மாணவியின் கனவை சிதைத்த கல்லூரி... கேபிள் பதிக்கும் ஏழை மாணவி..!

  Рет қаралды 714,009

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
'என்னுடைய கனவே சிதைந்து போய் விட்டது!'- அரசு கல்லூரியின் அலட்சியத்தால் கேபிள் பதிக்கும் ஏழை மாணவி
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 2 100
@josjerjos
@josjerjos 3 жыл бұрын
நன்றி டா பாலிமர் எப்படியும் உன்னால இந்த புள்ளைக்கு ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்....🙏🙏🙏
@deepseafishermen4499
@deepseafishermen4499 3 жыл бұрын
ஆமாடா ஆமடா
@24m.r.sahayarenish58
@24m.r.sahayarenish58 3 жыл бұрын
சகோதரே ஆமா SRM பல்கலைக்கழகம் இலவசமாக அந்த பெண்மணி விரும்பிய படிப்பை வழங்கியுள்ளது 😍💯
@josjerjos
@josjerjos 3 жыл бұрын
@@24m.r.sahayarenish58 ya bro naanum SRMITE thaan indha ponnu mattum illa indha maari neriya pasanga SRM la freeya padikkuraanga ennoda class la 58 perla 8 per ku free college and hostel and mess fees
@24m.r.sahayarenish58
@24m.r.sahayarenish58 3 жыл бұрын
@@josjerjos சகோதரரே நானும் காட்டாங்குளத்தூர் இல் லா டிபார்ட்மென்ட் இல் படிக்கின்றேன் 😅 ஆனால் என்னோட நிலைமை இல் பீஸ் அதிகமாக இருக்கின்றது போல தோணுகின்றது 😅
@josjerjos
@josjerjos 3 жыл бұрын
@@24m.r.sahayarenish58 ji management ah contact panni family kashtapadra familynu proof oda sonna u may get concession but oru draw back enna na avanga comunity ku thaan 1st pref
@சிங்கம்-ன9ங
@சிங்கம்-ன9ங 3 жыл бұрын
ஏழை மக்களை ஏழையாகவே வைப்பதில் நம்ம நாட்டுக்கு நிகர் யாரும் இல்லை 🙄🙄
@சிங்கம்-ன9ங
@சிங்கம்-ன9ங 3 жыл бұрын
@Devi's Kolam designs 👍👍😊
@jenichristy6821
@jenichristy6821 3 жыл бұрын
உண்மை தான்
@Eswar-06
@Eswar-06 3 жыл бұрын
True
@kash_views
@kash_views 3 жыл бұрын
Crt
@gn.mohansaikiran3487
@gn.mohansaikiran3487 3 жыл бұрын
Correct
@TamilTechCentral
@TamilTechCentral 3 жыл бұрын
உங்களது அக்கவுண்ட் நம்பர் அல்லது அட்ரஸை கொடுக்கவும் நாங்கள் உதவி செய்கிறோம் 🙏 அரசாங்கமும் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்
@sureshkv1890
@sureshkv1890 3 жыл бұрын
👍🙏
@karthickganesh5495
@karthickganesh5495 3 жыл бұрын
👍
@aaaa-we9xk
@aaaa-we9xk 3 жыл бұрын
Bro super bro ungala pola nalavangalum irukanga
@sureshnarasimhan2523
@sureshnarasimhan2523 3 жыл бұрын
Pls if you get the info let me know as well sir will do my part of contribution
@rajeshreddy5042
@rajeshreddy5042 3 жыл бұрын
Same here..i would like to help on my part...so if u get any information pls let me know
@8220826858
@8220826858 3 жыл бұрын
அந்த பொண்ணோட மனசு எவ்வளவு வேதனை பட்டிருக்கும் முருகா😟
@அடங்காதமிழன்-ய3ந
@அடங்காதமிழன்-ய3ந 3 жыл бұрын
பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகுகிறான்.. ஏழை இன்னும் ஏழை ஆகுகிறான்..இதான் இந்தியா...🙏🙏
@isaimazhai3307
@isaimazhai3307 3 жыл бұрын
யோவ் பாலிமர் இந்த சகோதரியின் அக்கவுண்ட் நம்பர் வாங்கி சரிபார்த்து போடுயா நாம எல்லாரும் சேர்ந்தே படிக்க வைக்கலாம்... ரொம்ப கஷ்டமா இருக்குயா😭😭😭
@AYUS.com123
@AYUS.com123 3 жыл бұрын
Really you are great
@sriyaram9858
@sriyaram9858 3 жыл бұрын
Yes we all together make her study, let we all help her to pursue her education first..
@Mahesh-d8o
@Mahesh-d8o 3 жыл бұрын
I'm also including👍
@harisudhar4271
@harisudhar4271 3 жыл бұрын
Bro super
@karthickrajaraja5517
@karthickrajaraja5517 3 жыл бұрын
👍👍👍
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வத் தொண்டு(கல்வி) நிறுவனங்கள் உதவ வேண்டும்...🙏
@குரான்லபீபேன்டேன்2.0
@குரான்லபீபேன்டேன்2.0 3 жыл бұрын
🤧😓😓
@kavinraj5443
@kavinraj5443 3 жыл бұрын
S
@GodwinThaya
@GodwinThaya 3 жыл бұрын
நாம் உதவ கூடாது.... பிறர் மட்டும் உதவவேண்டும்
@ராமபிரியன்.எடப்பாடி
@ராமபிரியன்.எடப்பாடி 3 жыл бұрын
🙏👍👍
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
@@GodwinThaya உதவி செய்து தான் வட்டிக் கட்டிக் கொண்டுள்ளேன்...வங்கியில்..🙁
@thamaraiselvan723
@thamaraiselvan723 3 жыл бұрын
எந்த தவறு செய்யவில்லை என்றாலும் பாதிக்கப்படுவது ஏழைகளே😔😔😔 கல்லூரி நிர்வாகம் ஒழிக 🤬🤬🤬
@effortfortnpsc9954
@effortfortnpsc9954 3 жыл бұрын
😢
@Arabunisha.
@Arabunisha. 3 жыл бұрын
கவலைப்படாதே சகோதரி உங்களுக்கு மன தைரியம் அதிகம். கண்டிப்பாக நல்ல எதிர்காலம் உண்டு உங்களுக்கு.
@PriyaPriya-zi4ik
@PriyaPriya-zi4ik 3 жыл бұрын
Epdi yae pesitu iruntha onnum Marathu. Intha comment ha Avalum padikaporathu ila
@_sownther_268
@_sownther_268 3 жыл бұрын
அப்துல் கலாம் ஐயா மட்டும் இருந்தால் நிலையே வேறு. We miss you sir😭😭
@palanitamizh
@palanitamizh 3 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்? அரசு ஏன் இன்னும் அந்த கல்லூரியை மூடவில்லை.
@sivas1732
@sivas1732 3 жыл бұрын
தன்னை போல பிறரை உணரும் மனிதர்களாக இருந்தால் கேட்பார்கள். மனசாட்சி இல்லாத சுயநல மனித இனம் தான் இங்கு நிறைய இருக்கிறது. மாவட்ட ஆட்சியார் அந்த கல்லூரியின் அங்கிகாரத்தை ஒடுக்க வேண்டும். நஸ்டயீடு வழங்கி, விவசாய கல்லூரியில் இடம் கொடுத்து படிக்க துணை புரியனும். ( இதை செய்வார்களா? )
@prashanthc8135
@prashanthc8135 3 жыл бұрын
Maavata atchiyar arasiyal vathikalin sunniyai umbukirar...
@gangarammani9395
@gangarammani9395 3 жыл бұрын
தலைவரே கல்லூரியே அரசுடையது தான்.. !
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 жыл бұрын
பாவம் ஏழைகளின் படிப்பை கல்லூரியே சிதைத்தது... 😭😭
@aravindbrandyt3224
@aravindbrandyt3224 3 жыл бұрын
😭
@SANJEEVKUMAR-jn7es
@SANJEEVKUMAR-jn7es 3 жыл бұрын
என்னடா உலகம்..படிச்சும்.. எங்களுக்கு வேலை இல்லை..😥 படிக்க ஆசை பட்ட பொண்ணையும் படிக்க முடியாம பண்றீங்க
@dharmarajP18
@dharmarajP18 3 жыл бұрын
FINALLY SHE GOT FREE SEAT AT SRM .....PAARIVENDHAR GREAT
@palanivelupakkirisamy3463
@palanivelupakkirisamy3463 2 жыл бұрын
Is it true. Do you know them?.
@elangovangayathri5265
@elangovangayathri5265 3 жыл бұрын
இந்த செய்தியை பார்க்கும் யாரவது இந்த பெண்ணுக்கு உதவி செய்யுங்கள் படிப்பு இருந்தால் பரம்பரையே நன்றாக இருக்கும்
@jmhprem2820
@jmhprem2820 3 жыл бұрын
பொய்யாய் நடிக்கும் பெண்ணை நம்பி யாமாந்து தினம் தினம் தவிப்பதை விட இதுபோன்ற அன்பின் உள்ளங்களை நேசித்து பாருங்கள் வாழ்கையே வசந்தமாக மலரும்❤❤
@karthikmass7809
@karthikmass7809 3 жыл бұрын
தயவு செய்து அரசு உதவ வேண்டும்..பாவம் அந்த மாணவி சம்மந்தப்பட்ட கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..ஒரு மாணவியின் கனவையே சிதைத்து உள்ளார்கள்..😭
@Kumbutranjaami
@Kumbutranjaami 3 жыл бұрын
அரசு கல்லூரி மேலே நடவடிக்கையா? 🤣🤣🤣😂😂🤣 உங்களுக்கு செம்ம comedy sense ங்க.
@jesicbe22
@jesicbe22 3 жыл бұрын
Government ta iruntha Enna Pvt college iruntha Enna thappu thappu than
@Kumbutranjaami
@Kumbutranjaami 3 жыл бұрын
@@jesicbe22 🤣🤣🤣 Private lorry அதிகமா load ஏத்தீட்டு போனா தப்பு bro. Government bus லே 140 பேரு ஏத்தீட்டு போராங்க தமிழ்நாடு full ஆ எல்லா எடத்துலயும். மூணாவது படிக்குர பையன் bus படிகட்லே கட்டெ விரலே மட்டும் படீலே வெச்சுகிட்டு தொங்கீட்டு போரான் bro பள்ளிகூடத்துக்கு. இது ஏதோ அதிசயமா நடக்குர விசியம் கெடையாது. இது நடக்குரது எல்லாருக்குமே தெரியும், எல்லா எடத்துலயும் நடக்குரது. நானும் அந்த மூணாவது படிக்குர பையன் மாதிரி bus லே school கு போய்ருக்கேன் bro. இப்ப சொல்லுங்க, private காரங்க பண்ணா தப்பு, government காரங்க பண்ணா தப்பில்லேதானே? இந்த bus விசியம் just ஒரு example தா bro. நீங்களே யோசுச்சு பாருங்க இது மாதிரி எத்தனே விசியம் இருக்குன்னு. Helmet போடலேனா fine உ. Road மோசமா இருந்தா road போட்டவனுக்கு fine கெடையாது. Total road accidents deaths லே 29% helmet போடாததாலே, 50% bad road condition னாலே. நெனச்சு பாருங்க, இதெ தெருஞ்சவனுக்கு ஒரு போலிஸ் வண்டிக்காரனுங்களே வெரட்டி வெரட்டி புடிக்குரதே பாத்தா எவ்லோ tension ஆகும்.
@jesicbe22
@jesicbe22 3 жыл бұрын
@@Kumbutranjaami naan college muttum sonnen Anna government nadakira elleme mosama iruku oru sela thavira
@jesicbe22
@jesicbe22 3 жыл бұрын
@@Kumbutranjaami neengha government pathi sonnathu 💯💯💯💯unmai
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
வேதனையாக இருக்கிறது...😢 இந்த செய்தி (பாலிமர்) வழியாக உதவி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது...😢😓
@குரான்லபீபேன்டேன்2.0
@குரான்லபீபேன்டேன்2.0 3 жыл бұрын
🥺😿
@selvasai7574
@selvasai7574 3 жыл бұрын
Kandippa kidaikanum
@met4899
@met4899 3 жыл бұрын
Mm
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
@MaStER கார்த்திக் வாதிகமிங் REtURN தமிழ தப்புத் தப்பா எழுதக் கூடாது...😯😏🤦
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
@MaStER கார்த்திக் வாதிகமிங் REtURN உங்கள் மூலமாக எதிர் பார்க்கிறேன்..👍
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 3 жыл бұрын
இது போன்ற கல்லூரிகளின் பெயரை வெளியிட வேண்டும் 👍👍👍
@gopivj8895
@gopivj8895 3 жыл бұрын
Erode arts college 😡
@maxzsethu5430
@maxzsethu5430 3 жыл бұрын
😆😆
@vigneshkannan3912
@vigneshkannan3912 3 жыл бұрын
Yoow athu government college ya
@riyajsiddiqs9732
@riyajsiddiqs9732 3 жыл бұрын
@@vigneshkannan3912 Erode arts & science college(government) Erode arts & science college(self finance) மொத்தம் 2 காலேஜ் in one campus bro
@arjunbala9010
@arjunbala9010 3 жыл бұрын
என்னையா, ஏதோ மளிகை கடைல உருட்டு உளுந்துக்கு பதிலா தொலி உளுந்து போட்டுட்டா மாதிரி சொல்ற
@suriya........
@suriya........ 3 жыл бұрын
😥🥺💔நிலையென்று ஒன்றுமே இல்லை இவ்வுலகில் ,ஒவ்வொரு சோகமும் துன்பமும் வாழ்க்கையில் பாடத்தை கற்றுத்தரவே வருகின்றது, இதுவும் கடந்து போகும்...
@shandy4507
@shandy4507 3 жыл бұрын
Super 😘✨❣️
@kollywoodtalkies9561
@kollywoodtalkies9561 3 жыл бұрын
பணம் இல்லாதவர்களை இந்த உலகம் பந்தாட தொடங்கிவிட்டது....இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த சகோதரி நிலையை நினைத்து கதறி அழுகிறேன்....என்னால் கண்ணீர் மட்டும் தான் சிந்தமுடியும் என் சகோதரி ..என்னை மன்னித்துவிடு
@livingstonp6573
@livingstonp6573 3 жыл бұрын
கண்ணீர் 1000 பேரு விடுவா நண்பா. என்னால என்ன முடியுனு பார்த்து செய்வோம். நண்பா நீ முடியலனு எழுதுனா உன்ன பார்த்து 100 பேர் முடியலனு செல்லுவான். அப்ரோம் அந்த 100 பேரும் கடைசி வரை ஒன்னுமே செய்யனும் நினைக்க கூட மாட்டான்.
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@அச்சமில்லைஅச்சமில்லை-ன8ற
@அச்சமில்லைஅச்சமில்லை-ன8ற 3 жыл бұрын
ரத்தம் கொதிக்கிறது 🔥😠 என்னால் இந்த பதிவை பாதிக்கு மேல் பார்க்கவே முடியல கண்ணுல கண்ணீர் வந்து விட்டது
@madhankumarlaw37
@madhankumarlaw37 3 жыл бұрын
Being a Govt school Tamil medium guy, I can understand their pain.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
இரக்கமுள்ள வசதியும் அதிகாரமும் உள்ள நல்ல மனிதர்கள் இந்த மாணவிக்கு உடனடியாக உதவுங்கள்
@karthikmass7809
@karthikmass7809 3 жыл бұрын
கேட்கும் போதே கண் கலங்கி விட்டேன்..😭😭😭
@meenavenkat744
@meenavenkat744 3 жыл бұрын
Nanum bro
@arun4983
@arun4983 3 жыл бұрын
😔😔😢😢😢 Nanum than
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 3 жыл бұрын
நானும் தான் 😪😪😪
@ajithfan3196
@ajithfan3196 3 жыл бұрын
நானும் தான்
@nivethapaul
@nivethapaul 3 жыл бұрын
Me too.
@arokianathangnanam5230
@arokianathangnanam5230 3 жыл бұрын
அந்த மாணவியின் முகவரி கிடைக்குமா? உதவ செய்ய விரும்புகிறேன்
@saravavansaran4932
@saravavansaran4932 3 жыл бұрын
Super ma
@sudhansmart3465
@sudhansmart3465 3 жыл бұрын
Super super
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf 3 жыл бұрын
Polimer .......... office ku ........... Kelungal👍
@Eswar-06
@Eswar-06 3 жыл бұрын
Super👏
@AYUS.com123
@AYUS.com123 3 жыл бұрын
நல்ல மனம் உங்களுக்கு....
@gomathirajan2403
@gomathirajan2403 2 жыл бұрын
இந்த குழந்தைக்கு தயவுசெய்து கல்வி செல்வத்தை கொடுங்கள் அரசாங்கம் உதவி செய்யுங்கள் 🙏🙏 பார்க்கும்போது கண்ணில் கண்ணிர் ஏழை மக்களின் வாழ்க்கை மாற்றுங்கள் கல்வி அமைச்சர் உதவி செய்யுங்கள் அந்த குழந்தைக்கு. Please 🙏🙏
@md_azarudheen1838
@md_azarudheen1838 3 жыл бұрын
பணக்காரர்களின் பிள்ளைகள் சிலர் எந்த தகுதியும் இல்லாமல் அவர்களுக்கு ஏற்ற கல்வி துறையில் படிக்கிறார்கள்.ஆனால் ஒரு ஏழை மாணவி தகுதி இருந்தும் தான் நினைத்ததை படிக்க முடியவில்லை😭.அந்த சகோதரிக்கு ஒரு நல்வழி காட்டு இறைவா😭
@monster_gaming_80
@monster_gaming_80 3 жыл бұрын
படிச்சவன் புள்ள படிக்கணும்... பாமரன் புள்ள படிச்சி முன்னேறிட கூடாது... அந்த பொண்ணோட வேதனை சும்மா விடாது நாசமா தான் போவீங்க...
@sashtechies4864
@sashtechies4864 3 жыл бұрын
Avanunga nalatha bro irukanunga namatha avanungalala apdi agurom
@smilydiana1781
@smilydiana1781 3 жыл бұрын
Idhey nilamail than en familykum
@dindiguljp8699
@dindiguljp8699 3 жыл бұрын
இது மாவட்ட ஆட்சியர் கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@velusamyva164
@velusamyva164 3 жыл бұрын
பாலிமர் செய்தி வழியாக இதற்கு ஒரு வழி பிறக்கட்டும்
@navinnagarajan9862
@navinnagarajan9862 3 жыл бұрын
இங்கே உள்ளவர்கள் உதவ மாட்டார்கள்..😢 சாய் அப்பா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏🙏
@searchfromps414
@searchfromps414 3 жыл бұрын
அட பாவிகளா ஒரு குடுபத்தையே அழிச்சிட்டிங்கடா..
@DineshKumar-fi6cn
@DineshKumar-fi6cn 3 жыл бұрын
இவர்களின் கண்ணீர் அவர்களை சும்மா விடாது அந்த பாவிகள் தாண்டிக்கப்படுவார்கள் 🥺🥺🥺
@jamesraja6223
@jamesraja6223 3 жыл бұрын
ஏழைகளுக்கு எல்லாம் மறுக்கப்படும் தங்கச்சி
@ramyasri9909
@ramyasri9909 3 жыл бұрын
Ama anna
@vinoliyakitchen2226
@vinoliyakitchen2226 3 жыл бұрын
It's called cheating 😭. Should take serious action against that institution. It's make me too cry 😭.
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 3 жыл бұрын
கல்வியின் அருமை தெரியாத பேராசிரியர்களின் அலட்சியத்தால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் யாரும் சாபத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
@ganeshchandru89
@ganeshchandru89 3 жыл бұрын
Learning is not Earning...... Every colleges should take care people who deserves needs.... It's only creat new.... I am happy to hear the she was admitted in SRM Thanks to pariventhar Pavhamuthu.... Hats off SRM
@praveenapraba6179
@praveenapraba6179 3 жыл бұрын
ஏழை மக்கள் எல்லாருக்கும் கேவலமா pochila 😭😭😭
@tndhanaeditz8080
@tndhanaeditz8080 3 жыл бұрын
அந்த மாணவியின் கண்ணீர்😭 அவர்களை😡 சும்மா விடாது🥺🥺
@Yadav88202
@Yadav88202 3 жыл бұрын
ஒரு விவசாயி உருவாக்க முடியவில்லை இந்த அரசுக்கு
@krithikchinna2419
@krithikchinna2419 3 жыл бұрын
Ithulavera nanum vivasai nu cm nu oru loosu thiriuthu.
@Ananth592
@Ananth592 3 жыл бұрын
College thappu pana Govt ena pannum ? Eppo chance kedaikum nu pudikatha arasiyal vathiya thetta vendiyathu 😂🤣 -Member of Nota
@krithikchinna2419
@krithikchinna2419 3 жыл бұрын
@@Ananth592 athulam irukkadum ippa antha ponnoda padipu pathiga padurukku itha yaru nenacha sari seiya mudium. Neeyo nano nenacha mudiuma antha government kelvi kekkanum thakuntha padipu illanu pathilathan antha clg ku theriuthuna ithu eappadi thakuthiyana clg ah irukka mudium
@krithikchinna2419
@krithikchinna2419 3 жыл бұрын
@@user-de8uw6pr9v bro pathiga pattavanga ethumea try pannama iruppanganu ninaikiringala. Inga Namma pesuratha kekkalam yarum illa news channel la perusa pesunathan government velaya pappangana namma velaya yaru pappa. Ovvana government kita edutthudu porathuthan Namma velaya
@Ananth592
@Ananth592 3 жыл бұрын
@@krithikchinna2419 govt ku therinju entha uthaviyum seiyalana kandipa thappu than. Avanga entha arasiyal vathiyum uthavi seiyala nu solalaye
@GayathriKannan1434
@GayathriKannan1434 3 жыл бұрын
நானும் இப்போதுதான் முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ளேன்.கல்லூரியில் இது போன்ற பல பிரச்சினைகளை நிர்வாகம் தருகிறது.
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 3 жыл бұрын
Thuninthu director of board of education ku ezhuthi podunga Bayaapda vendaam
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 3 жыл бұрын
Ippo avanga uchi namma kaila Nammalum illana avan pichai thaan edukkanum Go on 👍👍👍
@myunmainews8130
@myunmainews8130 3 жыл бұрын
அந்த கல்லூரி மிது நஸ்ட இடு கேட்டு வழக்கு பதிவு செய்யுங்கள்
@selvakumar-db3wt
@selvakumar-db3wt 3 жыл бұрын
இதை செய்தால் நல்லது
@amalapragashi7694
@amalapragashi7694 3 жыл бұрын
என்ன காலேஜ் நடத்துறிங்க... chemistry படிக்காத பிள்ளைக்கு எதுக்கு அந்த குரூப் குடுத்தீங்க..
@jothibasu5469
@jothibasu5469 3 жыл бұрын
இது போல.. மாணவர்களை மற்ற பாட த்துறைக்கு வற்புறுத்தி மாத்துவாங்க... காரணம் என்ன னா... குறிப்பிட்ட அந்த பாடத்துறைல மாணவர்கள் கம்மியா இருப்பாங்க... Seats full ஆகாம இருக்கும்.. அதுக்கு னு மாணவர்கள வற்புறுத்தி வேற துறை க்கு மாத்துவாங்க... இது தப்பு ... கல்லூரி என்ன நெனைக்கும் னா ... 4 பேருக்கு... ஒரு Departmentய run பண்ணுமா 4பேருக்கு ஒரு துறை ய நடத்தணும் மா ... இதுல காசு செலவு பண்ணேமா னு ..பல மாணவர்களோட வாழ்க்கை கணவ இப்புடி அழிக்காங்க...
@lastairbender6389
@lastairbender6389 3 жыл бұрын
@@jothibasu5469 tq for explaining.
@MANI-kr5sj
@MANI-kr5sj 3 жыл бұрын
விருது கிடைத்தது !அனைவருக்கும் கல்வி கிடைத்துவிட்டதா மாநில அரசே ?
@divyat3554
@divyat3554 3 жыл бұрын
அந்த பொண்ணு chemistry படிக்கலன்ன அப்போ ஏன் அந்த dept எடுக்க சொன்னாங்க 😠.first அத ஒழுங்கா அந்த கல்லூரி பாத்து அட்மிஷன் potrukkanum ..நல்ல காசு பாக்குரணுக
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
கண்டிப்பாக நீங்க அக்ரி பட்ட படிப்பு படிப்பை முடிப்பீர்கள் வாழ்த்துக்கள்💐💐💐
@jayakumar4744
@jayakumar4744 2 жыл бұрын
ஏழை எப்போதும் ஏழையாகவே இருக்கணும் ,, பணக்காரன் எப்போதும் பணக்காரன் ஆகவே இருக்கணும்,,,,, சாராயம் தயா ர் பண்ணி விக்குற வேலையை அரசும்,,, கல்வி நிறுவனங்களை தொழிலாக நடத்த தனியாரிடம் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்,,,,,, வாழ்க தமிழ் நாடு 🙏🙏🙏
@dhileepkumar6861
@dhileepkumar6861 3 жыл бұрын
முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் 🥺🙏..... கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@user-zn8gc6cq9t
@user-zn8gc6cq9t 3 жыл бұрын
Dear staffs, ungal kulanthaikalukum ethey nilai uruvakum.💯💯
@alphamale2503
@alphamale2503 3 жыл бұрын
👍👍👍👍
@MECHVIGNESHK
@MECHVIGNESHK 3 жыл бұрын
Spr bro...
@nagarajs3727
@nagarajs3727 3 жыл бұрын
படிச்ச தாயொலிகளுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.... பாவம் அந்த மாணவி....
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
Her innocent tears says everything please help her 🙏
@manojbalaji4890
@manojbalaji4890 3 жыл бұрын
தகுதிநீக்கம் செய்யவேண்டியது மாணவியை அல்ல... கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மற்றும் அலுவலரை தான் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்
@patchwork11
@patchwork11 3 жыл бұрын
கேக்கவே கஷ்டமாக இருக்கிறது 😥😥😮
@plogesh6011
@plogesh6011 3 жыл бұрын
ஒரு கிரிக்கெட் வீரருக்கு 16 கோடி வரை கொடுக்கும் இந்த சமுகம் இந்த மாதிரி ஏழை குழந்தைகளுக்கு உதவலாமே 🥺🥺🤔
@deepaashokan2637
@deepaashokan2637 3 жыл бұрын
Sariya soneenga anna
@jeevagasundaram
@jeevagasundaram 3 жыл бұрын
Correct
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
எனக்கு தெருஞ்சு 🙄 இந்த மாரி News lam! Polimar la மட்டும்தா போடுறாங்க!
@jothibasu5469
@jothibasu5469 3 жыл бұрын
Saytam News la kuda ...
@vravicoumar1903
@vravicoumar1903 3 жыл бұрын
படைத்தவனே நம்மை பாதுகாப்பான்...கலங்காதே மகளே....எதற்க்கும் ஒருகாலம் உண்டு. பொருத்திரு மகளே...
@dogood7015
@dogood7015 3 жыл бұрын
இந்த வருடம் இல்லாட்டி அடுத்தவருடம் நினைத்தது கிடைக்கவில்லை என்றால்... ..சாதாரண BA...BSC. B com.ஓகே....அடுத்து TNPSC ...தேர் வு.... வாழ்கை நல்லபடிய அமையும்... ஒத்தகாலில் நிற்பது யதார்த்த வாழ்கைக்கு உதவாது..... இந்த குழந்தை புரிந்து கொள்ள வேண்டும்....
@successfullife4942
@successfullife4942 3 жыл бұрын
எனடா உலகம் இது...... பணம் மட்டும் வாழ்க்கை இல்ல டா...... வாழ்க்கைல மனுசன மதிங்கடா...... 🤮🤮🤮🤮🤮🤮
@samidurai.1177
@samidurai.1177 3 жыл бұрын
நீண்ட நாள்களுக்கு பிறகு அழுகிறேன்...
@hari8754
@hari8754 3 жыл бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவபவர்கள் ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள் ,நாம் தான் எதையும் தெளிவாக ஆராய்ந்து தொடரவேண்டும்.
@RAMKUMAR-qc6lr
@RAMKUMAR-qc6lr 3 жыл бұрын
3:53 கண் கலங்கிய விட்டேன் தாயின் பாசம்
@francisxavier4718
@francisxavier4718 3 жыл бұрын
பாலிமர் நியூஸ் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி அந்தப் பிள்ளைக்கு நல்ல வழிகாட்டி அருளும் இனியாவது அந்தப் பிள்ளைக்கு நல்ல காலம் அமையும் அமையட்டும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@dhamubsc8844
@dhamubsc8844 3 жыл бұрын
ரொம்ப மனசு கஷ்டமா இருகுங்க,, உதவுங்கள் நண்பர்களே,, என்னால் முடிந்த உதவி செய்கின்றேன்,, அவுங்க படிக்கணும்,, படிப்பு முகியமுங்க,, ரொம்ப கஷ்டமாக இறுகுங்க,, மனிதம் வெல்லனும்,,.
@hariharipa3159
@hariharipa3159 3 жыл бұрын
Evan oruvan penkalai vethanai pada vaikkiraro the same vedhanai avarkal veetil nichayam nadakkum. Vedham solkirathu.
@rkthennarasu5391
@rkthennarasu5391 3 жыл бұрын
பாலிமர்ல வந்துட்டுல்ல, இனி அந்த சகோதரிக்கு நல்லதே நடக்கும்.
@jenitha9807
@jenitha9807 3 жыл бұрын
பாவம் ....அவங்க அழுகும் போது கஷ்டமா இருக்கு....😭😭😭
@a.s.rcraftandvlogs4822
@a.s.rcraftandvlogs4822 2 жыл бұрын
செய்தி வெளி இட்டது க்கு நன்றி
@alagumanikandan4164
@alagumanikandan4164 3 жыл бұрын
அண்ணன் கூறி இருப்பது போல் ஏழை மக்களை ஏழையாக வைக்குறதுல நம் நாட்டுக்கு நிகர் எந்த நாடும் இருக்காது..
@adaikkalammanikandan9125
@adaikkalammanikandan9125 3 жыл бұрын
பாவம் இந்த மானவிக்கு அரசு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
எனக்கு கெமிக்கல் என்ஜினரிங் படிக்க ஆசை ஆனால் கிடைக்கல மெக்கானிக்கல் கெடச்சிது. நமக்கு பிடிச்ச துறை கிடைக்கலனா எவ்லோ கஷ்டம்னு எனக்கு தெரியும்
@Nithya5215
@Nithya5215 3 жыл бұрын
Same pa
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
@@Nithya5215 hmm
@allujana4150
@allujana4150 3 жыл бұрын
Aana Yenaiku mectronics Iku aasai paten aana kedachathu Chemical engg.😭
@balas8418
@balas8418 3 жыл бұрын
@@allujana4150 padichu mudituchtu V2 lae thanda iruka poringa athuku ethuku feeling
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
@@balas8418 அமா உண்மைதான்
@dhineshkumar5795
@dhineshkumar5795 3 жыл бұрын
இந்த மாதிரி இந்தியாவில் மட்டுமே நிகழும் பெருமை மிக்க நாடு
@sakti.s2496
@sakti.s2496 3 жыл бұрын
கண்ணீர் வருகிறது படிப்பு மிகவும் முக்கியமான மூலதனம்
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@greatvelu
@greatvelu 3 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகமே! கல்வி அமைச்சர் ஈரோடு கலைக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்குமா?
@iphone11letastindia23
@iphone11letastindia23 3 жыл бұрын
அவள் வாழ்கை சிதைத் அனைவரும் நாசம் ஆகட்டும் என்னால் முடிந்த அந்த மாணவிக்கு இதுதான் உதவி
@rajalingamsathiyaseelansat4522
@rajalingamsathiyaseelansat4522 3 жыл бұрын
தங்கை கல் உடைக்கும் போது என் கண்ணில் கண்ணீர் கொட்டுகிறது
@ramcharan2941
@ramcharan2941 3 жыл бұрын
இது குறித்து. விசாரணை நடத்தி அந்த கல்லூரி அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
@marifair
@marifair 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட சட்ட வல்லுநர்கள் மாணவிக்கான நீதியை பெற்று தரவேண்டும்
@nandakumarad5227
@nandakumarad5227 3 жыл бұрын
கொடுமை இது , இது போன்ற துன்பம் யாருக்கும் வர கூடாது இறைவா 🙏🙏🙏
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
ஈரோடு கலை கல்லூரி காரணும் அவன் கல்லூரி மாணவர்களும் யாரையும் மதிக்கமாட்டானுங்க தீமிரு பிடிச்சவனுங்க
@michaelraj7414
@michaelraj7414 3 жыл бұрын
அந்த கல்லூரிமீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்....
@gladsonjosephrajaNadan
@gladsonjosephrajaNadan 3 жыл бұрын
மக்களை இந்த நிலைக்கு உள்ளாக்கியவர்களை சும்மா விடமாட்டோம்....
@jayaprakash6915
@jayaprakash6915 3 жыл бұрын
That college (Erode arts and science college)
@mithran_0587
@mithran_0587 3 жыл бұрын
பணம் ஒன்றுதான் நம்மை தீர்மானிக்கிறது 😢...TNAU apply pannunga
@GMAKEOVERZ
@GMAKEOVERZ 3 жыл бұрын
பாவம் அந்த பெண் ☹️☹️☹️☹️
@singamsathishsathish7798
@singamsathishsathish7798 3 жыл бұрын
சோனு சூட் போன்ற மனிதர் வருவார் என்று எதிர்பார்ப்போம்
@chandrasekarj7407
@chandrasekarj7407 3 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள்.. தயவுகூர்ந்து யாரேனும் முன்வந்து இந்த சகோதரிக்கு உதவி செய்து அவளுடைய வாழ்வில் நல்ல நிலையை அடைய உதவி செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் பார்ப்பதற்கே மிகவும் மன கஷ்டமாக இருக்கிறது இந்த சகோதரி சூழலை நினைத்து
@manickvel5004
@manickvel5004 3 жыл бұрын
Idhu maari please neraya peruku help panunga polimer...Nadu nalla irukum
@ranjith9814
@ranjith9814 3 жыл бұрын
வெற்றிநடை போடும் தமிழகம்😢👌🏻
@VsLavya
@VsLavya 3 жыл бұрын
Government college ah athu???? 🙄 Fees ivalo kekuraga.. 😌fraudu clg
@krishnapic6164
@krishnapic6164 3 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.😭😭😭
@gayathri3203
@gayathri3203 3 жыл бұрын
ஏப்பா பாலிமரு... மூன்று முடிச்சு, சக்தி போல யாருமில்ல, சாமி போட்ட முடிச்சு, நெஞ்சம் மறப்பதில்லை.... இந்த மாதிரி உன் சேனல் சீரியல எல்லாம் மறுபடியும் ஒளிபரப்பு பண்ணுயா....ஒருகாலத்துல உன் சேனல் சீரியலுக்கு ரசிகர் பட்டாளமே இருந்துச்சேயா😭😭....
@vadivelsaras2975
@vadivelsaras2975 3 жыл бұрын
ஏழை என்றாலே அலட்சியமான போக்குதான் எல்லா இடத்திலும், இது மாற்றப்பட வேண்டும்
@mohamedshajim137
@mohamedshajim137 3 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கு 😢😢
@sachiv.m3703
@sachiv.m3703 3 жыл бұрын
This type of college should be closed permanently....not only this many colleges are like.....this should be taken into action by the government...is they still sleeping...people pleasz be aware before u vote
@HariHaranHarry
@HariHaranHarry 3 жыл бұрын
Government will only celebrate women's day .
@karpagamaras3598
@karpagamaras3598 3 жыл бұрын
If any lawyer come across this please help her. She can sue the college for not checking the documents and offering the course. It is a gross negligence from the college
@kavikutty9160
@kavikutty9160 3 жыл бұрын
அந்த கல்லூரிக்கான... லைசென்ஸ்... ரத்து செய்ய வேண்டும்
@arumugapandypandy3797
@arumugapandypandy3797 3 жыл бұрын
நல்ல விசயம் பாலிமர் 🙏🙏🙏
@raviking3254
@raviking3254 3 жыл бұрын
அனைத்து கல்லூரிகளும் சொல்கின்ற வார்த்தை தன் எல்லாம் மாணவர்கள் தவறு தான் என்று .மாணவர்கள் சரியாக சென்றாலும் தவறு மாணவர்களே என்று சொல்லும் இந்த கல்லூரிகள் எப்படி சிறந்த பட்டதாரிகளை உருவாக்கும் .
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН
வெளஞ்ச தாயி வயித்துக்குள்ள 👌💚👏👏👏👏🦋
2:40
பேரண்ட வெற்றி உலா Peranda vetri ula 🦋..
Рет қаралды 8 М.
July 18, 2024
1:29
Kathiravan.R
Рет қаралды 5 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН