கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் (2) பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும் காக்கும் தேவன் உனக்கு உண்டு (2) கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (2) 1. இல்லை என்ற நிலை வந்தாலும் இருப்பதைப் போல் அழைக்கும் தேவன் (2) உயிர்ப்பிக்கும் ஆவியினால் உருவாக்கி நடத்திடுவார் (2) …கர்த்தர் உண்டு (2) 2. முடியாததென்று நினைக்கும் நேரம் கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே (2) அளவற்ற நன்மையினால் ஆண்டு நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2) 3. இருளான பாதை நடந்திட்டாலும் வெளிச்சமாய் தேவன் வந்திடுவார் (2) மகிமையின் ப்ரசன்னத்தால் மூடி நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2)
@teejeyem63752 ай бұрын
Thankyou for beautiful song, beautiful Children 😇
@pr.stephenkay74642 жыл бұрын
Our dear daughter Leah and Pr. Rufus . Feeling the Holy Spirit's divine Presence like your beloved Father's Performance. Amen, Long Live. Prayerfully Rev. V.STEPHEN KAY.
Faith based song. Encouraged the words and singing. Blessings to Pr. Rufus & Leah.
@musicforgospelmariadasthur17856 ай бұрын
ஆமென்🙏❤️
@manjuladevi53793 жыл бұрын
Amen jesus.. jesus bless this ministry....
@ajmediamadurai98382 жыл бұрын
Arumai arumai arumai arumai. Niraya songs paadunga. God bless you
@YauwanaJanam Жыл бұрын
வாவ்.. ஒரிஜினல் பிஜிஎம் சூப்பர்... வாழ்த்துகள்
@josephdass83182 жыл бұрын
Very nice, Glory to Jesus, Amen,Hallelujah
@annapriscilla50813 жыл бұрын
Amazing voice Leah.your father was an amazing man of God.it is an honor to know your parents and especially your grandmother (father's mother ). Sam is fabulous, may God use all four of you mightily for his glory.anointed worship , thank you
@immanuels52283 жыл бұрын
Lovely singing......
@joshuajoshua8723 жыл бұрын
I thank you HOLY SPIRIT for this precious song❤️✝️
@estherpappu3 жыл бұрын
Very nice sister n brother... God bless your ministry....
@hildadev81263 жыл бұрын
Amen kartharundu varthaiundu Thothan undu aver arputham undu nice song God bless you 🙏
@amal.v93432 жыл бұрын
Nice singing brother and sister. GOD BLESS to your ministry. GLORY TO GOD Amen.💖🙏🎄🎂🎁👍
@newindurai57913 жыл бұрын
Beautiful song Pastor & Sis
@samedevasahayam9593 Жыл бұрын
Glory to God. Amen. 🙏🙏🙏
@holybiblecross9850 Жыл бұрын
Praise jesus amen. Amen.
@kumarspoonthalir7664 Жыл бұрын
Very nice song Glory to Jesus
@lydiarajasekar3 жыл бұрын
Nice ma.Famous song of your Dad.May God bless you abundantly