No video

'ஓம்' இரகசியம் உணர்ந்து ஓதினால் உச்சத்தை அடையலாம்..! | KAVANAGAR KARJANAI | EP 56

  Рет қаралды 89,745

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

4 жыл бұрын

☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
94440 55166.

Пікірлер: 146
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 4 жыл бұрын
விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் புத்தகம் லிங்க் drive.google.com/file/d/1yxT-CmEp5iphS7iFsmCqGjd-05HnNHN_/view
@rajkumarsr4267
@rajkumarsr4267 4 жыл бұрын
இவ்வளவு பெரிய பொக்கிஷமான இந்த இந்தப் புத்தகத்தை இலவசமாக அளிக்க முடியும்?
@kulothungans1433
@kulothungans1433 4 жыл бұрын
இலவசமாக கொடுத்தால் அதன் மதிப்பு தெரியாது. கிழித்து சுண்டல், பஜ்ஜி மடித்து கொடுப்பார்கள்! கிறிஸ்தவ நோட்டீஸ்கள்,இலவச புத்தகங்கள் இப்படி தான் பயன் படுத்தி உள்ளனர்!
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 4 жыл бұрын
அருமை ஐயா
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 2 жыл бұрын
ஆன்மீக அறிவுத் தெளிவு அய்யாவின் உரையில் கண்டோம்.
@sukapriyamurugesan6569
@sukapriyamurugesan6569 Жыл бұрын
@@arunachalamnarayanasamy8401 ñ68 ķķoì
@yogawareness
@yogawareness 2 жыл бұрын
இதை எல்லாம் தெரியப்படுத்தும் ஐயாவைக் காண கருவியாக இருக்கும் இந்த இணைய தளக்கண்டுபிடிப்புக்கு தலை வணங்குகிறேன்.
@anandasp4895
@anandasp4895 4 жыл бұрын
ஒம்காரத்தை தெளிவுடன் ஒத அடுத்த தலைமுறைக்கும் காண காணொளி தந்த மெய் குருவே
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@k.k.muthukrishna2694
@k.k.muthukrishna2694 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் மேலும் உங்களுடைய பதிவுகள் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் நாங்களும் சிறுபிள்ளையாக இருந்த ஞானத்தைப் பெற்று உங்களைப் போல் ஆக வேண்டும் ஐயா அதனால் உங்கள் பதிவுகள் தொடர்ந்து கிடைக்கட்டும் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@arshanmugamani4492
@arshanmugamani4492 4 жыл бұрын
ஓம் காரம் உணர்ந்தோம். உள்ளொளி பெற்றோம். நன்றி நன்றி நன்றி அய்யா.
@gowsikamohan9212
@gowsikamohan9212 3 жыл бұрын
Thank You Ayya
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 4 жыл бұрын
வணக்கம் ஐயா . இதுவரையில் யாரும் சொல்லாத அருமையான விளக்கம் ஓம் பிரணவ மந்திரத்திற்கு கூறினீர்கள். மிக்க நன்றி ஐயா.
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 жыл бұрын
சொன்னாலும் கேட்டிருக்காது பக்குவம் வரும்போது தான் கேட்கும்
@osro3313
@osro3313 4 жыл бұрын
நன்றி ஐயா நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@annammalsavarimuthu2558
@annammalsavarimuthu2558 4 жыл бұрын
ஐயாவை பார்க்கும் போதே சிரிப்பு வந்தது.. அவர் பேச ஆரம்பித்ததும் வாய்விட்டே சிரித்து விட்டேன்... அருமையாக விளக்கம்.. சிறப்பான பதிவு 🙏🇲🇾
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 4 жыл бұрын
ஓம் நம சிவாய...குருவே சரணம் குருவே துணை!
@ppsampath4738
@ppsampath4738 3 жыл бұрын
குருவே சரணம்.
@kaviyarasu897
@kaviyarasu897 4 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா நன்றி ஐயா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@sivalingamnatarjan9219
@sivalingamnatarjan9219 4 жыл бұрын
அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏 அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@krishnaveni2981
@krishnaveni2981 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@muthuchellamp6574
@muthuchellamp6574 4 жыл бұрын
அய்யா வணக்கம், நன்றி அய்யா
@anilp277
@anilp277 2 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@24780792
@24780792 4 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
@SaraMurali
@SaraMurali 5 ай бұрын
Guruvaeve saranam
@Krishna-qc2sh
@Krishna-qc2sh 2 жыл бұрын
நன்றி ஐயா
@JayaKumar-su1bf
@JayaKumar-su1bf 4 жыл бұрын
உபதேசத்திற்கு மிக்க நன்றி ஐயா
@sambathnandhni5670
@sambathnandhni5670 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@shankarag820
@shankarag820 4 жыл бұрын
எல்லாம் சிவ மயம். நன்றி அய்யா
@sekar2403
@sekar2403 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@vellingiriaiyasamy8132
@vellingiriaiyasamy8132 Жыл бұрын
LOVE LONG AYYA TO SAVE MILLIONS. AYYS
@rajanandh4998
@rajanandh4998 4 жыл бұрын
மிக்க ஆனந்தம் ஐயா
@MOHANKUMAR-fv8js
@MOHANKUMAR-fv8js 4 жыл бұрын
ஐயா எங்களை தொடர்ந்து தெளிவு படுத்தி கொண்டு இருங்கள் நன்றி ஐயா 🙏
@sivasudhan3134
@sivasudhan3134 4 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி குருவே துணை
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 4 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி ஐயா வணக்கம் 🙏👌👍
@sivakumarn3923
@sivakumarn3923 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அளித்தீர்கள் ஐயா.. மிக்க நன்றி.
@SathishKumar-zk4zk
@SathishKumar-zk4zk 4 жыл бұрын
தெய்வீகம்.....அருமை அய்யா
@vijayalakshmimurthy2232
@vijayalakshmimurthy2232 2 жыл бұрын
Nantri iyya 🙏
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 4 жыл бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
அருமை ஐயா
@puthuvaikrishna6325
@puthuvaikrishna6325 4 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் ஐயா
@OMPRAWINKUMAR
@OMPRAWINKUMAR 4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!!
@ffthamizan9582
@ffthamizan9582 4 жыл бұрын
நல்லது ஐயா / ஓம்
@venugopalganesan4076
@venugopalganesan4076 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஐயா உங்கள் ஆசிர்வாதம் இந்த உலகத்தில் மற்றும் பரலோகத்திலும் வேண்டும்
@neerakarthik8127
@neerakarthik8127 4 жыл бұрын
ஐயா, சிவபுராணம் முழுவதும் விளக்கம் தாருங்கள் நன்றி🙏🏻
@user-nq3ix2pc1l
@user-nq3ix2pc1l 4 жыл бұрын
1:16.இதை முதன்முதழில் உணருகிறேன். (உ )உங்கள் ஒலி என்னுள் ஏதோ ஒன்று பண்ணுகிறது. நன்றி. பட்டு முத்து. சங்கரன்கோவில்
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அற்புதம்
@vellingiriaiyasamy8132
@vellingiriaiyasamy8132 Жыл бұрын
Live long ayya
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 4 жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா
@skpmani7939
@skpmani7939 4 жыл бұрын
ஓம் நமசிவாய!
@sundar5684
@sundar5684 4 жыл бұрын
இனிமையான பதிவு ஐயா
@vellingiriaiyasamy8132
@vellingiriaiyasamy8132 Жыл бұрын
Love long ayya
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🌹🌹📿📿🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 4 жыл бұрын
Thank you ayya
@jaigopikannan4461
@jaigopikannan4461 4 жыл бұрын
THANK U GURUJI
@sachianandha2145
@sachianandha2145 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@sathyan2625
@sathyan2625 4 жыл бұрын
Ayya Vanakkam nandri ayya om namasivaya sivayanama om
@drivings7652
@drivings7652 4 жыл бұрын
நன்றி ஐயா.
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 4 жыл бұрын
நன்றி அய்யா....
@sadishkumar753
@sadishkumar753 4 жыл бұрын
Thank you
@nandukutty6149
@nandukutty6149 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🦚🦚🦚
@ManoMano-wx4zl
@ManoMano-wx4zl 3 жыл бұрын
அய்யாஅர்புதாம்🙏🙏🙏
@psiva1865
@psiva1865 4 жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா..
@gopukuttiappan8961
@gopukuttiappan8961 4 жыл бұрын
நன்றி ஐயா ௐநமசிவாய......
@koorimadhavan8951
@koorimadhavan8951 4 жыл бұрын
நன்றி. ஐயா.
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 4 жыл бұрын
Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@baranidharan1047
@baranidharan1047 4 жыл бұрын
Nandri iyya
@anbesivam1061
@anbesivam1061 4 жыл бұрын
Thanks
@ambikabalamurugan7926
@ambikabalamurugan7926 4 жыл бұрын
ஐயா வணக்கம். ஓம்காரத்தைப் பற்றிய தெளிவான விளக்கம். நன்றி ஐயா
@mksekar8472
@mksekar8472 4 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@lll-enithinibalaji9777
@lll-enithinibalaji9777 2 жыл бұрын
நன்றி அய்யா
@athisomasundaram9817
@athisomasundaram9817 4 жыл бұрын
குருவே வணக்கம் 🙏 பல யாழ்பாணத்தில் ஆமா என கூறுவதற்கு பதில் எல்லோரும் ஓம் ஓம் என்றுதான் கூறுவார்கள்
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Intha seithi ungal mulam thaan enaku teriyum!! Mikka nandri sako :)
@kengatharankarthika1821
@kengatharankarthika1821 4 жыл бұрын
Thank u iya
@ranisakthivelt235
@ranisakthivelt235 4 жыл бұрын
Omm namasivaya iyya
@pelumalai.p4327
@pelumalai.p4327 4 жыл бұрын
அருமை ஐயா. வணக்கம் ஐயா
@gbal2948
@gbal2948 2 жыл бұрын
"நாம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"🙏🏽🌹🙏🏽அன்பே சிவம்
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அத்தனையும் நமதே சகலமும் திருட்டே
@kanagesarumugan1272
@kanagesarumugan1272 2 жыл бұрын
சகலமும் தமிழே
@muthuchellamp6574
@muthuchellamp6574 4 жыл бұрын
விழிப்பாய் தமிழா புத்தகம் வேண்டும் அய்யா
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 4 жыл бұрын
விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் புத்தகம் லிங்க் drive.google.com/file/d/1yxT-CmEp5iphS7iFsmCqGjd-05HnNHN_/view
@praveenpraveen3096
@praveenpraveen3096 4 жыл бұрын
Iyya arpudam arumai mikka nanri ungal Pani melum sirapaga amaiya valthukkal valthuvome
@manoharangopalakrishnan9764
@manoharangopalakrishnan9764 4 жыл бұрын
Super.
@Dhamucaterig
@Dhamucaterig 4 жыл бұрын
Arumaiyana vilakkam ayya
@suresharr875
@suresharr875 4 жыл бұрын
நல்ல தகவல் ஐயா நன்றிகள்.
@santhamanis8542
@santhamanis8542 4 жыл бұрын
Guruve saranam
@rajkumarsr4267
@rajkumarsr4267 4 жыл бұрын
Ayya Namaskaram. Guruvadi Saranam
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 4 жыл бұрын
Super ayya 🙏🙏
@pearl3693
@pearl3693 4 жыл бұрын
Nantri. Iyya
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 4 жыл бұрын
Nanrigal kodi iyya
@i.sivapriya4d310
@i.sivapriya4d310 4 жыл бұрын
Mikka nantri ayya
@chiththana5901
@chiththana5901 4 жыл бұрын
Thanks 🙏
@radha4538
@radha4538 4 жыл бұрын
நன்றி ஐயா
@mayilsamy6298
@mayilsamy6298 4 жыл бұрын
ஓம்சிவசிவஓம் 🙏🙏🙏🌹🌹🌹💐
@bharathwaj1768
@bharathwaj1768 4 жыл бұрын
Nalla visayam sadasivam vazhga
@MrKkumar27
@MrKkumar27 4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது ஜீவகாருண்யம் முறைப்படி அதைக் கொல்வது பாவம் ஆகுமா தயவுகூர்ந்து விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி.
@rajanrajan7779
@rajanrajan7779 4 жыл бұрын
Nanba 😊 kosu kadipathai oru tholaiya naam parpathil irunthu,naam innum intha udal alavileye nammai adayala paduthi kolkirom endru purinthukol..if not we would say I am not bitten by a mosquito,my body is bitten by a mosquito endru solluvom.so antha pakuvathuku ne varavillai endral kavalai vidu..kosu kadipathai thaduka Enna seiya vendum endru yosi...atharku thaan namaku arivu thara pattu ullathu(kosu valai,odomos etc😊)so don't kill mosquito consiously..killing mosquito in sleep(unconscious) won't create paavam...ithu thaan padaipin amaipu...
@ramanansn5182
@ramanansn5182 4 жыл бұрын
Vanakkam ayya.
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 4 жыл бұрын
Super iya
@saravanasaravana9525
@saravanasaravana9525 4 жыл бұрын
அய்யா , தஞ்சை பெரியகோவில் பற்றி கூறுங்கள்.....
@chiththana5901
@chiththana5901 4 жыл бұрын
Thanks Thanks Thanks Thanks Thanks
@s.m.b4957
@s.m.b4957 4 жыл бұрын
வணக்கம் .அய்யா நன்றி.வணக்கம்21~05~2020/ௐ/16:32/hr
@KMD5391
@KMD5391 4 жыл бұрын
Vanakkam iya
@user-xv1lu6ft8n
@user-xv1lu6ft8n 4 жыл бұрын
வணக்கம் ஐயா
@athissundar262
@athissundar262 4 жыл бұрын
Supersir om om om om om
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
🙏🙏🙏
@rnarayanan31
@rnarayanan31 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹
@10indrani28
@10indrani28 4 жыл бұрын
வணக்கம் ஐயா.
@ramasamykavas9662
@ramasamykavas9662 4 жыл бұрын
👍
@alagumuruganr7321
@alagumuruganr7321 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jegadeesanj8
@jegadeesanj8 4 жыл бұрын
இஸ்லாமியர் மந்திரம் எப்படி ஓத வேண்டும் என்று கூறினீர்கள் ஆனால் ஓம் என்ற மந்திரத்தை எத்தனை வினாடிகள் ஓத வேண்டும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும் ஐயா
@stsk6666
@stsk6666 4 жыл бұрын
🌺🙏🌺🙏🌺
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 25 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН