@@amirtharaj-g2lஇதில் என்ன கொச்சைப்படுத்தும் விதம் உள்ளது? நீ தான் தமிழை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதியுள்ளாய்.
@-karaivanam757123 күн бұрын
நன்றி அய்யா தங்கள் வாயாலேயே மார்ஷல் அய்யா திராவிடம் என்று சொல்லவில்லை.வேத காலத்துக்கு முன்னது என்றுதான் சொல்லியுள்ளார். அது தமிழ்தான் திராவிடம் அல்ல.ஆகவே தமிழ் திராவிட மொழி அல்ல.தமிழ் திராவிட மொழிகளின் தந்தை.
@jeyarajselvanayagam23 күн бұрын
திராவிடம் என்பது தமிழ் மொழியில் கிரேக்க மொழி கலக்கப்பட்டது. அதாவது, பாலில் தண்ணீர் கலக்கப்பட்டது போல. சமஸ்கிருதம் என்பது கிரேக்க மொழியில் தமிழ் கலக்கப்பட்டது. அதாவது, தண்ணீரில் பால் கலக்கப்பட்டது போல. சிந்து வெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம். ஏனென்றால், நோவாவின் மூன்று குமாரர்களில் காம் என்பவரது சந்ததியார் இப்போதுள்ள அரபு தேசத்தில் இருந்து கிமு 2500களில் பல தேசங்களுக்கு அதாவது எகிப்து, ஆப்பிரிக்கா, சீனா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து குடியேறினார்கள். அப்பொழுது இந்தியாவில் வந்து குடியேறிய நிலப்பரப்பே சிந்து சமவெளி ஆகும். நோவாவின் முதல் மகனான யாபபேத்தின் சந்ததியார் குடியேறிய நிலப்பரப்பு ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்கள் ஆகும். நோவாவின் இரண்டாம் மகனான சேம் வம்சத்தார் அரேபிய தேசத்திலேயே தங்கி விட்டார்கள். பின்னாளில் முகமதியர் களாக இந்தியாவின் மீது படை எடுத்து வந்தவர்கள். இந்த சேம் சந்ததியர்களில் ஒரு பிரிவினர் கிமு 1500களில் இந்தியாவில் குடியமர்ந்தார்கள். இவர்கள் பேசிய மொழி கிரேக்கம். அதாவது, சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்த பின்பு இங்கு ஆரியர்கள் 1000ம் ஆண்டுகள் கழித்து குடியமர்ந்துள்ளார்கள். இதில் தமிழ் எவ்வாறு அரபு தேசத்துக்கு சென்றது என்பது தான் கேள்வி. இதற்கு பதில் சங்க இலக்கியங்களிலும் பைபிளிலும் மட்டுமே கண்டு பிடிக்க முடியும் இவைகள் மட்டுமே தமிழ் தான் ஆதி மொழி மட்டுமல்ல உலக மொழியாக இருந்தது என்பதை உறுதிப்படுத்த முடியும் தமிழின் தொன்மையை நிலைநாட்ட போராடுகிற போராட்ட வீரர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
@rangavesa201623 күн бұрын
Ancient Tamil and Dravidam are same. Dravidam preaches equality .
@mathivananr735824 күн бұрын
அய்யா அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அய்யா ஆர் பாலகிருஷ்ணன் இஆப இவர்களின் காணொளிகள் பல கேட்டிருக்கிறேன் தங்களுடைய தமிழ் சமூகத்திற்கான வரலாற்று தொல்லியல் ஆய்வு நமது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகத்தை உலகுக்கு தெரியப்படுத்துகிறது, தங்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். இந்த காணொளியை திராவிடன் என்றால் யார் திராவிடம் என்றால் என்ன என்று விதண்டா வாதம் செய்யும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு அனுப்புங்கள்.
@அன்பேசிவம்-ழ2ந23 күн бұрын
இன்னும் திராவிட தீட்சை கொடுத்து விட்டு தமிழ் குடிகளுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று பதிவு செய்ய வேண்டும்😎 என்று கேட்கிறேன்..
@rnarasimha012624 күн бұрын
நம் இனத்தை பற்றி நம் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு அவசியம் தேவை❤
@adventtrumpet23 күн бұрын
திரு ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு ஐஏஎஸ் ஆபீசராக மாறி இருந்தால் ஏதோ ஒரு மாவட்ட ஆட்சியாளராக அல்லது துறை செயலாளராக ஓய்வு பெற்று இருப்பார் ஆனால் அவர்கள் தொல்லியல் துறைக்கு வந்தது தமிழர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். அவருடைய பெயர் இந்திய சரித்திரத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க அவருடைய பணி.
@premakau23 күн бұрын
ஆமாம் கள்ளுக்கடைகள் எண்ணிக்கை பல மடங்காகணும் . அப்ப தான் தமிழ்நாடே ‘வெற்றியில் கூத்தாடும் !!
@senthamilselvansenthamilse598721 күн бұрын
வரலாற்று உண்மைகளை அகழ்வாய்வின்படி மற்றும் ஒரு ஜான் மார்ஷலாக எடுத்துரைக்கும் உங்களுக்கு வரலாற்றுலகமும் தமிழ் நாடும் கடமைப்பட்டள்ளது. வாழ்க உங்கள் புகழ்.
@yahqappu7423 күн бұрын
இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@shanthisivasubramaniyam967619 күн бұрын
🔥🔥🔥👌👌👌👌💐💐💐
@Fnn89515 күн бұрын
👌👌
@anbalagapandians120024 күн бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@anbalagapandians120024 күн бұрын
அருமையான தகவல்பபேச்சு
@manimozhim611118 күн бұрын
திராவிட நல் திருநாடு! வாழ்க! வாழ்கவே!!! நன்றி ஐயா
@pon.arunachalapandian401723 күн бұрын
அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் ஐயா வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
@jj-151024 күн бұрын
வணக்கம் 🙏 அமர்நாத் ஐயா 🙏👏💐 வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் வெள்க தமிழ் வாழ்க தமிழ்நாடு நன்றி
@RajiahPande23 күн бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி
@mathivananr735824 күн бұрын
திராவிட இனத்தின் தலைப்பிள்ளை தமிழ் மொழி பேசும் நம் இனம்.
@lkunasekaran264424 күн бұрын
வணக்கம். மிகச்சரி.
@-karaivanam757123 күн бұрын
தமிழ் திராவிட மொழி அல்ல .அது திராவிட மொழிகளின் தந்தை.
@-karaivanam757123 күн бұрын
தமிழ் மொழி திராவிட மொழி அல்ல.தமிழ் அனைத்து திராவிட மொழிகளுக்கும் தந்தை.
@sundarabhaskaran944623 күн бұрын
@@-karaivanam7571 Once Diraavidam was Thamizh or Thamizhi..... Thamizh has so many branches such as Telugu, Malayalam, Kannada, Thuzhu etc. ......
@சுரேஸ்தமிழ்23 күн бұрын
திராவிடம் என்றால் ஆரியம் கலந்த மலம் அன்று அர்த்தம் தமிழர்கள் திராவிடர்கள் அல்ல
@Ayyamperumal-hb8xk23 күн бұрын
உங்கள் தமிழ் சமுகத்தொண்டிற்கு நன்றி நன்றி தமிழ் சமூகம் உங்களுக்கு கடமை பட்டுள்ளது பொ அய்யம்பெருமாள் தலைமை ஆசிரியர் (ஓய்வு) அரியலூர்
@mathivananr735824 күн бұрын
காவிரி வங்க கடலில் கலக்கும் இடத்தில் கடல் கொண்ட காவிரி பூம் பட்டினத்தில்(பூம்புகார்) தொல்லியல் அகழாய்வு ஆராய்ச்சி செய்தால் சிந்து சமவெளி-கீழடி-பூம்புகார் இதன் தொடர்பு நாகரீகம் தெரியவரும் என்று கருதுகிறேன், தமிழக அரசும் ஆய்வாளர்களும் இந்த ஆய்வை செய்ய வேண்டும்.
@amirtharaj-g2l24 күн бұрын
vada nadu MUZHUKKA POI PRACHAARAM nadakkuthu-Ariya Mozhiye inthiya & ulagin thay mozhi endrU? athai Thadukka Vazhi Paarungal Muthalil?
@globalresearcher274511 күн бұрын
வரலாறு எழுத நமக்கு கற்றுகொடுத்தது ஆங்கிலேயர்கள் 😢 பிரமாதம். அற்புதம். என்னவெல்லாம் உளர முடியுமோ உளருங்கள். 😢
@abdussamadh487023 күн бұрын
வரலாறு அவசியமானதே அதே நேரத்தில் ஏன் அவசியமானது என்பதையும் சேர்த்து அறிந்து புரிந்து கொள்வதே சாலச்சிறந்தது எனவே வரலாறு படைப்பதும் படிப்பதும் படிப்பினை பெறுவதற்கேயன்றி வீண் பெருமையடிப்பதற்கல்ல அது ஆன்றோர்கள் சான்றோர்களுக்கு அழகல்ல என்பது எனது தாழ்மையான கருத்து வானம் பூமி இதற்கு மத்தியில் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் கடவுளான அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான் ஹைர் இன்ஷாஅல்லாஹ் இவன் அப்துஸ்ஸமது என்கிற அருணாச்சலம் நன்றிகள் பல
@Thamizh2323 күн бұрын
அல்லாவும் வரலாற்று ரீதியாக உள்ளது தானே? பின் ஏன் நீ அதை மட்டும் பெருமைப்படுத்தகிறாய்?
@pushparajjanardhanam239123 күн бұрын
Encourage,and appreciate your effort in bringing back the ancient history of India. Especially about the Dravidian civilization.
@kummaar123 күн бұрын
தொடக்கம் முதல் இறுதிவரை தளராத அத்துடன் பொருள் நிறைந்த பேச்சு. எம்மை ஏறி மிதிக்க காத்திருப்பவர்களுக்கு திருப்பியடிக்க ஒரு சிறந்த போராளி. திராவிடமென்ற சொல் (அண்ணா காலத்திலிருந்து) அரசியலுக்காக பாவிக்கப்படுகிறது மாறாக அதை சரித்திரத்திற்கே பாவிக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியதற்கும் நன்றி.
@smileosmile237120 күн бұрын
பார்பன சொல் திராவிடம் 😂😂😂😂
@sundarabhaskaran944623 күн бұрын
I go by our Sir's thoughts of innovations....... History is also a science of human relations, his achievements & his victory through the valour...... An intelligent man can only understand the present civilization & his achievements.... Then the individual understands the past or the history of one's civilization......
@tamseldra592323 күн бұрын
அற்புதமான அறிவியல் வரலாற்று பேச்சு. ஒவ்வொரு தமிழனும் அறிந்து பகிர வேண்டும்.
@KannanSL22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா
@amirtharaj-g2l24 күн бұрын
"A. R & R.B" ARE BOTH ASSETS FOR TAMIL RACE TODAY!YOUR HEROIC DEEDS(REAL FIGHTERS) HAD RECOVRED TAMILIAN HISTORY!
@menajeyaram465323 күн бұрын
Nice talk , King Asokha in his attempt to promote learning of Buddha’s knowledge built monasteries in the three worlds- Balkans, Indus, Champa, this was later converted by Kanishka the great, a hun. He established a new brand of Buddhism based on the kalachakra Buddhism based on the notion of time, with this a new era based on Brahman, Vishnu, Siva began. He perceived himself as Brahman and became supreme as lord of the masses. This has, perhaps changed the historical period and written history.
@rajamaniv637823 күн бұрын
வாழ்த்துக்கள்
@savithaleo155523 күн бұрын
Sir, a true knowledge had been gained through this video. I could differentiate what History is through the spectacles of archaeological evidences. Tamil, an ancient language has to be acknowledged in world history in linguistics. In google, it says ancient languages are Sanskrit & Brahmi, not Tamil. Tamil comes next to these languages. However, your references on Archeologists from west and in India, were all an eye opener about this department and about the facts of Indus Valley civilization. Thanks to John Marshall, who gave us a ground breaking publication went beyond vedic age/culture. Exploration on Asoka's engravings, Budhism, remains of stupas, were all top notch areas of clarification to connect with developed stage of a language. I understood that Tamil language is not a language, it is a legacy to be protected by us and by generations to come. My perception over language itself got broke through this video. Proto Dravidian language through which Tamil, one of the ancient language among Dravidian language which is still existent in Modern India. At any cause, we need to protect this language. Tamilnadu is a seperate state now, where Tamil is and will be the language of government. We may learn other languages out of interest but not by force. If a tamilian is interested in learning foreign languages let them learn, but the mother tongue's history should be known even if he doesn't uses it (esp foreign new borns) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் - Bharathi was right then. He simplified the ancient language to us thro modern tamil, we cannot deny the fact of it. A common man cannot understand sangam literature's dilects due to it's grammar and vocabularies. Yaadhum oore yaavarum kelir - what a widespreded view, landscape, the poet had. Sir, please take this concept to schhols and colleges of all department, today's corporate world is turning the youths either into menetory sources or just nothing by blacking out the truth. Let such topics be a topic of social media in other states of India too. People of North, even Tamilans of North, look the Tamil speaking natives as crazy when someone shows an attachment over language. Language came 1st, Nation came next. Tamil was from the beginning, but India was born from British Raj after Indepence, earlier we had only kingdoms/samasthaans, which was people's identity. For Indepence, we united to defeat colonial rule. After Independent, we got state right, CM Anna gave us that. Now, situations are trying to eradicate a race, what a silent trap to make us a slave once again? Let us understand, who we are, what our roors are, what we need to do to live in current Digital age matters much. Love, respect, empathy and peace should be in society. Socio economical balance should be bought to Tamil people who were culturally ancient. Education, medicine, employment, gender equality, woman empowerment are all still in a primitive stage, we need to develop ourselves in all these areas, only then we are survival of the fittest. However, my srilankan Tamil speaking brothers and sisters were brutalky killed, ninaikayil nenju porukudhillaye😢 Thanks again sir for your knowledge sharing. Let it reach more tamilans, let them understand this vast culture subject and build new History and Herstory.
@prithurocks141124 күн бұрын
வாழ்க வளமுடன் ஐய்யா.....
@userj504022 күн бұрын
ஆம், History and Geography are most relevant. மக்கள் இதை பள்ளிப் பருவத்தில் உணர்வது இல்லை. வாழ்க்கைக்கு இவை இன்றியமையாதவை. புராணங்கள் வேறு, வரலாறு வேறு என்பது புரிய வேண்டும்.
@praveenstalwart24 күн бұрын
Hats off sir.. with all these evidence why can’t we officially register tamil as the oldest language and make it national language of India because there are some people who are coining the Indus Valley as sindhu sarawast civilisation..
@onlinme788424 күн бұрын
national language is not possible, frankly most tamils are not interested in it. but the rest in ur comment are actually done. archeologists have agreed that indus valley script is associated with proto-dravidian script. studies have been published as well
@praveenstalwart24 күн бұрын
I agree but in NCERT books, they are abolishing all these truths and terming as vedic civilisation to make believe the lies instead of the truth..
@manivannana331724 күн бұрын
The union govt deliberately not adding this history on ncert books.
@sundarabhaskaran944623 күн бұрын
Once Diraavidam was Thamizh or Thamizhi spread throughout the peninsula....... Today, Thamizh has so many branches such as Telugu, Malayalam, Kannada, Thuzhu etc. ......
@ohmtptv704420 күн бұрын
திராவிடம் என்று இல்லாத திராவிடத்தை திரும்பத் திரும்ப ஆரியன்மாதிரி பரப்பு உண்மையாக்குவதற்கு முயலாதீர்கள்
@ohmtptv704420 күн бұрын
மரபணு தமிழர்களின் மரபணவேயன்றி ,திராவிட அணு என்று ஆரியர்மாதிரி இல்லாத்தையிருக்கென்று சொல்வேண்டாம்
@-karaivanam757123 күн бұрын
அய்யா நன்றி, மார்ஷல் அய்யா திராவிடம் என்று சொல்லவில்லை, வேத காலத்துக்கு முந்தையது என்றுதான் சொல்லியுள்ளார். ஆகவே தமிழ் திராவிட மொழி அல்ல.தமிழ் அனைத்து திராவிட மொழிகளின் தந்தை ஆகும்.(சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் நாட்டில் தான் கிடைத்துள்ளன.)
@EzhilranjanSivasubramaniam24 күн бұрын
👌👍🔥💐
@murugesanthangaraj7924 күн бұрын
❤❤❤🎉
@msenthilkumaran606923 күн бұрын
Thank You Sir, for the amazing efforts made in establishing the truth regarding the Indus Valley Civilisation and its connection to Vaigai Civilization. Sophistication to primitive not possible, or is it possible if there is a deliberate design. Is this design available in the present social system which we tooth and nail oppose. Did the people of this civilization just vanish or these the people languishing and burried under layers of segregation propounded by the smiritis. May be worth looking into I feel, just an instinct.
@aravindafc383623 күн бұрын
❤❤
@kannansekar112023 күн бұрын
Sira
@subramaniana776123 күн бұрын
Good
@nangaigk570822 күн бұрын
பள்ளி அளவில் இதைக் கொண்டு சேருங்கள் ஐயா
@ManikandanR-f1h22 күн бұрын
வேதத்துக்கு முற்பட்ட நாகரிகம் என்றால் அது ஏன் திராவிட நாகரிகம் என்று சொல்ல வேண்டும், தமிழர் நாகரிகம் என்று சொல்லச் சொல்லும் காலம் வந்துவிட்டது, திராவிட நாகரிகம் என்று கூறும் வாய் நாற வாய்,
@thiruchangucp463123 күн бұрын
இன்றும் பாத்திர ங்களில் பழக்கம் உள்ளது
@krishnamoorthygirija133518 күн бұрын
சிந்துவெளி நாகரிகம் என்னும் பெயர் சிந்து சரசுவதி நாகரிகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் புதிதாகப் புகுத்தியதை நீக்கி திரிப்பதைத் தடுத்தல் நன்று.
@vasanthkombaiah527414 күн бұрын
Sanga kalam nu soloittu again you are using Diravidan (aariya lang name) for Tamil culture.. is surprising… but the information is awesome to hear again and again.. I have read your report many times
@premakau23 күн бұрын
ஆமாம் உலக வரலாறே முக வும் ஸ்டாலினும் ஆரம்பித்து Sindhu சமவெளியில் பிறந்து வளர்ந்து்வாழ்ந்து் எழுதியது தான் .. பணமுடிப்பா பதவி உயர்வா என்ன kickback ?
@saravanankeyes948221 күн бұрын
Why bro?? Padinga bro.. 👀🤗
@dynamogaming54597 күн бұрын
Tamili and dravidan what is the connection between these...
@ohmtptv704420 күн бұрын
ஐயா,திராவடமொழி என்று இல்லை,தமிழர்தான் இருந்தார்கள் தமிழ் மொழிதானையா இருந்தது ஏனையா திரிவுபடுத்துதிகின்றீர்கள் ஆரியர்கள் வேத்த்திலிருந்து வந்ததென்று குறைகூறிகொன்று நாங்கள் ஏன் தமிழ் மொழியை திராவடர்மொழியென்று பொய்யுரைக்கின்றீர்கள்
@globalresearcher274511 күн бұрын
இவரெல்லாம் இப்படி பேசுவது வேதனை. ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு வடிவம் இருக்கிறது. வடிவம் தான் காலத்தை கடந்து மக்களிடம் கொண்டு செல்கிறது. அப்படிபட்ட வடிவங்களில் ஒன்றுதான் கதை புராணங்கள். இன்றைய வடிவத்தில் அன்றைய வரலாற்றை பாரா பாரா வாக எழுதி வைத்து இருந்தால்வைத்து இருந்தால் எல்லாம் அழிந்து போய் இருக்கும். மறைந்து போய் இருக்கும். கதை புராணங்கள் ஒரு வடிவம். வரலாற்றின் பழைய வடிவம். கிரேக்கர்கள் வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். உலகத்தில் இப்படி பல பல உதாரண விஷயங்கள் உள்ளன. இந்த மாதிரியான நவீன புத்திசாலிகள் நமது கலாச்சாரத்தின் கோமாளிகள்.😢
@easwaramoorthi370223 күн бұрын
கதை சொல்லும் போது கேட்கலாம்
@rangavesa201623 күн бұрын
It is prevedic that is the point.
@cbsn1023 күн бұрын
8.00. Puranas are Indian aryan compositions. They wrote history? Non-aryans in India don't have their historical tradition. In a sea of non-aryans, the aryans had to dilute their historical sense to puranic sense? Previously when they were alone in Afghanistan or nearby, , they had Vedas, and before that probably not. This means, otherwise, historical sense first arose as far-back-nostalgia, so puranas were composed, then soon after gradually grew into historical not-yet-forgotten past sense, then finally recent past's assessment, and finally current questions, and now we hope for futurism..
@naveenanaatudurai295 күн бұрын
If you search by proto dravidian you will reach at sanskrit.....search as PROTO TAMIL will lead you to real history!!!
@aravindafc383623 күн бұрын
ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை தலை அடமான ம்! தொல் இயல் ஆராய்ச்சி யாளனே! தலை அடமான ம் திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா பிராமணர்! பயன் படுத்தி யவார்தை! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! இது தான் சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால் மார்ஷல்! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! நல்ல படி ங்கடா தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! மற்றும் இதிகாச புராணங்கள் கூறுகின்றன! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே! தமிழ் ல் வேதம் ஆரிய! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! தமிழ் ல் மனம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! ஆரிய ன் செப்பும்! ஆரிய ன் நல்லான்! ! புத்தர் ஆரிய என்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார் பகவத்கீதை யில்! ஆரிய வார்தை அர்த்தம் பிராமணர் மட்டுமே அல்ல என்பதை! படி ங்கடா! தொல் இயல் ஆராய்ச்சி யாளனே கண்டு பிடி பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் தமிழ் தமிழ்! இங்கு கடவுள் ஆரிய! ! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் வஞ்சகம் அயோக்கியன் சூழ்ச்சி! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! இது தான் சவால்! சவால்! சவால்! தலை அடமான ம் பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் வஞ்சகம் கல்வியறிவு வேண்டாம்! டா! புதைபொருள் ஆராய்ச்சி யாளனே கண்டு பிடி! ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! படி ங்கடா தமிழ் தமிழ் தமிழ்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! ஆதாரம் இதிகாச புராணங்கள்! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! ! ! ! ! இது சவால்! சவால்! ! ! இந்தியா முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! முதலில் ஆரிய அர்த்தம் கண்டுபிடி! அப்புரம்! தொல் இயல் ஆராய்ச்சி பன்னு! இது பேச்சு அல்ல! சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்!
Who knows whence it all has begun? May be HE knows. May be even HE does not know. Rig Veda Please stop untruth. That too from Archeologists. நீங்கள் கற்ற கல்விக்கு அவமானம்
@Arul05523 күн бұрын
ஆணி வேர் தமிழ் என்றால் தமிழ் என்றே சொல்ல வேண்டியது தானே