincessshali8212
@villageprincessshali8212 2 жыл бұрын
மனுஷங்க மிருகமாயிட்டாங்க... அதான் காட்டுல வாழ்ற மிருகங்கள் மாறிடுச்சு போல
@ahamedrifaye4723
@ahamedrifaye4723 2 жыл бұрын
👌👌👌
@user-en6ds3bi8m
@user-en6ds3bi8m 2 жыл бұрын
Nice msg
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 2 жыл бұрын
100percentage correct
@nandhub5421
@nandhub5421 2 жыл бұрын
Really
@villageprincessshali8212
@villageprincessshali8212 2 жыл бұрын
@@vetriv702 ஏன் தொரத்தும்போதே சிங்கத்துக்கு தெரியாதா அது சின்னக்குட்டியா இருக்குன்னு... மனுஷங்க தான் வாழ என்ன வேணா பண்ணுவாங்குறத ஒத்துக்கோங்க
@valibarking1130
@valibarking1130 2 жыл бұрын
சிங்கத்திற்கு தனது குழந்தையின் நியாபகம் வந்து இருக்கும் போல 👌
@firedragon8911
@firedragon8911 2 жыл бұрын
Apdilwwm onum ila...singam pondra pada animals mostly pasikum pothu mattum thaa vetayadum
@sureshp3218
@sureshp3218 2 жыл бұрын
😆😆😆athu male
@jagadeshsusil8621
@jagadeshsusil8621 2 жыл бұрын
Mmm
@firedragon8911
@firedragon8911 2 жыл бұрын
@@sureshp3218 yen male ah iruntha kozantha nyabagam varatha....
@vikramv1275
@vikramv1275 2 жыл бұрын
கடவுள் இது தான் கண் முன் தெரிகிறது
@prakoprakash8076
@prakoprakash8076 2 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் 🥰🥰🥰😍😍
@aviraaworld517
@aviraaworld517 2 жыл бұрын
அது ஒன்றும் மனிதனல்லவே ‘அன்போடு’ வளர்த்தவற்றையும் கொன்றுதின்ன… ❤️🥰
@ஹரி-ச6ந
@ஹரி-ச6ந 2 жыл бұрын
என்னா அறிவுடா சாமி?
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Kadaisila antha singam adichu saaptrum onnum theriyaama ipdi pesa koodathu .
@akshithkavi1143
@akshithkavi1143 2 жыл бұрын
Super vaarthainga ithu
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 2 жыл бұрын
பெரியார் மாதிரி
@h4k3r37
@h4k3r37 2 жыл бұрын
He is waiting to..... Get pig bigger ...
@joshuajoshua872
@joshuajoshua872 2 жыл бұрын
மனிதர்கள் மிருகத்திடம் இருந்து நிறையா கற்றுக்கொள்ள வேண்டும்.🔥❤️
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
இந்த தருணம் மிக அன்பு மிக்கதாய் உள்ளது...
@mkcollections5808
@mkcollections5808 2 жыл бұрын
மனித இனமே வேண்டாம்.....மிருகங்களாவது இந்த பூமியில் சந்தோஷமா வாழட்டும்.....
@nkaveri7983
@nkaveri7983 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏௨ண்மை ௨ண்மை ௨ண்மை
@rajandersonmurugaraj2605
@rajandersonmurugaraj2605 2 жыл бұрын
Correct bro
@kathirshanth8212
@kathirshanth8212 2 жыл бұрын
Awesome 👍
@mharish439
@mharish439 4 ай бұрын
Unmaiyai sonniga sagothara makkal konjam kuda evu erakathadu nadaka mattuginrargal😢
@k.dharshinikannan2539
@k.dharshinikannan2539 3 ай бұрын
👌👏❤
@sujithas4187
@sujithas4187 2 жыл бұрын
Pumbha and Simba Madhiri nalla friends 💖💖💞
@SriJack_143
@SriJack_143 2 жыл бұрын
Paaaah... Life is Super CooL yeah...
@mahendran0108
@mahendran0108 2 жыл бұрын
En inamada ne😂😂😂
@ssindu6957
@ssindu6957 2 жыл бұрын
Nanum athan nenachen 😂
@rkkonar1059
@rkkonar1059 2 жыл бұрын
😂
@Joshwablee
@Joshwablee 2 жыл бұрын
Athe thaan athe thaan😂😂
@probotsquad5862
@probotsquad5862 2 жыл бұрын
A King is always A king 👑🙏
@தமிழச்சிநாங்க
@தமிழச்சிநாங்க 2 жыл бұрын
இங்கே நாட்டில் வாழ தான் டா பயமாக இருக்கு.. பேசாம காட்டுல உன்ன மாதிரி அன்பான ஜீவன்களோடு சந்தோஷமாக வாழலாம் போல 🙏🙏🙏
@saravanakumaaananthi4252
@saravanakumaaananthi4252 2 жыл бұрын
Yaru da chellam nee?
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Kaatula pona secrama sethupoiru vinga
@தமிழச்சிநாங்க
@தமிழச்சிநாங்க 2 жыл бұрын
@@manwithmonstervoice1100 இங்க‌ மட்டும் என்ன ஆயிரம் வருடங்கள் உயிர் வாழவா போறேன் 😆
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
@@தமிழச்சிநாங்க adhuvum crct dha 😂😂😂😂
@harig812
@harig812 2 жыл бұрын
@@தமிழச்சிநாங்க அங்கெல்லாம் போன தாளிக்க கடுகு கூட கிடைக்காது பெண்ணே
@Sanjeevithurai
@Sanjeevithurai 2 жыл бұрын
அஞ்சு அறிவு உள்ள சிங்கம் ஆறறிவுஉள்ளமனிதன்கட்டாயம் கற்றுகொள்ள வேண்டியபாடம்
@சப்தரூபிணி
@சப்தரூபிணி 2 жыл бұрын
@@vetriv702 Pothuva vettai mirugangal kuttyai thingathu..athu kutty than yendru ninaikiren.
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
@@சப்தரூபிணி yaaru ma sonna pasicha edha venaalum thinnum I mean nonveg.
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
😂😂 indha video mulusa paaka ma pesuringa neenga kadasila adichu saaptrum.
@Kaviikavii004
@Kaviikavii004 2 жыл бұрын
Nan unnai. Aseervathikiren
@v.d.pstatus6751
@v.d.pstatus6751 2 жыл бұрын
@@manwithmonstervoice1100 full video pathuruken,including deer,lion vittrum,telecasted in nat geo.unga kitta video irundha link podunga paakalam,i've have so many vids on panthera leo.
@chithra...babyma5470
@chithra...babyma5470 2 жыл бұрын
Thalaivaru yeppimey vera level 🦁👑
@MohammedAli-gb6zc
@MohammedAli-gb6zc 2 жыл бұрын
Poi wish pani tu va....onga thalavaru ku....Apuram paru eanna agum nu
@gowthamragul3784
@gowthamragul3784 2 жыл бұрын
❤️இதனால் தான்🦁 சிங்கத்தை காட்டின் ராஜா என்கிறோம்❤️
@Pandiyan95_
@Pandiyan95_ 2 жыл бұрын
சிங்கம் சிங்கம் தான் 🥺🥺
@samuvel3559
@samuvel3559 2 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@bhuvimuthu5556
@bhuvimuthu5556 2 жыл бұрын
இன்னும் கொஞ்ச நேரம் வீடியோவ ஓடவிட்டுருந்தா தெரியும் சிங்கத்தோட பாசம்.
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Crct 🔥🔥🔥💯💯💯
@bhuvimuthu5556
@bhuvimuthu5556 2 жыл бұрын
@@manwithmonstervoice1100 👍
@asiandelights2766
@asiandelights2766 5 ай бұрын
Ha..Ha..fact
@divyadivy8570
@divyadivy8570 4 ай бұрын
S😂😂😂😂
@akpsanjay3639
@akpsanjay3639 3 ай бұрын
Mm
@vimalraj7953
@vimalraj7953 2 жыл бұрын
பன்றிக்கு நன்றி சொல்லி.... குன்றில் மேல் ஏறி நின்றால்.... வென்றிடலாம் குணசேகரனை.... 😂😂😂
@baskarboss2844
@baskarboss2844 11 ай бұрын
என்னடா இந்த டயலாக்கை ஒருத்தருமே சொல்லேன் பாத்துக்கிட்டே இருந்தேன் நீங்க ஒருத்தர் சொல்லிட்டீங்க
@shanmuganathnmenaka2082
@shanmuganathnmenaka2082 2 жыл бұрын
சிங்கம் சிங்கம்தான்யா 🦁❤
@Dheeran-07707
@Dheeran-07707 2 жыл бұрын
ச்சே என்னா சிங்கம் டா தன்னோட புள்ள மாதிரி கொஞ்சுது ரொம்ப soulful ஆஹ் இருக்கு பாக்கும் போது.😍
@nofiction5634
@nofiction5634 2 жыл бұрын
Achoo so cute😍
@smartking3433
@smartking3433 2 жыл бұрын
அந்த மனசுதான் சார் கடவுள் ..‌❣️❤️❣️❤️❣️❤️❣️❤️❣️❤️❣️❤️
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Ama ama kadaisila antha singam adichu saaptrum 😂😂😂😂
@karthikcharan8400
@karthikcharan8400 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அதனால் தான் அது அரசன்
@vignesh2741
@vignesh2741 2 жыл бұрын
Kilippaaru
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Kadaisila antha singam adichu saaptrum 😂😂😂 idha naal dhan antha singam kaatuku Raja.
@Palanisamy.pPalanisamy-wj7rz
@Palanisamy.pPalanisamy-wj7rz 4 ай бұрын
சிங்கத்துக்கு பசி இல்லை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@madhunika719
@madhunika719 2 жыл бұрын
It's playing with that little pig... It's cute to see😍😍😍
@elavarasans6545
@elavarasans6545 5 ай бұрын
சிங்கம் வாழ்க
@manivadivelan
@manivadivelan 2 жыл бұрын
இரண்டுமே பூங்காவில் வளர்க்கப்பட்டு நட்பாக பழக்கமாகி இருக்கலாம். பழகிவிட்டால் மிருகங்கள் கூட அன்பாகதான் இருக்கும் போல, மனிதனைதவிர.!
@sleepingtab1621
@sleepingtab1621 2 жыл бұрын
Makku bro nee😅
@Birdexpress
@Birdexpress 2 жыл бұрын
நன்றிகள் பல சிங்கமே
@VijayVijay-zq3ic
@VijayVijay-zq3ic 2 жыл бұрын
அன்பே சிவம் 🙏🙏
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
உலகத்தின் ஒரே மாவீரன் "சிங்கம்"
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
அப்போ புலி
@harig812
@harig812 2 жыл бұрын
@@chandiranchandiran9516 இந்த அண்டத்தில் மிகப்பெரிய புஜபல பராக்கிரமங்கள் நிறைந்த விலங்கு புலி ( அவரு உலகம் சொல்லிட்டாரு நாம கொஞ்சம் பெரிசா சொல்லோனுமில்ல அதான்)😉
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
🐅 இல்லை சிங்கமும் இல்லை மனிதர்கள் ஆகிய நாம் தான் இந்த பிரபஞ்சத்தின் அதிபதிகள்.. அதை ஆள துடிக்கும் அதிபதிகள்
@kanagaratnammanikam
@kanagaratnammanikam 11 ай бұрын
🙏🏿 யூடியூப் காணொளிகள் பார்க்கும் முன்பு. நானும் அவ்வாறே கருதியிருந்தேன். அவ்வப்போது யானை,எருமை,மரை,காண்டாமிருகம்,ஒட்டகசிவிங்கி போன்ற பல விலங்குகளின். எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல். ஓட்டம் பிடித்தும், குற்றுயிராக வீழ்ந்து. சிங்கம் அசிங்கம் படுவதையும் காணமுடிகிறது. இக்காணொளியின் சம்பவ பதிவு மகத்தானது. 🇱🇰
@balajiramachandran7707
@balajiramachandran7707 2 жыл бұрын
This is example of real strength / power 👍 never attack weak ..
@behindthevoice4594
@behindthevoice4594 2 жыл бұрын
I remember that...lion king 😍
@eyarkkai2373
@eyarkkai2373 2 жыл бұрын
Singam anne ungalukku rompa nantri 🙏🏻🙏🏻
@saravanan.r2466
@saravanan.r2466 2 жыл бұрын
Ok da 😃😃😃😃🤔😂😂😂😂🤣🤣🤣🙏🙏🙏🙏🙏 challam
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Edhuku nandri 😂😂😂 kadaisila antha singam adichu saaptrum 😂😂
@eyarkkai2373
@eyarkkai2373 2 жыл бұрын
@@manwithmonstervoice1100 ethaume possitive thingpannunga bro life semma jolya erukum
@eyarkkai2373
@eyarkkai2373 2 жыл бұрын
@@saravanan.r2466 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-anand.B-V.
@user-anand.B-V. 2 жыл бұрын
பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... நன்றி
@mithran1994
@mithran1994 2 жыл бұрын
மனிதர்களை விட மிருகங்கள் அன்பானது ஆகி வருகிறது
@michaeldenson3929
@michaeldenson3929 2 жыл бұрын
மா மிருகம் + மா மனிதன் =அன்பு😍
@sijin_binu280
@sijin_binu280 2 жыл бұрын
அப்ப நீங்க மாமா பயல சார்
@sijin_binu280
@sijin_binu280 2 жыл бұрын
மா+மா =மாமா ...அடேய் டேய் மாமா பயலே
@Vijay-om3vy
@Vijay-om3vy 2 жыл бұрын
@@sijin_binu280 kiruku funda 🖕
@marimuthu3761
@marimuthu3761 2 жыл бұрын
Mirugam
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில் இது ஒரு விழிப்புணர்வு தான்
@rajaguruguru3819
@rajaguruguru3819 2 жыл бұрын
மாருதி செந்தில் ன்னா யாருப்பா.சொல்லுங்க
@vetri8631
@vetri8631 2 жыл бұрын
Cinema venum
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 2 жыл бұрын
@@Rrrrr04457 துமா வாழ்க்கை தத்துவம் சொன்ன உனக்கு உளரல் உங்க அம்மா ள போதைய பொட்டு நாளு பேரு ஒத்த தெரியும் நடை முறை உலகம் சிக்கத வரை உனக்கு உண்மையான உலகம் தெரியாது ஆனால் அது நிரந்தரம் இல்ஙு
@arunarunkumar9746
@arunarunkumar9746 2 жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
@ARULKS66
@ARULKS66 2 жыл бұрын
பின்னாளில் அது வளர்ந்து பெரிதானதும் சாப்பிடலாம் என்று விட்டுவைத்திருக்கும்! 😃
@sivaramg5572
@sivaramg5572 2 жыл бұрын
😂😂😂
@baburaj6266
@baburaj6266 2 жыл бұрын
சிங்கத்தின் நல்ல குணமே பசித்தால் மட்டுமே வேட்டையாடும் அதனால் தான் அது காட்டிற்கு ராஜா ஆனா புலி அப்படி சாப்பிடுகிறதோ இல்லையோ போட்டு தள்ளி விடும் அதன் குணம் வேறு
@natheemonline5492
@natheemonline5492 2 жыл бұрын
இதனால்தான் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது சிங்கம் 🦁 தலைமை பண்பு 🔥
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Illa illa bro 😂😂 kadaisila antha singam adichu saaptrum 😂😂😂, singam is the king of the savaanah bcos of attitude and bravery not panbu
@natheemonline5492
@natheemonline5492 2 жыл бұрын
@@manwithmonstervoice1100 maybe
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 4 ай бұрын
​@@manwithmonstervoice1100Braveryna enanu theriyadhu unaku singatha pathi ena theriyum😂.oru videola 200 buffalows pathu urumbum ella therichi oodum.singam da athu.
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 4 ай бұрын
@@Chola-ilamchetcheni modhala na ena solla varenu purinchidha kanna unaku ??? 😂😂😂 Modhala olunga padi pa !!! Unna Vida singatha pathi enaku nallavae theriyum da kanna
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 4 ай бұрын
@@manwithmonstervoice1100 Unnavida Singatha pathi enakum nallavae theriyum thambi.africala nerulae poi congo lion,crater lion,pathera leo krugeri species ellam pathaven.nee book,whatsup material😂..
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை😇😇
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 2 жыл бұрын
Semma mood offal irunthen intha comment pathathu sirippu vanthuruchu
@alanalan4398
@alanalan4398 2 жыл бұрын
Pumbaa & simba playing together but where is Timon 😁
@MOHAN137-
@MOHAN137- 2 жыл бұрын
மனிதர்கள் அனைவரும் மிருகமாக மாறிக்கொண்டு உள்ளார்கள் ஆனால் அதே போல் விலங்குகள் எல்லாம் நல்ல மனிதனாக முயற்சி செயகிறது.
@bharathrock2786
@bharathrock2786 5 ай бұрын
பும்ப்பா.. பையன் அந்த Zoompa.. 😅.. முபாசா பையன் அந்த Simba..😅.. Timon.. பையனதான் காணோம்..😂..
@dhaivaanest4904
@dhaivaanest4904 2 жыл бұрын
தாய்மையின் அற்புதம்
@சப்தரூபிணி
@சப்தரூபிணி 2 жыл бұрын
அது ஆண் சிங்கம்.
@Senkathir4005
@Senkathir4005 2 жыл бұрын
அது ஆண் சிங்கம் டா தத்தி 😂
@rakeshwedskamatchi3543
@rakeshwedskamatchi3543 2 жыл бұрын
Pumba and simba♥️
@monishat8379
@monishat8379 2 жыл бұрын
Cha... Vera level pa 😍😍
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 2 жыл бұрын
சிம்பா நீ வேற லெவல் ப்பா😘😘😘😘
@veluchamy1352
@veluchamy1352 2 жыл бұрын
This is Lovely ❤️
@KiviThamizhachi_youtube
@KiviThamizhachi_youtube 4 ай бұрын
அன்பே சிவம்
@mdbl9566
@mdbl9566 2 жыл бұрын
இந்த கலிகாலம் மனிதர்களை மிருகங்களாகவும்/மிருகங்களை மனிதர்களாகவும் மாற்றுகிறது🤔🤦👍
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Ana singam kadaisila adichu saaptrum 😂😂
@GopiGopi-kd2fl
@GopiGopi-kd2fl 5 ай бұрын
சிங்கம் எப்போதும் பசியிருந்தால்தான் வேட்டை ஆடும் 🙏
@ajithkumarb6525
@ajithkumarb6525 2 жыл бұрын
Semma 🥰 🥰🥰
@anbuarjun0735
@anbuarjun0735 2 жыл бұрын
The lion king...friendship continues😅😅
@danielrichard2516
@danielrichard2516 2 жыл бұрын
So happy to see this❤️
@unknownchannel7784
@unknownchannel7784 2 жыл бұрын
Ithuthaan Anga nadanthuchi 🙄
@samy3annai9
@samy3annai9 2 жыл бұрын
Antha manasu than sir kadavul🙏🙏
@sivasankar1578
@sivasankar1578 2 жыл бұрын
பெரிய பண்றி ஆனாதும் சாப்புடலாம் என்று விட்டுருக்கும் சிங்கம்
@Vaasiii68
@Vaasiii68 2 жыл бұрын
😅
@KDSathish169
@KDSathish169 4 ай бұрын
Yaru iya ni😂😂😂
@krishnankrish6802
@krishnankrish6802 2 жыл бұрын
இத பார்தா அந்த line move than nyabagam varuthu😍😍😍
@உளவியல்அறிவோம்
@உளவியல்அறிவோம் 2 жыл бұрын
சிங்கம் :- நீ போய் நல்லா சாப்பிட்டுட்டு கொஞ்சநாள் கழிச்சி பெருசா வளர்ந்துட்டு வா அப்புறம் சாப்டுக்குறேன்.👋👋
@Semaj1985
@Semaj1985 2 жыл бұрын
🤣🤣🤣
@alagarsk
@alagarsk 2 жыл бұрын
Crt than bro ,bt apdi Pana athu onum manusan ila , mirugam so athu apdi panathu 😊
@உளவியல்அறிவோம்
@உளவியல்அறிவோம் 2 жыл бұрын
@@alagarsk just fun
@alagarsk
@alagarsk 2 жыл бұрын
@@உளவியல்அறிவோம் okk bro
@angeswaras7396
@angeswaras7396 2 жыл бұрын
😂😂😂
@cdwblog7073
@cdwblog7073 2 жыл бұрын
மிகவும் அழகான வீடியோ எடுத்தவருக்கு வாழ்த்துக்கள்.
@ALLAH9262
@ALLAH9262 2 жыл бұрын
இதனால் தான் சிங்கம் காட்டுக்கே ராஜாவா இருக்கு 🤴🏻
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Illa illa 😂😂 singam is the king of the savaanah bcos of its attitude and bravery, at the end lion eats that piglet.
@karthim8065
@karthim8065 2 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள்
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Ama ama kadaisila antha singam adichu saaptrum 😂😂😂
@kenkingstonuk2840
@kenkingstonuk2840 2 жыл бұрын
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குல சேகரனை 🤣🤣
@narutodiray2000
@narutodiray2000 2 жыл бұрын
💯 ஆறாம் அறிவு விலங்குகளுக்ககும் உண்டு 🤗
@VR64TAMIL
@VR64TAMIL 2 жыл бұрын
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம். அவற்றை அழித்து விடாதீர்கள்🙏🙏
@santhoshkumars2600
@santhoshkumars2600 2 жыл бұрын
Yes
@sankargvp12
@sankargvp12 2 жыл бұрын
அன்பிற்கு அளவில்லை 💯😍
@harimahi7699
@harimahi7699 2 жыл бұрын
That's why we called king of jungle ✨🔥
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Iion is the king of Savannah not Jungle .
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 4 ай бұрын
​@@manwithmonstervoice1100lion king of kings.
@zorotheeditor007
@zorotheeditor007 2 жыл бұрын
Bumba and Simba😁❤🔥🤩
@mohamedthaufik9916
@mohamedthaufik9916 2 жыл бұрын
Lion king a bumba timon simba 😍😍😍😍
@antonyclement2011
@antonyclement2011 2 жыл бұрын
King of jungle is lion... This kindness we cannot expect..
@youtube-komali_2023
@youtube-komali_2023 2 жыл бұрын
Intha maathiri gunaathisayam nirainthathaal thaan kaattukke raaja nu pattam koduthaanga 🦁🔥🔥🔥🔥👌👍
@srivelavandemolisher5954
@srivelavandemolisher5954 2 жыл бұрын
இது பாத்தததும் ஆனந்த கண்ணீர் வருது...
@punaikutty9628
@punaikutty9628 2 жыл бұрын
S
@___-nx2hk
@___-nx2hk 2 жыл бұрын
இதர்க்கு பெயர் தான் சிங்கம்
@samindia71
@samindia71 2 жыл бұрын
முடிவு என்னாச்சி? உண்மையிலேயே அதை சித்திரவதை பண்ணி கொல்லும்..☹️
@mahendrank9719
@mahendrank9719 2 жыл бұрын
Unmaiyava bro sollunga paavam antha panni Kutty 😭😭😭😭
@samindia71
@samindia71 2 жыл бұрын
@@mahendrank9719 குட்டிகள் இருந்தால் கொன்று பழகுவதற்கு அதை கொடுக்கும். இல்லையேல் அதுவே சாப்பிடும்😭
@dawooddawooddawood2467
@dawooddawooddawood2467 2 жыл бұрын
இனி நல்லகாலம் ஆரம்பம் இன்ஷா அல்லாஹ்
@Everything-tamilan
@Everything-tamilan 2 жыл бұрын
அந்த பன்றி பெரியதாக வளர்ந்தால் தான் தெரியும் உண்மை
@sakthi_33
@sakthi_33 2 жыл бұрын
இருந்தாலும் அந்த குழந்தை பன்றியை சீர்குலைக்கும் எண்ணம் அந்த மிருகத்திற்கு இல்லை... ஆனால் அது மனிதனுக்கு உண்டு
@balamuruganpilework656
@balamuruganpilework656 2 жыл бұрын
Thanks lion👌👍
@AbdulKader-if4vk
@AbdulKader-if4vk 2 жыл бұрын
விலங்குகளுக்கும்மனசாச்சி இருக்குங்க ஆனா மனிதன்
@vjay8196
@vjay8196 2 жыл бұрын
அது வளரனும் னு டைம் குடுத்துருக்கு அவளோ தான் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤣🤣🤣🤣🤣🤣
@thiyagua9257
@thiyagua9257 2 жыл бұрын
சிங்கத்திற்கும் பொருமை உண்டு
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Ana kadaisila antha singam adichu saaptrum 😂😂
@leoakhil97
@leoakhil97 2 жыл бұрын
Vera Level la Manitharkal la mirukangal maari vara kalathula mirugangalukku intha maari karunai manam varatha paathu manitharkal katru kolla vendum ❤️
@Climb4way
@Climb4way 2 жыл бұрын
Animals are showing Humanity at times, Meanwhile humans are becoming animals….
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Atlast lion eats that piglet , so there is no humanity for animals .
@Rolex_x1
@Rolex_x1 2 жыл бұрын
😧
@SriJack_143
@SriJack_143 2 жыл бұрын
Pumbha & Simbhaa! Super CooL GuyZ they Are.. PerfectOo
@SamyashV
@SamyashV 2 жыл бұрын
சிறியதாக இருந்தால் பெரியதாகட்டும் பிறகு உண்ணலாம் என்று புத்தி கூர்மையோடு விட்டு விட்டது....
@shalihamedia8101
@shalihamedia8101 2 жыл бұрын
Andha kuttiyin Ninaivu vandhirukkum so viladivittu senrikkum😍😍💞
@salim3549
@salim3549 2 жыл бұрын
மதவெறி பிடித்த மனிதனுக்கும் மனித நேயம் மறந்த மனிதனுக்கும் இந்த காணொளி
@kalyanbala4784
@kalyanbala4784 2 жыл бұрын
Innum konja naal pona singathaiyum matham matri viduvargal namma sagotharargal
@R.P.R-c2i
@R.P.R-c2i 2 жыл бұрын
சிங்கம் பசிக்கு மட்டுமே வேட்டையாடும்
@ArunKumar-bi3gr
@ArunKumar-bi3gr 2 жыл бұрын
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம்
@devisekar5504
@devisekar5504 2 жыл бұрын
Super சிங்கம் சிங்கம் தானுங்க
@SathishKumar-oe3wj
@SathishKumar-oe3wj 2 жыл бұрын
Lion: when you are bigger you are mine okay 🤣
@jeyasinghjeyasingh234
@jeyasinghjeyasingh234 4 ай бұрын
Singam sentiment Animal..
@jayapradhamarris5631
@jayapradhamarris5631 2 жыл бұрын
The real lion King
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Yes at the end the lion eats that piglet.
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
@naugthy reels na comment panna unaku ena bro ??? Idhuku enga Amma va sollanum nu solra??👊🏼👊🏼
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
@naugthy reels go and read ah 😂😂 dei na padichu mudichiten da 😂😂 na comment unaku ena da unkita na pesunana modhala , ne evlo earn panranu ketana unkita una pathi neeye peruma peethika vendaam seriya , 25L earn panran la apo moodikitu unoda velaya paaru ,enaku edhuku reply panra
@v.n.manoharan8237
@v.n.manoharan8237 2 жыл бұрын
மனிதனை விட மற்ற உயிர் இனங்கள் கடவுளுக்கு சமம்
@SureshKumar-xi2pm
@SureshKumar-xi2pm 2 жыл бұрын
Singam mind voice 😆 poi nallaa koluththuttu va pottuduren 😜
@mohammedafsal757
@mohammedafsal757 2 жыл бұрын
Ss😂😂😂
@fortuneenterprises1692
@fortuneenterprises1692 2 жыл бұрын
That is real king .💐💐💐
@rahulraja4810
@rahulraja4810 2 жыл бұрын
😍😍😍
@vijayvlogsvellore353
@vijayvlogsvellore353 2 жыл бұрын
Antha manasu than sir kadavul 💕💕💕💕💕
@pandakutty6682
@pandakutty6682 2 жыл бұрын
Hakunamatata 🐷🐯🥰 இதுங்க friends la The loin king 👑 movie la 🥰🥰🥰🥰
@nofiction5634
@nofiction5634 2 жыл бұрын
Cha cha🥰
@nofiction5634
@nofiction5634 2 жыл бұрын
🙄😏
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 жыл бұрын
Andha pandrikutty cute ah iruku..😘
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
singam 3 airport scene Tamil
14:21
The Kari kada boys
Рет қаралды 7 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 2,6 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН