#செல்வாய்

  Рет қаралды 22,283

Astro Bala Vellore

Astro Bala Vellore

Күн бұрын

Пікірлер: 130
@Ervenkatplans
@Ervenkatplans 13 күн бұрын
Mesa rasi mesa lagnam sevvai neecham Chandran sevvai parivardan Ithu yogama enbathu patri oru vilakam koorungal iyya...
@murali3605
@murali3605 Ай бұрын
விடுதலைப் புலிகள்.....எங்கள் தமிழ் இனத்தின் குல தெய்வங்கள் எங்கள் மாவீரர்கள்... வீரவணக்கம்.....
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much sit.God bless you always happy life .
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
Thanks lot for your wishes sir
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை!!!!!!!!!!
@sundaramsun9783
@sundaramsun9783 4 жыл бұрын
ayya vanakam B.sundaram Thangal pathivual Mekavum aarumai guide People super following Sir Medhunam lakaganam 2nd house mars sun mercury Ketu. Mercury star (ayiluam star ) super advice thanks god
@MEENAKUMARI-mp8lz
@MEENAKUMARI-mp8lz Жыл бұрын
Ayya super. Guruve saranam
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
welcome
@rsreditz4296
@rsreditz4296 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@spgnew
@spgnew 4 жыл бұрын
நல்ல விளக்கம் சார்!
@chandramohansharmila3880
@chandramohansharmila3880 4 жыл бұрын
அருமை சார் நன்றி
@umamaheswaran9921
@umamaheswaran9921 4 жыл бұрын
I am umamaheswaran Kumbam Rasi Magaram laknam 7th house sevvai neecham very useful Thank you sir
@manokumar7004
@manokumar7004 4 жыл бұрын
அருமை சார்..
@shobhavasu5835
@shobhavasu5835 4 жыл бұрын
Vt good topic & nice thank you sir shobha t Bangalore
@Anuradha-vk3ln
@Anuradha-vk3ln Жыл бұрын
Superb sir,Very good and useful explanation
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
thanks lot
@baskarm4922
@baskarm4922 4 жыл бұрын
பாஸ்கர் பெங்களூரு. சார், நீங்க ஆயிரம் சொன்னாலும் நீச்ச செவ்வாய் தன் காரகத்துவத்தை நடத்தியே காட்டுது. என்னுடைய அனுபவத்துல நான் அனுபவிச்சத சொல்றேன்.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
என்ன இருந்தாலும் வயதான பெண், சின்ன பெண் போல மேக் அப் போட்டாலும் இருக்கமுடியாது, இருந்தாலும், சின்ன பெண் செய்யக்கூடிய அனைத்தும் ஓரளவு செய்யமுடியும். புரியும் என நினைக்கின்றேன்.
@baskarm4922
@baskarm4922 4 жыл бұрын
@@astrobalavellore3035 சார், நான் ரிஷப லக்கினம் மேஷ ராசி கடக ராகு, செவ்வாய், மகர கேது, சனி, மீனத்தில் இருந்து குரு பார்வை ராகு, செவ்வாய் மேல், சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை, யோகாதிபதி சனி 7 ஆம் பார்வை இதெல்லாம் பிளஸ் பாய்ண்டா? இல்ல இருந்தும் நீச்ச செவ்வாய் வேலைய காமிச்சுருச்சு, நடப்பு ராகு தசை, ராகு தசைல earning நல்லா இருந்தது, கொணவட்டத்துல தான் 2 மாடி வீடு கட்டி 8, 9 வருஷம் இருந்தேன். கடைசில கடனாகி வீட்டை வித்து செட்டில் பண்ணிட்டு வந்தேன். நீச்ச செவ்வாய் கவலை வேண்டாம்னு சொன்னீங்க அதான் சொன்னேன். Ok சார் உங்க கிட்ட நிறைய பேசணும் இன்னொரு நாள் பேசுவோம்.
@baskarm4922
@baskarm4922 4 жыл бұрын
உங்க ஆராய்ச்சிகாக தான் இதை அனுப்புனேன்.
@Sugabrammarishi
@Sugabrammarishi 2 жыл бұрын
மிக்க நன்றி
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
சந்தோசம் நன்றி
@mponnurangam7297
@mponnurangam7297 4 жыл бұрын
Wonderful Sir. Thanks Sir.
@loganathanc3227
@loganathanc3227 2 жыл бұрын
Thankyou sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
welcome sir
@osro3313
@osro3313 Жыл бұрын
சூப்பர்🙏நன்றி ஐயா 👍🎊🦋
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
சந்தோசம்
@skyfive1682
@skyfive1682 2 ай бұрын
Sir oru jathagathil chevvai and suriyan rendume neesam anal valkai eopadi irukum....chanthiran in thanusu veedu....
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 ай бұрын
உங்கள் கணக்கு படி கடகத்தில் நீசமான செவ்வாய் துலாத்தில் நீசமாகும் சூரியனை பார்ப்பதால் , இது நீச்சபங்கராஜயோகம் , இரண்டு கிரகங்களும் பலமே .
@gowthamfreakzzz4916
@gowthamfreakzzz4916 Жыл бұрын
சூப்பர் 🤝
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
நன்றி சார்.
@gangstar9594
@gangstar9594 3 жыл бұрын
Iyya en magan jathakathil sevvai Neesham.irupinum guru meenathil aatchi petru parkirar.ithan palan enna.
@jaihemaentertainment9601
@jaihemaentertainment9601 Жыл бұрын
2:42
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Nengal. Soadu 50
@yogaanandham7680
@yogaanandham7680 4 жыл бұрын
This is true. 0. 50%
@Chozhanadu-jkm
@Chozhanadu-jkm 11 ай бұрын
Lakunathipathi chavai neecham amasathil ucham???
@astrobalavellore3035
@astrobalavellore3035 11 ай бұрын
good
@muthumuthu.a2605
@muthumuthu.a2605 Ай бұрын
ஐயா ஒரு சந்தேகம் சிவப்பு ஆடை அணிவதன் மூலமாகவும் செவ்வாயின் பலத்தை பெற முடியுமா
@positivepraveen9141
@positivepraveen9141 15 күн бұрын
Mars is also narasimar right
@abirajsareescollections3931
@abirajsareescollections3931 2 жыл бұрын
Sir na meenam lagnam mesarasi karthigainatchayhiram kadagamthil seivai ithuku neechampangama ah sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
ஆமாம், பரிவர்த்தனை யோகத்தால் நீசபங்கம்
@ananthakrishnan9165
@ananthakrishnan9165 3 жыл бұрын
10th house Chevvai and Rahu in kadaga rasi and thulam lagnam. Inga chevvai neechama ayya?
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 жыл бұрын
yes
@raghavansrinivasan2
@raghavansrinivasan2 4 жыл бұрын
Very good explanation about mars in my son s chart mars in 6th house with sukaran i have sent is chart tell me
@selvarajak1892
@selvarajak1892 2 жыл бұрын
கடகம் ராசி மேஷம் லக்கினம்
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Chavvai. Lagathil. Ullada??
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
Sir...chevvai Bhagavan 17 Degree Semathil SuriyaBhagavanodu ...Asthangam petrulathu....whatsApp, Facebook, Eill ....Ranuva veerar (Miltri Men Potoes use paren)....Chevvai palam Aguma.....pls Replay sir....Thanks
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
செவ்வாயும் சூரியனும் உங்கள் லக்கினத்திற்கு யோகாதிபதிகள் என்றால் நிச்சயம் பலன் உண்டு.
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
Sema lakanam....sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
@@kalidass3561 பலன் உண்டு.
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
Thank you sir
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Жыл бұрын
Ayya Yen Jathagam la 12th House Mars, Venus, Sun, Moon. Naan Kadagam Rasi Ayilyam Nakshatram Simmam Lagnam. Name Mari Murugan. Date of birth 27 07 1987.
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
@raghavansrinivasan2
@raghavansrinivasan2 4 жыл бұрын
Sir tell me about my son he is studying is higher studies in newzland on high way engineering will he finishes is studies well how is future and life style date of birth 13.11.97 time 11.30 pm chennai
@banubanuedits3108
@banubanuedits3108 2 жыл бұрын
Kanni raasi laa sevvai necham petral enna nadakkum ayya
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
கன்னி ராசியில் செவ்வாய் நீச்சம் இல்லை
@banubanuedits3108
@banubanuedits3108 2 жыл бұрын
Ayya ennudaiya jathagam ungalukku anuppukiren ungal number kedaikkuma ayya
@malininagaraj8248
@malininagaraj8248 4 жыл бұрын
Chevai neecham in 3 rd house . Vrushaba lagnam. Vargotam .Then is neecham reduced or increased? Pl tell Sir.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
வர்கோர்த்தம ஆகும்போது, நீச்சம் நீங்கிவிடும்.
@malininagaraj8248
@malininagaraj8248 4 жыл бұрын
Sorry Sir. I can't read tamil. Please in english Sir. Please sir
@royalllv5158
@royalllv5158 4 жыл бұрын
Sevai pagai in 9 house with sevi sukran guru sir plese tell
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 жыл бұрын
Murali Kanni rasi hasta natchatram Thulam laknam Kadakathil chevvai Neesam Mars palama erukka sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
உங்களுக்கு சூரியன் நீசபங்கம் என்பதால், செவ்வாயும் நீச்சபங்கமே
@aravindbalaji1595
@aravindbalaji1595 Жыл бұрын
Ayya enaku kadakam la sevvai neecham....but nenga solra ethume enaku set agala
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
மற்ற கிரக அமைப்புகளை பார்த்து முடிவு செய்யுங்கள் சார்.
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 Жыл бұрын
Ayya my daughter and son both had sevvai neesam my son 8il sevai neesam, my daughter ku 2il sevvai neesam pls tell me
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
செவ்வாய் நீசபங்கம் ஆகிவுள்ளதா என பார்க்கவும்.
@parimaladevi3341
@parimaladevi3341 Жыл бұрын
கும்பம் ராசி கடகம் லக்கணம்
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
கடக லக்கின காரர்களுக்கு செவ்வாய் முதல் தர யோகாதிபதி. அவர் நீசம் ஆனால் எல்லாம் இருந்தும், மனதில் இல்லாமையே தோன்றும்.
@AkshyaSaravanan
@AkshyaSaravanan Жыл бұрын
Kumbam rasi mesha lagnam kadagathil sevvai
@smajismaji3470
@smajismaji3470 Жыл бұрын
Kanni il sevai erunthal
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
ஆண்களுக்கு ஆண்மை பலம் விரைவில் குறைய ஆரம்பித்து விடும்.
@hemasri9336
@hemasri9336 4 жыл бұрын
12 am veetil guru chandran sevvai serkai erpattal nalladha ketadha sir for SIMMA lagnam?..adhe pola navamsathulayum sandran sevvai 12il ulladhu sir!
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
கவலை இல்லை, செவ்வாய் நீசபங்கம்... அனைத்தும் வரும், என்ன கொஞ்சம் லேட்டாக வரும்.
@n.k.1841
@n.k.1841 4 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் செவ்வாயை, சுக்கிரனுடன் இணைந்த சனி பார்க்கிறது.செவ்வாய் தசையில் சுக்கிர புத்தி எப்படி இருக்கும் ஐயா.
@ThiruThiru-ed1ce
@ThiruThiru-ed1ce 2 жыл бұрын
Sevvai dasa vanthal thaan prachanai
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
oh i see
@v.srinivasanlu1062
@v.srinivasanlu1062 4 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் செவ்வாய் நவாம்சத்தில் கடகத்தில் இருக்கிறது என்னக்கு செவ்வாய் நீச்சமா
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
நவாம்சத்தில் நீசம்
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
Sir enaku kadaga lakanam.. Chevvai neecham but raagu ku kaal kuduthuthavar chevvai (avvita natchathiram) ippa chevvai ragguku samantham.. idhu neechama illaya ? Chevvai ku kaal kuduthavar sani.. sani 6am veetil irrukaru but vakraram.. ippa neechama ? Illaya?
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
as per your given details, no neesa bangam sir... however explore other rules.
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
@@astrobalavellore3035 thanks for your reply sir.. thank you so much..
@rollingplus7809
@rollingplus7809 2 жыл бұрын
Sir navamsa kattathula sani ium sevaium neecham anal yenna sir sani ium sevaim opposite LA patha mari iruku navamsa kattthula reply sir plz
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
நவாம்சத்தில் பார்வைக்கு பலன் இல்லை எனவே கவலை வேண்டாம்
@ravichandran4327
@ravichandran4327 4 жыл бұрын
10 ல் குரு சுக்கிரன் ஆட்சி எனக்கு மகரலக்கினம் சுக்கிரதிசை நடக்கிறது எப்படி இருக்கும் ஐயா உங்கள் பதிவுகள் தேவை ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி ஐயா வணக்கம்
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
உங்கள் லக்கினத்திற்கு சுக்ர தசை உண்மையில் சூப்பர்.
@ravichandran4327
@ravichandran4327 4 жыл бұрын
உங்கள் பதிவுகளுக்கு கோடி நன்றி நன்றி ஐயா வணக்கம்
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 жыл бұрын
Sir செவ்வாய் வக்கிரம் பெற்று ரிஷபத்தில் இ௫க்கிறார் பலன் எப்படி இருக்கும் எனக்கு சேர வேண்டிய சொத்துக்கள் (பூர்வீக சொத்துக்கள்) மற்றும் சொந்தமான சொத்துக்கள் மற்றவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர் எனக்கு பயன்பாடு இல்லை அல்லது லாபம் இல்லை அல்லது குறைவு
@arunausha63
@arunausha63 7 ай бұрын
செவ்வாய் 7ல் நீசம்.என்ன பலன் ஐயா.
@astrobalavellore3035
@astrobalavellore3035 7 ай бұрын
உங்கள் கணவர் வசதியாக இருப்பார் ஆனாலும் மனதிற்கு நீங்கள் நினைக்கும் அளவிற்கு பிடித்தவராக இருப்பது சந்தேகம், குரு பார்த்தால் நோ பிராப்ளம்.
@arunausha63
@arunausha63 7 ай бұрын
நன்றி சார்
@laksh2305
@laksh2305 2 жыл бұрын
செவ்வாய் கடகம் ராசி சந்திரன் மேஷராசி பரணி நட்சத்திரம் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா இப்போது செவ்வாய் திசை நடக்கிறது
@tamilpatriot8172
@tamilpatriot8172 2 жыл бұрын
நீச்சபங்கம்
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
செவ்வாய் & சந்திரன் பரிவர்த்தனை யோகம் பெற்று இருவரும் பலமாக உள்ளனர். அதனதன் காரக பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
@laksh2305
@laksh2305 2 жыл бұрын
நன்றி ஐயா
@kingofkgf5913
@kingofkgf5913 4 жыл бұрын
Bruce Lee photo vecha sevvai power adhigamaaguma ?? Gurunatha !!;
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
நிச்சயமாக, சும்மா செய்து தான் பாருங்களேன்... சும்மா துள்ளி குதிக்கின்றிர்களா என பார்க்கலாம்.
@kingofkgf5913
@kingofkgf5913 4 жыл бұрын
@@astrobalavellore3035Nandri Gurunatha.... As a student, as a fan, as a inspirant I pray to God for ur goodness in life.. #happyily_long_live_gurunatha
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
@@kingofkgf5913 HEARTY WISHES, sir
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
செவ்வாய் துருவம் என்றால் என்னங்க,விருச்சிகராசி கேட்டை நட்சத்திரத்தில் இருந்தா எப்படி சார்
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
தாங்கள் கூற வரும் விஷயம் புரியவில்லை
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
@@astrobalavellore3035 துருவம் என்பது என்னவென்று புரியவில்லை.
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
@@manivelusamy6145 எந்த இடத்தில் நான் கூறினேன் என்று தெரியப்படுத்தவும் சார்...
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
@@astrobalavellore3035 எனது ஜாதகத்தில் துருவம் என போட்டிருக்கு அதான் அதன் அர்த்தம் என்னவென புரியவில்லை
@mailpriyah
@mailpriyah 4 жыл бұрын
ஐயா, பாதகாதிபதி நிச்சம் என்றால் பரிகாரம் செய்ய வேண்டுமா?
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
பாதகாதிபதி நீச்சம் என்பதால் ஒரு விதத்தில் சந்தோசம் இருந்தாலும், அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் குறையுமல்லவா..?
@mailpriyah
@mailpriyah 4 жыл бұрын
சரி தான் ஐயா. பரிகாரங்கள் செய்தால், கிரக காரகத்துவத்தோடு பாதகாதிபதியும் Active ஆகிவிடுவாரா?
@tharunkumar3481
@tharunkumar3481 4 жыл бұрын
ஐயா நீச்சம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் போது நீச்ச பங்கத்தை அடைகிறதா ? அதே போல் நீச்ச பங்கம் பெற்ற கிரகம் முதலில் நீச்ச பலனை செய்து பிறகு நீச்ச பக்க பலனை செய்கிறதா, தயவுசெய்து தங்களால் முடிந்தால் இதை விளக்குமாறு ஓர் காணொலியாக போட முடியமா ?! மிக்க நன்றி !
@manimalas52
@manimalas52 4 жыл бұрын
மேஷ லக்கினம் செவ்வாய் நீசம். குரு மகரத்தில் நீசம். நீச்சனை நீசன் பார்த்தால் என்ன ஆகும் sir
@aomathivanan5274
@aomathivanan5274 4 жыл бұрын
நினைத்ததைமுடிக்க வல்லான்.
@thalapravin9307
@thalapravin9307 4 жыл бұрын
அய்யா செவ்வாய் நீச்சம் அம்சத்தில் ஆட்சி என்ன பலன்..
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
நீசபங்க ராஜயோகம்
@Sankarps1982
@Sankarps1982 4 жыл бұрын
🙏ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் 10ம் வீடுகன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது. எனக்கு பயம் அதிகம் தைரியம் இல்லை.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
சனி செவ்வாய் சேர்க்கை எப்போதும் சோர்வை தரும், முருகனை தொடர் வழிபாடு மூலம் சரி செய்யவும்.
@gopinath2989
@gopinath2989 4 жыл бұрын
குருவே மிதுன லக்னம் ,கடகத்தில் வளர் பிறை சந்திரனுடன்( வர்கோத்தமம்) செவ்வாய் நீச்ச வக்கிரம் பெற்று இருக்கிறது. யோகத்தைச் செய்யுமா.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
செவ்வாய் உங்களுக்கு ஜென்மஎதிரி, நீசபங்கம் பெற்றது சிறப்பு அல்ல... இருப்பினும் செவ்வாயின் காரகத்துவங்கள் கிடைக்கும்.
@thiyagarajanvaidhyanadhan7901
@thiyagarajanvaidhyanadhan7901 2 жыл бұрын
பார்க்கிறவர்களை நக்கல் பண்ணறது தான் உன் வேலையா?
@S.Dhivya-wn2tv
@S.Dhivya-wn2tv 8 ай бұрын
😂
@aomathivanan5274
@aomathivanan5274 4 жыл бұрын
நீசனைநீசன்பார்தால்
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
நிச்சயமாக உச்சமானது போல வேலை செய்யும். நல்லது.
@ThiruThiru-ed1ce
@ThiruThiru-ed1ce 2 жыл бұрын
You are not true
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
Thanks for your feedback
@passyourtimepyt3284
@passyourtimepyt3284 Жыл бұрын
100% Poiyee....
@nagendrar425
@nagendrar425 Жыл бұрын
Thank you very much sir very good your speech I am impress I like you speech my brother phone number photo Murugan photo guarantee shoes 5 in house thank you sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
thanks sir
@kalidass3561
@kalidass3561 2 жыл бұрын
Thanks sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
welcome sir
@DineshRaj-ql7tp
@DineshRaj-ql7tp Жыл бұрын
Thulam rasi thulam laganam 10il sevvai neecham ah sir Thig palam irukunu soldranga apudina ena sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
திக் பலம் என்றால் சில கிரகங்கள் சில ஸ்தானங்களில் இருக்கும்போது திக் @ திசை பலன் ஏற்படும். இதனால் அந்தந்த கிரக காரக விஷயங்கள் நிச்சயம் வாழ்வில் உண்டு.
@DineshRaj-ql7tp
@DineshRaj-ql7tp Жыл бұрын
Enkuu sevvai epudi irukiu sir
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН