ஐயாவின் சேவைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . மிக அலகு கா தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் . இது போன்ற தமிழ் நாட்டில் உள்ள எல்லா கிராமங்களில் செயல்பாடு வேண்டும் எனது கோரிக்கை . நிறைய பேர் இரசாயன உரங்கள் பயன்படுத்தி பயன்இல்லை . என்வே நாம் அனைவரும் இயற்கை விவசாயம் செய்வோம் என உறுதி ஏற்போம். ஐயா வின் சேவைகள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
@vfarmorganicfoundation2 жыл бұрын
நன்றி. தங்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் பங்களிப்பும் தொடர்ந்து வேண்டும். வேளாண் முற்றம்
@agriarun90443 жыл бұрын
அருமையான விளக்கம்.பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@vfarmorganicfoundation3 жыл бұрын
நன்றி 🙏
@muruganb30192 жыл бұрын
இலைவழி தெளிப்புக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? பாசன நீரில் எவ்வளவு கலக்க வேண்டும்
@thiagarajanm923 жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@vfarmorganicfoundation3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@வெளியோடுவிளையாடு2 жыл бұрын
அருமைங்க ஐயா நன்றி சம்பங்கி சாகுபடியில் ஏற்படும் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டுக்கு இதை பயன்படுத்தலாமா !
@arumugam24862 жыл бұрын
மீன் கரைசலை இலை வழி மட்டும் தெளிக்கனுமா? அல்லது வேர்களுக்கும் கொடுக்கலாமா?.
@-cholamandalamgarden87502 жыл бұрын
தயிர் வாழைப்பழம் தயிர் போட்டு செய்துள்ளேன் மூன்று நாட்க்கள் ஆனது பப்பாளி சேர்க்லாமா
@mrsrajininathan19902 жыл бұрын
What is the remedy for rat control? Sir, I'm having terrace garden, what is the dilution ratio? Do we have filtered it to store for a year?
@vfarmorganicfoundation2 жыл бұрын
We can store the fish solution for three also
@mrsrajininathan19902 жыл бұрын
@@vfarmorganicfoundation sir, do we have to filter the fish? What is the ratio of dilution for terrace garden?
@periyasamyc21033 жыл бұрын
Super sir 👍👍👍🙏
@vfarmorganicfoundation3 жыл бұрын
Keep watching and thanks sir
@haricharans46652 жыл бұрын
Kadal meenla sailama
@perumakaradu43413 жыл бұрын
சூப்பர் சார் 👍
@vfarmorganicfoundation3 жыл бұрын
நன்றி 🙏
@ramramramram49472 жыл бұрын
கரும்பு க்கு தெளிக்க முடியும் சார் அதன் பயன்
@thiagarajanm923 жыл бұрын
, மீன் கரைசல் எங்கே கிடைக்கும்
@vfarmorganicfoundation3 жыл бұрын
எங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பெரம்பலூரில் கிடைக்கும்
@kumaresankumaresan74372 жыл бұрын
வேப்பஎண்நெய் புங்கண்னேய் இ ழுப்பஎண்ணைய் விலை சொல்லுங்க
@umamaheswari6043 жыл бұрын
Nice. Unga products chennai la yenge kidaikkum???
@vfarmorganicfoundation3 жыл бұрын
we are operating from Perambalur but if you need the organic inputs then we send through parcel service. Thanks
@umamaheswari6043 жыл бұрын
@@vfarmorganicfoundation ok thanks
@thiagarajanm923 жыл бұрын
மீன் கரைசல் விலை எவ்வளவு
@vfarmorganicfoundation3 жыл бұрын
மீன் கரைசல் ஒரு லிட்டர் விலை ரூ 150 மற்றும் கொள்கலன் விலை தனி
@pounrajguru89163 жыл бұрын
Sir kuranguku nalla idea koduthinga sir kadala chediya pidungi potu saputu poidum sir ithai ready panniduvom inime
@vfarmorganicfoundation3 жыл бұрын
🤣🤣🤣 super sir.
@pounrajguru89162 жыл бұрын
@@vfarmorganicfoundation நன்றி சார் 👍
@sundarsadhasivam75602 жыл бұрын
Eesan
@sugumarponnurangam69953 жыл бұрын
மீன் கரைசல் 1லிட்டர் விலை எவ்வளவு
@vfarmorganicfoundation3 жыл бұрын
Rs 150 + container cost
@ramramramram49472 жыл бұрын
மிளகாய்க்கு எத்தனை லிட்டர் சார்
@vfarmorganicfoundation2 жыл бұрын
இளம் மிளகாய் க்கு ஒரு லிட்டருக்கு 10மில்லி மீன் கரைசல் நன்றாக வளர்ந்த மிளகாய் க்கு ஒரு லிட்டருக்கு 30மில்லி மீன் கரைசல்
@gowrisankarang37943 жыл бұрын
Thiruvannamalai dist vantha sollunga sir , unga kuda konjam pesanum.
@vfarmorganicfoundation3 жыл бұрын
Ok Ayya
@IRONMAN-fo4yc2 жыл бұрын
சார், மீன் கரைசல், மீன் அமிலம் இரன்டும் ஒன்றா இல்லை வேருவேரா