குரு சனி இணைவு ஜாதகத்தில் இருந்தால்... by Astro babu

  Рет қаралды 29,727

ASTRO BABU ONLINE TV

ASTRO BABU ONLINE TV

Күн бұрын

Пікірлер: 160
@AnnapooraniS-lj2jp
@AnnapooraniS-lj2jp Жыл бұрын
Wish 'u' Wealth & Health Iam Annapoorani Sabapathi from Udumalaipettai. குரு+ சனி இணைவு பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் என்னுடைய ஜாதகத்தில் இந்த நிமிடம் வரை செயல் பட்டு கொண்டுதான் உள்ளது. நன்றி!
@santhamani4938
@santhamani4938 2 жыл бұрын
Informative concept , first time have heard positive about the conjunction, spiritual and medical approach towards it ia useful. Thank you sir. Expecting more of this kind. 🙏
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 2 жыл бұрын
🙏வணக்கம் ஐயா குரு சனி இணைவு பதிவு அருமை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 ай бұрын
@@vijayashanmugam4980 மிக்க நன்றி🙏👍👍
@kandasamy8400
@kandasamy8400 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. எனக்கு குரு சனி இணைவு தனுசில் மகர லக்னம். அருமையான விளக்கம். நன்றி ஐயா.
@SugumarBalaji-oc2ml
@SugumarBalaji-oc2ml 3 ай бұрын
Iyya vanakam. Kasara yogam Adai pattri padhivu seiengal. Thangal padhivel palar thealivu pearuvargal.
@bhavithrasworld2021
@bhavithrasworld2021 2 жыл бұрын
U are well said sir, nermayaga irunthaley paithiyam enru solgirargal
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
மிகவும் நன்றி🙏 வித்தியாசமான உபயோகமான தகவல்🙏
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 ай бұрын
@@nagalakshmithangavel1983 நன்றி🙏🙏🙏
@murugavelaathmanathan6599
@murugavelaathmanathan6599 2 жыл бұрын
வணக்கம். மிக மிக சிறப்பான அற்புதமான ஜோதிட தகவல். சந்தோஷம் மகிழ்ச்சி நன்றி ஐயா
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 ай бұрын
@@murugavelaathmanathan6599 நன்றி🙏🙏🙏
@saravanan-nx3px
@saravanan-nx3px 2 жыл бұрын
என் மகன் ( ல குரு சனி ) ரிஷபத்தில் இருக்கிறது. கடக ராசி. பூசம் நட்சத்திரம்
@hemalathaperumal8523
@hemalathaperumal8523 Жыл бұрын
Excellent the great information for me sir thank you so much
@PBalamuruganTirupur
@PBalamuruganTirupur 9 ай бұрын
சார் வணக்கம் என் மகனுக்கு உள்ளது நீங்கள் சொன்னபடி தான் நடந்து கொண்டிருக்கிறது நன்றி
@srivaaru1912
@srivaaru1912 2 жыл бұрын
சிறப்பான ஆய்வு அய்யா. நன்றி. Subscribed....
@chinnusamay1181
@chinnusamay1181 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@kiruthikasathiya1254
@kiruthikasathiya1254 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா.
@shanthi6406
@shanthi6406 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏சனி குரு பற்றி நல்ல விளக்கம். சனி குரு இணைவு லக்கனத்திற்கு 6ல் நடப்பது சனிதிசை நீச சனி திசை பையன்சிறுவயதில் சிரமப்பட்டாலும் நல்ல ஒழுக்கம் ஈகைகுணம் கொடுத்துவிட்டது படிபடியாக முன்னேற்றம் 🙏🙏🙏🙏
@MohanarajanMurugeson
@MohanarajanMurugeson 4 ай бұрын
Superb explanation. Very well presented.
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 4 ай бұрын
thank u
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 Жыл бұрын
Marvellous sir greatly appreciate your efforts for astrology and thanks from the bottom of my heart 🙏🙏🙏🙏
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
thank you so much
@TrendingToday-w3c
@TrendingToday-w3c Жыл бұрын
குரு சனி வைத்துக்கொண்டு பிழைகக்கமுடியல ஐயா. 100 சதவீதம் உண்மை. எதிலும் காசு கையில் வங்கும் போது அதற்காக நன் என்ன செய்தேன் என்று யோசிக்க வைக்கிறது. குரு சனி 7 ல். உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம். அடியன்னுகுள் இறை தரிசனத்தை காட்டியது குரு சனி.
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 4 ай бұрын
@nadarajanrajan2752
@nadarajanrajan2752 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏 எனக்கு மீன லக்னம், மீன ராசி. உத்திரட்டாதி நட்சத்திரம். எனக்கு லக்னத்தில் சனி+சந்+கேது உள்ளார். மேலும் லக்னத்திற்க்கு நான்காம் வீடான மிதுனத்தில், செவ்+சுக் உள்ளார். 6ம், வீடான சிம்மத்தில் சூரி+புதன் உள்ளார், 7 கன்னியில் ராகு உள்ளார். மேலும் 10ம் வீடான தனுஷ்யில் குரு மட்டும் உள்ளார். ஐயா எனக்கு லக்னம் மற்றும் ராசி நாதன் குரு வாகவும். நட்சத்திரம் உத்திரட்டாதி அதிபதி சனி நாதனாகவும் உள்ளதால். லக்னம் உயிர் குரு+ ராசி உடல் குரு+ குணம் தன்மை நட்சத்திரம் சனி எனில் இது குரு+சனி இனைவாங்க ஐயா 🙏🙏🙏
@barathbaskar9094
@barathbaskar9094 Жыл бұрын
Beautiful and execllent speach thankyou all true
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 ай бұрын
@@barathbaskar9094 thanks lot🙏🙏🙏
@prabhus.k7589
@prabhus.k7589 11 күн бұрын
சிறப்பு.....❤
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 11 күн бұрын
@@prabhus.k7589 நன்றி நன்றி🙏🙏🙏
@karthikkumar335
@karthikkumar335 2 жыл бұрын
I'm in simmam pooram and my wife is magaram thiruvonam but we are separate community... But now a days I believe only my wife honesty, love and but my life is going softly...
@s.s.s1601
@s.s.s1601 Жыл бұрын
குருவே சரணம் தர்மமே வெல்லும் எனது ராசி மீன ராசி லக்கினம் தனுசு பிறந்த தேதி 3.4.1981வருடம் பிறந்த நேரம் இரவு 11 45 மணி பெயர் சுப்பிரமணியன் லக்கினத்திற்கு இரண்டாம் இடம் கேது லக்கினத்திற்கு நான்காம் இடம் சூரியன் சுக்கிரன் சந்திரன் புதன் செவ்வாய் லக்கினத்திற்கு எட்டாம் இடம் ராகு லக்கினத்திற்கு பத்தாம் இடம் குரு சனி சேர்க்கை பிறந்தநாள் முதல் இன்று வரை மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் நல்ல காலம் வருமாதயவுசெய்து எடுத்துக்காட்டுடன் ஒரு பதிவு போடவும்
@haashishp4424
@haashishp4424 Жыл бұрын
Sir, meena lagnam, dhanush rasi, kanniyla guru + sani conjunction
@newclassickitchen200
@newclassickitchen200 5 ай бұрын
Nan anusam sani natchatira athipathi nan kalapairavarai valipadalama
@rovingromeo
@rovingromeo Жыл бұрын
Sir guru(22°)matrum Sani(18°) irandum kanniyil(5th place) suriyan(16°) udan inainthu asthangam adainthullathu..enna palan sir ...?
@saravanan.c2738
@saravanan.c2738 2 жыл бұрын
Kuru resapathil varkotham and sani uodan serkkai sir palan yappadi eroukum sir meenam lakanam Makaram rachi thirouvounam Nachathiram sir
@manivannangopal6576
@manivannangopal6576 Жыл бұрын
Ji You are correct by each words Guru Sani serkai in Kanni in hasta nakshtra.. when i search videos about this conjunction i got to watch your video thank you for your clarification ... 🙏🙏🙏
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
I also have same conjunction in kanni hastham.
@sumathi9363
@sumathi9363 Жыл бұрын
1981 born
@subbiaha6089
@subbiaha6089 Жыл бұрын
Yes 1981 april
@subbiaha6089
@subbiaha6089 Жыл бұрын
How is your life in guru dasa
@rvsachin8700
@rvsachin8700 Жыл бұрын
​Dhoni also born in 1981... Dhoni have this conjunction
@KarthiKarthi-wf7dr
@KarthiKarthi-wf7dr 2 жыл бұрын
குரு சனி சந்திரன் ஒரே கட்டத்தில்.. இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்க...
@Logu00730
@Logu00730 2 жыл бұрын
Sir vakra guru with sani in kumbam house Kanni rasi guru Dasha nadakudhu palan Epdi erukum sir Gud or bad
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 8 ай бұрын
Anbarasi 13 -8-1981 8:05 am Ayiramangalam Guru Sani in kanni Marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please Husband murali 9-11-1977 5:30am banavaram
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 7 ай бұрын
call pannunga screen la irukkum no kku
@Prabanja-oli
@Prabanja-oli 7 ай бұрын
Vanakam sir enaku kumba laknam 8 veetana kanniyl guru saniserkIeruku sir neegal solvathu vunmai enaku siddergal vazipatumegavum pitikumsir
@ravindranathn5817
@ravindranathn5817 2 жыл бұрын
100 %. Both are in makram in my case.. we are too good a person..but the world does not recognise it
@r.psuresh860
@r.psuresh860 2 жыл бұрын
Lagnam meenam.guru and sani.in mesham. But soft in nature.highly intelligent.
@malathikrishnan7008
@malathikrishnan7008 Жыл бұрын
Thank you a lot sir God bless you and your family sir
@balasubramanik4163
@balasubramanik4163 Жыл бұрын
100 சதவீத உண்மை அருமையான பதிவு
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
Different thinking from others obsolutely true
@sathyamurthy3847
@sathyamurthy3847 7 ай бұрын
Sir super explaintion of guru Sani ❤
@km.sulthan6895
@km.sulthan6895 5 ай бұрын
அருமை அருமை🎉🎉
@MohanarajanMurugeson
@MohanarajanMurugeson 4 ай бұрын
Superb explanation....
@guruchandrayogamastro3156
@guruchandrayogamastro3156 2 жыл бұрын
குரு சனி இணைவு பற்றிய பதிவு மிகவும் அருமை நன்றி பாபு சார்
@ramasri2860
@ramasri2860 2 жыл бұрын
மிகவும் அருமை சார். முதன் முறையாக positive aspects
@rajannannappan140
@rajannannappan140 2 жыл бұрын
100% உண்மையான ஆய்வு வணக்கம்
@sherin_46
@sherin_46 Ай бұрын
Thank you 👍🙏🙏🙏❤🥰
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Ай бұрын
@@sherin_46 🙏🙏
@kaarthikaarthisoorya6538
@kaarthikaarthisoorya6538 7 ай бұрын
நன்றி ஐயா
@chandrasekartj9681
@chandrasekartj9681 Жыл бұрын
Nice clarity sir thanks 👍
@baskaranagri9291
@baskaranagri9291 2 жыл бұрын
அய்யா வணக்கம் கும்ப லக்னம் 8 ல் குரு சனி இணைந்துள்ளது (கன்னி ராசியில்) பலன்
@kesavanri1891
@kesavanri1891 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@K.V.LekshmiPriya
@K.V.LekshmiPriya 11 ай бұрын
I have prama kathi at 8th place sir.my lakna is kumba lakna. Every thing u said was matched with me.but I put villakku for kala bairav every week.but as u say I confused.
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 11 ай бұрын
call me 7339444035
@murugesanjothidar6547
@murugesanjothidar6547 2 жыл бұрын
Exellent explain thanks sir
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 Жыл бұрын
வணக்கம் ஐயா.கன்னி ராசி கன்னி லக்னம்.மகரத்தில் குரு சனி பகவான் கூட கேதுவும் உள்ளார் தர்மகர்மாதி யோகம் உண்டாகுமா
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
முழுமையான தர்ம கர்மாதிபதி உங்களுக்கு புதனும் சுக்கிரனும் மட்டுமே
@shivu3
@shivu3 2 жыл бұрын
நேர்மறைகருத்து உண்மை சிவ சிவ
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் என் மகள் சிம்ம லக்னம் துலாம் ராசி மேசத்தில் குரு சனி மாந்தி இனைவு கல்யாணத்துக்கு என்ன செய்வது அப்பா இல்லை அம்மா மட்டும் தான் ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம்
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
7மற்றும் 5 இணைவு காதல் திருமணமோ கவலை வேண்டாம்
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 Жыл бұрын
நன்றி சார் ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம்
@SugumarBalaji-oc2ml
@SugumarBalaji-oc2ml 3 ай бұрын
Enga mamaku Guru+Sani (thunusil) Methuna laknam 26.9.1960 11:20pm Avar erandhuvitar 23.4.2024
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 ай бұрын
@@SugumarBalaji-oc2ml 🙏
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 2 жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எனக்கும் குரு சனி இணைவு உள்ளது எனக்கும் நல்ல சிந்தனைகள் வந்தாலும் சரி தீய சிந்தனைகள் வந்தாலும் சரி முடிவில் நல்ல சிந்தனைகள் தான் என்னை செயல்பட வைக்கிறது தீய சிந்தனைகள் இயற்கையாகவே என்னை விட்டு விலகி விடுகிறது எப்பொழுதும் நியாயம் தர்மம் என்று தான் செயல்பட முடிகிறது அதனால் எனக்கு இந்த உலகம் எனக்கு வைத்திருக்கும் பெயர் பிழைக்க தெரியாதவன் ஆனால் எனக்கு அதில் எல்லாம் வருத்தம் எதுவும் இல்லை குரு சனி இணைவு என்னை நல்ல பாதையில் தான் பயணிக்க வைக்கிறது
@meshack4235
@meshack4235 Жыл бұрын
Bro same to you
@umamageswariumamageswari8115
@umamageswariumamageswari8115 2 жыл бұрын
Om Shivaya Iniya Maalai Vanakkam arputhamana thakaval
@karthikkumar335
@karthikkumar335 2 жыл бұрын
Hi sir I'm your follower... Simmam pooram and magaram thiruvonam married life and this matching pathi oru description podunga sir... Some astrologer said simmam and magaram not matching, I mean married life not good appadinu solluranga sir... Kindly I requested to you and waiting for your opinion... 💗
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
சுப சஷ்டாங்கம் எதிர் பால் அட் ராக்‌ஷன் நல்லாதான் இருக்கும்
@Malathimari-ys5fe
@Malathimari-ys5fe Жыл бұрын
Thank you sir.
@vasudevan4262
@vasudevan4262 Жыл бұрын
நன்றி ஐயா🙏💕
@jmk8495
@jmk8495 Жыл бұрын
Sun mercury Venus conjunction video pannunga sir🙏🏻🙏🏻
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
ok sir i do soon
@dhanalakshmiramanathan4630
@dhanalakshmiramanathan4630 Жыл бұрын
அருமை அருமை சார்
@parimaladevi7950
@parimaladevi7950 4 ай бұрын
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! எனக்கு குரு+சனி+சுக்கிரன் மூவருமே 5 degree க்குள் இணைந்து இருக்கிறார்கள்....இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஐயா?
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 4 ай бұрын
உங்க பொருளாதார நிலை எவ்வாறு இருக்குங்க மா அல்லது நீங்கள் ஒரு உயர்ந்த அதாவது பெயர் சொன்னால் தெரியும் ஒரு குடும்பத்தில் இருப்பீர்கள்
@parimaladevi7950
@parimaladevi7950 4 ай бұрын
@@astrobabuonlinetv6723 ஐயா, வணக்கம்.... பொருளாதாரம் நடுத்தர வர்க்கம்..... தாத்தாவின் காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பம்... இன்று இடர்பாடுகள் நிறைந்ததாய்!! ஐயா, என்ன செய்வது முரண்பாடுகள் வாழ்க்கை.... சில சமயங்களில் முரண்பாடுகளுக்குள்ளும் வாழ்க்கை....இப்போதெல்லாம் போராட்டங்களை எதிர்கொள்ளவும் முரண்பாடுகளை கடக்கவும் கற்றுக்கொண்டேன்.... தாங்கள் நிதர்சனம் உரை க்கும் ஜோதிடரென்பதை தங்கள் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.... நன்றிகள் பல!!! வாழ்த்துக்கள் ஐயா!!!
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 4 ай бұрын
@@parimaladevi7950 நன்றி மா
@Villan758
@Villan758 2 жыл бұрын
ஐயா குரு சனி சமசப்தமாக பார்த்துக்கொள்கிறது குரு சனி இணைவு பலன் பொருந்துமா???
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 жыл бұрын
பார்வை வேறு இணைவு வேறு அய்யா
@Villan758
@Villan758 2 жыл бұрын
@@astrobabuonlinetv6723 நன்றி ஐயா 🙏
@periyasamyp5224
@periyasamyp5224 2 жыл бұрын
Vanakkam ayya guru+sani+ suriyan =guru sani ashtham
@SURENDRAN92
@SURENDRAN92 9 ай бұрын
Perfect
@km.sulthan6895
@km.sulthan6895 5 ай бұрын
புதிய வீடியோக்கள் போடுங்கள் அய்யா
@madhavanm9645
@madhavanm9645 2 жыл бұрын
குரு சனி பரிவர்த்தனை பெற்று இருந்தால்.குரு சனி இணைவு என்று எடுத்து கொள்ளலாமா?
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 7 ай бұрын
பரிவர்த்தனை வேறு இணைவு வேறு
@ramukrishnan612
@ramukrishnan612 Жыл бұрын
Very super ji
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
In world big changes during that conjection
@AruMugam-lc5gd
@AruMugam-lc5gd Жыл бұрын
நான் தான் சார் அது சிறபான வேலை அங்கீகாரம் இல்லை பெருளாதாரம் ஏதோ வாழவிடும் அனில் வசதியாக இல்லை மேலும் பல
@Ajimedia04
@Ajimedia04 7 ай бұрын
எனது லக்னம் தனுசு லக்னத்திற்கு 4இல் சனி கேது இணைவு
@Futureisbright123
@Futureisbright123 2 жыл бұрын
Sir how about Guru + Sani combination in Sima lagnam. Which will dominate guru or Sani
@samidurai3275
@samidurai3275 Жыл бұрын
குருவும் சனியும் 8 டிகிரிக்குள் இணைந்தால் குரு பாதிக்கப்பட்டு அதன் பலனாக குழந்தைப் பாக்கியம் ,பொருளாதாரம் கெடும். இணைவு இடைவெளி 22 டிகிரிக்கு கூடுதல் எனில் நன்று. பரிகார ஸ்தலம் திருவிடைமருதூர்.
@bhagavathyk9608
@bhagavathyk9608 Жыл бұрын
Guru will dominate since simha is his friendly house
@thirusoundhar8169
@thirusoundhar8169 Жыл бұрын
Nan viruchaga lakhnam kumba rasi pooratathi ..... Sukran in kanni oru josiyar mrg life nala irukathu solraga..... True ah sir
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
சுக்கிரன் உத்திரம் 4 ம் பாதமாக இருந்தால் உச்சமே மண வாழ்க்கை வெகு சுகம்
@SelvaKumaran-ux2sz
@SelvaKumaran-ux2sz 2 ай бұрын
சார் அவர்களுடைய ஆய்வு. முழுக்க முழுக்க உண்மை பல ஜாதகங்களை ஆய்வு செய்யும் மற்றவர்களுடைய கண்ணோட்டத்தில் இவர்களுடைய செயல்கள் தனித்தன்மையாக இருக்கும். மறுக்க முடியாது
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 ай бұрын
@@SelvaKumaran-ux2sz மிக்க நன்றி சார்🙏🙏🙏
@dilshandarshana9758
@dilshandarshana9758 Жыл бұрын
Guru sani 7 th please
@gopalvenu2910
@gopalvenu2910 2 жыл бұрын
12 பாவங்களில் குரு சனி இணைவு பற்றியும் சொல்லுங்கள் சார்
@vijayakalan5603
@vijayakalan5603 Жыл бұрын
Very nice. A different outlook of the concept
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
Thank you!
@raneguna5739
@raneguna5739 9 ай бұрын
Super
@LakshmiRadhika15
@LakshmiRadhika15 Жыл бұрын
My husband, Thula lagnam Dhanush rasi, Guru sani in 12 house ( Kanni) palan solunga sir pls
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
no ku call pannunga ma
@vinothavel
@vinothavel 2 жыл бұрын
அண்ணா, எந்த மூல நூலில் குரு சனி இணைவுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் என்று பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? நான் ஆய்வு செய்த வரை சமீப கால சோதிடர்கள் தான் இப்படி சொல்கிறார்கள். சோதிடத்தில் பின்காலத்தில் செருகப் பட்ட இன்னுமொரு மூடநம்பிக்கையாகத் தான் தெரிகிறது. தெளிவுபடுத்த முடியுமா?
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 жыл бұрын
அதைத்தானே சொல்லி இருக்கிறேன் தம்பி
@vinothavel
@vinothavel 2 жыл бұрын
@@astrobabuonlinetv6723 நன்றி அண்ணா. இரண்டு விடயங்களை சொல்ல விரும்புகிறேன். முதலாவது, குரு சனி இணைவு பற்றிய தங்களது ஆழமான பார்வை. இது அற்புதம்! மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டாவது, பிரம்ம ஹத்தி தோஷம். "குரு - சனி இணைவை பிரம்ம ஹத்தி தோஷம் என்று சொல்ல வேண்டியதில்லை" என்று லேசாக (light, diplomatic) சொல்லிவிட்டு நகர்ந்து விட்டீர்கள். இந்த காணொளியை பார்ப்பவர்கள் பலரும் இதை தவற விட்டுவிடும் வாய்ப்புகள் அதிகம். அதனால், பலரின் நன்மைக்காக ஒரு உண்மையை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்: "குரு சனி இணைவு என்பது பிரம்ம ஹத்தி தோஷம் அல்ல. எந்த மூல நூலும் அப்படி சொல்லவில்லை. அது மக்களை பயமுறுத்த சோதிடத்தில் பின்னாளில் செருகப் பட்டிருக்கும் இன்னுமொரு ஏமாத்து வேலை" என்பதே என் கள ஆய்வு வழி நான் அறிந்து கொண்டது.
@chendurkumar12
@chendurkumar12 2 жыл бұрын
ஐயா நான் கடகம்லக்னம் மகரத்தில் சனி குரு இணைவு ஆனால் இரண்டுமே நீசம் பலன் எப்படி ஐயா
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
தந்தை உபயோகம் இல்லை ஆனாலும் நீச பங்கம் அவரால் உங்களுக்கோ அவருக்கோ பயன்
@naveenranganathan987
@naveenranganathan987 2 жыл бұрын
Sani guru in 5 th house from magra lagam what happens
@padmakrishnan5445
@padmakrishnan5445 2 жыл бұрын
Same
@rdhanavel4317
@rdhanavel4317 Жыл бұрын
Super...... Sir......
@jeevanandham2528
@jeevanandham2528 Жыл бұрын
சார் எனக்கு ராகு+குரு+சனி இணைந்து லக்கினத்தில் இருக்கிறது..
@shyamlalchelukasrinivasan7973
@shyamlalchelukasrinivasan7973 Жыл бұрын
தர்மா கர்மானூசசாரே கர்மாதர்மானூசாரே அடடிப்படையி.ல் குரு/சனி இயங்கும் ஜி
@maheshwaranjekan8720
@maheshwaranjekan8720 2 жыл бұрын
Thanks sir
@r.j.6460
@r.j.6460 Жыл бұрын
சார் குரு சனி நட்சத்திர பரிவர்த்தனை,, பதிவு பொருந்துமா...
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 Жыл бұрын
பொருந்தும் சார் 🙏
@kavithas9960
@kavithas9960 Жыл бұрын
Ama oonmaithan 👌👍🙂
@jmk8495
@jmk8495 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@kavithakuppusamy6035
@kavithakuppusamy6035 2 жыл бұрын
Unmai sir🙏
@vinayagammani6447
@vinayagammani6447 2 жыл бұрын
தங்கள் போன் நம்பர் கிடைக்குமா ஐயா.நான் குரு சனி இணைவு பெற்றவன்.நன்றி 🙏🙏
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 жыл бұрын
போன் நம்பர் 7339444035
@vinayagammani6447
@vinayagammani6447 2 жыл бұрын
நன்றி ஐயா.🙏🙏
@Suthir-f6n
@Suthir-f6n 7 ай бұрын
😁👍
@sivasuryasiva8047
@sivasuryasiva8047 2 жыл бұрын
தலைவா சுப்பர் தலைவா
@machimachi3412
@machimachi3412 2 жыл бұрын
Arputham sir🦁🦁🦁🙏🙏🙏
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 2 жыл бұрын
வணக்கம் ஐய்யா
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 6 ай бұрын
மாறுபட்டவர்கள். வாழ்க்கை முழுவதும் போராட்டம். படிப்பாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் நிலையானது இல்லை
@ridiculous7607
@ridiculous7607 7 ай бұрын
12 il intha conjunction iruntha ena palan
@valarmathi519
@valarmathi519 Жыл бұрын
🙏🙏🙏👍😊
@jamunarani6052
@jamunarani6052 2 жыл бұрын
👌👌👏👏🙏🏻🙏🏻
@rajeshveeraragavan7815
@rajeshveeraragavan7815 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@munisamymknathan4656
@munisamymknathan4656 2 ай бұрын
தங்களுக்கு சனி குரு சேர்கை உண்டு.
@astrobabuonlinetv6723
@astrobabuonlinetv6723 2 ай бұрын
@@munisamymknathan4656 குரு சனி சேர்க்கை இல்லை ஆனால் தொடர்பு உண்டு 🙏🙏🙏
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН