மோடி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது! நிதிஷ் வரலாறும், ச.நாயுடு கணக்கும்! Ravi Raj | Sowmiya Anbumani

  Рет қаралды 51,293

Nakkheeran TV

Nakkheeran TV

Ай бұрын

#NakkheeranTV #raviraj #sowmiyaanbumani #ramadoss
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 149
@tamildoss9784
@tamildoss9784 Ай бұрын
சாதி உணர்வு இருக்கலாம். சாதி வெறி. இருக்கக்கூடாது. நல்ல கருத்து.
@kumarans1369
@kumarans1369 Ай бұрын
ஓ..எப்படி 21 பேர் உயிர் குடுத்து வாங்குன இட ஒதுக்கீட்டை 20 பேர் அபகரிச்சு சாப்புடுறது சாதி உணர்வு. அதில் தனக்கான பங்கை கேட்டா சாதி வெறியா?.எப்படிப்பட்ட பொறப்புடா நீங்க..😅😅
@MeSk8055
@MeSk8055 Ай бұрын
மந்திரி பதவிக்காக கட்சியை சின்னத்தை தன்மானத்தை அடமானம் வைத்த பாமகவுக்கு முந்திரி கொட்டை சின்னம் ஒதுக்க வேண்டும்
@murugank1025
@murugank1025 Ай бұрын
நெய்வேலியில் பச்சை பயிரை ஜெசிபி வைத்து அழித்த போது.அங்கு முதலில் கலத்தில் இறங்கி போராடிய ஒரே கட்சி பாமக மட்டும் தான்.நன்றி கெட்ட மக்கள்.தன் வாழ்க்கையையும் வாழ்வாதரத்தையும் இழந்தும் புத்தி வரவில்லை.
@Eaglebird123-bh3um
@Eaglebird123-bh3um Ай бұрын
ஜாதி வெறிய தூண்டி அதில் குளிர் காய நினைத்தார்கள். அதற்க்கான பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.உங்கள் வீட்டை பற்றி மட்டுமே யோசிக்காதீர்கள்.கொஞ்சம் நாட்டையும் யோசியுங்கள்.தமிழ்நாடு உருப்படும்.
@bharathiv9548
@bharathiv9548 Ай бұрын
டாக்டர் சாதிய வைத்து ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை அனைத்து ஆட்டத்திற்குப் முடிவு உண்டு
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Ай бұрын
குருவை போட்டு தள்ளியது மாய்கள்தானே ?😂😂😂
@shaikdca1977
@shaikdca1977 Ай бұрын
மாம்பழ மணி (அன்பு மணி). இந்த தேர்தல்ல பிதிக்கிட்டாங்க கொட்ட மட்டும்தான் இருக்கு.
@murugank1025
@murugank1025 Ай бұрын
அவ்வளவு சந்தோஷம்? அதுக்கு வெட்கப்பட வேண்டியது உங்களை போன்ற ஆட்கள் தான்.இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடும் ஒரே கட்சி பாமக.அதை தோற்க்கடித்தால் யாருக்கு நஷ்டம்?
@shaikdca1977
@shaikdca1977 Ай бұрын
@@murugank1025 உங்களை போன்ற சாதி, பணம், பதவி வெறிபிடித்த மிருகங்களால்தான் நாடு அழியுது.
@rajkumarp5568
@rajkumarp5568 Ай бұрын
தவறு... கொட்டையும் நசுக்கபட்டது...😂😂😂 சின்னம் பறிபோய் விட்டது... இதற்கு ஒவ்வொரு பாமக தொண்டர்களும் வெட்கப்பட வேண்டும்
@murugank1025
@murugank1025 Ай бұрын
இதுல உங்களுக்கு என்னடா அவ்வுளவு சந்தோஷம்.ஒரு தமிழனையும் நல்ல தலைவனையும் நல்ல கட்சியையும் தோற்க்கடித்து உள்ளனர்.இதனால் அவர்களுக்கு ஒன்றும் கவலையில்லை.மக்கள் தான் கவலைப்பட வேண்டும்.நெய்வேலியில் பச்சை பயிர்களை அழித்த போது அங்கு கலத்தில் நின்று போராடியது பாமக மட்டும் தான்.பாமகவினர் மட்டும் தான் சோறு சாப்பிடுகிறார்கள் மற்றவர்கள் பீ தான் சாப்பிடுகின்றனர்.அந்த பீயை தான் இந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் சாப்பிட்டுள்ளனர் நீங்க உட்பட
@Raj-hs1ed
@Raj-hs1ed Ай бұрын
@@murugank1025 🤣🤣🤣🤣 தமாசு, தமாசு🤣🤣
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Ай бұрын
100% உண்மை
@Mathanram0
@Mathanram0 Ай бұрын
பெட்டி மணி காணோம்
@ayubkhan4317
@ayubkhan4317 Ай бұрын
குறிப்பா வன்னிய சொந்தங்கள் உஷார் ஆகிவிட்டார்கள்
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
No, sila nabargal ippavum maramaattargal
@jafarjaman8514
@jafarjaman8514 Ай бұрын
100% correct ✅
@somasuntharams1341
@somasuntharams1341 Ай бұрын
தரமான வன்னியன் சார் நீங்கள் அனைத்தும் உண்மை
@jesusleoprincy6931
@jesusleoprincy6931 Ай бұрын
பாமக விற்கு அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
@BaluKrishnan-nz9ix
@BaluKrishnan-nz9ix Ай бұрын
ஒரு கட்சியின் த்தலைவர் பானையை உடைக்க தான்.... நான்.. வந்திருக்கிறேன் என்று சொன்னஉடனே எனக்கு பா ம... க வுக்கு ஒட்டு போடா எனக்கு மனசு வரல பனைக்குதான் போட்டேன் அவர் இன்னும் மாற வேண்டும் நானும். பாமக தான்
@k.priyatharshani4283
@k.priyatharshani4283 Ай бұрын
உங்கள் நேர்மைக்கு எனது வாழ்த்துக்கள் உடன் பிறப்பே
@Arunkumar-ez7ih
@Arunkumar-ez7ih Ай бұрын
👌🏻
@user-qb4on3ml8j
@user-qb4on3ml8j Ай бұрын
தர்மபுரி யிலே செளமியா அன்புமணி வெற்றிபெற முடியவில்லை என்றால் வேறு எந்த தொகுதியிலும் வெற்றி பெறமுடியாது பாமக இதுல நாங்க இருக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணிணு சொல்றாரு அன்புமணி 😂😂😂
@mohanrajvaradhan4392
@mohanrajvaradhan4392 Ай бұрын
PMK alone nearly lost, Even ADMK as well not given tough fight any where in TN so it's good for PMK
@Eaglebird123-bh3um
@Eaglebird123-bh3um Ай бұрын
கொஞ்சம் நஞ்சம் ஆட்டமா ஆடுநிங்க கடவுள் இருக்கான் குமாரு.கடவுள் இருக்கான்.
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
பாழடைந்த பா ம க
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
Correct, but meendu vara vaipundu aanal katchiyil elloridamum karuthu ketka vendum
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 Ай бұрын
காரணம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.
@Hissan786
@Hissan786 Ай бұрын
ஒரு நேரம் இவர்கள் வன்னியர் ஓட்டு அன்னியர்க்கு இல்லை என்றார்கள் அன்னியர் ஓட்டு இவர்களுக்கு கிடைக்காததால் தோற்றுக் கொண்டேயிருப்பார்கள்
@s.panchanathan0myfavourite903
@s.panchanathan0myfavourite903 Ай бұрын
நிதானமான தெளிவான அருமையான நேர்காணல்.திரு.ரவிராஜ் அவர்கள் மிகவும் எதார்த்தமான நேர்மையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் Well-done
@PariRaki-ch8qd
@PariRaki-ch8qd Ай бұрын
மிகவும் நிதானமாக அரசியல் பேசுகிறார் ரவிராஜ்!!
@user-bu4th2nz1h
@user-bu4th2nz1h Ай бұрын
100/100 சரி திரு. குரு அவர்களை காப்பாற்றவில்லை.அன்புமணி ராமதாஸ் அவர்கள்.
@RajaRaja-zj5rf
@RajaRaja-zj5rf Ай бұрын
அண்ணே மிகவும் அழகாக பேசினீங்க.நிறுத்தி நிதானமாக. சாமானியனுக்கும் புரியும்படி சில கருத்துக்களை நீங்கள் சொன்ன விதம் மிக அழகு. பதட்டமில்லாமல் அழகாகவும் நிதானமாகவும் இருந்தீர்கள் நன்றி அண்ணா
@DeenadayalanDeena-rv2jv
@DeenadayalanDeena-rv2jv Ай бұрын
மோடி அரசு மற்றும் அரசு சார்ந்த mudiyukalaku நல்ல கடவாளம்
@rajak2293
@rajak2293 Ай бұрын
Very good
@Sreevari-tm7on
@Sreevari-tm7on Ай бұрын
Super sir very good👍❤❤❤❤❤ 100
@jesusleoprincy6931
@jesusleoprincy6931 Ай бұрын
நக்கீரனின் புலனாய்வு செய்தியாளர் பிரகாஷ் சார் பேட்டி வேண்டும். கொடநாடு செய்தி.....
@sivaperumalsiva4804
@sivaperumalsiva4804 Ай бұрын
ராமரைவைத்துஅரசியல்செய்யராமரேஅனுமதிக்கமாட்டார்
@user-hp5wr9tz2j
@user-hp5wr9tz2j Ай бұрын
அருமைஅய்யாதேளிவனபதிலைஅளித்தூர்
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 Ай бұрын
குரு ரவுடி போல் பேசுவான்
@jagadisharumugam7118
@jagadisharumugam7118 Ай бұрын
Good discussion.
@jayabalkuppusamy61
@jayabalkuppusamy61 Ай бұрын
PMK Story Finished.Selfish Leaders.There is No Future to Paamaka.
@user-dp9hd5gy7w
@user-dp9hd5gy7w Ай бұрын
Very true
@velusamy2644
@velusamy2644 Ай бұрын
மிகத் தெளிவான பேச்சு அண்ணா
@shakthivenket7099
@shakthivenket7099 Ай бұрын
Anna theliva pesuringa ❤❤❤❤
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 Ай бұрын
வெற்றிகரமாக
@selvis1705
@selvis1705 Ай бұрын
அருமையான பேச்சு🎉🎉
@meenasundar5427
@meenasundar5427 Ай бұрын
India alliance can announce name of ministers unofficially with some discussion with all others who are participating in the alliance.
@mmanipissasu1778
@mmanipissasu1778 Ай бұрын
Vck yethirpu arasiyal than pmk vin oottu vangi. Other vice pmk zero.
@MohanRaj-cc7kh
@MohanRaj-cc7kh Ай бұрын
ஆழ்ந்த அரசியல் அறிவு
@georgewilliam7125
@georgewilliam7125 Ай бұрын
Mango&co
@MurugesanA-in6nm
@MurugesanA-in6nm Ай бұрын
நடுநலைகருத்துஎடுத்தூரையுள்ளர்
@vetriselvanp3588
@vetriselvanp3588 Ай бұрын
Very clear political speech sir...! 🎉🎉🎉
@BaluKrishnan-nz9ix
@BaluKrishnan-nz9ix Ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் கருத்து தான் உண்மை
@psoundpsound1964
@psoundpsound1964 Ай бұрын
Guru iruntha vanniyar kala mattum uthai (adi) kuduthu vote poda senchu irukkalam, but ,ippothu ulla soolalil ,guru,vaiye adithu vidu varkal vanniyarkals.💪🤗💯
@MUKIL_RESH
@MUKIL_RESH Ай бұрын
THIRUMA 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@tamilmagan4410
@tamilmagan4410 Ай бұрын
மாங்காய் மணி😂😂😂, பணப்பெட்டி டாக்டர்.😂😂😂
@user-hp5wr9tz2j
@user-hp5wr9tz2j Ай бұрын
நீங்கள்காட்சிவரவேண்டும்அய்யா
@srinathtamizharasan2347
@srinathtamizharasan2347 Ай бұрын
இது போன்ற வீடியோவை நக்கீரன் விடுவதற்கு தக்க பதிலடி கொடுப்போம் ஒரு நாள்
@sharmajaikumarkumar5098
@sharmajaikumarkumar5098 Ай бұрын
, உண்மை பதிவு அண்ணன் நன்றி
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Guru full hospital expenses taken care by anbumani
@mmanipissasu1778
@mmanipissasu1778 Ай бұрын
isit...slow poison Expenditure also...?
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
@@mmanipissasu1778 people know what happened don't blabber
@skd906
@skd906 Ай бұрын
Pathhu thalai muraiku Soththu serthu vaithu irukkargal Ramadasu Anbumani & Co... Paavam Yeezhai Vanniyan...
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs Ай бұрын
Ntk ❤❤❤🎉
@ak5094
@ak5094 Ай бұрын
Kadivettiyaar supporter nan ..ini bjp supporter naan..ramadoss family sambathikrathuku naan ini thunai pogamaten
@ak5094
@ak5094 Ай бұрын
Anbumani ini jenalmathula jeyika mudiyathu..enga familyeh ini pmk ku vote panamatanga
@madeineducation6942
@madeineducation6942 Ай бұрын
J guru best jaathi veriyan
@karthiks8624
@karthiks8624 Ай бұрын
அப்புறம் ஏன்டா குரு இறந்த பின்பு, 2023 வரை பாமகவில் பயணித்தாய்..
@rravi4549
@rravi4549 Ай бұрын
Yes Anbumani should resign the pmk president post.
@rklandmark5953
@rklandmark5953 Ай бұрын
Correct🎉🎉🎉🎉🎉🎉
@mbaskar2229
@mbaskar2229 Ай бұрын
B J P_ Kooda _Nadpu _ Keàdai Mudium_😂😂😂😂😂
@kalaivananp3694
@kalaivananp3694 Ай бұрын
Unmai Ayya
@nithishkumar125
@nithishkumar125 Ай бұрын
Very good 👍
@Devarajpmk
@Devarajpmk Ай бұрын
அண்ணா அய்யவ பத்தி தப்ப சொல்லாதீங்க சின்ன அய்யாவும் பத்தி பேசாதீங்க 5 வருட. சரி நீடிச்சினா
@ak5094
@ak5094 Ай бұрын
Ivar correcta pesraar..pmk kaaran naan ini bjp Sera poren..ramadoss a nambi mosam pona vanniyan nan
@srinathtamizharasan2347
@srinathtamizharasan2347 Ай бұрын
வன்னிய மக்களே இந்த காணொளியில் இவர்கள் பேசியிருப்பது பொய்யானது இவர்கள் பேச்சை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இதை உண்மை இன்றும் யாரும் நினைக்க வேண்டாம் இவர்கள் பாட்டாளி மக்கள் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை கூறுவதற்காக இவ்வாறு பேசுகிறார்கள் இதை யாரும் நம்ப வேண்டாம் இன்றும் ஐயா குருவின் ஐயா ராமதாஸ் அவர்களின் வழியில் பின்பற்றுவோம்
@sparamasivampoojari9786
@sparamasivampoojari9786 Ай бұрын
Unmai
@rameshb1481
@rameshb1481 Ай бұрын
Super 👌👌👌👌👌👈 100℅ turu
@karki_dilip_
@karki_dilip_ Ай бұрын
Comrade salute 🫡
@taveda
@taveda Ай бұрын
Guru irundhal.. innum 2 to 3 kalavaram nadandhurukkum..
@chandrasekart4187
@chandrasekart4187 Ай бұрын
Dmk must think about peoples
@MuthuRaj-lr6cb
@MuthuRaj-lr6cb Ай бұрын
பா.ம. க கழட்டி போட்ட கோவணம்.. அண்ணன் திரு . வேல்முருகன்.. M. L. A. அவர்களை ஆதரிப்பீர்.. வன்னியர் களின்... வாழ்வாதாரம் .. முன்னேற்றம் அடையும்...
@mmanipissasu1778
@mmanipissasu1778 Ай бұрын
Obrevation of pmk = pulu(vu)pooththa maambala katchi
@user-ju1bn3rb6j
@user-ju1bn3rb6j Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@Kumaresanp34
@Kumaresanp34 Ай бұрын
Thiruma entraikkum anbumaniya ramathosayum ethirthathu illa avargalathu kolgaigal mattum tha ethirthar aanal anbumani paanai udaikka padum nu sathi veriyodu pesinar bavam mampalam pithukka pattathu
@muruganm4430
@muruganm4430 Ай бұрын
Ayya.factspeech.
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Dei dabur vanniyar yennada veriyoda irunthaanga dabur mama
@insurancesudhakar3856
@insurancesudhakar3856 Ай бұрын
Avar sollum ovvoru karuthum unmai❤
@PandiyanMaheswaran1887
@PandiyanMaheswaran1887 Ай бұрын
waste.fellow .ravi raju
@sureshD-cz2lz
@sureshD-cz2lz Ай бұрын
இது உன்னுடைய கருத்து பாமக கருத்து இல்லை நீ பாமகவை எதிர்பா பேசுற ஆளு
@AtturAllahuddin
@AtturAllahuddin Ай бұрын
நன்றி.எல்லா. 🥭..அதிமுக.கூட்ல. 5தொகுதி பெற்று.jaithe பின்.katcheku.🥭.kedythathu manthereum Aanargul விசுவாச இல்லாத.பாமக...(அதிமுக. ku)😅
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 Ай бұрын
450. Ccredit
@radhakrishnank.6246
@radhakrishnank.6246 Ай бұрын
52 inch 😅
@murugesancaptain211
@murugesancaptain211 Ай бұрын
Dr,s full. Ramadass anbumani very suyanala vathikal.
@rajstheory4356
@rajstheory4356 Ай бұрын
😊
@rathinavelr244
@rathinavelr244 Ай бұрын
ஹெல்த் மினிஸ்ட்ர் இருந்து எவ்ளோ செய்திருக்கிறார் அது தெரியுமா உனக்கு இல்லை அவர் ஜாதி என்றால் நீ கூறுவதைபொள் 108 மற்ற எல்லாம் வனினியனுக்கும் வனனியன் தான் அனுபவைக்கிறரான சொள்ளுங்கட...?ஜாதி அப்படி இப்படி என்று சொல்லும் உங்கள் வன்மம் நிறைந்த பேச்சு ஜாதி பாக்கமல் எவன் உண்டு எல்லாருக்கும் ஓரு ஜாதி இருக்கு அதை புரிந்து பேசணும்
@srinivasan1100
@srinivasan1100 Ай бұрын
10.5 கிடைக்மல் செய்த அன்புமணி
@patturajan9025
@patturajan9025 Ай бұрын
Ivaluvu naalnenka poninka
@spalani6425
@spalani6425 Ай бұрын
🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🙊🙊🙊🐕‍🦺🐕‍🦺🐕‍🦺
@rajkumarp5568
@rajkumarp5568 Ай бұрын
தவறு... கொட்டையும் நசுக்கபட்டது...😂😂😂 சின்னம் பறிபோய் விட்டது... இதற்கு ஒவ்வொரு பாமக தொண்டர்களும் வெட்கப்பட வேண்டும்
@arivuarivu1844
@arivuarivu1844 Ай бұрын
Anpumaniyaltan tholvi
@mmanipissasu1778
@mmanipissasu1778 Ай бұрын
Mango ===> man(i) go
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz Ай бұрын
யார். இந்த பையன்
@amareshsrinivasan2710
@amareshsrinivasan2710 Ай бұрын
Useless
@shriyagandhicctv2125
@shriyagandhicctv2125 Ай бұрын
Pmk ❤❤❤❤
@tamilmani758
@tamilmani758 Ай бұрын
Modi complete 5 years. Conformed 🎉
@ABC2XYZ26
@ABC2XYZ26 Ай бұрын
Yes.Modi completed 2x5 terms.Next ????????
@SVP99
@SVP99 Ай бұрын
PMK 💙💛❤️
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН