Thanks sisters for showing the spiritual video.i was emotional when sis Kovai informed the experience she had during the Yathra .God willing i hope to go for pilgrimage to Kernath some day.Thanks again for the informative video.May god bless both of you sisters and team who went for "Yathra". Om Namah Shivaya.
@amiemohan85788 ай бұрын
@@Ygspeaks10wts wrong...every place belongs to Shiva..Even u cn find Pasupathinath in Nepal..n remember most of the Jyotirlinggas are frm North...
@muthuselvimuthuselvi43452 жыл бұрын
அருமையான பதிவு உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிப்பது போல் உள்ளது நிறைய ஆன்மீக பயணத்தில் பதிவை போடுங்கள் காத்திருக்கிறோம் உங்களுடைய வர்ணனை மிக அருமை
@godsonstrff86052 жыл бұрын
இறைவனோட அருளை பற்றி பேசுவதற்கு இந்த உலகில் வார்த்தைகளே இல்லை இதை பார்க்கு பொலுது என்னை அறியாமல் கண்ணிர் வழிகிறது எப்போ எனக்கும் இந்த பாக்கியத்தை தாருவாயாக எல்லா புகழும் இறைவனுக்கே ஓம் நமச்சிவாய 🕉️🛐🕉️
@selvichandrasekar26302 жыл бұрын
ஹாய் சரளா லலிதா உங்கள் பயணபதிவுமிக அருமை யாக உள்ளது அதைவிட உங்கள் பேச்சு என்கண்களில்கண்ணீர்வந்தது
@subashbalu54352 жыл бұрын
Kandipa ...neenga rendu perum shiva peruman yengalukaga anupuna thudargal dan... thanks to lord shiva and each one of you for this lovely lifetime experience 🙏🙏
@ramasubramanian75582 жыл бұрын
Wow AMAZING KEDERNATH Wonderful vedeo mam thanku
@ramasubramanian75582 жыл бұрын
Ok fine mam Om nama shivaya nandre
@kumarvanka98082 жыл бұрын
மிகவும் அழகான பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள்
@aswinkrishna56682 жыл бұрын
மிகவும் நன்றி உங்கள் இருவருக்கும் . சொல்ல வார்த்தைகளே இல்லை .சிவனை வணங்குவோம். 🙏🙏🙏🌷🌷🌷
@vimalap123 Жыл бұрын
நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் மெய் சிலிர்க்கிறது ஊர் சுற்றும் வாய்ப்பும் அதனால் ஆசையையும் இழந்த எனக்கு இதை பார்த்ததும் மனதில் ஏக்கமும் கண்களில் கண்ணீரும் வருகிறது. 🙏🙏🙏🙏
@SureshKumar-by3mk2 жыл бұрын
நிறைய ஆன்மீக தலங்கள் இதுபோல் காண்பிக்க தாழ்மையுடன் , பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏மனதுக்கு அமைதியாக இருக்கிறது 🙏🙏🙏
@vanchiabi125 Жыл бұрын
Kovai sarala mam and Latha mam Thanks for Appa Shiva temples to see our blessings om nama shivaya
@MM-yj8vh8 ай бұрын
திருமதி. லலிதாகுமாரி பிரகாஷ்ராஜ் & மதிப்புக்குரிய கோவை சரளா ...இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.இறைவனின் அருள் பரிபூரணமாக உங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும். எங்களுக்கு இந்த மாதிரியான , அழகான தெய்வீக இடங்களை நேரில் காண்பித்து... எங்களையும் இறைவனை தேட அங்குமிங்கும் என்ற ஆசையை ஏற்படுத்துகிறது. பத்திரமாக போயிட்டு, நல்ல உடல் இலக்கியத்தின் இருக்க இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல. தென்னாட்டுடைய சிவனே போற்றி....என்னாட்டவருக்கும் இறைவா போற்றி! போற்றி !!! 🌷👍🌷👌🌷👍🌷😍🌷⚘🙏🌷
@haribioscope2 жыл бұрын
காட்சிப் பதிவுகள் மிகவும் அருமை 👌 ஓம் சிவாய நமசிவாய 🔱
@nirmalasambandam30712 жыл бұрын
மிக மிக அழகான அற்புதம் நிறைந்த கேதார் . ஓம் நமசிவாய. ஞான சம்பந்தர் மூன்றாம் திருமுறையில் பாடிய கேதார பதிகம்.தொண்டர் அஞ்சு களிரும் என்ற பதிகம் கேதார் நாத் அழகை சொல்லும். அதை நேரில் கண்டு கொண்டோம் ஓம் சிவாய நம..
@maddisonchase23722 жыл бұрын
கடவுள் அருளும் நமக்கு கொடுப்பினையும் இருந்தால் மட்டுமே கிடைக்கும் நீங்கள் புண்ணிய ஆத்மாக்கள் நானும் ஆசைப்படுகிறேன் கடவுள்தான் அந்த பாக்கியத்தை கொடுக்கணும்
@mutukan11042 жыл бұрын
அருமையான தகவல். நன்றி அம்மணி 🙏🙏🙏
@kumarsetting49282 жыл бұрын
பஞ்சகேதாரிநாத் நேரில் பார்த்தது போல் இருவரின் விளக்கங்களும் தெளிவான பேச்சும் அற்புதம். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் இந்த தொடர்பணி
@sharmilarekha77612 жыл бұрын
Thanks superb sarala akka and latha akka kode kode punniam ungalukku engalala parkka mudiyadha edaththai ellam kattinadhukku ungal sandhathiyenar kkum enda punniyam pogum 🙏🙏🙏🙏🙏
@asaa76452 жыл бұрын
என் அப்பன் ஈசன் துணையின்றி அணுவும் அசையாது 🙏அப்பனும் 🙏அம்மையம் 🙏ஒரு சிறு தீங்கு இல்லாமல்உங்கள் இருவரையும் காப்பாற்றுவார் 🙏ஓம் நம சிவாயவாழ்க 🙏
@rameshsankar39122 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் எந்நாட்டவர்க்கும் தெய்வம் என் அய்யன் ஈசன் கருணை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@sasikalababu93079 ай бұрын
Om Namashivaya No words to say This yathra really lord shiva choosed both of u Both of u gifted Iam jealous
@selvakumar86317 ай бұрын
Om Namah Shivay🎉🎉🎉🎉 very nice thank Kovai Sarala Amma thank
@selvichandrasekar26302 жыл бұрын
எப்பொழது நமசிவாயம் என்று சொல்றீங்க ஆஹா என்ன ஆச்சரியம் அப்பா உங்கள் மனதில் நிறைய உள்ளார்🙏🙏💐💐💐💐👍👍🙏
@saraswathygiri34402 жыл бұрын
தங்கள் பதிவுகளிலும் அருமை🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🙏🙏
@krishipalappan79482 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றிங்க 🙏🙏❤️💜❣️🙏💞❤️💟💖💗💜💜🙏
@balu53772 жыл бұрын
கோடான கோடி புன்னியம் பார்த்த அனைவருக்கும் அப்ப அப்பா என்னா அற்புதம்
@uservlog39202 жыл бұрын
Enaku romba kashtama iruku alugathan varudhu காண கண் காேடி வேண்டும் என் அப்பாவை காண...❤️💯😭
@kasthurirajagopalan25112 жыл бұрын
Sarala mam and latha mam neega adiyar adiyar.. Thann., nandri Thiruchittrambalam. Nandr kodi ma..
எல்லையற்ற நம்பிக்கை அன்புடன் உம்மை ஒவ்வொரு நொடியும் நினைத்து வாழும் எனக்கு பஞ்சகேதார் பார்க்க அருள்புரிவீராக இறைவா... என் அப்பன் ஈசனே... வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் என்னை காத்தருளும் அப்பா...🌹🙏❤️💐💖
@premhariveetusamayal87272 жыл бұрын
🙏💛😚🙌☺️ ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் சக்தி ஓம் 🙏💛😚🙌☺️
@ganashanramaya18232 жыл бұрын
I visited last month all this divine place's..we went for chardham yatra.Witnessed of this beautiful Mahadev aarthi and that moment i realy felt i was in paradise..i cant forget that moment in my life..my dream to be here came true.Goosebumps seeing the aarthi..no words to say..thanks to both sister's..you both refreshed my memories.i cant express how happy i felt being there wt my sister's .we are blessed and grateful to Har Har Mahadev..Jai Ganga Maiya🙏🙏
@bhanumathyshanmugam85392 жыл бұрын
Mam, kindly let me know the travels name pl..
@nachiyar59442 жыл бұрын
மிகவும் சதோஷம் 😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manansindhan94282 жыл бұрын
Enjoy divine energys madam.. God is great
@vanimohanram23722 жыл бұрын
அவர் அருளால் அவர் தாள் வணங்கி என்பது உண்மை..மிகவும் நன்றி அம்மா
@marksmangaming71242 жыл бұрын
ஓம் நமசிவாய நேரில் பார்க்க வில்லை என்றாலும் உங்கள் மூலமாக பார்த்த திருப்தி நன்றி
@umar37632 жыл бұрын
Very useful and fantastic this video's purchase and pancha Gadaher temples wishes for your Group and great God. Thank you mams
@nachiyar59442 жыл бұрын
ரொம்ப நன்றி 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umamaheswarir4350 Жыл бұрын
Thanks for sharing this video...
@keerthika75552 жыл бұрын
Sarala ang Latha akka 2 perukum nandri ...om namah shivaya..
@nalinim35782 жыл бұрын
மிக்க நன்றி கோவை சரளா லதா அம்மா நன்றி
@yamunaRanimurali72452 жыл бұрын
Amma Neengal solvathu 100% Unmai ungal unarvu Enakum ullathu OM NAMASHIVAYA🙏🙏🙏🙏🙏
@sureshm-me3fd2 жыл бұрын
அருமை
@jaimaruthi360techfeed82 жыл бұрын
beautiful video ....super nightview kedarnath drums music divine super
@LordShiva112 жыл бұрын
என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் சிவா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
@krishipalappan79482 жыл бұрын
இசை மற்றும் பின்னணி இசை மிக மிக அருமை. அற்புதம் 🙏🙏🙏💞❣️❤️💜💞❤️🙏🙏
@laxmimalar28012 жыл бұрын
அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் 🙏
@basicnavigation60432 жыл бұрын
Avan Arulal Avan thal Vanangi...Thiruvasagam lyrics.. Om Namashivaya Thanks for showing kedernath video
@jokerboys32872 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
@உங்கள்உமா2 жыл бұрын
மிக மிக அற்புதம், சொல்ல வார்த்தைகளே இல்லை, வணங்குகிறேன்🙏🙏🙏
@jokerboys32872 жыл бұрын
மிக அருமை
@ganesanp34052 жыл бұрын
Sarala akka latha akka thank you so much for your video
@taklakot Жыл бұрын
There is also panch Badri like panch Kedar.
@jayaramansrikanth72892 жыл бұрын
Ohm Namashivaya God bless 🙏 you Thanks 👍 for given me an opportunity to watch this video
@automaticgod36142 жыл бұрын
Sivayanama sivaperuman sivayanamah sivayanamah 💚
@aarukshan66572 жыл бұрын
Idhai parka kaetkra bhakiyathai kudutha ungaluku romba romba nadri om namachivaya
@VelMurugan-vg4kl2 жыл бұрын
thanks madam you both are great
@RajRaj-zx4rf2 жыл бұрын
Thanks anuty kovai sarala.
@sujithas37732 жыл бұрын
It's very nice Mam.. Only if God desires such trips are possible.. Thank u for sharing the trip videos..
@pvr7062 жыл бұрын
Thankyou sarala Amma and Lalitha ❤️
@premalathaloganathan66312 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@shobanaloganesan36662 жыл бұрын
Praptham irundhal mattume idhu nadakum... OM NAMASIVAYE.....GOD IS WITH YOU..
@manimekalair53082 жыл бұрын
Thanks sarala and lalitha
@mspmsp15202 жыл бұрын
👌 👌 சூப்பர் மேம் 🔥
@srinigsn4764 Жыл бұрын
2023 மே மாதம் கேதார்நாத்திற்கு சென்றிருந்தேன் அற்புதமான தரிசனம் சிவனை கண்டதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.சிவாய நமஹ
@panneerselvam50142 жыл бұрын
நன்றி ஓம்நமசிவாய
@chandrasekar80022 жыл бұрын
மிக தெளிவாக சொல்லியதற்கு நன்றி மிக்க நன்றி வாழ்க வழமுடன்.
@selvidinesh7014 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@vijikumars49352 жыл бұрын
Thank sarala amma and latha sister🙏
@sravikumar6648 Жыл бұрын
En Appan allavaa, Bless all 🙏❤
@lathamohandoss96712 жыл бұрын
Om sivaya namaka .Lord siva loves you guys.So he give this great opportunity to you.Thank you.
@seanconnery12772 жыл бұрын
11.8.2022.Very good and best.Thank you.
@SIVAS25162 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி💐💐💐💐💐
@saravanandevi52 жыл бұрын
ஓம் நமசிவாய 🥀 பஞ்ச கேதாரையும் பார்த்தால் ரொம்ப சந்தோஷம் இருக்கிறது கோவை சரளா அக்கா லதா அக்காவுக்கு ரொம்ப நன்றி
@jayalakshmis70592 жыл бұрын
Very nice of you
@nishapapa21412 жыл бұрын
அம்மா உங்களால தான் நாங்கள் இந்த கடவுளைப் பார்த்து ரசித்தோம் அம்மா மிக்க நன்றி
@sujathab59512 жыл бұрын
Thanks sarala akka
@gopigomagan97052 жыл бұрын
Sarla akka latha akka big thangfull akka amazing akka om namasivaya
@9d15a.barath62 жыл бұрын
Mega mega nandri amma
@gowrigexy92042 жыл бұрын
I'm so happy in tears by hearing sivas miracles! Someday if appa allows me to come visit him
@visalakshmi79692 жыл бұрын
Om Namachivaya. Siva ungal oruvathil maha punya very good 👍👃👃👃👃👌
@bharathidarshanram2492 жыл бұрын
Om namasivaya namaha 🙏 🙏🙏🙏🙏🌸🌺💐
@sumusurry68542 жыл бұрын
Wow,so divine,
@meenalakshmi75242 жыл бұрын
Super super
@mkyhappy09252 жыл бұрын
🙏🙏🙏 super 👍👍👍🙏🙏
@sateeiahsateeiah81662 жыл бұрын
Very soon am going ,,,,5 years am waiting for shiv ji's calling