@@suryachinnadurai2219 மகிழ்ச்சி..படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிரவும்...இந்த புத்தகம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும்..😇
@suryachinnadurai22193 ай бұрын
@@puthagavanam கிராமத்தோடு தொடர்ந்து பயணித்தேன்.
@puthagavanam3 ай бұрын
@@suryachinnadurai2219 மகிழ்ச்சி தோழரே..இந்தக் கதை நம்மை முற்றிலும் வேறு ஒரு நிலப்பரப்பிற்கு, வேறு ஒரு காலத்திற்குக் கொண்டு சென்று விடுகிறது...புத்தகத்தை மூடி வைத்து விட்டு நாம் வாழும் உலகத்திற்கு மீண்டு வருவது கொஞ்சம் சிரமம் தான்..😇