பள்ளி நாட்களில் ஆன்மீக வகுப்புகளும் இடம்பெற்றால் சின்ன சிறு பிராயத்தில் இருந்தே நல்ல பண்பாடு நிறைந்த சமுதாயம் உருவாக வழி வகுக்கும். அய்யா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது எழுந்த எண்ணம் வணக்கம்
@sundaresansita44582 ай бұрын
உண்மை.
@YUMMYTUMMY63792 ай бұрын
Yes
@ganesanmedia56162 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் அதைத்தான் சொல்கிறேன் அப்போதுதான் நம் இந்துக்களின் சிறப்புகளை தலைமுறைகள் உணரும் அவர் வாழ்க்கையின் நன்றாக நலமோடு நடக்கும் இல்லையென்றால் திசை மாறிப் போய்விடும் மதத்தில் இருப்பவர்கள் பள்ளி பாடத்திலேயே அவரவர் மரத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள் இந்து மதத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இன்னும் அந்த மாதிரி நோக்கு சிந்தனையோடு பாடல்கள் நடக்கவில்லை என்று நினைக்கிறேன் நம் முன்னோர்களின் இந்து மதத்துக்காக கஷ்டப்பட்ட அவர்களும் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தவர்களும் அவர் எந்த நோக்கத்திற்கு போராடினாரோ அதை ஜெயித்து அவர் நன்றாக இருந்தவைகள் இப்படி எல்லாம் பாடம் நடத்தும் போது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரும் எப்படி என்றால் அவ்வளவு கஷ்டத்திலும் அவர் நன்றாக இருந்தார் அந்த நிறைவுப்பகுதி நமக்கும் கிடைக்கும் என்று தன்னம்பிக்கை வரும் இல்லை என்றால் தன்னம்பிக்கை இழந்து இன்று சிறு பிள்ளைகள் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது ஆன்மீகத்தோடு இதுவும் கடந்து போகும் இதைவிட கஷ்டப்படுகிறவர்கள் உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் நமக்கு இதுவே பெரிய நல்ல வாழ்க்கை என்று தன்னம்பிக்கை வரும் அளவுக்கு ஆரம்பப் கால பள்ளி படத்திலிருந்து தங்கிவிட்டால் கண்டிப்பாக நல்ல சமுதாயம் உருவாகும் இது என்னுடைய கருத்து நிறைய பேர் என்னிடம் சொல்லியதும் அதுதான் இடங்களில் நான் மீட்டிங் பேசும்போதும் இதைத்தான் நிறைய பேர் கோரிக்கையாக வைக்கிறார்கள் பவர் இலைகள் தலைமுறைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் நான் போட்ட கருத்துக்கு நீங்கள் ஆதரவு குடும்பம் முருகப்பெருமானை இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏
@kathirvelyasodaran61432 ай бұрын
Sri Lankavil maanavarkalukku aanmeega vakuppu kattayam.
@sakthivelsakthivel41002 ай бұрын
தினம் ஒரு மதம் குறித்த ஆன்மீக வகுப்பு நடத்தலாம்.
@meyappansellappan60012 ай бұрын
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாட்டிற்கு பெரிய சிறப்பினை அளிக்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா. மெய்யப்பன்.
@selvamk53402 ай бұрын
அய்யா உங்கள் குரல் கேட்டாலே என் மெய் சிலிர்த்து விடுகிறது
@kavithasenthil14482 ай бұрын
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அப்பன் முருகன் ஆசி என்றென்றும் உங்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும்.🙏💫✨️
@gunasekarandinesh56102 ай бұрын
🙏ஐயா உங்கள் திருவடிகளை வணங்குகிறேன் 💐💐🌹
@nandhinishanmugam35422 ай бұрын
என் கணபதி பாடல் மனதில் கொண்டு வந்து நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி வேல் முருகன் அரேகார ஓம் நமசிவாய வாழ்க
@deval91772 ай бұрын
முருகன் பாடல் கேட்டால் தன்னை மாறி கண்களில் கண்ணீர் வருது 🙏முருகா 🙏🙏🙏🙏முருகா
@NagarajanVenkatesan2 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே . வெற்றி வேல் முருகா ❤
@sakthitextileserode993692 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகர🎉🎉🎉🎉🎉
@kalasrikumar83312 ай бұрын
Very high pitch voice … special சுருதி level 🙏🙏🙏remembering சீர்காழி கோவிந்தராஐன்🙏🙏🙏
@natrajancc36682 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா 🙏🏿🙏🏿🙏🏿
@P.வெங்கடேஷ்சேலம்கன்னந்தேரி2 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம் சேலம் மாவட்டம்
@malarsangeeth97152 ай бұрын
பாக்கியம் தான் அய்யா,உங்க குரலில் அய்யப்பன் பாடல்களை casette ல கேட்ட போய்,இப்போ நேர நீங்க பாடுவதை கேட்கும் பாக்கியம் அனைத்து அன்பர்களுக்கு கிடைத்தது,மிக்க நன்றி
@palaniraj6242 ай бұрын
இந்தப் பாடலை தற்பொழுது பாடிக் கொண்டிருப்பவர் வீரமணி ராஜு ஆவார்.
பழநி ஆண்டி முருகனுக்கு அரசு அற்பதமாக அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு பழநியில் நடத்தி பல ஆயிரம் மக்கள் மனதில் ஆன்மீகம் வளர்த்த தமிழ் நாடு அரசுக்கு பழநி மக்கள் பழநி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
Vel vel muruga vetrivel muruganuku araharohara 🙏 🙏🙏
@sugunapriya8752 ай бұрын
முருகா அய்யா 😭😭😭
@shanmugamv67292 ай бұрын
Muruga saranam valga veramanidasan
@kamarajraj33322 ай бұрын
அய்யா நீங்கள் சொல்ல நான் கேட்டது சைதாப்பேட்டையில் குடிகொண்டிருக்கும் சிவசுப்பிரமணி ஆலயத்தில் இரவு பண்ணிரண்டு மணிக்கு கால்தண்டைஒலி சத்தம் கேட்கும் என்று சொல்லி அதுமுருகனின் கால்தண்டை ஒலி சத்தம் என்று கேட்டதும் எனக்கு கண்ணீர் வந்தது ஐயா. நன்றி ஐயா
@Krishnan-p1cАй бұрын
Semi Saranam...
@jayagowri5842 ай бұрын
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பில் இருந்தே சமயம் கட்டாய பாடம்
@BaskarJothi-n4i2 ай бұрын
Very nice
@NatrajanNatrajan-m3b2 ай бұрын
பழனி மலை வேலவா நீ இன்றி ஓர் அணுவும் அசையாதையா
@kalajyothisivakumar34262 ай бұрын
Love you muruga❤
@rajeswarishanmugam94682 ай бұрын
Arokara om muruga arumai ayya
@arumugamboominathan94442 ай бұрын
ஓம் சரவணபவ
@mastermariyappanskitchen77252 ай бұрын
Vetri vel muruga
@gopalsivalingam10042 ай бұрын
Valka sekar babu❤
@sasikala19922 ай бұрын
Om muruga Om muruga 🙏🙏🙏
@perumalsanthosh35122 ай бұрын
Ganapathi Potri Guruve Saranam
@kalyanib17572 ай бұрын
வீரமணி ஐயா குரல் போலில்லை. வீரமணி வீரமணிதான்
@kasirajan57432 күн бұрын
என் தம்பி மனைக்கி குழந்தையை வரம் கொடுத்து அருள் புரிய. வொன்டும் முருகா
@RamachandranS-us1nr2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@meeraacc2acc2652 ай бұрын
வெற்றி வேல் முருகா
@NagudevarajanDevarajan2 ай бұрын
ஓம்...
@sabarish24232 ай бұрын
முருகா சரணம் thumbnail லில் வீரமணிதாசன் என்று இருக்கு வீடியோ வில் பாடியவர் கலைமாமணி திரு வீரமணி ஐயா வின் மகன் வீரமணிராஜு அவர்கள்.. முருகா சரணம்