Good demonstration . பல வீடியோக்களில் இவ்வளவு தூரம் விபரங்களை சொல்வதில்லை. இதற்காகவே உங்களை பாராட்டலாம்.
@aneeqacrazyulagam93764 жыл бұрын
அருமையான அமைப்பு. முயற்சியும் ,உங்க உழைப்பும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ThottamSiva4 жыл бұрын
மிக்க நன்றி
@pannersingaram3598 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி புதிதாக பந்தல் அமைப்பவர்களுக்கு சூப்பரா ஏ டூ இசட் தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்🙏💕
@anandhananandhan71264 жыл бұрын
அருமையான அமைப்பு, தேவையான தகவல்களை தந்ததற்கு நன்றி அண்ணா. . விளைச்சலை காண ஆவலாக காத்திருக்கேன். .
@prabavathijagadish97994 жыл бұрын
மிக மிக அருமையான தகவல் சார். நன்றி 🙏
@d.gowthamd32784 жыл бұрын
வெறும் தகவல் அல்ல விவசாயரத்தின் நுணுக்கம் உங்கள் அனுபவம் உழைப்பு தான் எங்களுக்கு நம்பிக்கை ஐயா.
@parthasarathyramadoss93624 жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பான ஒரு தகவல். வாழ்க உங்கள் செயல், வளர்க உங்கள் தோட்டம்.
@ushameher78594 жыл бұрын
arputham/awsome uncle ungala mari yaaralaiyum thottatha paathuka mudiyathu ALL THE BEST thank you for sharing this info
@ThottamSiva4 жыл бұрын
Parattukku mikka nantri
@rmeenakshi99194 жыл бұрын
இந்த மாதிரி விபரமாசொன்னதுஅருமை நல்ல வழிகாட்டிbrother நீங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@K.herlinrubava4 жыл бұрын
Anna I was searching for this for a long time but I was not able to get this kind of proper clear explanation, thanks u ,it was very useful and very nice to see, waiting to see the plants to scroll around this
@abcdefgh47284 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்..
@hariharanp38123 жыл бұрын
அருமை. விடாமுயற்சி.
@umapavi99054 жыл бұрын
Anna unga veido pakkunm pothu unga kanavu thottatil ungaludan travel pannukira mananiraivu kidaikkerathu nandri anna
@ThottamSiva4 жыл бұрын
Romba santhosam. Nantri
@sivakamivelusamy20034 жыл бұрын
நன்றி உபயோகமானதகவல்நீண்டநாள்உழைக்கும்.
@thangasamyb.t4093 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@iampillai4 жыл бұрын
thank you Siva sir, detailed description. All the best.
@revathisivagnanam14564 жыл бұрын
Your are great uncle seriously you are a influencer.. lot of people getting attracted to your video and starting terrace garden.😍🥰👏🤗
@ThottamSiva4 жыл бұрын
Happy to see this comment. Really encouraging
@pandyraj64014 жыл бұрын
Sir unga video pakkum pothu oru mana nimmathi
@manjulasmanjulas1234 жыл бұрын
நன்றிங்க அண்ணா.இந்த பந்தல் அமைப்பை எனது தோட்டத்தில் முயற்சி செய்து பார்க்கிறேன்.
@ThottamSiva4 жыл бұрын
நன்றி. செய்து பாருங்க.
@vijaylakshmanan52844 жыл бұрын
Thanks a lot for this info i am going to start my terrace garden becos of u 😇🙏🏼
@ThottamSiva4 жыл бұрын
Very nice. My wishes to you
@vijaylakshmanan52844 жыл бұрын
Thottam Siva Nandrigal anna nannum unga oor dhan Tirunelveli Town 😇😇
@akga2z3 жыл бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... தயங்காமல் மாடி தரைக்கு பாதகமில்லாமல் தோட்டம் அமைக்க வாழ்த்துக்கள்...
@karaipasumaifarm1560 Жыл бұрын
மிக சிறப்பான காணொளி தோழர் வாழ்த்துக்கள்👏👏👏👏👏
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@umamohan30434 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@akga2z3 жыл бұрын
சிவா, சூப்பர் பதிவு , you are my inspirer... நாங்களும் மாடி தோட்டத்தில் ஆரம்பித்து இன்று கோழி பண்ணையுடன் கூடிய கனவு தோட்டத்தை அமைத்து வருகிறோம்..
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்
@akga2z3 жыл бұрын
@@ThottamSiva நன்றி சகோ..
@kattimuthukumarasamy55444 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சார்.. உங்கள் முயற்சிக்கு நன்றி
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@saranyasaranya32344 жыл бұрын
Very useful to me sir all the videos Very inspiring my family sir......
@ThottamSiva4 жыл бұрын
Thank you
@paulinemanohar80954 жыл бұрын
சிறப்பான அமைப்பு. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரா...
@ThottamSiva4 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@skps64 ай бұрын
மிகத்தெளிவான விளக்கம்❤
@ThottamSiva3 ай бұрын
நன்றி 🙏
@shanthithirumani1334 жыл бұрын
தோட்டத்தில். ஆர்வம் உள்ளவர்களுக்கு தேவையான தெளிவான பதிவு. கடின உழைப்பு எப்போதும். வீண் போவதில்லை. வாழ்த்துக்கள் தம்பி
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@lkasturi074 жыл бұрын
First time I am seeing this terril. It's so beautiful and you have handmade it so carefully. So much of information with precise calculation. This should help most of us. Thank you for this effort and details Sir. Looking forward to seeing the fuller pandal. 👍
@mailmeshaan4 жыл бұрын
மேலும் மேலும் உங்கள் வளர்ச்சி வியக்க வைக்கிறது...வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ThottamSiva4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@sankaradevik11584 жыл бұрын
Very useful information.thank u siva sir
@kalaichelviranganathan32584 жыл бұрын
Thambi Super super நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்க நீங்கள் வளர்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@ThottamSiva4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@vijayam73674 жыл бұрын
கொட்டார பந்தல் அருமையாக உள்ளது. ஒவ்வொரு விசயத்தையும் தேடி, ஆராய்ந்து, உற்சாகமாக செய்து கொண்டு இருக்கீங்க. நிச்சயம் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். கனவுத் தோட்டம் மேலும் சிறக்க, வளர வாழ்த்துக்கள். உங்களுடன் இணைந்து செயல் ஆற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.👌👌👍👍
@thajnisha53884 жыл бұрын
You are really great hard worker... God bless you... 👍
@ThottamSiva4 жыл бұрын
Thank you
@saravanank.a9057 Жыл бұрын
Super Anna arumayana vilakkam
@gurunathanrengarajan75354 жыл бұрын
Very tastefully made with precision! Giving a nice look! Great! Thanks a lot. Happy gardening!
@ThottamSiva4 жыл бұрын
Thank you
@itjagan894 жыл бұрын
அண்ணா, உங்களின் பேச்சு வேகம் மற்றும் தமிழ் வார்த்தை பயன்பாடு மிக அருமை..... தொடருங்கள் வெற்றி பந்தலில் .......
@ThottamSiva4 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@jayanthidevi8173 жыл бұрын
உழைப்பும் ஆர்வமும் நல்ல பலனை .தரும்
@OrganicHealthy4 жыл бұрын
நன்றி சகோ. கொட்டாரபந்தல் அமைக்க நல்ல தகவல்களை அளித்துள்ளீர்கள். நாங்களும் முயற்சி செய்து பார்க்கிறோம். மீண்டும் ஒரு நன்றி கலந்த வணக்கம். 🙏👍
@ThottamSiva4 жыл бұрын
மிக்க நன்றி
@venakataramanib60704 жыл бұрын
Thank you very much for the video. I have been waiting for it. Very informative. You have covered all steps. I am waiting to see what creepers you will be planning
@varshajaga23434 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@padmavathikumar57184 жыл бұрын
விரிவான உபயோகமான பதிவு 💐💐
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@Balajidevarajan4 жыл бұрын
Super sir vazhthukal
@pandiyarajsg3724 жыл бұрын
Very nice video nandri
@நாம்தமிழர்-அரியலூர்மாவட்டம்4 жыл бұрын
அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்கள் பதிவின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன் அடைகிறார்கள் பல பேர் மறந்து போன விவசாயத்தை உயிரூட்டும் வகையில் உங்கள் பதிவு இருக்கின்றது சிறுவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. எனக்கு கிடைக்கும் நேரத்தில் என்னால் முடிந்ததை செய்கிறேன். நண்பர்கள் உங்கள் ஆதரவு தான் ஒரு முக்கிய காரணம்.
@Namillam214 жыл бұрын
Super sir. hard work than . Ovoru visayamum use full sir. Thankyou
@vasanthirajesh86974 жыл бұрын
Rate looks economical because of your own work. Clear presentation. Useful for everyone. Thanks you Boss.
@ThottamSiva4 жыл бұрын
True. Whatever possible think that we can do in farm, we should do it. That only gives lot of positive things in the garden for us
@vasanthirajesh86974 жыл бұрын
@@ThottamSiva yes. Your correct.
@dk.soundararaj4 жыл бұрын
Very useful... thank you brother
@nadarajanulaganathan14814 жыл бұрын
Thank u for your information. I need further information on this issue
@ThottamSiva4 жыл бұрын
You are most welcome
@selvan69564 жыл бұрын
very useful. . tku very much sir. . pls put video for ant pesticide it totally spoiling our land..
@AnandRaj-bb4qc4 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👍👍👍👏👏👏👏SUPER BRO HARD WORK MAN NATURAL LOVER SURELY GOD WILL GIVE THE ABDDUNTLY GREACE JESUES LOVES YOU BROTHER
@jeyakanthan292 ай бұрын
சிறப்பான தகவல்
@ThottamSiva2 ай бұрын
நன்றி 🙏
@siblingspower4 жыл бұрын
Oh... This trellis is easy to setup bt very useful to climbers... Thanks fr sharing anna
@ThottamSiva4 жыл бұрын
Welcome 😊
@kavithasureshkumar19384 жыл бұрын
Thank you so much sir very use full
@ajithkumar-my6pi4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அண்ணா உங்கள் முயற்சிக்கும் கடினமான உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்அண்ணா அந்த கம்புக்கு கிழே தார் அல்லது பெயிண்ட் அடிச்சா கறையான் பிடிக்காது எங்க அப்பா அப்படிதான் நட்டு வைப்பாங்க அண்ணா ☺👍👌🌱🌷🍁🌷🍁🌷🍁 அமோகமான விளைச்சலைப் பெற வாழ்த்துக்கள் அண்ணா ☺ ❣🍅🍆
@krishanankrishanan63524 жыл бұрын
very nice good details for farmers video also clear
அழகான விளக்கம் அண்ணா உங்கள் வட்ஸ் அப்ஸ் இலக்கத்தினை பதிவிடுங்கள். ஈழத்தில்இருந்து கவிப்பிரியன்
@venkateshmuthusamy97212 жыл бұрын
Super Nanba
@sangeeta59714 жыл бұрын
Super anna. Ungala matheri veetuku oru aal irutha pothum arokiyamana unavu ellarukum kedaikum
@ThottamSiva4 жыл бұрын
Parattukku nantri
@drawdiy2594 жыл бұрын
Hi brother.. waiting for your video..
@banugajendran47584 жыл бұрын
Semma anna.. unga uzhaipirku kadavul ashirvathikatum..anna👍👍
@ThottamSiva4 жыл бұрын
Nantri
@banugajendran47584 жыл бұрын
@@ThottamSiva 👍☺️
@negamiamoses57364 жыл бұрын
Good job, good video bro
@rithaskitchen34864 жыл бұрын
அண்ணா கொட்டார பந்தல் அருமையாக இருந்தது இதே மாதிரி மாடி தோட்டத்தில் இருக்கும் கொட்டார பந்தல் போடும் மாதிரி ஒரு வீடியோ போடுங்க அது மாடி தோட்டம் வச்சிருக்கிற எல்லோருக்கும் ரொம்ப உதவியாயிருக்கும்.
@ThottamSiva4 жыл бұрын
நன்றி. முயற்சி செய்து ஒரு வீடியோ கொடுக்க பார்க்கிறேன்.
@jansi83024 жыл бұрын
Super o super anna. Waiting to see how plants spreads in that full panthal. We r going to face two cyclone in upcoming November and December. Weather update. Hope everything goes well during this time.
@abcdefgh47284 жыл бұрын
மேக் மைன்ட் வாய்ஸ் எங்க பாஸ் நான் இந்த தோட்டத்துக்கு வரும் போது தங்குவதற்கு எனக்கு ஒரு பேலஸ் கட்டுராரு போல நீங்க நல்லா இருக்குன்னு பாஸ்...
Ange poi settle agum pothu thaan vanganum. ippo kasdam thaan.
@rohiner68484 жыл бұрын
Sir ur number please for doubt in madi தோட்டம்
@NalamPenu4 жыл бұрын
Super video na nandri❤️
@narasimhancb14654 жыл бұрын
Nice information
@ashok43204 жыл бұрын
சிறப்பு
@karuppiahp2354 жыл бұрын
On terrace garden i put this kind of pandar but climbers are not spreading on both sides. They reach top and spread at top horizontally. So near to that I put another- usual pandar to facilitate the climbers to spread. As you said kottara pandar is convenient for spraying liquid fertilizer or pest. Thanks for video with expenses.
@ThottamSiva4 жыл бұрын
We usually keep the plant on both side. It won't go to other side and spread. That is how it spread. Good to see you already started this and growing creepers in it.
@sambandamkalyanasundaram1303 жыл бұрын
You are giving narration more than a professor.
@happyhomemakera_z7474 жыл бұрын
Ungaloda inspiration la nanum terrace la chedi vaikaren. 3year my baby also interested and help me alot
@happyhomemakera_z7474 жыл бұрын
happiness a_z nu channel ah chedi vaikaratha poda arambichuruken. Just share panikanumnu than. En baby chedi nadarathuku nanum eduthu naduren thani vidarenu adambidichu viduran. Chediya thottu matum papanga pichuda matanga
@ThottamSiva4 жыл бұрын
Romba santhosam. Unga kid romba koduthu vachavanga.. Kuttiya irukkum pothe unga kooda gardening-la seiraanga.. Good.. Continue pannunga.
@happyhomemakera_z7474 жыл бұрын
Thank u sir
@manikandarajapathmaraj87014 жыл бұрын
Super sir. I think you have done drip irrigation system. If you can please share the details in a video or a post.
@subhashree48054 жыл бұрын
Looks very neat
@gopinathnatarajan85304 жыл бұрын
Excellent, good work
@SenthilKumar-uu7oy4 жыл бұрын
Very nice anna
@nalinasenthils15284 жыл бұрын
Super sir. Romba nala intha videoku wait pannitu irunthen. Ithaepol veg. Pathi alavu amaikum murai oru video podunga sir pls
@ThottamSiva4 жыл бұрын
Thanks Sure. Will try to give a video.
@srimathik61744 жыл бұрын
உங்கள் கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@ganesanjanakiraman93324 жыл бұрын
Super sir
@umasenthilumasenthil50764 жыл бұрын
Super bro
@Selvam123info4 жыл бұрын
Good information sir
@என்றும்இனிமை-ண2ஞ4 жыл бұрын
Super anna
@suthamathikarthikeyan48024 жыл бұрын
கொட்டார பந்தல் பார்க்கவே அழகாக உள்ளது!
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@mgperarasu26354 жыл бұрын
Perfect💯👍👏
@syed_m_s4 жыл бұрын
Waiting for another one♥️✌️
@venkateshrangarajan73843 жыл бұрын
Excellent...,!!! Information given is very detailed.. Please let me know where we can buy these bamboo sticks and the ropes in Coimbatore..
நல்ல வீடியோ....இது வரை எதாவது லாபம் எடுத்துள்ளீர்களா சகோ
@karuppiahp2353 жыл бұрын
Kottara pandal with savukku wood in terrace garden I am planning. Savukku wood shall i insert in bigger size growbag 18" × 18 "? Whether wood will damage grow bag (HDPE 200 GSM)? PP rope not available in online shops. So I got HDPE UV treated rope 3 mm for making net
@rajkumarps94644 жыл бұрын
All the best...
@ANIME-z5k4k4 жыл бұрын
Thanks sir
@hra3453 жыл бұрын
Arumai. I have a request .... From the beginning of ur madithottam and this farm pls collect all ur video information and write a complete book . Be all ur tips are like appropriate and perfect. If there is a book we can refer anytime and anywhere.
@ThottamSiva3 жыл бұрын
Happy to see your request. Thanks for such believe on me and my gardening procedures. Will try to write a book in future
@hra3453 жыл бұрын
@@ThottamSiva super sir.... I've mentioned already . But again I'm telling this u and ur family is a great inspiration to our family and we now purchased 3600sft land and planning for farming in near future.
@nsaravanan4613 жыл бұрын
நன்றி நண்பரே
@saravanankanchana31684 жыл бұрын
Super annA
@lathar644 жыл бұрын
Superb
@MathanKumar-fl4fv3 жыл бұрын
superrrrr.....
@saisrinivsan41984 жыл бұрын
ok sir ,thankyou sir
@priyam9964 жыл бұрын
Anna rose plantuku chelated micronutrient epsam salt bone meal ithellam avasiyama podanuma ithuku namma vitla irukara porutkal vachi panalama please anna reply panunga
@sarasujaanandan30334 жыл бұрын
Siva Anna kana jeevamirtham terrace garden usage sollunga, apram komiyam compulsory ingredient ah irukkanuma, please clarify. I regularly follow your gardening tips. Thanks anna