இன்னும் இது போல எல்லோரும் ஆண்டவருடைய அன்பை அறிய வேண்டும் ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏
@puthupalamjoseph78572 жыл бұрын
அற்புதமான ஆணித்தரமான கருத்து உண்மையை உணர்ந்து உலகத்திற்க்கு ஏன் குறிப்பாய் தமிழ்நாட்டிற்க்கு மறுபடியும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் கர்த்தர் சபாநாயகர் அப்பாவு அய்யா அவர்களை மென்மேலும் ஆசிர்வாதிப்பாராக.
@esthergangatharan5060 Жыл бұрын
Congratulations 🎉 God is with you. The Chief Justice of India today is proud of studying in St Stephen's and Christian schools. The Christian schools have universalised education for more than two hundred years.
@christalsutha92482 жыл бұрын
உண்மையை உலகுக்கு சொன்ன மாண்புமிகு ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்🙏🙏🙏வாழ்த்துகள்💐💐💐💐💐
@a.sselvaganesan49172 жыл бұрын
amen sister
@ChelliahJohnson-f6q4 ай бұрын
Yes
@salamonraj55562 жыл бұрын
100% சதவீதம் உண்மை ஐயா நன்றி....👍👍👍💐💐💐💐💐
@albertwilson86142 жыл бұрын
சபாநாயகரின் உரை மிகவும் அற்புதமாகவும் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய உரை சபாநாயகர் (அவர்களுக்கு) நன்றிகள் பல
@deepadeepa84972 жыл бұрын
உண்மையை உரக்க ச் சொன்ன அய்யா ஆண்டவர் உங்களை ஆசிர்வ தி ப்பா ராக!!!
@arulananthuarun65232 жыл бұрын
நன்றி ஜயா வாழ்த்துகள் நீங்கள் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskarana49542 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்திகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த அருமையான தகவல்கள் இப்போது உலகின் எல்லா இடங்களிலும் சென்று விட்டது இயேசு கிறிஸ்துவை பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ள செய்திகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை பயன் படுத்தி இருக்கிறார் உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் கர்த்தர் தாமே உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து ஆண்டு வழிநடத்துவார் ஆமென்
@edwardarul7622 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா உங்களைப் போன்ற அன்புள்ள,பண்புள்ள, நன்றியுள்ள நல்ல தலைவரை பெற்றதற்கு தமிழ் நாட்டுக்கு பெருமையாக இருக்கிறது, உங்களைப்போல இன்னும் உன்மைத்தன்மையை இந்த நாட்டுக்கு எடுத்து பேசும் நல்ல தலைவர்கள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன், உண்மை நம் இந்தியதேசத்திற் காகவும்,தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும்,நாட்டின் தலைவர்களுக்காகவும், ஜெபித்து கொண்டு இருக்கும் ஜனம் என்றால் கிறிஸ்தவமதத் தை சார்ந்தவர்களே.என்பதை அறிவீர்கள். உங்கள் பணி மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள். God blessing you Sir
@nagarajandaniel3752 жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக உங்களைப்போல அனைவரும் நன்றியறிதல் உள்ளவர்களாய் இருக்க அன்பின் இறைவன் ஜீவனுள்ள தேவன் விரும்புகிறார் God bless you and your family and your work
@jjrathnam54092 жыл бұрын
வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்பார்கள், அது போல இந்த கல்வி நிறுவனததில் படித்தவர்களே எதிராக நடந்து கொள்கிறார்கள். உங்களை போல் நன்றி உள்ள நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@jeevanayagamarumai19522 жыл бұрын
அப்படி அல்ல. ஆர்ஸ்ஸ் பிஜேபி சித்தாந்தம் கொண்டவர்கள் மட்டுமே மார்பில் பாய்கிறார்கள், இந்துக்கள் நமக்கு எதிரானவர்கள் அல்ல. இதற்கு உதாரணம் மைக்கேல் பட்டி சம்பவம். பிஜேபி ஆர்ஸ்ஸ் சித்தாந்த வாதிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் கலவரம் நடந்த முடியவில்லை. அந்த ஊர் இந்து மக்கள், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியோடு நின்றார்கள் என்பதை எளிதில் மறந்து விட முடியாது. இப்போதும் கள்ளக்குறிச்சி பள்ளி நிலையை பார்க்கிறோம் .......
@jjrathnam54092 жыл бұрын
@@jeevanayagamarumai1952 அய்யா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் எதிர்ப்பவர்களை மட்டுமே சொன்னேன். யார் மனமும் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்🙏🙏
@GraceMinistriesIndia2 жыл бұрын
சிறப்பான தொகுப்பு உரை உண்மையை உரக்க சொல்வோம்
@jjrathnam54092 жыл бұрын
@@அங்குஸ்திஇங்குஸ்தி இலவச கல்வி கொடுக்கிற பள்ளிக்கு போக வேண்டியதுதானே. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பள்ளியில் படித்தீர்கள். நல்ல பள்ளிகள் அநேகம் இருக்கும் போது. பத்ம சேஷாத்ரி, சங்கர் பாபா பள்ளிகளில் படித்து இருக்கலாம்.
@jeevanayagamarumai19522 жыл бұрын
@@அங்குஸ்திஇங்குஸ்தி கட்டாய வசூல் ஏற்க தக்கது அல்ல. ரெசீது இல்லாமல் பணம் வசூலிப்பது தவறு. நீங்கள் படிக்கும் போது நடந்த தவறுகள் இப்போது நடக்கும் அல்லவா, நீங்கள் வழக்கு தொடரலாம் போராடலாம். இது இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளலாமே ? அதைவிடுத்து தவறான செய்தி பரப்புவது நியாயமா ? ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்ட பின் சாப்பாடு சரியில்ல என்பது போல் ! நீங்கள் மட்டும் அல்ல, கான்வென்டில் படித்து உயர்வு, உயர் பதவி, அந்தஸ்து வந்த பின் இப்படி கிறித்துவ பள்ளிகளை திட்டுபவார்கள் சிலர் இருக்கிறார்கள். என்ன செய்வது. இன்னும் கான்வென்டில் சிறந்த பள்ளி கல்வி தருகிறார்கள் என எல்லாறாலும் ஏற்று கொண்ட உண்மை.
@premkumaralexsander36112 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நேர்மையான அன்பிற்கு உரிய உண்மையான அற்புதமான உரை.
@samson310722 жыл бұрын
கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஐயா
@gladisarockiamary65695 ай бұрын
ஆசீர்வாதமாக இருப்பீர்கள் சபாநாயகர் அண்ணாச்சி அவர்களே .கத்தோலிக்க திருச்சபையின் உண்மையை உணர்த்திய அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி
Dankeschön meine liebe Frau Angel kudy ❤️ 💞 💅😘👰🙋♂️🤗💐🌷💕
@thasanmahalingam81972 жыл бұрын
Guten Morgen Angel kudy ❤️ 💞 💅👰🙋♂️💐
@aravitharavith15032 жыл бұрын
ஆமென் சபை முழுவதும் ஜெபித்தோம் ஆட்சி வரவேண்டும் என்று தமிழகத்துக்கு ஒரு நல்ல ஆட்சி வேண்டும் என்று வில்லேஜ் விஷன் மினிஸ்ட்ரிஸ் இன்று முதல்வரை ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்
@vijaykumarchandra68292 жыл бұрын
மிஷ்னரிகள் அதிகம் காலடிபட்ட தென் தமிழகத்தில் நெல்லை மறைமாவட்டத்தில் உலாவிய, பணியாற்றிய அன்பு ஆத்துமா சகோ. அப்பாவு அவர்கள். சகோதரன் மூலமாக கர்த்தருடைய நாமம் இன்னும் இன்னும் மகிமைபடுவதாக. PRAISE GOD.
@robertkingsley2942 жыл бұрын
16 என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்துவேன். யாத்திராகமம் 9
ஐயா நீங்கள் நியாயமானதை சொல்லியிருக்கிரபடியால் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.....
@racheljacob38252 жыл бұрын
ஐயா உங்கள் அருமையான பேச்சிக்கு நன்றி .ஆண்டவர் உங்களை ஆசீவதிப்பாராக.
@johnv82702 жыл бұрын
முற்றிலும் உண்மை இதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்
@விடியல்-ட6ஞ2 жыл бұрын
இது எல்லோருக்கும் தெரிந்தவையே! தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. மைக்கல் பட்டி சம்பவத்தில் அந்த பள்ளிக்கு ஆதரவாக நின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறித்தவ அல்லாதவர்கள். இதை வாழ் நாட்களில் மறக்கவே முடியாது.
@xavierrayar62682 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி அய்யா எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
@michaelruban86862 жыл бұрын
கலியுக காமராஜர் திரு.அப்பாவு அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி
@vimaljeremiah52712 жыл бұрын
உண்மை பேசினீர்கள் கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது ஆண்டவர் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏
@kishorechand34605 ай бұрын
Very inspiring talk,a lot of inputs shared and thought provoking.The personal experience of the honorable speaker is a honest confession. The immense service rendered by the Religious in the field of Education is highly Apperciable.MayGOD BLESS.
@onecroregoal98472 жыл бұрын
அப்பாவு ஐயா நீங்கள் நமது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு அப்பாவாக அறிவுரை கூறினார் மேலும் உங்கள் கருத்துகள் இந்த நாட்டுக்கு தேவை நன்றி ஐயா
@Rivkah80832 жыл бұрын
All Glory and Praise to be our Lord Jesus Christ.
@RamasamyG-vw1moАй бұрын
எங்கே கிருஸ்துவம் ஓங்கி வளர்ந்துள்ளதோ அங்கே மனித சமூகம் நல்ல கல்வி அறிவு மேன்மையுடன் ஓங்கி வளர்ந்திருக்கும் கர்த்தர் நல்லவர் கிருபையுள்ளவர் கர்த்தர் பரிசுத்தர் ஆமென்
@indraprema32055 ай бұрын
Hats off Sir, Supper explanation. Great tribute to Christianity and Christian Missionaries , many died in India , sacrificing their everything for the Lord. I am a Christian and proud to say my Dad was adopted by a Missionary - E.C. Scudder and served as a Principal of a Seminary. Thanks again Sir for the clear explanation of Christianity.Praise be to God 🙏
@davidraj99882 жыл бұрын
ஆமென் ஜிசஸ் அல்லேலூயா
@michaelcroos91422 жыл бұрын
தங்கத்தை எத்தனை தடவை புடம் இட்டாலும் தங்கத்தில் எந்த மாறுதலும் இல்லை. இதே போன்றுதான், உண்மை கடவுள், உயிர் உள்ள கடவுளின் மகன் இயேசு கிறிஸ்துவின் வழி வாழ்ந்து காட்டிய, வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம் குருக்கள், அருட்சகோதர, சகோதரிகளுக்குக் கிடைத்த பெருமை. இறை இயேசுவின் அன்பும் இறையாட்சியும் மலரட்டும் ஓங்கி வளரட்டும்.
@jcatherine62692 жыл бұрын
Thank you JESUS ❣️❣️❣️🙏🙏🙏 JESUS CHRIST BLESS you SIR, thank you SIR,🙏
@evangalineevangaline99402 жыл бұрын
அருமை ஐயா இயேசு உங்களை நேசிக்கிறார்
@roomalmorais95172 жыл бұрын
So happy to hear this. All glory to God. God bless Tamil Nadu.
@jokerff87472 жыл бұрын
Super sir.u told only the truth.Glory to Jesus
@amaladavid70342 жыл бұрын
Praise and thank God for your truth. Thank you sir for your speech amazing and powerful. God bless you and your family aloundently and richly.we will continue to pray for your duty❤️❤️❤️❤️❤️
@samuelpackiamony95872 жыл бұрын
Praise and thank the lord for the wonderful and tireless service of the servants of God
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி இயேசுவுக்கே மகிமை மரியே வாழ்க 🙏
@jeanaustinsolomon55942 жыл бұрын
All glory to God Jesus christ!Hallelujah!Good speech given by speaker!God Bless the speaker!100% true sir!The education has brought in india is by catholic Christian churches,priests and Rev.sisters
@devir56902 жыл бұрын
Glory Jesus Christ coming soon amen hallelujah thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@jesusgloryministry8492 жыл бұрын
உன்மையை சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி.
@thomasa46492 жыл бұрын
அருமையான மற்றும் இனிய அனுபவமிக்க சொற்பொழிவு யாராலும் இந்த அளவுக்கு விளக்கமாக தரமான தரவுகளை தரமுடியாது. நானும் ஏழ்மையான நிலையில் இப்பள்ளியில் படித்த பலனாக என் பிள்ளைகளையும் படிக்க வைக்க முடிந்தது. உங்களுடைய அரசியல் பணி தழைத்தோங்கவும் இறைவனுடைய அருள் உங்கள் மேல் பொழியவும் இறைவனை வேண்டுகிறேன்.
Glory to God in the Highest and Peace to His People on Earth. Praise the Lord. Ave Maria. Amen.
@samualjayakumar69704 ай бұрын
உண்மை நிலை என்ன என்பதை கூறியுள்ளார்.ஐயா அப்பாவு அவர்கள்.ஆண்டவர் இவருக்கும் தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நீடிய ஆயுளையும் உடல்நலனையும் தருவார்.
உழைப்புக்கு பவுல் அடிகளாரை குறிப்பிட்டது மிக சரியான உதாரணம்.
@eedenministriesindia24372 жыл бұрын
Sabanayagar Ayya, Sthothirangal. Real talk that you have talked, 100% true. Your generation will be blessed.
@irudhayaraj3112 жыл бұрын
Hats up to the catholic priest and nuns. God bless them all and their families.
@a.savvarimuthu96592 жыл бұрын
May God bless you Sir. Amen
@ebiselva46822 жыл бұрын
Glory to God
@immanuelsunder77612 жыл бұрын
Nice 👌
@teejeyem63752 жыл бұрын
் RC பள்ளியில் படித்த பெருமை எனக்கு உண்டு ..1st to 10th,std..1970s government school ல படித்திருந்தால் 5 வகுப்புக்கு மேல் படித்திருக்க மாட்டேன்.. ஆங்கிலமும் கற்றிருக்க முடியாது.
@gowthamanramalingam27104 ай бұрын
Poda pavadai grp
@teejeyem63754 ай бұрын
@@gowthamanramalingam2710thankyou
@shankarpillai2342 жыл бұрын
Sir, you spoke the truth. Bold speech. Very few people like you speaks the truth. The Lord Jesus bless you sir.
@murugasanmurugasan98912 жыл бұрын
Karthar nalavar avar kerubay entrum ullathu amen
@violetjeba89132 жыл бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻 JESUS BLESS you
@anbarasani97625 ай бұрын
மிக பெரிய வரலாறு இது நம் மக்களுக்கு மிகவும் நல்லது. இன்று நாம் படிப்பதும் சிறந்த வேலையில் இருப்பதும் அரசியல்வாதியாகவும் அதிகாரிகளாகவும் இருப்பதும். எல்லா எதிர்ப்பு களையும்.சதிகளையும் கடந்து கிறிஸ்துவர்களின் சாதனையால் நிகழ்ந்தது. இது கிறித்தவர்களின் அன்பினால் நிகழ்ந்தது
@sunnyjoseph11292 жыл бұрын
Super......sir its very.....true speech God bless you thanks
@mothermary47015 ай бұрын
YOUR SPEECH IS 100% CORRECT IYYA. THANK YOU FOR YOUR GRATITUDE.
@aarul64092 жыл бұрын
அருமையாக சொன்னிங்க ஐயா இதுகூட தேறியாத முட்டாள்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க
@jamesanthony62312 жыл бұрын
Praise God✝️🕊 thanks uncle God bless you🤲🏼
@Easterraaj2 жыл бұрын
Great testimony sir--God bless u
@teejeyem63752 жыл бұрын
Praise the Lord 🙏
@simpsonwatts17392 жыл бұрын
God bless you
@sagars69822 жыл бұрын
Price the lord.
@venkataramanmari23932 жыл бұрын
Honorable SPEAKER Sir, *I am so glad to hear Your TRUE TESTIMONY about the Social Service of CHRISTIANITY in Tamil Nadu. * Really YOU are the God -Oppointed SPEAKER of Our State. * With You Sir, I am also a FRUIT of the TREE of CHRISTIAN LOVE & SACRIFICE. !!! * May GOD BLESS YOU, your Family and your (our) Gouvernment to STAND Always for the Welfare of PEOPLE ! * GOD is GOD of Righteous ! *TRUTH alone TRIUMPS ! ** "Nallaar oruvar oularel Avarporuttu Ellaarkkum Peyyum Mazhai" -- Thirukkural * My Humble Vanakkam to our Honorable SPEAKER Sir & Truthful TEACHER ! * Vaazhga & Valarga Namathu " Thamizh & Thamizh Nadu"
@antonylourduraj75112 жыл бұрын
well said. you are great. Your thoughts are really true. Congrats for courageous speech
@gowthuselvi76362 жыл бұрын
Jesus So much of love with u ayyya. God blesss u ayyya
@moseskepha3812 жыл бұрын
Very சூப்பர்...
@stellaprabhakaran652 жыл бұрын
A superb speech pointing out the Sacrifices of all those who contributed their services for educating the society, without any discrimination. We must admire him for his greatfulness to all those who taught him. MAY GOD BLESS HIM TO ACHIEVE HIS GOAL.
@rubenprabhakardoss2 жыл бұрын
Lord Jesus bless this Appavu sir and his family.
@joyanbumalar32912 жыл бұрын
Nice speech and God bless you Ayya 🙏
@estherjesus91042 жыл бұрын
Hallelujah Glory to God
@manohartharimlla67042 жыл бұрын
All glory to our Lord Jesus christ 👏👏👏
@vijayagopalc47312 жыл бұрын
Really True God Bless you
@secularsensitivesentimenta62212 жыл бұрын
கிறிஸ்தவ பள்ளிகளில் அர்ப்பணிப்பும், அன்பும், கடமையும், பொறுப்பும், கட்டுப்பாடும், அறிவும், நீதியும் கற்றுக் கொண்டேன்.... பகுத்தறிவை பக்குவமாக போதித்தது.....
@resalraj7312 жыл бұрын
God bles you
@maryambika16982 жыл бұрын
நன்றாக சொல்லி கொடுங்கள் சார் கிறிஸ்தவ சபை பற்றி நன்றி
@selvapackiam18792 жыл бұрын
God bless you sir
@JoshuaRMani2 жыл бұрын
Mighty Father, help me serve others with grace and kindness. Give me eyes to see people as you do; not judging by mere appearances, but valuing and treating people as Jesus Christ does. I pray in Christ Jesus' name, the one who washed his disciples' feet. Amen.
@christobermichael35502 жыл бұрын
@@அங்குஸ்திஇங்குஸ்தி தம்பி .... தங்களின் பதில் எந்த அகராதியிலும் இல்லை....
@augustinrajiah51082 жыл бұрын
Glory to jesus praise the Lord
@gaxavier64042 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@amazinggrace4392 жыл бұрын
Amen all glory and honour to our lord jesus christ 🙌
@saraswathyesakithevar56342 жыл бұрын
Subpar thanks for your reply 👍👍👍
@j.madasamy36752 жыл бұрын
Amen
@annaicandles1542 жыл бұрын
இது உங்கள் கருத்து மட்டும் அல்ல. உங்களுக்கு ள் இருக்கும் தூய ஆவி பேசுகிறார். இவ்வளவு அருமையான கோர்வையானபேச்சு . மிக சிறப்பாக இருந்தது. நன்றி
@reenaleone61902 жыл бұрын
நன்றி iyya
@thambinelloore77952 жыл бұрын
Very true what the speaker says
@balamurugan17042 жыл бұрын
Jesus Christ ♥️💕
@jamesanthony62312 жыл бұрын
Amen✝️🕊
@BalrajIsrael5 күн бұрын
கிறிஸ்தவர்களால் தான் கட்டப்பட்டது தமிழ்நாடு கேரளா மாநிலமும் கிறிஸ்தவர் கொடுத்த நல்ல படிப்பு நல்ல அன்பு கிறிஸ்துவையே சேரும் இயேசுவுக்கே அதன் மகிமை