தங்களின்தெளிவான விளக்கமும் ஆறுதலாக சொல்லும் பாக்கும் மிக மிக பாராடாடுதலுக்குரியது
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
வா தல வா தல 💐💐💐
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Nalla, vilakkamsir,🙏
@sreebjp90802 жыл бұрын
வணக்கம் ஐயா : எனது வேண்டுகோளை ஏற்று வீடியோ வெளியிட்டதற்கு மிக, மிக நன்றி மிக தெளிவான விளக்கம்
@ajithkumars175120 күн бұрын
அருமையான விளக்கம் சார்
@muthuselvamofficial74482 жыл бұрын
வணக்கம் ஐயா,போன ஜென்மத்து லக்னம் மற்றும் ராசி பற்றிய பதிவுகள் போடவும்.உங்களது ஜாதக காணொளிகள் அருமை..
@nirmalajegan71622 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் காணொளி அருமை நன்றி ஐயா.
@mkumarpalanisamy46372 жыл бұрын
சார் வணக்கம்🙏 இப்போது ராகு திசை எனக்கு ஆரம்பித்திருக்கிறது ஒருவருக்கு ராகு திசை நன்மை செய்யுமா அப்படி செய்ய வேண்டுமென்றால் கிரக நிலைகள் ஜாதகத்தில் எப்படி அமைய வேண்டும் ராகு யாரோடு இணைவு பெற்றிருக்க வேண்டும் .இதை பற்றி வீடியோ போடுங்க சார் நன்றி 🙏
@chenchukrishnat49602 жыл бұрын
வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி தலைவா 🇮🇳🇷🇺👍
@ajithkumars175120 күн бұрын
சூப்பர் சார்
@Hemanthrajan_072 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐
@mahendrarajaharumugam91592 жыл бұрын
Thanks sir EllaThamilan from Canada 🇨🇦
@neeliramesh21262 жыл бұрын
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@annadurai19162 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏👍
@navkakrish72682 жыл бұрын
எல்லா சோதிட வீடியோவிலும் இவன் இருக்கான்😂😂😂
@prakashpk232 жыл бұрын
🙏🏼 Nandri Sir 💖 Valge Valamuden 💖
@SanthoshKumar-wp3xe2 жыл бұрын
Good evening sir,,, good talk about planet war,,,,
@BHEULAHGL2 жыл бұрын
Sir, .A meaning full & a beautiful Explanation. Thank you sir. Thank you.
@VaniJP2 жыл бұрын
Great explanation Sir. From your speech and analyzing horoscopes,it is understood,that very few has graha utham in horoscope. Even I too worried,as I had 3 planets conjuncting sevvai.Thanks for opening our eyes.
@nagamanickamnagharaj20872 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@astrolearner8862 Жыл бұрын
Mass ji, 👌
@guruparvai395 Жыл бұрын
Super ji
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி குருஜி🙏
@kbsasidaran37595 ай бұрын
திருத்தம்:- பாங்கும், 1 பாராட்டுதலுக்குரியது 2
@sudarsaniyer92742 жыл бұрын
Thanks for regular videos
@kadhirbaala38772 жыл бұрын
Thank you for your clarification of kraga utham 🙏👌👌
வாழ்க வளமுடன் விருச்சிக லக்கினம் 1.புதன்.விசாகம்.2.டிகிரி 4.ராகு. 5.சந்திரன்.உத்திரட்டாதி.3. 6.சனி.நீச்சம்.26.டிகிரி. 10.கேது.மகம்.2. 11.செவ்வாய்.அஸ்தம்.3. 12.சுக்கிரன்.24.டிகிரி குரு.23.டிகிரி. சூரியன்.23.டிகிரி. சுக்கிரன் தசை. சூப்பர்.சார். சூரியன் தசை. எப்படி இருக்கும் நீங்கள்.செல்வது. 100.உன்மை..
@bharatv582 жыл бұрын
Good explanation guruji
@sudarsaniyer92742 жыл бұрын
Good video ji
@eswarmuthu12172 жыл бұрын
Ur explains super
@parameswarisatheesh88692 жыл бұрын
நன்றி சார் சனி ராகு சேர்க்கை யினை ஒவ்வொரு பாவத்திலும் எப்படி செயல்படும் அதே சனி பரிவர்த்தனை பெற்றால் எப்படி இருக்கும் விளக்குங்கள் ஐயா
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji
@akaashsa25112 жыл бұрын
sir Kadaga Laknam 8 place seivei Sathayam Natchathiram Ragu purata thi Natchathiram sir epadi erugum.
@saravanamoorthy31262 жыл бұрын
Thanks nga sir 🙏
@karuppasamias46652 жыл бұрын
Thank you sir
@vasanthikrishna61222 жыл бұрын
Kadaga laknam sevvai ucham +guru neecham +budhan+ raagu. Sevvai and guru asthamanam suriyan in 8 th place chandhran in 4 th place sukran uchham sani in 2 place.... செவ்வாய் குருவிற்கு பலம் கொடுக்குமா? குருவிற்கு நீச்சபங்க ராஜயோகமா? அஸ்தமனம் ஆகிய இந்த இரண்டுமே பலம் இழக்குமா 5ம் அதிபதி+ குரு ராகுவுடன் இணைந்ததால் புத்திரர் உண்டா? இந்த கிரக யுத்தத்தை பற்றி பதில் கூறுங்கள் குருஜி
@NareshKumar-gd5dk2 жыл бұрын
Super sir.
@e.thangarajkutty33502 жыл бұрын
மாலை வணக்கம் சார்
@senthilvelu24192 жыл бұрын
மிதுன லக்னம் நான்கில் செவ்வாய் ,குரு ,கேது.. செவ்வாய் குரு இரண்டும் ஒரே பாதையில் செல்கிறது, குரு திசை நடைபெற்று கொண்டிருக்கிறது அப்பொழுது குரு திசை செவ்வாய் புத்தி எப்படி இருக்கும் ?கூறுங்கள் ஐயா
@edo77852 жыл бұрын
thank u for the best information... ipa sun, ragu, kethu gragha utham illa engru kurunigal beacuse of they are powerful then othER FOR EXAMPLE: CHEVAI(17.48'30") and KETHU(17.49'07") and GURU(07'.19'45") in kombam athuvum lagnathuku 12ahm vidu GURU is long compare to CHEVAI and KETHU so no fight. so not a problem i cleared by the video what about CHEVAI and KETHU? HOW WE PREDICT THIS??
@ragukishur80342 жыл бұрын
Sir sevvai sani ore padham rohini 3
@preethivt56732 жыл бұрын
Sir thanusu lagnam guru + sukran graha utham orey degree la in simma rasi (9 am idam ) apo epdi sir palan marriage kuda agala inum late aguthu
@DharmaPeru-r7c Жыл бұрын
மீனத்தில் 5கிரக சேர்கை
@madanpandiyan91192 жыл бұрын
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@dassdass31572 жыл бұрын
அமாவாசை திதியில் பிறந்திருக்கிறீர்களா நண்பரே! 😢
@madanpandiyan91192 жыл бұрын
@@dassdass3157 yes sir
@dassdass31572 жыл бұрын
உங்கள் லக்னம், இராசி மற்றும் நான்கு கிரக சேர்க்கை அமைந்த இராசி என்னவென்று சொல்லுங்கள் நான் பலன் சொல்கிறேன்
@manimca132 жыл бұрын
@@dassdass3157 Rishaba lagnam.guru, budhan and sun in simmam. How it will be? Each in 10 degree distance
@dassdass31572 жыл бұрын
10 ' differents ஐ சேர்க்கையாக கொள்ள முடியாது குறைந்தது ஒரே நட்சத்திர பாதத்திலாவது கிரகங்கள் அமைய வேண்டும்.
@subhalakshmi59502 жыл бұрын
மகர லக்னம்... 2இல் குரு(வக்ரம்)+கேது... இராகு திசையில், குரு புக்தி காலத்தில் திருமணம் செய்து வைப்பாரா??
@kalyaniravikumar25852 жыл бұрын
சார் வணக்கம் மேஷ லக்கினத்தில் சூரியன் சனி சுக்கிரன் குரு பரணி நட்சத்திரத்தில் ஒரே பாகையில் நான்கு கிரகங்கள் உள்ளது புதன் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளது அடுத்து ரிஷப வீட்டில் செவ்வாய் சந்திரன் நட்சத்திரத்தில் உள்ளது சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகி சுக்கிர தசை நடந்தால் கடக ராசி கடக லக்கினத்திற்கு எப்படி இருக்கும் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் சார் ப்ளீஸ்
@sreebjp90802 жыл бұрын
ஐயா வணக்கம் : லக்னத்தில் சனி (வ) 5-ம் இடத்தில் சூரியன் (அனுஷம் 1-ல்) குரு (அனுஷம்-2-ல்) சுக்ரன் (அனுஷம் - 2-ல்) இணைவு. இரண்டாம் அதிபதி சூரியன் .2-ல் கேது உள்ளார். இவருக்கு பணவரவு எப்படி இருக்கும்? எப்போது இருக்கும்?
@bharathithasanM2 жыл бұрын
மீனலக்னத்தில் சனி+செவ்+கேது இணைவு இதன் பலன் எப்படி இருக்கும் சார்...???
@Vasu54 Жыл бұрын
ஐயா குரு வக்கிரம் 4ல் (ரிஷபத்தில்) உடன் சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறது இப்போது குரு தசை எப்படி இருக்கும்
இவ்வளவு தெளிவான விளக்கங்கள் எந்த நூலில் படிக்கிறீர்கள் ஐயா? எனக்கும் உங்களிடம் கற்க ஆசைதான். ஆனால் எவ்வாறு என்றுதான் புரியவில்லை.
@Jeevarathinam94642 жыл бұрын
மிக்க நன்றி ஆசான் ஜீ, கிரக யுத்தம் பற்றிய சந்தேகம் இப்பதான் புரிந்தது ,பாவ வீட்டில் இருக்கும் செவ்வாய் உடன் ராகு கேது சேரும் போதும் செவ்வாயின் பலம் குறையுமா ? 🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@vijayjagadish75602 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம், ஒரு பொதுவான கேள்வி: ஒரு கிரகம் (செவ்வாய்) நீச்சம் அடைந்து மேலும் சூரியனுடன் அஸ்தங்கம் அடைந்திருக்க செவ்வாயின் காரகத்துவத்தை சூரியன் செய்ய கடமை பட்டவரா மேலும் செவ்வாய் நீச்ச பங்கம் அடையுமா. கூறுங்கள் குரு.
@AstroSriramJI2 жыл бұрын
Sun it works
@vijayjagadish75602 жыл бұрын
@@AstroSriramJI நன்றி சார்.
@thendralthendral26232 жыл бұрын
👌👍🙏
@radhakrishnang644 Жыл бұрын
Risabha laknam mithunathil sevvai saram petra sukran 00°5'24" Chevvai 05°55'12" Sani thiruvathirai 15°30'0" Puthan neesa varkothamam guru paarvai illai sukran ok vaa sir laknathipathi nalla irukara sukra dasa nadappu
@World6666-ULN2 жыл бұрын
Sir எனக்கு செவ்வாய்+சனி சேர்க்கை 5 ம் இடம் துலாம் சுக்ர வீடு (யுத்தம் கடுமை தானே ஐயா) - சனி உச்சம் ஆகையினால்.
@AstroSriramJI2 жыл бұрын
Yes but not bad
@veludurai77202 жыл бұрын
குரு செய்வாய் ஒரே பாதத்தில்
@kannanm63072 жыл бұрын
சந்திரன், சுக்ரன், செவ்வாய் 1 degree இல் இணைத்த நிலையில் . சுக்ரன், குரு பரிவர்த்தனை பெற்றல் . இது நல்ல இணைவு ஆகுமா iyya.
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@kannanm63072 жыл бұрын
நன்றி குருவே
@gopinathd85702 жыл бұрын
Savvai udan ana samasapthama parvai graha utham ah
@AstroSriramJI2 жыл бұрын
No
@subasreeganesan97992 жыл бұрын
My long pending doubt got clarified sir. Thank you. My daughter has this problem of mars, Jupiter, venus conjunction in 8 th house. For mesha lagnam. But i don't know to find out the degree sir can u enlighten about it??
@AstroSriramJI2 жыл бұрын
Check your daughter's horoscope Computer version
@subasreeganesan97992 жыл бұрын
@@AstroSriramJI ok sir
@ravichandranthagavel35398 күн бұрын
செவ்வாய் மட்டும் எதிரியான சனி வீட்டில் உச்சம் எப்படி
@AstroSriramJI8 күн бұрын
Thinking about
@beautifulearth78052 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா.. ஐயா என் ஜாதகத்தில் 12இல் கன்னியில் செவ்வாய்,சுக்கிரன்,ராகு இருக்கும் நிலை இது யுத்தம் மா ஐயா....