மறுக்க முடியாத உண்மைகளை, மறைக்க முடியாத சூட்சுமங்களை, நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொல்லும், சகோதரரை பாராட்டி, வணங்குகிறேன். குருவே சரணம் 🙏
@garuda.07garuda342 ай бұрын
என் குரு ஜெகத் குரு
@sriraghavendraswamysevasam46003 ай бұрын
Rayar is Ultimate Guru🙏🏻
@mayuraayurvedasram3 ай бұрын
வாழ்க்கை பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம், அதனால் வாழ்வே வாடிப் போகுமோ... குருவின் அருளால் மாற்றம் நிகழும்... மாயை விலகும்... அதிசயம்... அற்புதம்... தொடங்கும்... பற்றுக... குருவின் பாதம்...
@mohanasundaramganesan6173 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
@Murugantextile-n1u3 ай бұрын
Excellent speech. அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு.
@rukmanideviyuvaraj21503 ай бұрын
My father Guru rayar ❤❤❤❤
@malathir62653 ай бұрын
நான் வணங்கிய நாராயணன், 7 வயதிலேயே, நான் தேடாமலையே,எனக்கு குருவை காட்டி, அவரோடு ஒன்றிணைக்க வைத்தார். நன்றி நாராயணா. நன்றி குருவே. 💐💐💐
@RamadassRamadass-yf4lf3 ай бұрын
ஜகத்குருவே ராயரே ஶ்ரீ ராகவேந்திரர் சரணம் நன்றி அய்யா எனக்குள்ள இருந்த கேள்விகள் இன்று பதில் கிடைத்தது
@narayanank8093 ай бұрын
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼
@MalarMalar-uq5br3 ай бұрын
ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் ராயரை மனதார வணங்குகிறேன் குரு ராஜா
@Sathayavathi-l1k3 ай бұрын
உண்மை எனக்கும் அப்படிதான் என் அப்பா என் ராயரப்பா எனக்கு கிடைத்தார்❤❤🙏🌹🌷🌺🌸🌼🌻🌷
@vijayalakshmiramakrishnan76873 ай бұрын
குருவே சரணம்
@jaihind79093 ай бұрын
Excellent speech. Guruvae Saranam
@subhashree23873 ай бұрын
அருமையான பேச்சு... குருவே சரணம்
@m.sivakumar53703 ай бұрын
ராகவேந்திராய நமக
@arumughamparamasivambuilde99433 ай бұрын
Om Sri Raghavendraya Namaha 🌺🙏
@palanirajanr89373 ай бұрын
Super speech ❤
@AmirdhaRangarajan-uu7mx3 ай бұрын
Jai Sri Ragavendra guruve potti. Guruve Charanam🙏🙏 Guruve Charanam🙏🙏 Jai Sri Ram. . Jai sriram. Guruve charanam🙏🙏
@SivaKumar-ze5wz3 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@Murugantextile-n1u3 ай бұрын
அருமையான பேச்சு திருச்சிற்றம்பலம்
@mayuraayurvedasram3 ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய நமோ நமஹ!!!
@thanyaofficialsharinggood40493 ай бұрын
Oom sri rahavendraya namaga❤❤❤.. அருமையான பதிவு நன்றி🙏
@msptamil32043 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி
@jaitamilyoutuber1253 ай бұрын
Guru ragavendraya namaha
@shandenidevi53 ай бұрын
Guruve unga thiruvadeegal saranam arogara arogara arogara serappppuuu
@jayantinavithar29413 ай бұрын
Guruve saranam 🙏 🙌 🩵
@prabakaran-o7k3 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
@cramki80802 ай бұрын
முற்றிலும் உண்மை.அய்யா.நானும் ராகவேந்திர்.பக்தர் தான் அய்யா.❤
@gandhianadhan2663 ай бұрын
குரு திருவடிகளை வணங்கி சரண் அடைந்தோம் 🙏🙏🙏🙏🙏🙏💙❤
@JayakumarV-xy1tg3 ай бұрын
குருவே துணை
@psendrayaperumal3 ай бұрын
உண்மை எனக்கும் அப்படி தான் சும்மா தான் நான் மந்திரலயம் போனேன் 2017 வது வருஷம். இப்போ நான் என்னை அறியாமல் போறேன்....
@MahaLingam-hh9sp3 ай бұрын
OM SREE RAGHAVENDRAYA NAMAHA
@sathiyagokul57603 ай бұрын
Om.sri.ragavendraya.namahaa..aappaaaa
@meganvembulu32263 ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@Kuttirajan-z4o3 ай бұрын
Welcome ji 🙏 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🙏🙏
@krishnamurthyr78293 ай бұрын
🌼🌺🙏🙏🙏 sri raghavendraya namaha 🌺🌼🌺🙏🙏
@MadhanKumar-mi4gs3 ай бұрын
அருமை ஐயா நாம் எவ்வாறு பக்தி செய்யனும்னு என்னை போல் உள்ள சாதானன ராகவேந்திரர் பக்தர்களுக்கு நன்றாக புரியும்மாதிரி சொன்னீங்க நண்றி