No video

keezhadi archeological findings - did tamils lived across the globe kanimozhi madhi speech

  Рет қаралды 49,299

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

keezhadi archeological findings - did tamils lived across the globe kanimozhi madhi speech
#keezhaditamilcivilization
While speaking about the the keezhadi excavation and its findings advocate kanimoli Madh told that the keezhadi excavations and the Tamil literature gives a new Insight that Tamil people was aware of rest of the world and might have lived in many parts of the world here is the full speech of consumer remedy on keeladi archaeological excavations
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 288
@malapoinoosawmy1896
@malapoinoosawmy1896 4 жыл бұрын
சிங்க தமிழ் பெண். வாழ்த்துக்கள். வணங்குகிறேன்.
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
தமிழை எந்த சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது .... அருமை....!
@arokkiyamarokkiyam4725
@arokkiyamarokkiyam4725 4 жыл бұрын
கீழடி மிட்டு எடுத்த வீர மங்கை வழ்க
@jawaharlal1853
@jawaharlal1853 4 жыл бұрын
உங்கள் பணி தேவை சகோதரி. பாராட்டுக்கள்.
@vikramanvikramanvikr
@vikramanvikramanvikr 4 жыл бұрын
தங்களுக்கு இயற்கை கொடுக்கும் வாய்ப்பு சககோதரி... சரியாக பயன்படுத்துக்கள் வாழ்த்துக்கள்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 жыл бұрын
வெற்றி பெறுபவர் யாரோ அவரே வெற்றி திருமகள், வெற்றி தமிழ் மகள்...
@Srikanthses
@Srikanthses 4 жыл бұрын
நீங்கள் 04:07 மணித்துளியில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை "யாவரும் கேளுங்கள்" என்று பொருள் படும் படியாக கூறுகிறீர்கள் ஆனால் "கேளிர்" என்றால் "உறவினர்" என்று பொருள். எனினும் இதன் தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட சட்டரீதியான போராட்டத்திற்கு என் வாழ்த்துகள்.
@kkumar7623
@kkumar7623 4 жыл бұрын
ஏமாற்று. காரனாக. வாழ்ந்த. ஒரு. அரசியல் வாதிகள். ளால். நாம். ஏமாற்ற. பட்டு. போலும். Ieni மேல். நாம். முன். எச்சை ரிகை யாக.
@user-zu4ht7eh6c
@user-zu4ht7eh6c 4 жыл бұрын
திராவிடம் என்று கூறாதவரை நல்லது.
@mathiyalakannatarajan3362
@mathiyalakannatarajan3362 4 жыл бұрын
"கேளிர்" பொருள் மிகச் சரியே!!
@thunderstorm864
@thunderstorm864 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@manipane8122
@manipane8122 4 жыл бұрын
எங்களின் வேலுநாச்சியார் ஆக பார்க்கிறோம் சகோதரி உங்களை
@rajarams5988
@rajarams5988 4 жыл бұрын
Beauty and brains is a rare, very rare combination. This lady is the ultimate example of such combined beauty. A pleasure to listen to such persons. My best wishes to her.
@redpillindian6360
@redpillindian6360 4 жыл бұрын
That guy sitting there is just looking at her nothing is going in his mind!
@rajeshkrishna6328
@rajeshkrishna6328 4 жыл бұрын
Really emotional speech Sister
@jamie2012list
@jamie2012list 4 жыл бұрын
எம் மொழி எம் மக்களிடையே புது பொழிவை பெற்று வருகிறது மகிழ்ச்சி
@prabhusaran3612
@prabhusaran3612 4 жыл бұрын
அது புது பொழிவல்ல, புது பொலிவு தோழா,நன்று.
@musicstaroffl
@musicstaroffl 4 жыл бұрын
Thanks akka for the tremendous efforts you'd done! 🙏 Thank you for Keeladi....Thank you for uniting us after 2500+ years in the name of Tamil. ☺️☺️☺️
@user-yq4zq5rk5h
@user-yq4zq5rk5h 4 жыл бұрын
தமிழ் வாழ்க. வாழ்த்துக்கள் சகோதரி
@nalendrannalendran2115
@nalendrannalendran2115 4 жыл бұрын
இந்த அம்மா கல்விக்கான அமைச்சராக வந்தா நல்லா இருக்கும்
@santhimani1231
@santhimani1231 4 жыл бұрын
அகத்திய முனிவர் உலகுக்கு கொடுத்த அழகு மொழி தமிழ் !
@pvrdpvrd2019
@pvrdpvrd2019 4 жыл бұрын
நன்றி அம்மா
@sethuramanan1718
@sethuramanan1718 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... நன்றி அம்மா
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
நீங்கள் கனிமொழி அல்ல. எங்கள் தாய் தமிழ் மொழி.. ஏ.. கீழடி ஆய்வு உய்ய. உயிர் கொடுத்து பிரசவித்த தைப்போல் தமிழ் மொழி உலக மனித இனம் முதல் பேசிய உயிர் தமிழ் மொழி.. உறுதியுடன் கீழடி .. வழக்காடி.. வெற்றிச் சிகரத்தில் தமிழ் மொழியை வெற்றிகரமாய் வெளி உலகத்திற்கு பிரசவித்த தாய் தமிழ் மொழி கனி... மொழி யாய் வாழ்க நீடூழி வரலாறு என்றும் மூடி மறைக்க முடியாது. என்பது நிஜம் வாழ்க தமிழ் மொழி
@m.k.thaumanavar.m.k.thauma6375
@m.k.thaumanavar.m.k.thauma6375 4 жыл бұрын
வாழ்க. தமிழ்போல் பல்லாயிரம் ஆண்டுகள் நலமோடு
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
@@m.k.thaumanavar.m.k.thauma6375 யாவரும் நமது உறவு சொந்தங்களும் தமிழ்மொழி போல் என்றென்றும் நிலைத்து நிமிர்ந்து வளமுடன் வாழட்டும்.. நாலுகால் பிராணி மனிதர்களை தவிர்த்து
@karuppiahr9048
@karuppiahr9048 4 жыл бұрын
மிகச்சிறந்த உணர்வு பூர்வமான பதிவு வாழ்த்துக்கள் . என்றும் துணை நிற்போம் நன்றி !
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 4 жыл бұрын
தமிழும் தமிழர்களும் எதார்த்த மானவர்கள் அதனால்தான் தமிழையும் தமிழர்களையும் ஒருகாலத்தில் மறைக்க அளிக்க முடியாது என்று சொன்ன சகோதரி கனிமொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் நம் தமிழை நாம் இந்த உலகிற்கு பறைச்சாற்றுவோம் மிக்க மகிழ்ச்சி இந்த சமுதாயம் அதாவது அரசாங்கமும் மக்களும் சேர்ந்து நம் தமிழை வளர்ப்போம் தமிழை ஏற்றுவோம் உலகிற்கு பறைசாற்றுவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@sriwru
@sriwru 4 жыл бұрын
Emotional speech... We need more people like her, passion and motivation comes from people like her.
@antosibin4027
@antosibin4027 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.. எனக்கும் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது தமிழ் மொழி தான்.. தமிழ் வாழ்க தமிழ் வளர்க
@dineshkathir5778
@dineshkathir5778 4 жыл бұрын
சிறப்பான உரையாடல் தோழர்
@tamilanda2257
@tamilanda2257 4 жыл бұрын
VAALTHUKKAL...SAGOTHARI.. .NANRI.....👌👌👌..👍👍👍
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
வீர தமிழ் மங்கையே உங்கள் தமிழ் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் ஒரு தமிழனாய் 🙏🙏🙏🙏
@rathaa2082
@rathaa2082 4 жыл бұрын
Yes, Mom! Tamil all over the world. Hat's of you Mom! Forever Tamil!
@sahilaraseed3346
@sahilaraseed3346 4 жыл бұрын
Lovely speech!!!
@saka-544
@saka-544 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மையாரே... நீங்களும் இனி திராவிடம் என்ற வார்த்தையை விடுத்து தமிழ் தமிழர் என்று மாற்றிக் கொள்ளுங்கள்..
@vickygopal2170
@vickygopal2170 4 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் , என்பது, எல்லா ஊரும் என் ஊரு போன்றதுதான் யாவரும் கேளீர் , எல்லோரும் நண்பர்கள் .
@ganesanr3553
@ganesanr3553 4 жыл бұрын
Well done madam.... Please involve in politics .. and contest in ensuing election.....We shall not be silent spectators.... active involvement like yours are needed in this society....
@whythiskolaveridi1883
@whythiskolaveridi1883 4 жыл бұрын
Why you want everyone in politics?
@rammohan4056
@rammohan4056 4 жыл бұрын
My personal suggestion to fellow humans - When we wake up first thing, pray to our ancestors. Definitely we will be in peace and happy like tamizh ancestors. I am following this , hence I am asking others to follow
@AmsaTharani
@AmsaTharani Жыл бұрын
தமிழை உயர்த்தி பேசும் என் உயிர் தோழிக்கு என் நன்றி நன்றி..... 👍👍👍👍👍👍
@ragupathynadason6635
@ragupathynadason6635 4 жыл бұрын
You speak beautiful Tamil language ❤❤🌷🌷🙏🙏👌👌👏👏👍👍
@sukumarnatesan3084
@sukumarnatesan3084 4 жыл бұрын
Please your ideas in a book.
@s.rcbose7804
@s.rcbose7804 4 жыл бұрын
Thanks for your hard work. Keep all the golden records very Safe. This is Our great grand Parents culture. So many Thifes are around Us. To destroy Our tamilan Culture. So keep it Safe...
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 4 жыл бұрын
வாழ்த்துக்கள் , அன்பு சகோதரி மனமார்ந்த வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல . தமிழ் சமூகத்திற்கு தாங்கள் செய்த நன்றிகடன் . மகிழ்ச்சி சகோதரி.
@muhdrahim9662
@muhdrahim9662 4 жыл бұрын
I appreciate you mam very good job you doing today because this is our mother langguage tamil well done mam continue your step
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி
@sjenistar
@sjenistar 4 жыл бұрын
Excellent...very thankful mam
@malarrganesan2008
@malarrganesan2008 4 жыл бұрын
Great findings. Pls distribute to the villagers. The villagers must be made aware.
@anthonithevathas6343
@anthonithevathas6343 4 жыл бұрын
நன்றிகள் சகோதரி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@arokkiyamarokkiyam4725
@arokkiyamarokkiyam4725 4 жыл бұрын
சகோதரி உங்களை உலமற வாழ்த்துகிறோன்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
இன்னும் சில காலத்தில் ஈவேராவின் தமிழர்களுக்கு எதிரான சூழ்ச்சி அவரது மறுபக்கமும் உங்களுக்கு தெரிய வரும் அதுவரை காத்திருக்கிறோம் அருமையான பேச்சு நன்றி
@mohamednizar217
@mohamednizar217 4 жыл бұрын
சூப்பர் அக்கா நன்றி
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k 4 жыл бұрын
அன்புச்சகோதரி கனிமொழி மதி அவர்கட்கு வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள். தங்களின் பேச்சு மிகச்சிறப்பு.இன்னும் கூடுதல் நேரம் எடுத்து பேசியிருக்கலாம்.அதில் தாங்கள் வழக்கு மன்றத்தில் கீழடி வழக்கிற்காக தாங்கள் சந்தித்த துன்ப, துன்பங்களை விரிவாக கூறியிருக்கலாம். காரணம் கீழடிக்காக சென்னை யிலிருந்து உயர் நீதி மன்ற மதுரை கிளைக்கு,இரண்டு ஆண்டுகள் தன் சொந்தப்பணத்தை செலவு செய்து வந்து போராடி வெற்றி பெற்றுள்ளீர்.பார்ப்பனர்களை எதிர்க்க,ஒழிக்க தந்தை பெரியார் கொள்கை ஒன்றே இறுதித் தீர்வு. பெரியார் எதிர்ப்பு என்பது பார்ப்பனர்களை ஆதரிப்பது தான்.பார்ப்பனர்கள் தங்களை எதிர்த்தவர்களை அழித்து ஒழித்தே வந்துள்ளனர். பார்ப்பனர்கள் தோல்வி அடைந்தது பெரியார் ஒருவரிடம் மட்டுமே. காரணம் பெரியார் ஒருவர் மட்டுமே பார்ப்பனர்களின் மூலத்தை அழித்து உடைத்தவர்.பார்ப்பனர்களைதன் இறுதி மூச்சு இருந்தவரை சமரசம் இன்றி போராடி வெற்றி பெற்றவர் . பார்ப்பன எதிர்ப்பை ஓர் அமைப்பாக்கியதால் தான் முற்போக்கு பேசம் பார்ப்பனர்கள் கூட இன்று வரை பெரியார் என்ற பெயரைக் கேட்டால் கொதிக்கின்றார்கள். தந்தை பெரியார் ஒருவரே நம் தலைவர்.பெரியார் எதிர்ப்பு என்பது மறைமுக பார்ப்பன ஆதரவே. வாழ்க பெரியார் புகழ் தொடரட்டும் சகோதரி கனிமொழி அவர்களின் சட்ட பொராட்டங்கள்.
@gowreeswarankanthasamy7026
@gowreeswarankanthasamy7026 4 жыл бұрын
பெரியார் ஒரு காலத்தில் தமிழ் மொழியை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி தமிழ் மொழியை விட ஆங்கிலம் படியுங்கள் என்றுமொழி என்று சொன்னார்
@saranrajsarangapani5454
@saranrajsarangapani5454 4 жыл бұрын
Valthukal akka
@nadasonjr6547
@nadasonjr6547 4 жыл бұрын
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.நமக்கு தனி தமிழ் நாடு இருந்தால் மட்டுமே நம் மொழி, இனம்,நாகரீகம் நிலை நிறுத்தப்படமுடியும்.தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் .
@premkumar-vf2ty
@premkumar-vf2ty 4 жыл бұрын
நன்றி நன்றி அக்கா உங்களின் முயற்சி உங்களின் தமிழ் வீடு பாடு அனைத்தும் மிகப் போற்றத்தக்கது வாழ்த்துக்கள் ஆனால் உங்களின் மேலும் எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது நீங்கள் பெரியாரை புகழ்ந்து பேசுவது உங்களின் தாய்மொழி என்ன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்??? நீங்களும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது சிறிய சந்தேகம் ஏனென்றால் தெலுங்கர்கள் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தமிழகத்தில் வாழ்கிறார்கள் தமிழ் மேல் அதிகம் பற்ற வைத்தது போலவே நடிக்கிறார்கள் மக்களிடம் ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு நிலையில் தன்னை தெலுங்கன் என்பதை உறுதி செய்து விடுவார்கள் என்று பெரியாரை போற்றுவார்கள் அண்ணாவை போற்றுவார்கள் இப்படி தெலுங்கு நாயக்கர்கள் போற்றுவார்கள் அதனாலேயே தமிழர்களாகிய நாங்கள் உறுதி செய்து விடுவோம் உங்களின் தாய் மொழி தெலுங்கு தான் என்பதை அதுபோலவே நீங்களும் அப்படியா என்று தெரியவில்லை தயவுசெய்து காமராஜரின் சரித்திரத்தை எந்த அண்ணா வாழும் பெரியார் ஆளும் படைக்க முடியாது காமராஜர் ஒரு தமிழ்மகனின் சரித்திரம்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழனாகத்தான் வாழ முடியும். தெலுங்கு நாட்டில் தெலுங்கர்களாகத்தான் வாழ முடியும். தீதும் நன்றும் பிறர் தர வாரா...
@pondiranga4265
@pondiranga4265 4 жыл бұрын
Prem kumar, தம்பி, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நீங்கள் தமிழர் தானா...? தமிழன் சான்றிதழ் ஆதாரத்தை உங்களுக்கு உங்கள் அரசாங்கம் வழங்கியுள்ளதா...? உலகில் யாருக்கும் எந்த அரசாங்கமும் தமிழன் சான்றிதழ் வழங்காத பட்சத்தில், நீங்கள் எப்படி தமிழர் ஆனீர்கள்...?
@devaslr7642
@devaslr7642 4 жыл бұрын
அரசியலை தமிழ் மக்கள் இன்னும் புரிந்துகொள்ள வில்லை என்பதுதான் வேதனை
@om2473
@om2473 4 жыл бұрын
Soriyar yarum ariyar
@devaslr7642
@devaslr7642 4 жыл бұрын
@@om2473 what
@pounkumars9389
@pounkumars9389 4 жыл бұрын
Mam,Arasiyal yethirigal athigam thamizhukku, porada nangal ready, kizhadi namathu urimai, unnmai,aarachigal thodara nangal ungaludan, perumaipadugiren ungalai inaithu, sure nan marriage Panna veetu velaiyai share pannuva✌️, inspired speech, continue Ur work,we will withu mam
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
மதுரை நகரின் அருகில் , நமது காலடியில் கிடந்த, கீழடி, நாம் முன்னோர்களின் வரலாற்று சிறப்பை, உலகம் முழுவதும் அறிய செய்வதற்கு நாம் அனைவரும் தமிழுக்காக போராடுவோம்,
@gunasekaran1110
@gunasekaran1110 4 жыл бұрын
அருமை.. நன்றி..
@harirajendran1000
@harirajendran1000 4 жыл бұрын
உலகளவில் கீழடி இன்னும் பேசப்படவில்லை, பிற மொழி தெரிந்தவர்கள் தயவுசெய்து எல்லா மொழிகளிலும் காணொளி, கட்டுரைகளை இணையத்தில் பதிவுசெய்யுங்கள்.
@mars-cs4uk
@mars-cs4uk 4 жыл бұрын
This is just an example how Tamil is an ancient language is...... 1. "வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். 2. தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது. 3. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான். 4. சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான். 5. சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது. 6. 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது. 7. நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது. 8. வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம். 9. கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது. 10. உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம். 11. கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு. 6 யிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.
@kannathathsan2746
@kannathathsan2746 4 жыл бұрын
Supperma.Arumai.Parattukkal Madam.UngalaiMathiri ThamizhPengal VeliVaravendum.
@bremraj8708
@bremraj8708 4 жыл бұрын
சிங்கப்பெண்ணே🔥🔥🔥
@saravanamalaiveeran8415
@saravanamalaiveeran8415 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான பேச்சு
@MohanRaj-hl8ds
@MohanRaj-hl8ds 4 жыл бұрын
Valthukal
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 4 жыл бұрын
Good Speech sister.
@anbudoss2804
@anbudoss2804 4 жыл бұрын
Sister arumai
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 4 жыл бұрын
Excellent mam. Vazhga valarga...
@ravikumar.m3728
@ravikumar.m3728 4 жыл бұрын
Singapen🐯
@Arasan999
@Arasan999 4 жыл бұрын
Salute mam.....
@munisboy8371
@munisboy8371 4 жыл бұрын
Nala video akka
@user-zx7ry9wd4n
@user-zx7ry9wd4n 4 жыл бұрын
அட அட அட என்ன ஒரு அருமையான பேச்சு அக்கா, புறநானூறு அருமை அக்கா நீ‌ங்க‌ள் பாடும் போது
@seetharaman5971
@seetharaman5971 4 жыл бұрын
Semma speech sister vera level 💪💪💪💪💪💪💪💪💪
@indtamil9040
@indtamil9040 4 жыл бұрын
இலங்கை தமிழர்கள் தான் மிகவும் இன வெறியுடன் இங்கே கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். They don't know the peaceful co-existence...
@sathyavaradharajan100
@sathyavaradharajan100 4 жыл бұрын
Hand-off great speach
@neithalholin7427
@neithalholin7427 4 жыл бұрын
காமராசர்தான் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்தார் பெரியார் தமிழை எதிர்த்தார். உண்மையான வரலாற்றை பதிவுபண்ணுங்கள் சகோதரி.
@shivasundar9823
@shivasundar9823 4 жыл бұрын
தமிழர்கள் ஏன்? திராவிடர் ஆக வேண்டும்..
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
இடைத்தோ்தல் தொகுதி முசுலீம் கிருத்துவ நண்பா்களே! "நாம் தமிழா் கட்சி"க்கு வாக்களியுங்கள்! நன்றி!
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
அந்த லெட்டர் பேட் கட்சிக்கா??? டுபாக்கூர் சைமன் சேட்டன் கட்சிக்கா??? ஆரிய கைக்கூலி செபாஸ்டியன் கட்சிக்கா??? இனவெறி பிடித்த பார்ப்பனர்களின் அல்லக்கை கட்சிக்கா??? ஆர்.எஸ்.எஸ். B- டீம் கட்சிக்கா??? சந்தர்ப்பவாதிகளின் கட்சிக்கா??? பச்சோந்திகளின் கட்சிக்கா??? கோமாளிகளின் கூடாரமா விளங்கும் கட்சிக்கா??? போலி தமிழ் தேசிவாதிகளின் கட்சிக்கா??? தமிழ் மக்களிடம் நெருப்பு என்று தீயை மூட்டி பிரிவினை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் நாம் டம்பளர் கட்சிக்கா??? நாங்க தமிழர்கள்... என்ன புரியுதா? தொல்காப்பியர் திருவள்ளுவர் கம்பன் இளங்கோ அடிகள் தமிழ்த்தாத்தா புரட்சி கவிஞர் தேசிய மகாகவி மாபொசி ஆதித்தனார் காயிதே மில்லத் பசும்பொன் முத்துராமலிங்கம் பகுத்தறிவு பகலவன் பேரறிஞர் புரட்சித்தலைவர் மற்றும் மாவீரன் பிரபாகரன் போன்ற எண்ணற்ற தமிழ் பெருமக்களால் உருவாக்கப்பட்ட அறிவார்ந்த தமிழர்கள்... உங்க பாட்சா பலிக்காது ! அப்படியே ஓடிப்போயிடு மூளைச்சலவை செய்யப்பட்ட வந்தேறி தருதலைகளே!
@dyobuyobu5433
@dyobuyobu5433 4 жыл бұрын
@@ckrishna1986 போடா புண்ட
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
@@dyobuyobu5433 தமிழர்கள் சபை நாகரீகம் கற்றவர்கள்! ஆனால் உங்களை போன்ற வந்தேறிகள் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் இப்படித்தான் சைமன் சேட்டன் போல கீழ்தரமா பேசுவார்கள் இப்படி மட்டரகமா பேச மட்டும்தான் தான் முடியும், வேற எதுவும் செய்ய முடியாது !
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
@tvschan What bro.... what r u talking........ r u crazy??? how many times he used bad words... I don't wanna to mention those words like Simon followers in public! He has NOT a quality of being a Political Leader! Even he doesn't know how to speak properly in Tamizh, a beautiful language. Always shouting n delivering dirty words in-between frequently his trade-mark ugly laugh like a witch... OMG! I pray the ALMIGHTY UNIVERSE as well as the POWER OF MY TAMIZH MOTHER to save his brainless followers....
@velparivelpari3571
@velparivelpari3571 4 жыл бұрын
சகோதரியின் தனிப்பட்ட சட்டப் போராட்டம் தமிழன் வரலாறு வெளிவந்தது தமிழ் பற்று உங்கள் பெயரிலேயே உள்ளது வாழ்க தமிழ்
@tamilanda2257
@tamilanda2257 4 жыл бұрын
VAALGA.... TAMIL...❤❤❤ VAALGA... TAMILAR... INAM 👍👍👍
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 4 жыл бұрын
தமிழண்டா**பெயர் மட்டும் தமிழண்டா. ஆனால் எழுத்து எல்லாம் ஆங்கிலம்.என்ன முரண்பாடு.பல அன்பர்கள் இப்படி த்தான் செய்கிறார்கள்.தமிழின்தொன்மை பெருமை பற்றி பேசும் இடங்களில் கூட அவ்வாறே செய்கிறார்கள்.கொஞ்சம் முயற்சி எடுத்து தமிழிலேயே பதிவிடுங்கள்.அதுவே நாம் தமிழுக்கு ஆற்றும் பெரும் பணியாகும்.
@tamilanda2257
@tamilanda2257 4 жыл бұрын
@@kulanthaisamy5212 THOLA.... Neengal... SOLLAVATHU....UNMAI.. Ok NAAN... English...Nanbarudan.. Athigam.....pesuvathal... Adikadi ... Setting.. La...language Maatha...MUDIYATHU.. Ok.. NANRI...👍👍🌹🌹
@k.c.perumalchinnasamy9705
@k.c.perumalchinnasamy9705 4 жыл бұрын
Be cool MADAM, you have to go a long way.Hats off to You.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 4 жыл бұрын
சிங்கப்பெண். ஒரு இனம் முன்னேற வேண்டுமாயின், அவ் இனத்தின் பெண்களையும், குழந்தைகளையும் முழு மூச்சுடன் பாதுகாக்க வேண்டும். பெண்களே ஒரு இனத்தின் "சக்தி" மற்றும் "பலம்". வாழ்க தமிழ்!
@priyamurali731
@priyamurali731 4 жыл бұрын
Madam vaazhga ungal pani 👍👍👍👍
@sharni888
@sharni888 4 жыл бұрын
Thos respected lady started the speech/talk like going to cry any time. She should speak slowly and theres no need to rush n be breathless
@satyanarayanr7834
@satyanarayanr7834 4 жыл бұрын
Thamizh amazing literature
@MrGunaseelanm
@MrGunaseelanm 4 жыл бұрын
Well done sister
@saravananveleesa8759
@saravananveleesa8759 4 жыл бұрын
Archeological madhi madam ur great speacher now only get ur they researched thamizhan vazhundhaa kadhaai
@samsonprabu6036
@samsonprabu6036 4 жыл бұрын
super madam
@premlanson845
@premlanson845 4 жыл бұрын
👌
@philomenathomas1619
@philomenathomas1619 4 жыл бұрын
Excellency in speech.. Beauty in words reflects her beauty of clearity of mind in and out .
@selvarajt108
@selvarajt108 4 жыл бұрын
கனிமொழி மதி அவர்களுக்கு வாழ்த்துக்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொல்வடைக்கு தங்களின் விளக்கம் சரியானது. ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் மனைவியிடமும் வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசு என்று நெடுங்காலமாக பரப்புரை செய்தவரை இணைத்து பேசுவது சரியில்லை என்று எனக்கு தோன்றுகிறது
@rajkumarn4047
@rajkumarn4047 4 жыл бұрын
உங்களை போன்றவர் முன்னால் வருவது அவசியம்.
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
வாழ்க
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 4 жыл бұрын
Congratulations
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 4 жыл бұрын
கீழடியில் தொல்லியல் ஆய்வுபணி சுனக்கமின்றி தொடர இந்திய அரசியல் சட்ட கவசம் மூலம் காத்து வழிநடத்த பேருதவி புரிந்த வழக்கறிஞர் அவர்களும் இது குறித்து முயற்சிகள் மேற்கொண்ட அனைருக்கும் நன்றி
@MiddleClassSaro
@MiddleClassSaro 4 жыл бұрын
இந்த பாட்ட படிக்கவே இவளோ மூச்சு வாங்குதே அந்த காலத்துலயே இவளோ தெம்பா எழுதி இருக்கானே என் தமிழன்
@mohamednizar217
@mohamednizar217 4 жыл бұрын
மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு
@Arasan999
@Arasan999 4 жыл бұрын
💪
@om2473
@om2473 4 жыл бұрын
MAdam excellent
@saravanansubramanium8725
@saravanansubramanium8725 4 жыл бұрын
Good
@pitchaimanis
@pitchaimanis 4 жыл бұрын
ஆண் பெண் இரு சக்திகளும் சமமாக இணைந்து தமிழையும் நம் சமூகத்தையும் புதுப்பிப்போம்
@nkulantaivelvel8376
@nkulantaivelvel8376 4 жыл бұрын
கீழடி யை கேளடி கீழடி என் தமிழ் மொழி கீழடி என் தாய் மடி கீழடி தமிழ் உலக. உயர்வடி
@vatchalaashokkumar9626
@vatchalaashokkumar9626 3 жыл бұрын
Madam, தொல்காப்பியம் date Panini date vyasar grammar போன்ற dates reference கொடுக்க முடியுமா
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 4 жыл бұрын
எம் தமிழ் மொழி தன்னையும் வளர்ந்து நம்மையும் வளர்த்து வளமாக்கியேவருகிறது...தமிழ் தான் தோன்றிய காலத்திலிருந்தே பல களம் கண்டு, வென்று பகைத்தோரை வீழ்த்தி வாகைசூடி வரும் மொழி..இதன் வளத்தை தொல்காப்பியத்திலேயே இயற்றிவிட்டார்...யாரும் வீழ்த்தமுடியாது..வீழ்த்திவிட கனவுகானுதே அறிவீனம்...!
@thiruvelan
@thiruvelan 4 жыл бұрын
உண்மை தமிழர்கள் கண்டு அறியப்பட வேண்டும்
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 4 жыл бұрын
👍👏👌
@ragu5323
@ragu5323 4 жыл бұрын
யாழ்பாண தமிழர்கள் சுயநலமும், சைவ பேரினவாதமும் கொண்டு இஸ்லாமியர்களையும், சொந்த சகோதரர்களையும் கொன்று குவித்த கடும் போக்கு சிந்தனையாளர்கள்...
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
You should know what happened. Don't emagine yourself. What Muslis and Sihalese doing and did recently in East Providence in Sri Lanka. First analysis what is happening. You should be someone who knows Tamil.
@sundar5684
@sundar5684 4 жыл бұрын
உலகமே தமிழர்தான்யா!!!
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 24 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН