"சிவலிங்கம்" எதைக் குறிக்கிறது? | secret behind Shiva Linga | Dhanveer Dayananda Yogi | PART 1

  Рет қаралды 70,448

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 277
@thangasaravanan
@thangasaravanan 9 күн бұрын
Genius 🎉🎉
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. உங்களின் சிறப்பான சிறந்த களம் நிகழ்ச்சி அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉💐🙏🙏🙏
@allenjones1988
@allenjones1988 3 ай бұрын
Enlightened SIdhar.. OM NAMA SHIVAYA.. 'Odi Odi utkalantha jothi ' SivaVaakiyar pesuna madriye irundichidu..
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
🙏
@KSP87
@KSP87 Ай бұрын
இதுவரை தங்கள் பதிவுகளில் சிறந்த பதிவு உங்கள் மூலம் இவரை நான் அறிந்து கொண்டேன்.இறையை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது
@tamilkavi5100
@tamilkavi5100 2 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா ஐயா உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் இவர் சொல்வது 💯உண்மை நானும் இதை உணர்ந்து இருக்கிறேன் 🙋
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
🙏
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏. ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் ஜோதி வடிவாக விளங்கும் பிரகாசமான ஒளி வடிவானவன் எங்களின் அப்பா சிவபெருமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 2 ай бұрын
உண்மை💯🙏👍 இறைவனாள் படைத்த எந்த உயிரையும் பழி குடுக்க இறைவன் கூறவில்லை.
@abiramic5474
@abiramic5474 3 ай бұрын
நல்ல விளக்கம்...நன்றி...
@adradan3973
@adradan3973 3 ай бұрын
பொதுமறையான விளக்கம் அளித்ததற்கு நன்றி
@MrKunjumani
@MrKunjumani 3 ай бұрын
இதுவரை பார்த்த பதிவுகளில் இது மிகவும் சிறந்தது Kks
@DineshKumar-yw4yo
@DineshKumar-yw4yo 3 ай бұрын
சிறப்பான உரையாடல் வாழ்த்துக்கள் 💐💐💐
@saranyabangaru6814
@saranyabangaru6814 2 ай бұрын
அருமையான பதிவு❤ 🙏சர்வம் சிவமயம் 🙏
@sudharavi9811
@sudharavi9811 3 ай бұрын
Very informative and very useful.thank you for bringing this content.
@anandhkumar4320
@anandhkumar4320 3 ай бұрын
மிக நன்று அருமை ஓம் நம சிவாய
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@K2-2023a
@K2-2023a 2 ай бұрын
சிறந்த விளக்கங்கள் ஐயா, நன்றி 🙏
@nalasundrum9438
@nalasundrum9438 3 ай бұрын
Aum Namah Shivaya. Great sharing Thank you Karthick God bless
@sapthagiriac7200
@sapthagiriac7200 3 ай бұрын
அருமை அருமை ஓம் நமச்சிவாயா
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale 2 ай бұрын
nandri iyya, nandri perundhyavu.🙏🙏🙏🙏🙏🙏
@ramjay3622
@ramjay3622 Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@PalaniveluN-rf2he
@PalaniveluN-rf2he Ай бұрын
ஐயா வணக்கம் தங்கள் ஞானம் மிக மிக சிறப்பு மலம் சுமக்கும் உடம்பு என்பது ஆணவம் கன்மம் மாயை இந்த மூன்றும் மும்மலம் என்று நம் சித்தர்கள் கூற்று என நினைக்கிறேன்.நன்றி.
@zenthilu
@zenthilu 28 күн бұрын
One of the best! to the core❤
@mogandasmogandas7719
@mogandasmogandas7719 3 ай бұрын
This true nice
@thiyagut8486
@thiyagut8486 3 ай бұрын
Very informative sir thank you sir
@muralib1857
@muralib1857 3 ай бұрын
EXCELLENT INFORMATION.
@rojadevi2613
@rojadevi2613 2 ай бұрын
அருமையான பதிவு கணவில் கூட எந்த தெய்வம் எந்த கோவில் ஆனாலும் சாமி தரிசனம் செய்யும் போது கருவரை போய் தரிசனம் போல் கணவு வரும் இது எதனால் ஏற்படுகிறது உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 3 ай бұрын
ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயம் உள்ள வீடியோக்கள் அடிக்கடி போடுங்கள்.தெளிவு கிடைக்கும் 👍🙏🙏
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
🙏
@raghulv8075
@raghulv8075 3 ай бұрын
சிவா சிவா 🕉️ 🙏
@kalaimuthu2492
@kalaimuthu2492 3 ай бұрын
Nicely explained, Thankyou
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
🙏
@munishmunish1705
@munishmunish1705 3 ай бұрын
ஓம் நமசிவாய அப்பா 🙏
@M.Kalai5687
@M.Kalai5687 3 ай бұрын
Arumai, mikka nandri.
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 3 ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
🙏
@ps.sorappansorappan8613
@ps.sorappansorappan8613 3 ай бұрын
🙏🌸🥀🏵️🌹🌼❤️🌺🙏 நன்றிகள் பல
@shakthi5751
@shakthi5751 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@gkumaravel5501
@gkumaravel5501 2 ай бұрын
ஆசை தான் பயத்தை கொடுக்கும். அதீத ஆசை கோபத்தை வரவைக்கும்
@kopudevi3910
@kopudevi3910 2 ай бұрын
Shiva Lingam is the shape of pineal gland! Present in the center of the brain. "Dhuriyam". Anatomy of human brain shows the pineal gland! It says that if you meditate in dhuriyam, we can achieve spirituality! Karthik sir! I have already put the same comment in one of your old videos! I have seen the pineal gland shape while referring a biology video!! I was surprised to see the shape! It was exactly the shiva lingam. I am also a spiritual person, yoga teacher and a devotee of lord shiva!!
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
Yes 💯
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 3 ай бұрын
Perfect explanation
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
🙏
@amruthangamayah5226
@amruthangamayah5226 3 ай бұрын
20:33 உடல், மனம், அறிவு மூன்றையும் பலி குடுத்து வாழ்வது தான் தியாகம். இது யார் செய்ய முடியும் என்றால் படைப்பின் நோக்கம், ரகசியம் புரிந்துகொண்டு அதனோடு ஒட்டி வாழ்வது தா மூன்றையும் பலி குடுத்து வாழ்வது ஆகும்.
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 2 ай бұрын
Om Nama Sivaya 🙏🙏🙏💐😊👍
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 ай бұрын
ஒரு ஆலயத்தின் ராஜ கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் லவ்கீக வாழ்க்கையை குறிப்பிடுகிறது ஆலயத்தில் உள் கருவறை ஒரு மனிதன் ஐம்புலன்களையும் அடக்கி தன்னை உணர்ந்து தனக்குள் இருக்கும் இறைவனை தேடும் இடமாக 🙏🙏🙏🙏🙏. நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sashigovindan3018
@sashigovindan3018 3 ай бұрын
1st comment from malaysia. Good info brother.. keep it up
@appleorange427
@appleorange427 2 ай бұрын
Wow amazing talk❤
@mohamedfarook1880
@mohamedfarook1880 3 ай бұрын
Very,good,irawan,oruwan
@malarmugammunian5098
@malarmugammunian5098 2 ай бұрын
உங்கல் எல்லோருக்கும் என் அன்புள்ள வணக்கம் 🙏. நான் ஒரு சிவா பக்தி. திருமூளர் சொன்னார் 'ஒன்றே குள்ளம், ஒருவனே தெய்வம். மேய்க்கண்ட சொன்னார் சிவன் ஒருவர்.சக்தி அவிரோடியா சக்தி. எறன் அந்தே சக்தியய் ஒரு பெண்மணி போலே portray பண்ணுறாங்க. அவிர் ஒரு தனி ஒருவன். 🙏
@sabarisabari9350
@sabarisabari9350 2 ай бұрын
சர்வமும் சிவமயம் என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது...☝☝☝☝☝☝❤❤❤❤❤❤❤❤❤
@Segar-i7f
@Segar-i7f 3 ай бұрын
🙏சுவாமிக்கு 🙏 கடவுள் எமது தலை எழுததை எழுதும் கடமையை எம்மிடமே கொடுத்து இருக்கிறார் 🤘 மனமே எழுதுகோல் இயற்கை யே தலை நாம் எப்படி எழுது கிறோம் என்ற முறையில்தான் தர்மம் அதர்மம் தோன்றுகிறது 🤘உலக மக்கள் பொதுவாக எப்படி எழுது கிறார்கள் என்ற முறையிலே யுகங்கள் தோன்றுகிறது....
@bk.7174
@bk.7174 3 ай бұрын
எனக்கு தெரிந்த விளக்கம் : சிவலிங்கம் என்பது உடம்பு இல்லாத பரம்பொருளை நினைவு செய்வதற்க்காக அமைக்கப்பட்ட நினைவு சின்னம். மற்றும் அவர் ஒளியானவர்.
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 3 ай бұрын
வெளியே தேட வேண்டாம்.. உங்களுக்கு உள்ளே.. அது..
@tamilselvan8681
@tamilselvan8681 2 ай бұрын
கட - வுள் = கடவுள் உன்னுள் கடந்து செல்வது என்ற அர்த்தம்.. உன்னுள் கடந்து சென்றால் மட்டுமே இறைவனை அடைய முடியும். இறை - ஒன் = இறைவன் இறை ஒன்று ஒருவனே என்று அர்த்தம்
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 2 ай бұрын
@@tamilselvan8681 சரியே.. கடவுள் என்பது கட +உள் என்று பார்க்கும் போது அறிவு மூலம் சிந்திக்க வேண்டும்.. 6அறிவு க்குள் 5,4,3,2,1அறிவு உள்ளே இருக்கு அதை உணர வேண்டும் (ஆன்மா அழிவு அற்றது.. மறுபிறவி என்று புரியனும் ) அது போல 7,8,9, அறிவை எட்ட வேண்டும் அவனே மனிதன் இருந்து கடவுள் ஆகிறான் இறைவன் என்பது.. மனிதன் முதல் இறைவன்.. அந்த தாய் ஆவள் அவள் பால் உண்டதால் அவள் இறைவன் ஆகிறாள் அது போல அனைவருக்கும் யார்? தாய் ஆகிறானோ.. அவனும் இறைவன் ஆகிறான், அது போல ஆண்டவன் என்பது.. எவன் ஒருவன் சொல்லாம சிந்தனை கொண்டு மக்களை வழி நடத்திகிறானோ அவனே ஆளும் ஆண்டவன் ஆகிறான் கடவுள்..என்று உணர்த்தும் இறைவன்.. ஆகும் போது ஆண்டவன்.. ஆகி ஆளும் போதும்.. அவன் ஒருவனே. ஆகிறான் இந்த 3செயல் செய்யும் ஒருவனே மனிதன் இருந்து தெய்வம் ஆகிறான்
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 2 ай бұрын
@@tamilselvan8681 சரியே.. கடவுள் என்பது கட +உள் என்று பார்க்கும் போது அறிவு மூலம் சிந்திக்க வேண்டும்.. 6அறிவு க்குள் 5,4,3,2,1அறிவு உள்ளே இருக்கு அதை உணர வேண்டும் (ஆன்மா அழிவு அற்றது.. மறுபிறவி என்று புரியனும் ) அது போல 7,8,9, அறிவை எட்ட வேண்டும் அவனே மனிதன் இருந்து கடவுள் ஆகிறான் இறைவன் என்பது.. மனிதன் முதல் இறைவன்.. அந்த தாய் ஆவள் அவள் பால் உண்டதால் அவள் இறைவன் ஆகிறாள் அது போல அனைவருக்கும் யார்? தாய் ஆகிறானோ.. அவனும் இறைவன் ஆகிறான், அது போல ஆண்டவன் என்பது.. எவன் ஒருவன் சொல்லாம சிந்தனை கொண்டு மக்களை வழி நடத்திகிறானோ அவனே ஆளும் ஆண்டவன் ஆகிறான் கடவுள்..என்று உணர்த்தும் இறைவன்.. ஆகும் போது ஆண்டவன்.. ஆகி ஆளும் போதும்.. அவன் ஒருவனே. ஆகிறான் இந்த 3செயல் செய்யும் ஒருவனே மனிதன் இருந்து தெய்வம் ஆகிறான்
@Bhuvanes2007
@Bhuvanes2007 3 ай бұрын
ஓம் சிவாயநம
@sathishKumar-wq4ny
@sathishKumar-wq4ny 3 ай бұрын
வேற லெவல் ப்ரோ
@kumarkumar-tn9md
@kumarkumar-tn9md 3 ай бұрын
இறைவன் எப்போதும் தூய்மையானவர் ஜோதி ஸ்வரூபமானவர் எனவே ஜோதி சொரூபமானதற்கு நமது அன்பின் வெளிப்பாட்டால் பூஜைகள் மற்றும் இதர காரியங்கள் செய்வது இல்லாமல் ஆகிவிடும்.எனவே லிங்கம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நமது அன்பை வெளிப்படுத்துகிறோம்.இதற்கு வேறு எந்தகாரணமும் இல்லை.
@ganeshsripathy
@ganeshsripathy 3 ай бұрын
Perfect sir, this is what I am trying to figure out.Lingam is not the concept what we had thought or been thought. It's actually Jothi , if you see a lingam the top part to be considered as Jothi and the bottom part to be considered as the deepam or our body.The Jothi which is inside our body is illustrated as lingam.Thats wat Arutperunjothi / or concept of all other gods.Its my thought.pls correcte if I am wrong.
@balakrishnannagalingam708
@balakrishnannagalingam708 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏👍
@Divik777
@Divik777 3 ай бұрын
100%unmai
@chitrachitra8999
@chitrachitra8999 3 ай бұрын
'சிவலிங்கம்' விளக்கத்தை அனைவரும் நன்றாக புரிந்து கொள்ளட்டும். தங்களுக்கு மிக்க நன்றி.
@Shiva-1800
@Shiva-1800 3 ай бұрын
Om namah shivay
@prasantbaboo8025
@prasantbaboo8025 3 ай бұрын
Very good to have the English subtitles so that non Tamilians can understand
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 2 ай бұрын
anbea sivam ♥️♥️♥️♥️♥️om namasivaya nama
@SaiShree-lg6kl
@SaiShree-lg6kl 3 ай бұрын
Om nama sivaya 🙏🙏
@SaravanaKumar-vi5uj
@SaravanaKumar-vi5uj 3 ай бұрын
Kollimalai Maasi Periyanna swami history podunga bro
@sivalingamramasamy2115
@sivalingamramasamy2115 3 ай бұрын
Interview prof so so... Sar
@mageshsubramani5262
@mageshsubramani5262 3 ай бұрын
Om Nama Shivaya
@nellaiPraveen
@nellaiPraveen 2 ай бұрын
@SanthoshmaryMary
@SanthoshmaryMary 3 ай бұрын
எல்லா நாடுகளும் மக்களை அவரவர் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று சொல்லும் காலம் வருகிறது.உலகப்போருக்குபின் என்ன நடக்கும் தெரிந்தவர்கள் சொல்லவும்
@nithyakali8456
@nithyakali8456 3 ай бұрын
Absolutely right I think like that also muslims arab pakistan ....etc and Christians rome catholic country
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
போருக்கு பின்னர் அமைதி😅
@godscreations4394
@godscreations4394 3 ай бұрын
5 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே, கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். சங்கீதம் 96:5 13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 96:13
@nithyakali8456
@nithyakali8456 3 ай бұрын
தேவ குமாரன் தான் இறைதூதர்
@kadabikajen
@kadabikajen 2 ай бұрын
இயேசுபிரான் குழந்தையாக பிறந்து இருக்கும் போது அவரை குடிலில் பார்ப்பதற்கு வந்த 3 தேவ தூதர்களின் பெயர் என்ன ?
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ❤
@manface9853
@manface9853 3 ай бұрын
Om siva siva is super god ino
@sekartks9411
@sekartks9411 3 ай бұрын
லிங்கத்திற்கு புது மாதிரியான விளக்கம்.மேலும் சில கேள்விகள் கேட்டு சற்று தெளிவான விளக்கம் வாங்கியிறுக்கலாம்.இதனுடைய விளக்கம் கிடைக்காமல் குழம்பிக்கொண்டுதான் இருக்கிறேன்.ஏனெனில் இதில் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது.யாராவது புரிந்தால் பதிவிடவும்.
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 2 ай бұрын
Udal kadanthu unarakodiya, ungalil, ungalal matume arinthu unarthu therivathe arut antha sudar, words can't able to go further
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Ай бұрын
லிங்க தத்துமே பல உண்டு 1.உடலின் 96தத்துவமே இலிங்கத் திருமேனி ஆண்பெண் சேர்க்கை அதாவது உலகை மறந்து இணைந்தால் மட்டுமே பேரானந்த நிலைய அடய முடியும் ஆமாங்க வடநாட்ல தாந்திரீகம்ங்கராங்கள்ள அது இதுவேதா அதில் பல படி நிலை உண்டு அதில் இதுவும் ஒன்று அறிவியலா பாத்தா கொள்கள் உருன்டை அதன் சுற்றுப்பாதை வட்டம் எலக்ட்ரான் உருண்டை புரோட்டான் குழி இரன்டையும் சேருங்க இலிங்க உருவம் வரும் அடி முடி கானாத ஈசனின் வடிவம் இலிங்கம் மூன்று தத்துவமாகிய உருவம் அருவம் அருவுருவம் அதில் அருவுருவம் சிவலிங்கம் மும்மூர்த்திகளின் வடிவும் சிவலிங்கம் உண்மையில் சிவலிங்கம் மூன்று பாகமா இருக்கும் பிரம்ம பாகம் சதுரம் பூமியோடு இருக்கும் நிலத்தின் அதிபதி பிரம்மா இரண்டாவது விஷ்னு என்கோணம் நீர் நீரின் அதிபதி விஷ்னு நீர் நிலத்துக்குமேல் வட்டவடிவம் சிவன் காற்று ஆகாயம் நெருப்பு ஆகியமூன்றும் சிவதத்துவம் இப்படி பல தத்துவங்களின் கூட்டுவடிவமே சிவ இலிங்கம்
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 Ай бұрын
சீவனே சிவலிங்கம் என்று திருமூலர் சொல்லி இருக்கிறார்.
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 Ай бұрын
@@lavanyavenkatachalam7589 சீவனென்ன சிவனென்ன வேறில்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்த பின் சீவனார் சிவன் ஆயிட்டிருப்பரே
@dhanveerdayanandayogi7913
@dhanveerdayanandayogi7913 Ай бұрын
@@sekartks9411 சீவனென்ன சிவனென்ன வேறில்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்த பின் சீவனார் சிவன் ஆயிட்டிருப்பரே
@ayishakareem187
@ayishakareem187 3 ай бұрын
இறைவன் ஒருவனே ❤ அவனுக்கு உருவம் இல்லை, பிள்ளைகள், துணை இல்லை. அவனை மீறி ஒரு அனு கூட அசையாது ❤ அவனோட படைப்புகள் இவ்ளோ சிறந்தது என்றால் அவன் எவ்வளவு சிறந்தவனாக இருப்பான்.
@cinemamental3457
@cinemamental3457 3 ай бұрын
ஜீவன் அனைத்தும் அவன் உறவுகளே 😂 நமசிவாய
@r.pugazhendhir.pugazhendhi3559
@r.pugazhendhir.pugazhendhi3559 3 ай бұрын
இறைவன் ஒருவனே என்று நீங்கள் என்னவோ நேரில் பார்த்தது போல் பேசுகிறீர்கள் இந்த உலகில் ஒவ்வொரு படைப்பின் பின்னால் பலருடைய உழைப்பு இருக்கிறது அது எப்படி ஒருவர் மட்டும் உருவாக்கினார் என்று கூறுகிறீர்கள்
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 3 ай бұрын
அப்படி நீ சொல்பவர் சிறந்தவர் எண்டே வச்சிக்க எந்த குழப்பமும் இல்லை நான் ஒண்று கேட்கேன் அறேபியர் கடவுள் உனக்கு எப்படி கிடைத்தார் நான் அறிந்தவரை அல்லா அறபிக் கடவுள் அப்படி இருக்க தமிழ் பேசும் நீ எப்படி இந்தியாவில் இருந்து அல்லாவை வணங்க ஆரம்பித்தாய் காரன் நீயும் மதம் மாற்றப்பட்டவன் உண்மைதானே அடை உண்மையான அறபிக் முஸ்லீம் உங்களைப்போல் இப்படி மற்றவர் மதத்தை இளிவா பேசமாட்டன் இடையில் கொண்டு புகுந்த நீங்கள் தான் ஆடுகிறீர்கள் ஒரு உண்மய சொல்லவா நான் எங்கள் மதம் யாரிடமும் இருந்து யாரும் பெறவில்லை இது இறைவனால் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது உங்களைப்போல் பொயிட்டு சேரவில்லை நாங்கள் இதுவரைக்கும் யாரையும் சேர்க்கவும் இல்லை அன்று தொட்டு இன்றுவரை நிலைத்து நிக்கும் மதமடா இந்து மதம் என்னடா சும்மா துள்ளுறீங்க ஒருத்தன் சொல்றா ஜேசு ஒருவரே எண்டு நீ சொல்றா அல்லா பெரியவர் எண்டு இதை வெள்ளக்காறன் சொல்லி இருந்தால் கொஞ்சமாச்சும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அறபிக்காறன் சொல்லிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் நீங்கள் எப்படிடா சொல்லலாம் இந்தியாவில் இருந்து போயிட்டு இடயில் சேர்ந்த கூட்டங்கள் ஆசயாலும் அச்சத்தாலும் மதம் மாறிய உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை எங்கள் மதத்தையும் எங்கள் தெய்வங்களையும் இழிவா பேசுவதற்கு. எங்கள் மதம் நிறைகுடம் தளம்பமாட்டோம் ஒருபோதும் நான் மத வெறியன் இல்லை உங்களைப்போல ஒரு சில விசக்கிருமிகள் எங்களை பேசவைக்கிறீர்கள் 🥲
@ayishakareem187
@ayishakareem187 3 ай бұрын
@@r.pugazhendhir.pugazhendhi3559 சூரியனை உங்கள வெறும் 2 கண்ணால் 5 நிமிடம் பார்க்க முடியுமா?? அதை முதலில் பாருங்கள் அப்பறம் கடுவுள் பத்தி பேசுங்கள் ❤️
@ayishakareem187
@ayishakareem187 3 ай бұрын
@@SureshSuresh-of9we டேய் மத வெறி பிடித்த தற்குரி நாயே 🤣 தமிழ் ஏன் தாய் மொழிலி டா 🤣 அதுக்கு மதம் என்னடா உங்களை பன்னிச்சு 🤣 உங்களால தான் டா நாட்டுல ஹிந்து கேட்ட பெயர் 😅
@selvarathinam9151
@selvarathinam9151 3 ай бұрын
Silingam sithargalal vadivamaikkappattathu athanal veru karanam irukkalam aankuriya kandippaga irukkathu
@gkumaravel5501
@gkumaravel5501 2 ай бұрын
சாகாக்கால் என்பது இடகலை பிங்கலை நாடி கால் என்பது காற்று சூரிய கலை சந்திர கலை நாடிகள்
@thalakowshick
@thalakowshick 3 ай бұрын
Ajith and Prasanth neel confirmed atha pathi pesunga bro
@Segar-i7f
@Segar-i7f 3 ай бұрын
இறைவனுக்கு அனைத்து குணங்களும் இருக்கிறது 🤘 இறைவனை நல்ல வழி காட்டியாக நினைத்தால் நல்ல நண்பனாக இருப்பார் 🤘 இறைவனை சாத்தானாக நினைத்தால் அவனை விட பெரிய சாத்தான் யாருமே இல்லை நம்மை ஒரு வழி பண்ணாமல் போக மாட்டான் 🤘 இறைவனின் ஒவ்வொரு குணமும் விஸ்வரூபம் எடுத்தால் அந்த வடிவமே பரமாத்மா 🤘ஒவ்வொரு குணமும் சிவலிங்கம் வடிவில் இருக்கும் ஆகவே எண்ணில் அடங்காத சிவலிங்கங்கள் இருகிறது ஒவ்வொரு சிவலிங்கமும் கடவுளின் இதயஙகளை குறிக்கிறது அதுவே பிரமம் அல்லது ஜீவாத்மா எனப்படும் 🌹எண்ணில் அடங்காத சிவலிங்கங்கள் 🌹 எண்ணில் அடங்காத பிரமங்கள் 🌹 எண்ணில் அடங்காத ஜீவாத்மாக்கள் 🌹 எண்ணில் அடங்காத விஷ்வரரூபா உருவாங்கள் 🤘 ஒரே ஒரு உருவமற்ற பரமாத்மா 🤘 எண்ணில் அடங்காத உருவமற்ற பிரம்மமான ஜீவாத்மாக்கள் 🤘 பிரமத்துக்குள் கடவுள் நுழைந்தால் அந்த பிரமமமே ஜீவாத்மா
@immortalruler9191
@immortalruler9191 3 ай бұрын
🔥
@SivaKumar-mc5wb
@SivaKumar-mc5wb Ай бұрын
Silai Vali paadu engey irunthu vanthathu teriyuma?
@annaduraipanneerselvam9093
@annaduraipanneerselvam9093 2 ай бұрын
ஆன்மீகம்
@gkumaravel5501
@gkumaravel5501 2 ай бұрын
அகத்தில் ஆன்மாவை காண்பதே ஆன்மீகம்
@jackmicroway4023
@jackmicroway4023 3 ай бұрын
Men. Sensitive part is. Sivalingam 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@PsuryaSuryas
@PsuryaSuryas 3 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@gkumaravel5501
@gkumaravel5501 2 ай бұрын
பலிபீடம் ஆணவம் கன்மம் மாயை இதை பலி கொடுக்கனும்
@interlockingbricks6620
@interlockingbricks6620 3 ай бұрын
Bro war update podunga
@akinmanoj9759
@akinmanoj9759 17 күн бұрын
Thx for this video bro, all r true explanation, what's the god says, so so so useful to all, but in all waydum says in ஓமை eg Christianity, Islam, budha, hindus, ets some people only can under, for others it's a starting stage, eg when the person get search for himself then will find, in child we try to stand, then want to pedel, then ride bike, then 4 wheel driving etc, all of this balance is important..like first stage ( TRYING TO STAND)
@Vicky-zm2qu
@Vicky-zm2qu 3 ай бұрын
🙏🙏🙏🙏
@prabhukarthikprabhukarthik7020
@prabhukarthikprabhukarthik7020 2 ай бұрын
சவம்+தவம்+சிவம்=சதாசிவம்
@ruthvikkiri8553
@ruthvikkiri8553 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 29:31 29:31
@abiramic5474
@abiramic5474 3 ай бұрын
😊
@ManJackson-g9n
@ManJackson-g9n Ай бұрын
Bro.. Give subtitles to vadakan read this interview....
@Segar-i7f
@Segar-i7f 3 ай бұрын
🙏சுவாமின் பாதங்களுக்கு கோடி முறை தலை வணங்குகிறேன்..... 🙏 ஆணும் பெண்ணும் சேர்ந்தால் மட்டுமே ஒரு பிறப்பு சாத்தியம் என்பது பொய்...... 🌹முருகன் எப்படி தோன்றினார் 🌹🌹 விநாயகர் எப்படி தோன்றினார் 🌹🌹பிரம தேவர் எப்படி தோன்றினார் 🌹🌹🌹🌹 சணகாதி முனிவர்கள் எப்படி தோன்றினார்கள் 🌹🌹🌹🌹 பஞ்ச பாண்டவர்கள் எப்படி தோன்றினார்கள் 🌹 ஜேசு எப்படி தோன்றினார் 🌹🌹இயற்கை எப்படி தோன்றியது 🌹🌹🌹🌹கடவுள் எப்படி இயற்கை க்குள் சுயம்புவாக தோன்றினார் 🌹 சனிஸ்வரரரின் தாயார் எப்படி தோன்றினார்....... ஆகவே சிவலிங்கம் ஆண் பெண் பிறப்பு உறுப்பை குறிக்க வில்லை 🌹❤️அது ஓங்காரதின் இசை வடிவமான சக்தி 🙏 இசைக்கு உருவம் இல்லை ஆனால் கடவுளால் அதற்கு உருவம் கொடுக்க பட்டது
@bk.7174
@bk.7174 3 ай бұрын
உடலை இயக்குவது ஆத்மா தவிர கடவுள் அல்ல. உடலானது பஞ்ச தத்துவங்கலான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மூலம் உருவாக்க பட்டது. அதை இயக்குவது ஆத்மா என்ற உயிர் சக்தி அதனுள் மனம், புத்தி, சம்ஸ்காரம் என்ற பகுதிகள் மூலம் முழு செயலையும் இயங்க செய்கின்றது
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 3 ай бұрын
சம்ஸ்காரம் என்றால்?
@gkumaravel5501
@gkumaravel5501 2 ай бұрын
பாம்பு என்பது குண்டலினி சக்தி
@vigneshvignesh.9110
@vigneshvignesh.9110 3 ай бұрын
Bro mudinja mahayogam guruva interview edunga
@amruthangamayah5226
@amruthangamayah5226 3 ай бұрын
Topic divert ஆயிகிட்டிருக்கு from the first
@studypurpose7804
@studypurpose7804 3 ай бұрын
வணக்கம் ! நாட்டின் வடபகுதியில் வாழும் மக்களில் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த மக்கள் என உள்ள மனிதர்களை பழங்குடியினர் என்று பட்டியலில் போட்டு, அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் என பல வீடியோக்கள் KZbin இல் உள்ளன. அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்களா ? அங்குள்ள அரசாங்கங்கள் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திக்கு என்ன செய்கிறது என பாருங்கள் ? அல்லது அந்த பழங்குடி மக்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசு ஒரு பாதையிலும் அந்த மக்கள் ஒரு பாதையிலும் செல்கிறதா ?? நாட்டின் வடபகுதியில் உள்ள இன்றைய பழங்குடி மக்களின் வாழ்க்கை, நாளைய தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையா ? கீழே உள்ளதை KZbin இல் type செய்து அது தொடர்பான வீடியோக்களை பார்க்கவும். "Ho Tribe of Jharkhand (Scheduled Tribe)" நன்றி.
@sathishkumar-kl7ri
@sathishkumar-kl7ri 3 ай бұрын
plz give the valid information , what he said is partially right so it doesn't mean he is wrong, our way of understanding is wrong . let me tell what I understand from our god shiva , the word shiva refers to nothingness, emptiness or space( one of the five element ) the word lingam means (ling-expansion & gam - contraction) example a seed is in the form of contraction ,when it expand itself it becomes tree which gives thousand seeds . the life action of contraction & expansion process is called lingam , which again the action ( contraction & expansion) lingam constructed by three action 1 birth 2 living 3 death all the living being in the earth is going through these three main process , so for this three action we represent three gods bharama , vishnu & ruthram . to represent this only lingam is constructed in three part bottom most of the lingam is called bhramamayam. middle part of the lingam is called vishnumayam. upper part of the lingam is called ruthramayam . it is the symbolic representation of these three God. bharama controls birth vishnu controls living ruthra controls death still the story goes on ..... what ever i write here only some could understand( those who undergo big struggle in their life ) the other take it as the structured story , it's all upto you to digg deeper .
@sathishkumar-kl7ri
@sathishkumar-kl7ri 3 ай бұрын
again the birth , living & death all placed under the five headed serpant , which it means all these three action is governed by panchbotham ( five headed snake above the lingam )
@gkumaravel5501
@gkumaravel5501 2 ай бұрын
ஆறு சக்கரங்கள் தான் சகஸ்ரதளம் என்பது சக்கரம் கிடையாது ஆயிரத்தெட்டு இதழ் கொண்ட தாமரை சுழற்சி இருக்காது சக்கரங்கள் தான் சுழலும்
@Siddhar1990
@Siddhar1990 3 ай бұрын
Karuvaraikku poga mudiyathu soltringa piramanar mattum straight karuvarai porangale
@interlockingbricks6620
@interlockingbricks6620 3 ай бұрын
Bro israel iran war update podunga
@mageshkumarchandran7746
@mageshkumarchandran7746 3 ай бұрын
சிவலிங்கம் பற்றி தவறான புரிதல் உள்ளவர்களுக்கு.. லிங்கம் என்றால் முத்திரை. சி என்பது நெருப்பு, வ என்பது காற்று. சின் முத்திரை தான் சிவலிங்கம். ஓம் நமசிவாய..
@rajkumark2998
@rajkumark2998 3 ай бұрын
Sar panam irunthal kovil panam keti sekram kadavul pakalam
@aruleinstein6619
@aruleinstein6619 3 ай бұрын
Enna sir idhu World fulla indha concept thana Mayan studio um ippadi thana
@aravindananth9483
@aravindananth9483 3 ай бұрын
Please understand the Theology of Hinduism. Angel and Humas are not related to PANJABOODAM Because humans need Food for living. But Angels and Gods are made out of spirit. This is Hindu concept 33, Kodi devargal irukaanga. All are relatives in upper world....
@santhosh-h
@santhosh-h 3 ай бұрын
Hi
@janarthananjan
@janarthananjan 2 ай бұрын
😢😮
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,1 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 16 МЛН
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН