பந்தல் தான் எனக்கு இப்போது பிரச்சினையாக இருந்தது இப்போது பார்க்கலாம் நன்றி வேலூர் கல்பனா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@jaseem68933 жыл бұрын
Arumai bro 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@274625473 жыл бұрын
Hello Babu, Very nice detailed explanation. Thank you for the idea. I shall try in small level at still more shorter height. Thank you. God bless you.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@lokeshtalkies2003 жыл бұрын
Nice bro 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே
@archanaravi94213 жыл бұрын
We too did pandhal with woods like this only bro. Need mithi pagal seeds bro.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நீங்கள் சென்னை என்றால் வாருங்கள் தருகிறேன்
@archanaravi94213 жыл бұрын
@@BabuOrganicGardenVlog ambur bro.😥
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@archanaravi9421 கஷ்டம்
@archanaravi94213 жыл бұрын
@@BabuOrganicGardenVlog k bro. Kadacha romba sadhosha paduva. Its ok bro. Keep rocking.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@archanaravi9421 ரொம்ப நன்றி
@MANIKANDAN-il9od3 жыл бұрын
Super Anna porumiya ha explain panninga..... Anna one suggestion vetrivellai kizangu mudinga alavuku kezha tharai la podunga Anna ... Mella pota Kodi kamiya ha dhan pogudhu aruvadai hum Kami ha dhan varudhu.... So kezha edam erundha podunga Anna .....
Yalimeyana pandhal arumai ana kair irapani pota inum taita varum sir valthukal nereya heald hedunge 👏💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@anandmunish94583 жыл бұрын
Great job 🤝🤝👌👍🏻🤩🤩🤩
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@rajeswarimn46823 жыл бұрын
Super thambi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@Vatriththamil3 жыл бұрын
👏👏💐சூப்பர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@vijayalakshmisenthil87773 жыл бұрын
தரைக்கீழ் பெயிண்ட் பண்ணலாம் அழகாக இருக்கும்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
உண்மைதான் மேம்.நேரம் இல்லை
@remikitchen72593 жыл бұрын
Payanulla pathiu ga th Nan rameela sir
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@K.herlinrubava3 жыл бұрын
Brother vetrillai valli kelangu where did you get can you share the information about it
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
எனக்கு ஒரு சப்ஸ்கிரைபர் கொடுத்தாங்க போட்டிருக்கிறேன் கிழங்கு வந்தவுடன் எடுத்து தருகிறேன்
@vidhusriscookbook15423 жыл бұрын
Very nice sharing thambi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@mukundanjayaraman88403 жыл бұрын
Super savukku kombu enna price
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஒரு கிலோ 10 ரூபாய்
@mukundanjayaraman88403 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Tq Babu🙏🙏
@ananthanarayananb70373 жыл бұрын
Composting video podunga plzz
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
விரைவில் போடுகிறேன்
@shyamalaanbu20083 жыл бұрын
Antha kambi illana enna pandrathu
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
அதற்கு ஒரு பதிவு போடுகிறேன்
@ChitraChitra-ez3xx3 жыл бұрын
Malai kalathil grow bag man valiyaruthu way
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
புரியவில்லை
@silambarasanr39603 жыл бұрын
Super anna👏👏👏👏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@saifungallery22443 жыл бұрын
Take care of audio boss.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே நண்பரே 💐
@rrvenkatachary20803 жыл бұрын
Super Sir
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@srividyavenkat63953 жыл бұрын
Sometimes voice is not clear
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கவனத்தில் கொள்கிறேன்
@pargaviesther51393 жыл бұрын
ஹலோ பிரதர் இப்பதான் என்னோட நீங்க பேசினீங்க நீங்க பந்தல் போட போகும் போது நான் தான் உங்க கிட்ட போன் பண்ணி பேசினேன் அதற்குள்ளே ரெண்டு மணி நேரத்துல பந்தல் போட்டுட்டீங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு போட்டேன்.ரொம்ப நன்றி மேம்
@lathar47533 жыл бұрын
So nice👍👍👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@kalaivani7383 жыл бұрын
PVC pipe panthal podalam
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
செலவுகள் அதிகரிக்கும்
@revathis92502 жыл бұрын
Super ah irrukku but ithe mathri naanum potean but oru pakkama satthu y sir ?
@imgod68482 жыл бұрын
Like mattum oru phone ku unlimiteda irunduchuna Nan 10000 like pannirupan 🎉☺️😀
@baskaransubramani20973 жыл бұрын
Super bro
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@bhavanisanjai1823 жыл бұрын
Beautiful arrangement
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே
@venkatachalamsrirengarajan31303 жыл бұрын
Super babu!. Total cost for that (included wood)
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
700 ரூபாய்
@venkatachalamsrirengarajan31303 жыл бұрын
Excellent Thanks...
@mohammedmuzzammil70273 жыл бұрын
Semma anna..... Enakum 16 hours aachu enga veetu pandhal podrathuku...... Naa pota method vera.... Pazhaya kayiru kattil irukum le andha model le potten..... Naa ungaluku photo anupren
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே தம்பி 👍
@sankarsanmugam44252 жыл бұрын
Bro இது எவ்வளவு நாட்கள் வருகிறது
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
இரண்டு பட்டத்திற்கு மேல் வரும்
@selvi_riya94703 жыл бұрын
Anna goat dung epati plants ku use panrathu evlo use pannanum.... as a fertilizer for all plants
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நன்றாக தூள்செய்து பயன்படுத்தலாம் ஒரு செடிக்கு ஒரு கையளவு
@MeenaGanesan683 жыл бұрын
Sir super நல்ல ஐடியா வாழ்கவளமுடன் எந்த ஊர் நீங்க சார் நான் உங்களுக்கு அம்மா மாதிரிதான் எனக்ககு வயசு 53 நான் உங்கள பாபு னு கூப்டலாமா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
தாராளமாக அம்மா 🥰
@greensathyagardening71563 жыл бұрын
Super Bro👌💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@microbalan76833 жыл бұрын
Pucketllaym oru chetti vaikalam
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே நண்பரே
@varalakshminatarajan6493 жыл бұрын
பந்தல் அருமை. ஆடி 18 அன்று தான் கொடி க்ய்கறி விதை விதைக்க வேண்டுமா?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஆமாம் சில பேர் ஆடி மாதம் முழுவதும் விதைப்பார்கள்
@bhavanisanjai1823 жыл бұрын
Waiting to see the Terrace arrangements after you have kept the fridge door and new climbers
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே நண்பரே
@sabarisabari69403 жыл бұрын
Hi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
வணக்கம்
@karuppiahp2353 жыл бұрын
I was waiting for your video on this pandar making. SUPER! One clarification. I don't have steel rings fixed on wall. I am planning to insert wood poles in 6 growbags 18" ×18" in which i am going to grow pandar vegetables like bottle guard (surai kai)ring guard (peerkan kai) etc. Is it ok?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
24*24 அதில் வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@gomathiv2263 жыл бұрын
Nan vidaigal kettu watsup anupinen indruvarai bathilum peravillai
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
விதை காலி ஆயிடுச்சு பிறகு தருகிறேன்
@gv60013 жыл бұрын
மாடி தரை போட எவ்வளவு ?செலவானது நண்பா....
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
13000 ரூபாய்
@srividyavenkat63953 жыл бұрын
1 kattai height how many feet? Cost?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
9 அடி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஒரு கிலோ 10 ரூபாய்
@shanthisri42843 жыл бұрын
Ayyo sammy konjam video length kamiseiyinga...romba mokaya iruku 😡😢🤮
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஒரு புரிதல் வேண்டும் என்று பதிவு அதிகமாக இருக்கிறது.
@shanthisri42843 жыл бұрын
@@BabuOrganicGardenVlog naraya per shorts la super ah explain painreinga....neeinga moka podureinga