No video

குலதெய்வ வழிபாடு - அமாவாசை வழிபாடு , amavasai , குலதெய்வம், பெண் தெய்வம் , Kula deivam valipadu

  Рет қаралды 2,678

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

குலதெய்வ வழிபாடு அமாவாசை வழிபாடு என்பது முன்னோர் வழிபாடு சார்ந்தது. சரியாக வழிபாடு செய்ய முடியும் போது பித்ருக்களும் மகிழ்வார்கள். பெண் தெய்வ வழிபாடும் குல தெய்வ வழிபாடு போன்று தொடர முடிந்தால் பித்ரு தோஷம் பெண் சாபங்கள் நமை விட்டு விலகும். குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு இல்லாத நிலையில் பெரும் தெய்வ வழிபாடு முழுமையான பலன் தருவதில்லை.
குருநாதன் துணை!
In this video we have shared details about family deity and what to do if one doesn't know what is their kula deivam. Also several important questions about kula deiva valipadu , pen deivam valipadu and pita valipadu are answered in this video.
#Kula_deivam #அமாவாசை #பித்ரு #குலதெய்வ_வழிபாடு #kuladeivam #குலதெய்வம் #amavasai
#penn_deivam
#kuladeivam_worship
#kuladeivavazhipadu
#tamilkuladeivangal
#familydeity
Please subscribe to our channel:
www.youtube.co...
RELATED VIDEOS:
பித்ரு போஜனம் - மஹா புண்ணியம் | பித்ரு பூஜை:
• பித்ரு போஜனம் - மஹா பு...
குலம் காக்கும் பெண் தெய்வம் - தென்னகத்து சீலைக்காரி வழிபாடு:
• குலம் காக்கும் பெண் தெ...
தென்னாட்டு பெண் தெய்வ வழிபாடு - பெட்டி எடுத்தல்:
• தென்னாட்டு பெண் தெய்வ ...
குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் என்ன ஆகும் ?:
• குலதெய்வ வழிபாடு முக்க...
குலதெய்வம் தேடி | குலதெய்வம் தெரியாதவர்கள் செய்யவேண்டியது:
• குலதெய்வம் தேடி | குலத...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер: 4
@uthiramuruganagri6452
@uthiramuruganagri6452 Жыл бұрын
பெரியாண்டவர் பூசையில் 21 சிவகணங்களின் பெயர்கள் தெரியவில்லை, விளக்கமாக கூ றுங்கள் அய்யா ,,எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர், சிவ சிவ,,
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
பெரியாழ்வார் குலதெய்வ வழிபாடு பற்றி எங்களுக்கு முழுமையாக தெரியாது. சரியான விஷயங்கள் தெரிய வரும் போது கண்டிப்பாக பகிர்கிறோம். இது தவிர தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
ஐயா பித்ரு காரியங்கள் எந்த முறையில் திதி கொடுக்க வேண்டும் அதற்கான ஏற்ற ஸ்தலங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றி விளக்குங்கள்
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
ஆடி அமாவாசை பித்ரு பெண் தெய்வ வழிபாடு மற்றும் பித்ருபோஜனம் மகா புண்ணியம் எனும் இரு பதிவுகளை பார்க்கவும். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பதிவிடவும். தெரிந்தால் சொல்கிறோம்
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 26 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН