உங்கள் வாழ்க்கை நீண்டிடுதல் வேண்டும். நீண்டு நீண்டு எங்களை மீட்டிடுதல் வேண்டும் மீட்டிடுதல் செய்து அய்யாவைக் காட்டிடுதல் வேண்டும் காட்டியே எங்கள் எல்லோரையும் உயர்த்திடுதல் வேண்டும் நீர் நூறாண்டுகள் பல வாழ் ந்திடுதல் வேண்டும் . அய்யா.நன்றிகள் கோடி கோடி.
@asenthilkumar64094 жыл бұрын
அற்புதமான வரிகள்🙏
@punithac30054 жыл бұрын
உள்ளதை உள்ளபடி உணர வேண்டுதலும்,அவை எவ்வாறு வேண்டவேண்டியும்,பிரணவ சொருபியான கந்தனின் பிறப்பின் தத்துவமும்,அருளாளர்களின் அன்பு மிகுதியால் நோய்தீர்க்கும் ரகசியமும்,கேட்க பேறு பெற்றோம்.
@nathannathan37504 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி 🙏🙏🙏🙏 பேச்சு தலைப்பு ஒலி.ஓளி அமைப்பு பயனுள்ள கருத்து எல்லாமே சிறப்பு(175/13/33min)
Coimbatore il Sangam yengu ulladhu.. pls send the address
@udhaya61514 жыл бұрын
💐💐💐🌸🌸🌸🌺🌺🌺🌷🌷
@baiyammalc10 ай бұрын
ஐயா தொலைபேசி எண்ணை சரியான எண்கள் தரவும்
@dilip.rajkumar4 жыл бұрын
Interesting technology to convert water to fuel! But I suppose this grace based water fuel technology won't work for materialistic human beings wanting to deploy this sort of technology for mass transportation