திரு.முக்தா சீனிவாசனின் கணணதாசன் வாழ்க்கையை பேசியது மகிழ்வை தந்தது. நன்றி
@kaviarasukannadasantamilsa676 ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@sundarams96845 ай бұрын
நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லங்களில் 1950/60 காலகட்டங்களில் தாலாட்டு க்களும் பின்னர் இறந்த வீடுகளில் ஒப்பாரி களும் இயற்கையாகவே இட்டுக்கட்டி வரும். அதில் ஒரு எதுகை மோனை உண்டு. அது கண்ணதாசன் அனுக்களில் அமைந்து பாடல்கள் தானாக வந்தவை. அவை பாராட்ட உங்களுக்கு உரியன.
@anandr78426 ай бұрын
கவியரசர் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.
@ragothamanplankala32395 ай бұрын
தமிழ் உள்ளவரை கண்ணதாசன் புகழ் நிலைத்து நிற்கும்.
@arulmozhivarmanarjunapandi91515 ай бұрын
அ.அருள்மொழிவர்மன் 🎉🎉🎉🎉 உடனிருந்து அந்த அருட் கவி கண்ணதாசன் திறமை வெளிப்பாடு கண்ட அனுபவம் சொல்லி ஆனந்தக் கண்ணீர் வரவழைத்து விட்டார் திரு.முக்தா சீனிவாசன் வணங்கி வாழ்த்துகிறேன்
@ramani.g3905 ай бұрын
கண்ணதாசன் சிறந்த கவிஞர் மட்டுமல்ல. மாபெரும் மனிதாபிமானி கூட.
@kaviarasukannadasantamilsa675 ай бұрын
ஆமாம்.ஒரு மகத்தான மனிதர்
@PrakashPrakash-nr6mu5 ай бұрын
கவியரசர் பற்றி அருமையான விளக்கம் 👌 முக்தா சீனிவாசன் அய்யா 🙏♥️
@shankarnatarajan62306 ай бұрын
சரஸ்வதி அருள் பரிபூரணமாக பெற்றவர் கவியரசர்.
@kaviarasukannadasantamilsa676 ай бұрын
@@shankarnatarajan6230 உண்மை
@PNVGIRI5 ай бұрын
கண்ணதாசனும், கணிதமேதை ராமானுஜமும் சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்கள், உண்மை
@vedhagirinagappan18854 ай бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்த ஐயா முக்தா சீனிவாசன் அவர்களின் பதிவு அருமை.....
@kannankannan25785 ай бұрын
குங்குமம் படத்தில் பெண்ணின் இயல்பை சொல்வார். எப்படி என்றால் "வெகு தூரம் நீ சென்று நின்றாலும் உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் " இது அழகான ஆண்களை பெண் கண்டால் அவனை கடந்து சென்று பின் திரும்ப பார்ப்பாள். இதை பல படங்களில் எழுதியவர். வாழ்க்கை படகு என்ற ஜெமினிகணைசன் படத்துல "உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன, நிலவென்ன தேய்ந்தா போகும் , புன்னகை புரிந்தால் என்ன பூ இதழ் சிவந்தா போகும் " இப்படியாக பல பாகல்கள்.
@TwilightForestry5 ай бұрын
There is a person , who calls himself Kavi perarasu. He cannot be compared with kaviarasu Kannadasan. Vairamuthu knows to write Indiran Thottathu mundiriye. Manmathan naatukku mandiriye.. But still kannadasan's songs are ever green in our memory.
@natarajansomasundaram99564 ай бұрын
கண்ணதாசனைப் பற்றிய மிகச்சரியான கணிப்பு.....!✅👍⚖️
@ShanmugaSundaram-pf7el5 ай бұрын
சரஸ்வதி கண்ணதாசன் இருக்கும் வரை அவருக்கு அருள் புரிந்து இருக்கிறாள்.
@AJsrinivasan16 ай бұрын
அவர் ஒரு தெய்வப்பிறவி
@revannanagaraj35093 ай бұрын
வாழ்க்கையை உணர்ந்த கவிஞன்❤❤❤❤❤
@SUNDARRAJANSN5 ай бұрын
பாசாங்கு இல்லா கவிச்சக்ரவர்த்தி... திருவள்ளுவருக்கு பிறகு ஒரு மிகச் சிறந்த நம் காலத்தவராக அவர் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்.
@rsundarrajan55085 ай бұрын
Excellent admirable speech about 4th Poet Sir Kannadasan..we must salute his greatness
@ASampathKumar-x6mАй бұрын
Kannadasan my Great friend, so Muktha V. Srinivsasan tells trueabout friend.
@lmchannel27796 ай бұрын
தமிழ்த் தாயின் தலைமகன்.... தெய்வப் புலவர்.... கவியரசர் கண்ணதாசன்.... முக்தா சீனிவாசன் அவர்களை வணங்குகிறேன்....
@subbiahveerana47755 ай бұрын
Kannadasan is the greatest lyrics writer of all time. There can be only one Sivaji Ganesan and only one Kannadasan.
@sowrirajans92105 ай бұрын
நினைத்த மாத்திரத்தில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற ஆசுகவியே கவியரசு கண்ணதாசன் உண்மை.வெறும் புகழ்ச்சியில்லை.
@thiagarajansuppiah94286 ай бұрын
How to admire this poet? Is he a Genius or God's gift to Tamil Community. Wherever we read his books, all are written in simple way but with deep meaning. It is really sad, he left us so early from this world.
@deepamanoj17345 ай бұрын
ஆத்மார்த்தமான பேச்சு 👏🏻💐🥀👏🏻💐🥀👏🏻💐🥀
@sembieyanveeran74113 ай бұрын
அவர் ஒரு அனுபவ கவிஞர்
@muthuswamysanthanam268118 күн бұрын
Engal Kaviarsar always kottum his dialogues and songs what a great man engal kaviarsarar hats off to Mukkta Ayya
@balasubramaniansethurathin92635 ай бұрын
கண்ணதாசன் - "க" அவர் முதன்முதலில் எழுதிய பாட்டு "கலங்காதிரு மனமே!" இறுதியாக எழுதிய பாட்டு "கண்ணே! கலைமானே!" ஆக "க"வில் தொடங்கி "க" வில் முடிந்தது கவிஞரின் வாழ்க்கை!
@anandr78426 ай бұрын
இயல்பாக இறைவன் தந்த ஆற்றல்கவியரசரின் ஆளுமை.
@sundharamkc79846 ай бұрын
கவியரசர் பட்டினத்தாரின் மறுபிறவிஐயா
@kaviarasukannadasantamilsa676 ай бұрын
@@sundharamkc7984 முற்றிலும் உண்மை
@sundharamkc79846 ай бұрын
@@kaviarasukannadasantamilsa67 நன்றிஐயா
@rathinasabapathiarjunan87245 ай бұрын
Very fantastic speach about Thiru.Kannadasan. super memories.
@ThangaRaj-kp9wd6 ай бұрын
கண்ணதாசன் வாய் திறந்தால் வார்த்தைகள் வந்து வரம் கேட்க்கும்
@kaviarasukannadasantamilsa676 ай бұрын
அருமை.அருமை.
@ThangaRaj-kp9wd6 ай бұрын
@@kaviarasukannadasantamilsa67 🙏
@dhorababuvenugopal83445 ай бұрын
❤
@suruli16246 ай бұрын
கவியரசு கண்ணதாசன் சாதாரண கவிஞன் அல்ல.. மிகச்சிறந்த மகாகவிஞன்.. ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும் கவியரசு கண்ணதாசன் இடத்தைத் தொடவே முடியாது என்பதுதான் உண்மை..
@kaviarasukannadasantamilsa676 ай бұрын
காலத்தில் அழியாத காவியம் பல தந்த மாபெரும் கவி மன்னவன் கண்ணதாசன்
@crimsonjebakumar5 ай бұрын
Unmai Sir.
@SUNDARRAJANSN5 ай бұрын
Very true sir
@ramupl10926 ай бұрын
கண்ணதாசன் தமிழின் பெருமை
@kaviarasukannadasantamilsa676 ай бұрын
அருமை.நன்றி
@kadirismail80075 ай бұрын
Shri. Muktha Srinivasan's portrait of Kannadhasan is itself a poetry and can be seen as Kannadhasan's resurrection. Thanks to him.
@alamelujanakiraman11355 ай бұрын
Yes
@smahadevan20083 ай бұрын
portrayal
@sundaramsrinivasan30095 ай бұрын
Kannadhasan is a great philosopher.
@srinivasan.krishnan.iyenga87166 ай бұрын
It's our luck to get such poet,It's our blessings that we had seen such great poet iin our life time.
@muthuswamysanthanam268118 күн бұрын
back to listen your great sppech Sreenivasan Ayya
@vankidwarakan6 ай бұрын
Beyond comparison with anyone & one of a kind person.
@arokiadass6923 ай бұрын
Great speech about Mr. Kannadasan sir 👏👏👏🙏
@mukundramabhadran18395 ай бұрын
Kannadasan kannanuku mattum dasan ila pamara makkalum dasan a great kavinjar inborn legend
@saravananm8645 ай бұрын
Only kavinger kannadasan ayya 💕💕🇮🇳🇮🇳🙏🏻🙏🏻
@ravindrannanu4074Ай бұрын
தவமாய், தவமிருந்த தமிழ்த் தாய்க்கு, வரமாய் காலம் அருளிய பொக்கிஷம் கவியரசு கண்ணதாசன் ஐயா அவர்கள். தமிழ் அழகு தமிழ் என்று எழுதிப் பார்க்கின்றேன், என்னவோ புரியவில்லை, என் கண்களுக்கு கண்ணதாசன், கண்ணதாசன் என்றே தெரிகின்றது,
@kalyanasundaramthirugnanas78206 ай бұрын
Arputham Ayya🙏🙏🙏
@gandeebansathya5124 ай бұрын
Miga santhosam ungalin speech. Thank you.
@anbalagapandians12002 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@ravip20906 ай бұрын
Kannadhasan Sir is only a great Poet
@muthuswamysanthanam26814 ай бұрын
Ayya great namaskharams to ayya speaking about engal Kaviarasar
@muthuswamysanthanam26816 ай бұрын
Ayyq What a great speech my namaskarams to you
@kaviarasukannadasantamilsa676 ай бұрын
Thank you sir
@SampathSeshadri-qz2pn6 ай бұрын
Excellent speech
@baskaranvenugopal300212 күн бұрын
🙏👏👏👏👏
@selvapandianm.p.20795 ай бұрын
இயல்பு மட்டுமே இயல்பாக இருக்கும் ஐய்யா.
@anbalagapandians12002 ай бұрын
அருமையான பேச்சு
@sornamannamalai80515 ай бұрын
Excellent speech sir
@VincentJayapaul5 ай бұрын
Thank you,, Mr mukhta srinivasan, created a movie.,'''thamaraikulam,,speaks volumes of.cast, murders;,r, muckthasrini Assam helped Many people,two of,them🎉known 😂me personally,mr, srinivasan,has,a, marriage haul.,,in,mylopore.
@Rajan-i3s3r3 ай бұрын
🙏 🙏 🙏
@bsivasubramaniyam44705 ай бұрын
எனக்கு தெரிந்த மர ஆசாரி படிப்பே இல்லை ஆனால் கவிஞர்... கூலி வேலை பயிற்சி இல்லை படிப்பு இல்லை ஆனால் குதிரை அழகாக லாடத்துடன் வரைவார் கடவுள் ஆசி
கங்கையோடு சிற்றோடையை ஒப்பிடலாமா? கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞனோடு போயும் போயும் வைரமுத்துவையா ஒப்பிடுவது?
@sivagnanamsv4 ай бұрын
Pombala poriki
@sekarb54344 ай бұрын
கேடு கெட்ட நாயோடு கடவுளை எப்படி ஒப்பிடலாம்?
@Vasanthan-w1g5 ай бұрын
Ayya 🙏🙏🙏 Kaviger always Great 👍👍👍
@mandirammoorthy28715 ай бұрын
அய்யா கண்ணதாசன் பற்றி பேசினால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்
@barthibarthi43035 ай бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரதிற்கு ஈடு இல்லை இந்த கண்ணதாசன்
@TwilightForestry5 ай бұрын
Pattukottai Kalyana Sundara knows to write only Thathuva paadalgal. Kannadassan has written songs for every occasion. Pattukottai takes one week to write a song. Kannadassan takes only 5 minutes to write a song. If you want to compare more, I can talk two days about kannadassan
@barthibarthi43035 ай бұрын
@@TwilightForestry ஒரு கையில் மது மற்றொரு கையில் மாது உள்ளவன் பெரிய பாக்கிய சாலி என்று சொல்லி உள்ளார்.இப்படி இருந்தால் நாடு நாசமா போய்விடும்
@AnnasamyEswaran5 ай бұрын
காவியா தாயின் இலையமகன்
@kannankannan25785 ай бұрын
கல்யாண சுந்தரம் பாடல்கள் தொழிலாக துவம் இருக்கும். கண்ணதாசன் பாடல்களில் கவிதை நயம் மிக மிக அதிகம்.