குறைந்த முதலீட்டில் அதிக வேலை செய்யும் கதிரடிக்கும் இயந்திரம்

  Рет қаралды 16,264

Pasumai Saral

Pasumai Saral

Жыл бұрын

பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்றது என்று சொல்கிறார் இயற்கை விவசாயி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுந்தரேசன் சார்
இவரின் கைபேசி எண் 9788780578
இவர் ஏற்கனவே நமது சானலில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அந்த லிங்க்
• 90 வகையான பாரம்பரிய நெ...
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல் #நெல்கதிரடிக்கும்இயந்திரம்#பாரம்பரியநெல்

Пікірлер: 42
@krishnask-lx1go
@krishnask-lx1go Жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள்
@lingakrishnan6843
@lingakrishnan6843 Жыл бұрын
இதேபோல் நிலக்கடலை பறிக்கும் இயந்திரம் இருந்தா ஒரு வீடியோ போடுங்க அண்ணா நல்ல தகவல்கு நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
முயற்சி செய்கிறேன் !
@BENIAPR1959
@BENIAPR1959 Жыл бұрын
பசுமை சாரல்க்கு நன்றி. விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ள தகவல். நன்றி ஐயா.
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே பசுமை சாரலை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன்.
@prabakaranprabakaran9070
@prabakaranprabakaran9070 Жыл бұрын
அருமையான இயந்திரம்
@Vazhikaattigal
@Vazhikaattigal Жыл бұрын
அருமை அண்ணா. வாழ்த்துகள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
Thank you for your wishes
@antonygomez9911
@antonygomez9911 Жыл бұрын
Please explain whether can we use this mechine for other grains like small millets green da.?
@kpandi2430
@kpandi2430 Жыл бұрын
மிக சிறப்பு ஐயா!
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே
@venkatrajanvenkatrajan3387
@venkatrajanvenkatrajan3387 Жыл бұрын
இது போன்ற எளிமையான கருவிகளை வேறு ஏதேனும் இருந்தால் காணொளி போடுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
ஆலோசனைக்கு நன்றி நண்பரே
@selvamselvam5058
@selvamselvam5058 Жыл бұрын
@raghukavitha7469
@raghukavitha7469 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் எட்வின் அண்ணா.🎉
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி
@aathithamilan2385
@aathithamilan2385 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@selvamselvam5058
@selvamselvam5058 Жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி ஐயா.வாழ்துகள். ஐயா ❤
@natrajlovely
@natrajlovely Жыл бұрын
Intha machine la verkadalai prithudukka mudima bro,?? Alternative panna mudiuma bro
@harimuthu349
@harimuthu349 Жыл бұрын
அண்ணா நல்ல முக்கியமான முயற்சி ஆனால் தாழ்மையான வேண்டுகோள் நமது பாரம்பரிய முறையால் அதீத தூசுகள் பறக்க நேரிடாது ஆனால் இதில் அதிகமான தூசுகள் வெளிவருகின்றன ஆதலால் மாஸ்க் அல்ல துணியை கொண்டாவது மூக்கு, வாயையும் முழுமையாக மூடிய நிலையில் நல்லது மிக்க நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
ஆலோசனைக்கு நன்றி நண்பரே பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி !
@rajendran139
@rajendran139 Жыл бұрын
Super
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி
@vasuchinnappa920
@vasuchinnappa920 Жыл бұрын
Cost is little high but it is alright
@thiyagarajansaminathan2529
@thiyagarajansaminathan2529 10 ай бұрын
Samai adikkum ma
@AngunathanMasanam
@AngunathanMasanam 5 ай бұрын
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி 50செண்ட் அடித்து தரமுடியுமா ஐயா
@natrajlovely
@natrajlovely Жыл бұрын
Verkadalai prithukka mudiuma bro???
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
முடியாது
@user-bc8xu3lw3l
@user-bc8xu3lw3l 3 ай бұрын
விலை என்ன ஐயா
@ravindranr6641
@ravindranr6641 6 ай бұрын
நான் இந்த எந்திரம் வாங்குவதற்கு உதவுங்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 6 ай бұрын
வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அந்த நம்பருக்கு பேசுங்கள் அவர் எல்லா விபரங்களையும் உங்களுக்கு சொல்லுவார்.
@dhayalana1719
@dhayalana1719 6 ай бұрын
ண ஐயாஅருவடைதான்கடினம‌அதற்குஇயந்்திரம்கண்டுபிடிதால்நன்றாகிஇருஉக்கும்
@theenamagesh5720
@theenamagesh5720 3 ай бұрын
Athukku brush cutter use aagum
@muthukumar-il9wq
@muthukumar-il9wq Жыл бұрын
Ithupool Makka solam adikkum iyanthiram ullatha
@muthukrishnan2839
@muthukrishnan2839 Жыл бұрын
உழுந்து அடிக்கலாம அய்யா
@sundaresank8412
@sundaresank8412 Жыл бұрын
மக்கா சோளம் இயந்திரம் உள்ளது
@sundaresank8412
@sundaresank8412 Жыл бұрын
@@muthukrishnan2839 உளுந்து அடிக்கலாம்
@muthukumar-il9wq
@muthukumar-il9wq Жыл бұрын
@@sundaresank8412 rate evalavu sir
@sundaresank8412
@sundaresank8412 Жыл бұрын
@@muthukumar-il9wq Rs 45000/
@krishnask-lx1go
@krishnask-lx1go Жыл бұрын
அண்ணா ஒரு ஏக்கரை எவ்வளவு நேரத்தில் அடுத்து முடியும்
@sundaresank8412
@sundaresank8412 Жыл бұрын
2 முதல் 3 மணி நேரம் ஆகும்
@GRANDFATHER-xq7dh
@GRANDFATHER-xq7dh 6 ай бұрын
அருமையான இயந்திரம்
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 40 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН