ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிரியாணி அண்டா🤭🤭 காலையிலேயே பாலிமர் களம் இறங்கியாச்சு😂😂👍
@malaranjan61034 жыл бұрын
பிரியாணி அண்டாவை கடத்திய பாலிமர் செய்தியாளர் 😭💐
@வெளவால்4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@josephinea99314 жыл бұрын
🤣🤣🤣
@natarajp30234 жыл бұрын
Apadiyae atha collectorah Ambattur ku transfer pannuga.. inga road fulla hotel tea kadaithaan
@rithisham32954 жыл бұрын
பரோட்டா கடையில் பரோட்டா மாஸ்டர் வேடத்தில் இருக்கும் உங்கள் வேல்ராஜ் 😂
@vijidinesh4 жыл бұрын
yar antha velraj....
@Anandkumar-zm8kg4 жыл бұрын
ஹாய் சகோதரா பன்ருட்டி மனி, பளாப்பழ விளைச்சல் எப்படி இருக்கு , வரும் கோடையில் நிறைய உண்ண காத்திருக்கிறோம்
@kowsisujivlogs..45584 жыл бұрын
எப்பவுமே திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தான் அதிரடியா பண்ணுவார் இப்போ புதுசா இவர் வந்துருக்கார் போல.. Anyway congratulations sir💐💐💐
@rajkumart24773 жыл бұрын
Ama correct
@guna-ii9og4 жыл бұрын
நம்ம அதிகாரம் எல்லாம் மக்கள் மேல மட்டும் தான் இருக்கணும்.. அரசையோ, அரசோட சேவையையோ, அரசுஊழியர்களையோ, அரசியல் வாதிகளையோ தொந்தரவு செய்ய கூடாது.....இது தான் அதிகார எல்லை...
@SampathKumar-de6nk4 жыл бұрын
பாராட்டவும்,பொறுப்புள்ள ,பொறுமையோடு நடந்து,ஆக்கிரமிப்புகளை அகற்றிய கலேக்டர் அவர்களின் நடவடிக்கைகள்!ஆச்சரியமாக இருந்தது. 🤔👍🤝🙏💐
@nagarajsammantham31274 жыл бұрын
எங்கள் கடலூர் கலெக்டரின் அதுரடி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்
@Dora_Bujiii4 жыл бұрын
அனைத்து அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்தால் இந்தியா விரைவில் வல்லரசாகும் 🔥
@VinodKumar-jl3re4 жыл бұрын
Athikarigal marinal valarasaga mudiyathu.. Arasiyal vathikalum mara vendum.. Athu nadaka povathu illai.. Only dream 😞
@Dora_Bujiii4 жыл бұрын
@@VinodKumar-jl3re yes correct
@வெளவால்4 жыл бұрын
எங்கடா பொறுப்புடன் நடக்க விட்ரிங்க நீங்களும் உங்க அரசியல் கூமுட்டைகளும் நேர்மையா இருக்கிறவன உடனே தூக்கி மாத்திடுவீங்களே பிறகு அவன் எப்படி பொறுப்புடன் செயலாற்றுவான்.
@balakumar48484 жыл бұрын
Kanuvil kuda nadakatu sisy 🙄😔
@andrew321854 жыл бұрын
@@VinodKumar-jl3re பொறுப்புடன் மாற வேண்டியது ஒவ்வொரு அரசியல் வாதியும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமக்களும் மாற வேண்டும்...அரசு வகுக்கின்ற சட்ட திட்டங்களை கேட்டு நடக்க வேண்டும்... ஒரு தனி மனிதன் அறம் பிறழ்ந்து போகும் போது ஒரு நாடு தலைகுனிய வேண்டி இருக்கும்...
@pradeepvinay69554 жыл бұрын
திடீர்னு என்னடா ஆச்சி எங்க மாவட்ட கலெட்டருக்கு...
@deepanesh984 жыл бұрын
Amapa na shock ayitan, na ithukumunnadi pathatheilla
@MohamedAbdulhassanI-4 жыл бұрын
Yov avaru daily ipdi check pannitu than irukaru
@shareauto56714 жыл бұрын
Avaru anjapar hotel ku poi irruparu briyani illa nu sonatum inga vantu andavoda tukitaru
@justIn-lw2ln4 жыл бұрын
மிக மிக மிக வில்லங்க விசய மக்கள் நலனில் சிறப்பான நல்ல விசயம்.... இது போல தமிழகம் வளர உருவெடுக்க இன்னும் வளர வாழ்த்துக்கள்...
@pasupathys71824 жыл бұрын
எங்களுக்கு கடவுளாக வந்த கலெக்டர் ஐயாவுக்கு நன்றி ஐயா
@azhaguvel53554 жыл бұрын
Neenga entha ooru bro I am from kattumannar koil
@pasupathys71824 жыл бұрын
cuddalore
@balasubramaniam5554 жыл бұрын
இந்த துணிச்சல் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
@Mahdhicreation4 жыл бұрын
அரசியல்வாதிகள்: கலெக்டர் தம்பி நம்மகிட்ட வம்புக்கு வராத வரைக்கும் இந்த ஊர் கலெக்டர் தான்.
@vinothvs95724 жыл бұрын
Crt crt
@சுட்டிகுட்டி-ப9ட4 жыл бұрын
நான் கடலூர் மாவட்டம் எனக்கு சந்தோஷமா இருக்கு🤸🤸🤸🤸🤸🤸🤸
@_ehh31824 жыл бұрын
👍👍👍👍 நானும்
@gayathribharath60854 жыл бұрын
I am also cuddalore
@mrdot65784 жыл бұрын
இதுல என்ன பெருமை. அவங்குலே இருக்கறது வச்சி பொழப்பு நடதுராங்க. அவங்க கிட்ட அதிகாரத்தை காற்றாரு.🤨 Election start ஆக போகுது . பணம் பட்டுவாடா பண்ணாம தடுக்க சொல்லுங்க பாபோம் .😏
@சுட்டிகுட்டி-ப9ட4 жыл бұрын
@@mrdot6578 கடை வைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகளை வைக்க வேண்டும் சட்டம் எல்லாரும் ஒன்று தான் தவறு அவர்மீது உள்ளது நம்முடைய செயல் சரியாக இருந்தால் கலெக்டரிடம் கேள்வி கேட்க லாம் இதில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை
@mrdot65784 жыл бұрын
@@சுட்டிகுட்டி-ப9ட தலைவா உங்கள் கருத்துடன் ஒற்று போகிறேன் . சட்டம் எல்லோருக்கும் சமம் 🙈. இதே கலெக்டர் அவர் அதிகாரத்தை ஊழல் செய்யும் அரசியல்வாதிகளிடம் மற்றும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளிடம் காட்டுவாரா🙊 .
@sivarajvelumani22624 жыл бұрын
சூப்பர் சார் நீங்க எங்க ஊர்ல இருந்துட்டு நிறைய வேலைகளை விட்டுட்டே போயிட்டீங்க நீங்க இன்னும் கொஞ்சநாள் எங்க ஊர்ல இருந்திருந்தால் எங்க ஊரு மாறி இருக்கும் . ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம். வாழ்த்துக்கள்.
@Lathamurugavel11164 жыл бұрын
அய்யோ எங்க ஊர் நல்ல கலெக்டர் நல்லவரா இருந்தா ரொம்ப நாள் விட மாட்டங்களே
@@sathish2901 nermiya neriya per irukanga illanu yarume sollala. Ithalam oru formality ku tan varuvanga vanthu action edupanga. Daily city la rounds poga maatanga. Vera work neriya irukkum. First society and government reality ah therinjuko da.
@maniraj40294 жыл бұрын
உங்கள திருத்த முடியாது...
@sivamagansiva20404 жыл бұрын
நல்ல மனுஷனா இ௫க்கரே... எங்கள் ஊர் கலெக்டர்..
@brindhaselvin74224 жыл бұрын
யாராவது நல்லவரா இருந்தாலும் விடமாட்டீங்க அதே எதும் பண்ணலைனாலும் குறை சொல்லுவீங்க, இவங்க முழுக்க முழுக்க நல்லது செய்கிறாங்க அவங்க மாவட்டத்துக்கு, இதற்கு நாம் வெட்கபடனும், நம்ம மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர் இப்படி இல்லையேனு, அவரை பாராட்டுங்கள் குறை சொல்லாதீர்கள், சார் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐 உங்கள் இந்த பணி விடாமல் தொடரனும், இந்த வீடியோவை பாக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றி சார்
@moorthymoorthy49204 жыл бұрын
ஆட்சியர் அப்படியே ஜவான்ஸ் பவன் கம்மியம்பேட்டை இணைப்பு சாலையை சரிசெய்தால் நன்றாக இருக்கும்
@தேசியவாதிதமிழன்4 жыл бұрын
மற்ற மாவட்டத்திலும் இதை பின்பற்ற வேண்டும். நன்றி பாலிமர் நியூஸ்
@jagaraj36904 жыл бұрын
நல்லதை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு இருக்க, கேட்டதை செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
@Prabu04164 жыл бұрын
மிக சிறப்பான பணி வாழ்த்துக்கள் கலெக்டர் அவர்களுக்கு
@sathishkarthick83244 жыл бұрын
ஏரி,குளம்,போன்ற இடங்களில் மருத்துவமனை, ஓட்டல்,பில்டிங் clear panna nallairukkum
@SathaSivan-b7v3 ай бұрын
இப்படிபட்ட அதிகாரிகள் தான் தமிழகத்தில் தேவை.
@karthikmkarthikm77484 жыл бұрын
வாழ்த்துக்கள்.. sir.. ஒரு சல்யுட் 👋👋
@villagenatural18514 жыл бұрын
எங்க ஊரிலேயும் தான் கலெக்டர் இருக்காரு என்ன புரோஜனம்
@RajaRaja-gw6rs4 жыл бұрын
Super sir வாழ்க வளமுடன் நலமுடன்
@soundarapandiansekar20174 жыл бұрын
அருமையான கலெக்டர்
@sudhakars15364 жыл бұрын
சல்யூட் சார் 💐
@muneesbalakrishnan66834 жыл бұрын
இவருக்கும் ஆசை தான் பரபரப்பாக விளம்பரம் தேடி கொள்ளுவதற்கு...
@தேசியவாதிதமிழன்4 жыл бұрын
வாழ்த்துக்கள் கலெக்டர் அய்யா
@mohamedayub45044 жыл бұрын
எல்லா கலெக்டர்களுக்கும் இதே போல தெருவிற்கு வந்து ஆய்வு செய்து தவறுகளை தட்டி கேட்டு மக்கள் பாராட்டை பெற வேண்டும்.
@malaranjan61034 жыл бұрын
மிக அருமையான செயல்
@vinothsomansoman4 жыл бұрын
கலெக்டர் அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு கடமை அதை சரிவர செய்யத் தொடங்கியுள்ளார்... மற்ற கலெக்டர்களும் இதை கண்டு படிக்கவும்
@narahman68904 жыл бұрын
சுப்பர் தலைவா
@naiyazahmed27314 жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா
@mariasoosai4033Ай бұрын
அப்படியே நம்ம திருச்சி காந்திமார்கெட்டுக்கு வாங்க திருச்சி கலெக்டர் அவர்களே
@jafferjaffer18594 жыл бұрын
உங்கள் கடமைகள் மேலும் பல ஆண்டுகள் வரை இருக்கும்
@MaideenNaina4 жыл бұрын
இதைப்போல தினமும் ஒருமணி நேரம் ஓவ்வரு கலெக்டர்ரும் அந்த அந்த ஊறுகளில் ஆய்வு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@mohanprasad67644 жыл бұрын
அருமை சார் ஊங்களை போல் ஒரு செயல்படும் ஆட்சியர் தான் வேன்டும் வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு
@kanishkasvlogs49794 жыл бұрын
Super sir erangi Vela pakringa hats of👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
@sufigamingff36614 жыл бұрын
இதே போலவே அரசு வேலை கலிலும் அரசியல் வாதிகள் தலையிடு இல்லாமல் நியாயமான ஏழை மக்களுக்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும்...
@sathishofficial91424 жыл бұрын
One word is. MASS
@RamnaduGovind4 жыл бұрын
என் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரே ஆட்சியர் க.நந்தகுமார் மட்டுமே.. அவரால் மட்டுமே பாலைவனமாக மாறிகொண்டிருந்த இராமநாதபுரத்தை பாதியளவாவது சோலைவனமாக மாற்ற முடிந்தது
@pcsungamer16394 жыл бұрын
காலை உணவு பிரியாணிக்கு கிடைக்கும் நேரம் இல்லை😋
@supasupa50414 жыл бұрын
பாலிமர் தொலைக்காட்சி தினமும் காலையில் 😂😂 நியூஸ் 👍👍👍
@jayachandrank25524 жыл бұрын
Super continue thanks 👍
@m.masiboxer82444 жыл бұрын
கடலூர் பசங்க... 💪💪💪
@sathiyamoorthy8944 жыл бұрын
இப்படிக்கு கலக்டருக்கு உத்தரவு தகவல் கொடுத்த வேல் ராஜ்
@ratchu15364 жыл бұрын
Nandry ayya ungaluku.....
@thennarasanmannagakatti58354 жыл бұрын
அய்யா கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பொயனப்பாடி கிராமம் ஆக்கிரமைப்பு அதிகம்.... கோவில் நிலங்களே ஆக்கிரமிப்பு..... முடிந்தால் மீட்டு குத்தகைக்கு விட்டு ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.... 🙏🙏🙏🙏🙏 பாலிமர் செய்தி நிறுவனத்தின் வழியாக வேண்டுதல்......
@jeevajeeva93104 жыл бұрын
Yenga Oru collector 🤞🤞🤞
@ashok.gashok.g10114 жыл бұрын
ஐயா உங்களை மனமார வாழ்த்துகிறேன் அதுபோல் உங்கள் பகுதியில் உள்ள பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உள்ள அதிகாரிகள் உள்ள வேலையை செய்வதற்கு எடுக்கும் பிச்சையை தடுக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sagayaroopan31124 жыл бұрын
Great Salute to you Sir
@priyankapooranachandran1534 жыл бұрын
Hatsoff to you sir....mass😎😎😎😎😎, all officials should follow this to use their power in a right way🙏🙏🙏🙏🙏🙏
@subulaxshmi39214 жыл бұрын
தலை சரியாக இருந்தால் மக்களும் சரியாக இரூப்பார்கள் ஆனால் நம் அரசியல் வாதிகள் இருக்க விடமாட்டாங்க இவரை மாதிரி எல்லோரும் இருந்தால் நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது
@calwinjohn88444 жыл бұрын
Appo adutha maasam ivaruku transfer 😂😂😂
@thiyagaraj24324 жыл бұрын
Super sir ..👍👍you are great ...👌👌
@omsakthi18424 жыл бұрын
Arumai ayya
@Rajkumargovindaraja4 жыл бұрын
Super sir nanum cuddalore tha ethu polla collector pathathey elaaa
I am from Cuddalore. Namba முடியவில்லை.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😰😰😰🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@techbros784 жыл бұрын
Excellent DM sir..
@erodelogesh29094 жыл бұрын
Superrrrrrrrrrr
@sweetsivaaa4 жыл бұрын
U r hero I salute u sir👍👍👍
@sukasa-86934 жыл бұрын
Proud of you sir
@sobanasobi76024 жыл бұрын
hatsoff sir😊😍
@vignesh-zl9yp4 жыл бұрын
Mass da
@saravanankuppusamy93164 жыл бұрын
👌👍💐 superb sir
@thalapoongodi8464 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@jamunasanthosh93044 жыл бұрын
Hatsup sir ....hatsup polimer
@nareshsurya298nare74 жыл бұрын
Sir suprb,frm malaysia
@venkatesanvijaya87064 жыл бұрын
இவ்வளவு நாளா மயிற பிடுங்கினார் இப்ப வந்து ஆய்வு பன்றார்
@ஸ்ரீதேவர்துணை4 жыл бұрын
சரியான கேள்வி
@es-to9wi4 жыл бұрын
Ipo 2nd wave namba vaikam la bro. Athuku thane marketing. Apo than makkal vaccine poduvange
@hi-qb2nv4 жыл бұрын
Intha collector ra alekka thooki dummy post la poturuvanuga😁😁
@pratheepcma9684 жыл бұрын
Sema!
@naveenmecheng63504 жыл бұрын
Singh always king. Here one more Singh.... ( From chidambaram)
@ganeshann88394 жыл бұрын
Super video nice job sir
@sudersonj80224 жыл бұрын
Sema thalaiva
@palanipalani42533 жыл бұрын
super power salute sir
@srielumalaiweldingworks4 жыл бұрын
ஒரு சில நல்ல மாவட்ட ஆட்சியர்கள் நல்லவர்களாகவும் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார்கள். ஒரு சிலர் அரசியல்வாதிகள் குடும்பத்துக்காக பாடுபடுகிறார்கள். கடவுள் இருக்கிறார் நாயம்நீதி உண்மை மறந்து மக்கள் மீது அதிகாரத்தை செலுத்தி நல்ல வருமானம் பார்க்கிறார்கள்?
@rajnirajan91624 жыл бұрын
இத எல்லாம விட்டு.. விட்டு.. தயவு செய்து லஞ்சம் வாங்கும்.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.. அப்பாவி மக்கள் மீது வேண்டாம்..
@gparthiban77994 жыл бұрын
Super thala
@swaminathan92834 жыл бұрын
There is a vast difference between common man and power of IAS. 👍
@Makkal_atrocity4 жыл бұрын
சின்ன கடைகளை ஆக்கிரமிப்பு செய்யும் கலெக்டர், பெரிய பிரச்சனைகளில் தலையிட்டால் அந்த கலெக்டரையே ஆக்கிரமிச்சு(transfer order) கொண்டு போய்ருவாங்க...
@VishnuKumar-gc3ke4 жыл бұрын
Super super good collekter
@viswasree74784 жыл бұрын
Great Salute Collector Sir....
@vinothyoga5174 жыл бұрын
Super sir wishes
@ramyavijayalakshmi49334 жыл бұрын
எங்க அப்பா ரொம்ப நாள் சொல்லிட்டு இருந்தாங்க அப்போ நான் நம்பவில்லை இப்ப நம்புகிறேன் epdiyoo cuddalore ku உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் நன்றி🙏🙏🙏 first news ah enga ooru Romba perumaiyaa iruku 😜😜
@keerthia71474 жыл бұрын
Kadavuluku than nanri sollanum..analum ivara vela seiya vidama thadukum kumpal varatha varaikum ivarudaiya pani thodarattum.. congratulations sirrr
@missjeevithasekar77974 жыл бұрын
Happy to see this news... I'm Cuddalore
@vengatesand45734 жыл бұрын
பிரியாணி அண்டாவை துரத்திச் சென்று அலேக்காக தூக்கிய வெல்ராஜ்
@rasiganesh.rphotography1114 жыл бұрын
Sir Super...
@pkkumar31564 жыл бұрын
அரசாங்க ஊழியர்கள் யாரும் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்வதில்லை |அவர்கள் மீது உங்கள் நடவடிக்கை தொடருமா yஅதிகாரத்தை அங்கே காட்டுங்கள்/ஐ அம் வெயிட்டிங்
@ansa92264 жыл бұрын
ஆக்கிரமிப்பு வேலைகளை செய்பவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை.