Light - Particle or Wave? (in Tamil) With Experiment |ஒளி அலையா துகளா ? செயல்முறை விளக்கத்துடன்|

  Рет қаралды 25,305

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Күн бұрын

Пікірлер: 187
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Diffraction என்றால் தமிழில் ஒளி விளிம்பு விளைவு. என்னுடைய தமிழாக்கம் காணொளியில் தவறுதலாக உள்ளது. மன்னிக்கவும். சரியான மொழிபெயர்ப்பை சொன்ன நண்பர்களுக்கு நன்றி. ஆங்கிலத்தில் "Bending or spreading of waves " என்று பொருள். எனவே அப்படி சொல்லி விட்டேன். எனவே காணொளியில் அந்த சொற்றொடரை திருத்தி புரிந்து கொள்ளுங்கள். நன்றி
@SoundarRajanvee
@SoundarRajanvee 2 жыл бұрын
Thank you brother
@vikramathithan_nj1074
@vikramathithan_nj1074 Жыл бұрын
Tamil medium tha sir padicha ,tamil problem illa
@sxavierraj1944
@sxavierraj1944 Жыл бұрын
😅
@kumarmaran885
@kumarmaran885 2 жыл бұрын
இயற்பியல் மீது மிகுந்த ஆர்வம். தற்போது தான் நல்ல விளக்கங்கள் கிடைக்கிறது. வாழ்த்துகள் சாம் அவர்களே!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
இது வரையில் யாரும் நம்ம மொழியில் இந்த அளவுக்கு செய்முறை விளக்கம் அளிக்க வில்லை மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
Hi bro good morning.🙏
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@@selvapriya2590 Hi'ma Happy morning 🙏🏽🙏🏽🙏🏽
@swarthanadesan3179
@swarthanadesan3179 2 жыл бұрын
True 👍
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@@swarthanadesan3179 👍🏿👍🏿👍🏿
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@darvin2805
@darvin2805 2 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் இதுவரை பதிவிட்ட எல்லா காணொளியும் பார்த்து விட்டேன் அறிவியல் பற்றி ஆர்வம் கொண்டவர்கள் நாம் மண்ணில் அதிகம் உங்கள் பணி இன்னும் சிறப்பாக வாழ்த்துக்கள்💐 🙏 மிக விரைவில் நீங்களும் ஒரு பட்டம் வாங்குவதற்கும் என் வாழ்த்துக்கள் 💐🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :) I already have a PhD :)
@darvin2805
@darvin2805 2 жыл бұрын
@@ScienceWithSam வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐
@ரவிஅல்லது
@ரவிஅல்லது 2 жыл бұрын
அழகான விளக்கம். எளிமையான புரிதல். வாழ்த்துகள். வாழிய நலம் சூழ. நன்றி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 2 жыл бұрын
அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..
@rajakumarperumal4856
@rajakumarperumal4856 2 жыл бұрын
அருமையான விளக்கம் மீண்டும் மீண்டும் அறிவியல் சோதனைகளை கண்கூடாக பார்க்கும்போது பல வருடம் முன்பு படித்தது தற்போது 100% சதம் புரிகிறது.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 Жыл бұрын
Thanks a lot for ur committed explantion to our Tamil students👍👍
@harinaren1381
@harinaren1381 2 жыл бұрын
இந்த காணொளியின் தொடர்ச்சியாக,Einstein's photo electric effect காணொளி பார்த்தால் , இதுவாகவும்(அலை)இருக்கிறேன், அதுவாகவும்(துகள்)இருக்கிறேன். இப்படிக்கு light.
@mdinesh8815
@mdinesh8815 2 жыл бұрын
the mostest favourite science youtube channel!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி Dinesh :)
@YRABIC
@YRABIC 2 жыл бұрын
Sir double split experiment. Excellent!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I tried. But I could not make it in my lab unfortunately. Sorry about that
@DE-shorts
@DE-shorts 2 жыл бұрын
ரொம்ப நாள் ஆசை 😍 நிறைவேறியது நன்றி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 2 жыл бұрын
மற்ற சேனல்களை விட ... உங்களின் லேப் விளக்கம் மிக சிறப்பு
@yusafkrish
@yusafkrish 2 жыл бұрын
Sir ... Electronic transitions.... eppadi simple ha explain pannitga ..... varalevel sir nega 😲☺️👍.....we want more videos.☺️🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@ramasamyperiyasamy398
@ramasamyperiyasamy398 2 жыл бұрын
நன்றி ஒளி ஒரு காந்தம்
@mohanramsmr9501
@mohanramsmr9501 2 жыл бұрын
ஐயா வணக்கம், தமிழில் இயற்பியல் கருத்துக்களை ஆய்வுகளுடன் விளக்கும் விதம் அருமை. அதற்கு கோடி நன்றிகள். அதே நேரத்தில் science word களை தமிழில் மாற்றி கூறும்போது குழப்பத்தை ஏற்படுத்திவிடும். எ-கா reflection - ஒளிவிலகல் ‌ diffraction- விளிம்பு விளைவு என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறேன்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
மன்னிக்கவும். திருத்தம் சொல்லி விடுகிறேன் கமெண்ட் செக்ஷனில். நன்றி
@jeyakanthansivalingam5132
@jeyakanthansivalingam5132 2 жыл бұрын
Hai Scientist SAM, Thanks a lot for your inspiring explanation. Explaining the processes in side the lab will attract the students, teachers and those who are interested in science. Apart from your own work, you are devoting much of your time in video making, it shows your interest in transferring the knowledge to others. One again thanks for your pioneering work, and I humbly request you please continue the journey.
@narayanamoorthym6235
@narayanamoorthym6235 2 жыл бұрын
Sir Ninga Vera level 👍👍👍Tamil la neriya chanal iruku but unga explanation romba simple ah iruku very use full thank you sir for making
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Dear Sam Repeatedly sent this postings.Fantastic.Each and every students and teachers must watch this.Not only them each and every peoples of Tamil irrespective of age must watch this.It is not a entertainment but fact and truth Wish you all the best Dear Sam Tiruppur Kandasamy
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️Thank you Sir
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏super .
@nanthininanthini9449
@nanthininanthini9449 2 жыл бұрын
Anna physics pgtrb padikkiren ...Appadiya syllabus irukku neenga solvathu..Enakku puriyala na unga video than parpen mikka nandri anna...
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@venkataramanlakshmanan2957
@venkataramanlakshmanan2957 2 жыл бұрын
Very nice and excellent explanation with appropriate examples and comparison. Students will grasp the subject in a efficient manner. Kudos to you 👏 You can present a video about the Michelson -Morley experiment in which a negative result revolutionized the 20th century physics. Regards.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sure Sir
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. Ramaraj👍 writer🙏 super.
@asmathkhan5075
@asmathkhan5075 2 жыл бұрын
Sam anna unga videos ellam science mela enakku innum intreste ah uruvakkirukku thanks and your doing good bro
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் sam sir 👌👌👌
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@upscaspirant4226
@upscaspirant4226 6 ай бұрын
unmatchable efforts….hats off sir 🥳
@sathyaraj1690
@sathyaraj1690 2 жыл бұрын
Sir please put thumbnail attractive so that more people will see your amazing videos, i really love to watch your all videos.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thanks. I am bad with computers. Slowly I am trying to improve.
@samnoordeen2286
@samnoordeen2286 2 жыл бұрын
Sir please electromagnetic spectrum இதைப் பற்றி தனியாக விரிவாக ஒரு பதிவு இடவும்
@naveenraj4874
@naveenraj4874 2 жыл бұрын
Informative..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@SG73088
@SG73088 2 жыл бұрын
Fabulous. Thank you for your wonderful science talk.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@vikramathithan_nj1074
@vikramathithan_nj1074 Жыл бұрын
Yethana thada va paathalum intrest aaa irukku😊
@rajeshk-hw9yz
@rajeshk-hw9yz 2 жыл бұрын
Good learner is a good teacher your are a good teacher I love ❤ u sam
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி Rajesh :)
@sriramvelumani3105
@sriramvelumani3105 2 жыл бұрын
Very nice 👍 NPrize vaaanguna Einstein Photo electric effect ennaaanu ippo konjam puriyuthu
@thirusarveshatamizh5764
@thirusarveshatamizh5764 Ай бұрын
Vazhthukkal❤
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
Dear sam anna. No words to say that your contribution to explain the light behave as wave and as well as particle. Thanks for your valuable time and knowledge to share with us. May god brings more success in your research. And continue your work of kindling the curiosity of science in every tamilans
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@sivamany9554
@sivamany9554 2 жыл бұрын
Anna.. simple la light pathi oru video podunga na
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 Жыл бұрын
Excellent explanation
@sasikala-ti5ff
@sasikala-ti5ff 2 жыл бұрын
Excellent sir
@yoganpalani8880
@yoganpalani8880 2 жыл бұрын
After seeing expriment I clearly understand the duvalit principal
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@sehumohideenajwath7108
@sehumohideenajwath7108 2 жыл бұрын
U r explain super best wishes 4 u
@vadivel4846
@vadivel4846 2 жыл бұрын
Arumai
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@ume4527
@ume4527 6 ай бұрын
Arumai ❤
@vijeyakumarvineescar8439
@vijeyakumarvineescar8439 2 жыл бұрын
Semma anna🔥❤️ keep it up..
@vijayankannan2279
@vijayankannan2279 2 жыл бұрын
thanking you sir for your great effort
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 2 жыл бұрын
Super தம்பி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@saram8740
@saram8740 2 жыл бұрын
Super bro excellent
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@vigtigwoods
@vigtigwoods 2 жыл бұрын
Bro, Fantastic explanation Many thanks. Please continue 🙏 Valga Valamuden
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thanks for your kind words.
@skumar5302
@skumar5302 2 ай бұрын
Super.
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
"கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்" என்பது கல்லால் செய்யப்பட்ட நாய் சிலையை குறிக்கலாம். சில நேரத்தில் நாய் வடிவமுள்ள சிற்பத்தை காணலாம், சில நேரத்தில் இது ஒரு க்ரானைட் கல் என்று கல் தன்மையை காணலாம்.
@sckani3432
@sckani3432 3 ай бұрын
Nice. But double slit experiment may be easy to understand the wave nature of light. S Chitrai Kani
@vijayautoworks6573
@vijayautoworks6573 2 жыл бұрын
Super
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@MM-dh3wr
@MM-dh3wr 3 ай бұрын
சுவை ஒலி ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு….குறள் 27….. ஒளியும் நாற்றம் போல பொருள்களை வேறு படுத்த வந்தது. மாயா என்ற பொருளில் இருந்து வந்தது….நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்….தொல்காப்பியம்….. இங்கே ஒற்றைத்தன்மை.உடைய மூலப்பொருள் மாயா……ஒளி மாயா என்பதன் குணம். நாற்றம் துகளா அலையா…..என்று கேட்பது சரியா? 12:55
@thirusarveshatamizh5764
@thirusarveshatamizh5764 Ай бұрын
Super 🎉
@deepanpetervishwajeet2712
@deepanpetervishwajeet2712 2 жыл бұрын
It is slightly difficult to understand as well as believe the dual nature of light. One thing is clear. That is light is in wave form. In future I try to understand that the particle nature of light. Thank you Sam Sir.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 жыл бұрын
Diffraction>ஒளி விளிம்பு விளைவு
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sorry for that. I corrected in my comment. Am bad in Tamil translation. Will try to change
@shyamsundar68866
@shyamsundar68866 2 жыл бұрын
We want information about Discovery of Telescope by Galileo it is our humble request from madurai ❤️ Thanks is not just enough for your effort
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sure. I plan to make a video on Galileo
@phoenixengineering96
@phoenixengineering96 2 жыл бұрын
Sir pls make video about magnet
@thiyagarajan8688
@thiyagarajan8688 2 жыл бұрын
Sir. I saw your video. Plz upload quantum physics.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Thank you for video uploading Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
super
@harisubramanian4165
@harisubramanian4165 2 жыл бұрын
Thank you for this video bro.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
nice
@R72568
@R72568 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@jeromekrish5001
@jeromekrish5001 10 ай бұрын
அய்யா ஒளி வேகம் தடைபட்டால் விலகும் அது எப்போது சிதறும் அல்லது காணாமல் போகும்.
@nvndkmr399
@nvndkmr399 2 жыл бұрын
Bro I have a doubt.. Stars (eg.450 light years from Earth) it's light which is now visible from Earth means that light traveled for 450 years and reached earth nu solraanga.. Einstein says light speed is constant 300000km/sec, means it won't change due to the object or the stars Speed.. On the other hand Universe is expanding very faster than light. It means how then that light is able to reach our planet from others stars, even though the earth along with the universe is expanding and going away faster than the light.. How is it possible??
@dineshbaskaran3406
@dineshbaskaran3406 2 жыл бұрын
Thank you amazing experiment
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@vignesh.d7131
@vignesh.d7131 2 жыл бұрын
Hi sir....nice video I can able recollect my studies at schools and college and remembering your live lectures at college😅😅😅...I am having a doubt when you place a white card the photons are emited from card and we can able to see the colour but in video I can able to see the colour difference when you change the distance between focusing lens I.e input of ir laser and white card (green light nearer to lens and white light when card is far to lens)...why it occurs is that due to any phenomenon or video clarity????
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Its due to the intensity da. At the focus, laser gets quite intense and my phone could not capture the color clearly.
@arockiaraj2610
@arockiaraj2610 2 жыл бұрын
Bro, you experiment was very useful for me. But can you please suggest any material at home to explain light is wave or particle? Because I have seminar on light and it's nature..please..
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
With laser you can also do that
@vinothperumal9134
@vinothperumal9134 2 жыл бұрын
very excellent thank you
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் துகள் தன்மையும் இருக்கு அலை தன்மையும் இருக்கு என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது Sam Sir ??? 🤔🤔🤔 இப்பொழுது நீங்க எங்க Mobile screen- ல ஒரு இடத்தில் தான் தெரியரிங்க இது துகள் தன்மை ! அலை தன்மை இருக்கு என்றால் நீங்க என் screen- இல் எல்லா இடத்திலும் தானே தெரிய வேண்டும் ???🤔🤔🤔🤔
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
It says only for light matter
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Please watch my video on Quantum Physics history. I briefly talked about de Broglie wavelength that answers your question. When we move, we have a wave nature. But the wavelength is extremely small.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@@ScienceWithSam ohh thanks 🙏🏽
@retrotalks1312
@retrotalks1312 2 ай бұрын
This experiment can do with your eyes slightly close the eyes and focus the light source are moon you can see the diffraction of light
@kumarvijay9576
@kumarvijay9576 2 жыл бұрын
Sir dark energy, higgs field, space time please. Explain about. Now these are where. And compare
@052raja
@052raja 2 жыл бұрын
try 'mr.GK' channel until sam explains it
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I already made a video on God Particle and Dark matter. Please watch it
@deepanpetervishwajeet2712
@deepanpetervishwajeet2712 2 жыл бұрын
@@ScienceWithSam Both are wonderful
@akcreations9238
@akcreations9238 2 жыл бұрын
Bro what is the speed of gravity? Speed of light, speed of gravity are same? Make a video of this topic
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Speed of gravity is at light speed.
@Kottaappuli
@Kottaappuli 2 жыл бұрын
ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு சுமார் 3,00,000 கிலோ மீட்டர் என்கின்றனர். அதை எவ்வாறு, எந்த அடிப்படையில் கணக்கிடுகின்றனர் என விளக்கவும்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I already made videos on that topic. Check it out
@jeevasakthi5858
@jeevasakthi5858 2 жыл бұрын
சார் நன்றி. double slit பரிசோதனை செய்து காண்பிக்க இயலுமா??
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Will try
@sathishkumar-yi5qy
@sathishkumar-yi5qy 2 жыл бұрын
Great sam sir 🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@charumathy9476
@charumathy9476 2 жыл бұрын
ஒளி,அலையாகவும் துகளாகவும்,2015, ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சாங்கன்னு சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து அதன் விபரங்கள சொல்லாமல் பாதியில் விட்டு நிறுத்தியது சரியா? அதன் விபரங்கள் தெரியாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.. நீங்கள் அடுத்த வீடியோவில் விளங்குவீர்கள் என நம்புகிறேன். Samji க்கு நன்றி..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
May be a new video in the future :)
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
அது double slid experiment என்று நினைக்கிறேன்.
@sadheshkumarp5704
@sadheshkumarp5704 2 жыл бұрын
Awesome bro...
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@mohammedriaz611
@mohammedriaz611 2 жыл бұрын
Antha card name enna sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Infrared detector card
@satheeshkumar2458
@satheeshkumar2458 2 жыл бұрын
Thank you brother
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Repeatedly seen this
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@samgunaraj
@samgunaraj 2 жыл бұрын
Good effort bro.greet you
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@manivelemmanuel5033
@manivelemmanuel5033 7 ай бұрын
Dear sir improve your voice quality
@yengaiahdammu4313
@yengaiahdammu4313 2 жыл бұрын
Tamil language is difficult to understand add more words in English please (that is technical words)
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Am sorry for that. But this channel is aimed at local audience. Sorry
@arunpathiran8373
@arunpathiran8373 Жыл бұрын
The experiments are carried out using laser light. Why not actual sun light is considered for the experiments?
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
of course, sun light also will work. But the intensity is very weak to observe the effect.
@MM-dh3wr
@MM-dh3wr 3 ай бұрын
நீயே ஒளியானால் எதைக்காண்பாய்?….
@ahamedaakif555
@ahamedaakif555 2 жыл бұрын
sam sir oli photoneku thinvu ullatha
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
thinvu ?
@ahamedaakif555
@ahamedaakif555 2 жыл бұрын
@@ScienceWithSam or niri visai ikuma mg
@gmurugan8187
@gmurugan8187 2 жыл бұрын
Hi sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Hi Murugan
@govi8419
@govi8419 2 жыл бұрын
6:12 the spreading is a cause of reflection from the edge of the blades.is nt it?.when compared to the size of photon the blade edge is a big flat enough surface to wide spread reflect..right?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Its diffraction effect.
@hpravin
@hpravin 2 жыл бұрын
22:00 - 23:00 If a Electron transfer from it's orbit/shell to another orbit there will be an emission of photon from atom.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
But in quantum mechanics, its a jump from higher to lower energy levels.
@hpravin
@hpravin 2 жыл бұрын
@@ScienceWithSam yeas bro
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
hi
@prasanthb363
@prasanthb363 9 ай бұрын
Hi sir Please tell the name of video entry bgm😅
@ScienceWithSam
@ScienceWithSam 8 ай бұрын
Made by a subscriber.
@orange_flavour
@orange_flavour 2 жыл бұрын
White paper la theriyathu nu soldringa aana neenga vaikkum pothe theriyuthu...
@orange_flavour
@orange_flavour 2 жыл бұрын
Time duration - 12:36 to 12:40 la white paper la theriyuthu....
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Its just a heat. Not photon
@dinesh4473
@dinesh4473 Жыл бұрын
You take any classes in person?? Can we come and visit your lab ?
@ScienceWithSam
@ScienceWithSam 11 ай бұрын
I teach only in University
@dinesh4473
@dinesh4473 11 ай бұрын
@@ScienceWithSam which University ?
@ScienceWithSam
@ScienceWithSam 11 ай бұрын
I work in VIT
@SG73088
@SG73088 2 жыл бұрын
Are you working as scientists in physics laboratory in India?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Am not in India currently.
@SG73088
@SG73088 2 жыл бұрын
@@ScienceWithSam Are you working as post doctoral fellow project at abroad?
@kishorekeeran2201
@kishorekeeran2201 3 ай бұрын
White colour paper la white light adicha epdi therium.black la parunga therium 😂
@ScienceWithSam
@ScienceWithSam 3 ай бұрын
It's not white color paper. It's a specially coated paper
@karthikk06gmail
@karthikk06gmail 2 жыл бұрын
Pls explain about spectrophoto meter
@harekrsna2010
@harekrsna2010 2 жыл бұрын
Fantastic and good wishes
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀🙏
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 2 жыл бұрын
அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி ❤️
@sagan2007snr
@sagan2007snr 2 жыл бұрын
Super
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
super
Einstein Relativity (In Simple Tamil) | Special Theory of Relativity
31:34
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 30 М.
Neutrinos Faster Than Light Speed ? (In Tamil) | A Must Know Science Story !
24:58
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 18 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,2 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
First Quantum Revolution | Black Body Radiation | Planck's Quantum Concept |
19:46
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 10 М.
Schrodinger Wave Function Meaning (In Tamil) | Wavefunction உண்மையில் சொல்வது என்ன!? | Quantum Story
30:36
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 18 М.
Magnet - அதன் அறிவியல் என்ன | எளிய தமிழில்  | Science of Magnets | In Simple Tamil |
19:59
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 79 М.
Quantum Entanglement (In Simple Tamil) | A Complete Picture
38:11
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 21 М.
Dark matter (In simple Tamil) | கரும்பொருள் கதை
18:55
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 40 М.
Newtons Gravity (In simple Tamil) | Tamil Science Story | Newton Vs Einstein in Tamil
24:56
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 33 М.