மூன்றாம் வகுப்பு மட்டுமே முடித்தவரின் பயனுள்ள கண்டுபிடிப்பு “டாய்லெட் பெட்” |

  Рет қаралды 840,564

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
மூன்றாம் வகுப்பு மட்டுமே முடித்தவரின் பயனுள்ள கண்டுபிடிப்பு “டாய்லெட் பெட்”
படுக்கையில் முடங்கிக் கிடக்கும் நோயாளிகளுக்கு என பிரத்யேக வடிவமைப்பு
வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வரும் சரவணமுத்து
அன்றாட பயன்பாட்டுக்குத் தேவையான பொருட்களை வடிவமைப்பதில் ஆர்வம்
கருப்பை அறுவை சிகிச்சை முடிந்து படுத்த படுக்கையான மனைவி
இயற்கை உபாதைகளை கழிக்க மனைவியை சுமந்து சென்றுவந்த சரவணமுத்து
சரவணமுத்துவின் மூளைக்குள் உதித்த “டாய்லெட் பெட்” ..
Polimer News Live Streaming for Latest News, election news and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in tamil only on Polimer News.
#PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download : goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 300
@thalaajith1471
@thalaajith1471 5 жыл бұрын
சூப்பர் அண்ணா 👏👏👏உங்கள் கண்டுபிடிப்பு பல பேருக்கு உதவியாக இருக்கும் 👍படிக்கா விட்டாலும் நீங்களும் விஞ்ஞானி தான் 👌உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 🌷
@thalaajith1471
@thalaajith1471 5 жыл бұрын
@GURU 🤝🏻🤝🏻🤝🏻
@kalaikalanjium7599
@kalaikalanjium7599 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thalaajith1471
@thalaajith1471 5 жыл бұрын
@kalai kalanjium உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 👋
@sarathvarman4061
@sarathvarman4061 5 жыл бұрын
*_உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.._*
@thalaajith1471
@thalaajith1471 5 жыл бұрын
@Sampavar Sarath உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சகோ 🙋‍♂️
@mohandass1988
@mohandass1988 4 жыл бұрын
தலைவரே உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை வாழ்க நின் சேவை வளர்க நின் புகழ் 👋👋👋
@sathamhussain651
@sathamhussain651 5 жыл бұрын
படிப்பு மட்டுமே ஒருவனின் திறமையை உயர்த்துவதில்லை . கல்வி கற்க்காதவர் உண்டாக்கும் ஒவ்வொரு படைப்பும் அவர்களை *அறிவியல் மேதைகள்தான்* என உணர்த்துகிறது.
@poornijanani3576
@poornijanani3576 5 жыл бұрын
Super sir ... hats off ...
@tajfajtajfaj2885
@tajfajtajfaj2885 5 жыл бұрын
உண்மை
@murugana2719
@murugana2719 4 жыл бұрын
Unmai anna
@uthayakumarthiagarajan9309
@uthayakumarthiagarajan9309 4 жыл бұрын
முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தந்திருக்கிறது .சரவணனின் கண்டுபிடிப்பு உலகத்திற்கே உதவுவது பாரதத்தின் பெருமை .வாழ்க ! வளர்க !.
@kvlpandian
@kvlpandian 5 жыл бұрын
இது ஒரு கண்டுபிடிப்பு மட்டுமல்ல ஒரு சேவையும் கூட, இதற்காவே வயதானவர்களை பராமரிக்க முடியாமல் வெறுத்து ஒதுக்கிய பலர் உண்டு, அதை மாற்ற உதவிய இச்செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 4 жыл бұрын
அருமை !
@தமிழன்தமிழன்-ல3ச
@தமிழன்தமிழன்-ல3ச 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. தமிழக அரசு இவருக்கு தகுந்த உதவிகள் செய்திடவேண்டும்
@yasminhanifa2702
@yasminhanifa2702 5 жыл бұрын
Unga wife bedla kastapadumpothu ippadi ethanaiper kastapaduvanganu yositha unga manithaabimaanam GREAT BROTHER
@elantamilrengaraj
@elantamilrengaraj 5 жыл бұрын
இதுவே ஒரு சாட்சி .. தமிழன் பிறவியிலேயே அறிவாளி என்று 😍😍😍
@shakeeshamee
@shakeeshamee 5 жыл бұрын
Ootuku kaasu waangure kootam arivaliyaam 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥖
@elantamilrengaraj
@elantamilrengaraj 5 жыл бұрын
@@shakeeshamee ootuku kaasu vangura kuutom ellam state laiyum irukku.. En unga Telugu state la vanga mattangala.. apdila ilayae.. avengatha 1st la irupppanga mutta pasanga 🤣😂 But tamilan mari aaruvu ullaven enga irukkan india la
@elantamilrengaraj
@elantamilrengaraj 5 жыл бұрын
@@shakeeshamee athulaiyum Telugu karengathan da.. pakka mutta kuu🔥🔥 gal 😂🤣😂
@shakeeshamee
@shakeeshamee 5 жыл бұрын
@@elantamilrengaraj piravilaye arivali endu sonna paaru 🤣🤣 🤣🤣
@elantamilrengaraj
@elantamilrengaraj 5 жыл бұрын
@@shakeeshamee aarivali than da Una mari mutta kuthikaluku.. muttalathan theriyuvanga.. Daii mudito vela mari enamo atha paaru da. Un Telugu kara kuthigala oruthana ethathu sinna visyatha kandu pudika sollu da pakkalam.. Aprm vanthu inga pulluthu ipo kelampu da
@jjai96
@jjai96 5 жыл бұрын
This. Video say education is not a big thing knowledge is a main thing
@varshinip1375
@varshinip1375 5 жыл бұрын
Crt bro crt bro Todays education is just to score marks without gaining any knowledge
@ramanathanp8100
@ramanathanp8100 5 жыл бұрын
Basic Education is invariably imperative to read or to expose with the distinct books rather than our own syllabus books..in such case library is a biggest asset ...
@sivanboost818
@sivanboost818 5 жыл бұрын
*Dislikers* = அடிமுட்டாள்கள் & மற்றவன் ஊதியத்தில் புழைப்பு நடத்துபவர்கள்
@vimaljeeva0780
@vimaljeeva0780 5 жыл бұрын
அருமை சகோ உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
@evanjalinevanjalin6017
@evanjalinevanjalin6017 5 жыл бұрын
படித்தவன் படிப்புகெத்தா வேலை தேடுகிறான், படிக்காதவன் எல்லா வேலைகளையும் செய்கின்றன்..
@elangoagri7912
@elangoagri7912 4 жыл бұрын
Super really true....
@mahamahendran8991
@mahamahendran8991 5 жыл бұрын
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மென்மேலும் வளர இந்த இனிய நாளில் இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏
@neruneru5075
@neruneru5075 5 жыл бұрын
Nandri anna nalla manithabimana seyal
@mahamahendran8991
@mahamahendran8991 5 жыл бұрын
@@neruneru5075 such a great person...🙏
@michaelmanohar151
@michaelmanohar151 4 жыл бұрын
வாழ்த்துகள் தமிழ் மகனே! உன் கஷ்டங்களை உபத்திரவமாய் எண்ணாமல் பாடமாய் தேர்ச்சி பெற்று இந்தியாவின் தமிழ்க்குடிமகன் என வளர்ந்து உம்மை உலகத்தினால் உயர்ந்துப்பார்க்க இன்னும் பல உயர்வுகளை அடைய வாழ்த்துகள்.
@loguvijay8166
@loguvijay8166 5 жыл бұрын
best in the world.... salute Thalaiva... we are Indian
@subithawilson8989
@subithawilson8989 5 жыл бұрын
சகோதரா நிறைய படித்த விஞ்ஞானிகளின் செயற்கை கோள்கள் ஏழைகளின் பசியை போக்கவில்லை ஆனால் உன் சேவை மிகவும் அவசியமானது
@mohamednavas1924
@mohamednavas1924 5 жыл бұрын
மிகவும் அருமையான கண்டுபிடிப்பு கோவை முருகானந்தம் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுபோன்று மென்மேலும் அதிக கண்டுபிடிப்புகளை மக்களுக்கு பயனுள்ளதாக கண்டுபிடிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தவனாக என்றும் உங்கள் அன்பு நண்பன்
@estherselvi5957
@estherselvi5957 4 жыл бұрын
நோயாளிகளின் நிலைமையை புரிந்தவர்... வாழ்த்துக்கள் சகோதரரே👍👍
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 5 жыл бұрын
பல நேரங்களில் நமக்கு வரும் கஷ்டங்கள் நன்மைக்கே...
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 5 жыл бұрын
நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரா....
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 5 жыл бұрын
அண்ணா அருமை.... உங்க கண்டுபுடிப்புக்கு dislike பண்ணி இருக்க நாய்களை கொல்றதுக்கு ஏதாச்சு machine கண்டுபுடிங்கனா
@jemsoul2594
@jemsoul2594 5 жыл бұрын
muhamed tanvir சரியான காமெடி 😁
@sadhanarajinikanth3760
@sadhanarajinikanth3760 5 жыл бұрын
muhamed tanvir சிறப்பு....
@sivajig6840
@sivajig6840 4 жыл бұрын
😁😁👍
@maruthuv8135
@maruthuv8135 5 жыл бұрын
Congrats saravanamuthu
@sathyapriya2412
@sathyapriya2412 5 жыл бұрын
👏அருமை சரவணன் அண்ணா!!! மனமார்ந்த நன்றிகள்!!!🙏
@ramaprabas8666
@ramaprabas8666 4 жыл бұрын
இது.மிக.மிக.அவசியம்மான.ஒன்று.எவ்வளவோ.முதியோர்கள்.மட்டும்.இல்லை.விபத்தில்.அஅடிபட்டவர்கள்.சிறுதுகாலம்.நடக்கமுடியாமல்.இருப்பவர்கள்..எவ்வளோபேர்.ப யன்.அடையகூடிய. படுகையில்.டால்டெட்.என்பது. வாழ்த்துக்கள். சார்
@govindraj9290
@govindraj9290 5 жыл бұрын
Nala irrunga Anna 😍 Pala per Oda vazhkai Ku idhu theva padum
@மாயினிமாயினி
@மாயினிமாயினி 4 жыл бұрын
உங்கள் முன் தாழ்பணிந்து நிற்கிறான் இந்த தமிழன்.நன்றிகள் பல கோடி
@middlebenchcreations3876
@middlebenchcreations3876 5 жыл бұрын
"Necessity is the mother of invention" .... so true 💟
@yafaredwood9095
@yafaredwood9095 4 жыл бұрын
இது எத்தனை பேருக்கு இது உதவியாக இருக்கும். பெற்றோர்களை நிறைய பேர் கவனிக்காமல் இருப்பது முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இதுவும் ஒரு காரணமாகும். உண்மையாகவே சிறந்த கண்டுபிடிப்பு
@rajiviraji3396
@rajiviraji3396 5 жыл бұрын
Congrats sir..innum ithupolaaa neraya kandupudikanum✌️
@dineshramachandran4793
@dineshramachandran4793 5 жыл бұрын
உன்னை எண்ணி பெருமைக் கொள்கிறேன் ‌சகோதரா..
@raaghadevathai2105
@raaghadevathai2105 4 жыл бұрын
சாதனைக்கு படிப்போ.... வயதோ தேவையில்லை.... யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்கலாம்.... எதையும் செய்யக் கூடிய மனோதிடம் இருந்தால் போதும்..... 👍வாழ்த்துக்கள் தோழரே.... 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺
@rojahumaira8999
@rojahumaira8999 5 жыл бұрын
கல்வி ஒரு தடை இல்லை என்பதற்கு நீங்கள் ஒரு மாதிரி
@sharmiladevi8943
@sharmiladevi8943 2 жыл бұрын
படிப்பு மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யாது. வாழ்த்துக்கள் சகோதரா.. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு .. இது ஏழை முதல், பணக்காரர் வரை எல்லோருக்கும் பயன் படுமாரு நிறைய உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அவருக்கு உதவி செய்ய வேண்டும். முதலீடு இருந்தால் தானே அவர் நிறைய உற்பத்தி செய்ய முடியும். பிறகு எங்கு தொடர்பு கொண்டால் இந்த படுக்கையை வாங்க முடியும் என்பதனையும் குறிப்பிடுங்கள். எல்லோருக்கும் சொல்வதற்கு உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரா.. நன்றி..💐😐
@mufaizmufaiz3407
@mufaizmufaiz3407 5 жыл бұрын
pattern right வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் சகோதரரரே உங்கள் உழைப்பிற்கு வேறு எவரும் உரிமைக் கொண்டாட முடியாது. . வாழ்த்துக்கள்
@muthuramanmoongilan3533
@muthuramanmoongilan3533 4 жыл бұрын
Yes
@ponveerasakthi
@ponveerasakthi 5 жыл бұрын
படிப்பு என்பது அறிவை வளர்க்க மட்டுமே திறமை இருந்தால் யாரும் சாதனை படைக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா
@rthangaraj9592
@rthangaraj9592 5 жыл бұрын
Kandippa Sir,Unga Kandu Pidippu Ulagam Full'a Pogum Sir..Great Idea,Or Great Mind..
@saravanamuthu8727
@saravanamuthu8727 3 жыл бұрын
Thanks Broo
@vijayamohan8173
@vijayamohan8173 4 жыл бұрын
எத்தனையோ பேர் படுத்த படுக்கை என்பதற்காகவே முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள்.இந்த கண்டுபிடிப்பால் அது குறையும்.உண்மையிலேயே அரிதான கண்டுபிடிப்பு.உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை தம்பி.இதே போல் பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நோபல் பரிசு வாங்கணும் தம்பி நீங்க . நிச்சயம் கிடைக்கும் .வாழ்க நீடூழி.
@gobiraghu7934
@gobiraghu7934 4 жыл бұрын
Praise the Lord. God bless you brother.
@smallaiyan8134
@smallaiyan8134 4 жыл бұрын
நல்ல சிந்தனை மிகவும் வரவேற்க கூடியது
@Varahiammalove
@Varahiammalove 5 жыл бұрын
Arumaiyana kandu pidippu anna. Enaku operation seithu iruntha pathu nan serama patta oru visayam than ithu. Thank u so much. Pls motivate and govt pls help this man
@sivakumarsivakumar142
@sivakumarsivakumar142 5 жыл бұрын
சாதிப்பதர்க்கு படிப்பு என்பது ஒரு தடையல்ல!அண்ணன் போன்று புதிய யோசனைகளும் உழைப்பும் இறுறந்தால் நாம் சாதனையாளரகலாக இந்த உலகில் வரலாம்❤❤🔥🔥👍👍👍#muniba mazari gang
@rajonirajoni7451
@rajonirajoni7451 4 жыл бұрын
சரி அரசு நிதியுதவி அளித்து பெரிய அளவில் கம்பெனிகள் உருவாக்கி தமிழ் மக்கள் க்கு வேலைவாய்ப்பு கொடுத்து உலகத்தில் மிகப்பெரிய அளவில் சாதனை
@nallavidhaividhaithiduvom5275
@nallavidhaividhaithiduvom5275 5 жыл бұрын
உணர்வுபூர்வமாக சிந்திக்கும்போதுதான் பொதுநலன் தோன்றும்...உங்களூடைய கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. மிக்க நன்றி...
@thiru1997pb
@thiru1997pb 5 жыл бұрын
before pad man....now Bed man...Proud of tamilan
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 5 жыл бұрын
பிரச்சினைகள் இருக்கும்போதுதான் மனிதனின் ஆற்றல் அளப்பரியதாக மாறும் என்பதை இவரின் அரிய கண்டுபிடிப்பு நிரூபித்து விட்டது...நல்வாழ்த்துக்கள்.
@reachDeepNeuron
@reachDeepNeuron 5 жыл бұрын
Awesome bro....I was trying the same for my mother but I failed. She is no more now. But this needs to be mandated in all hospitals for the bed ridden patients
@jagannatharao606
@jagannatharao606 4 жыл бұрын
Grate mental calibration. Wish you all the best.
@vishnusamy2338
@vishnusamy2338 4 жыл бұрын
மிகவும் அருமை. அத்தியாவசியத் தேவையான கண்டுபிடிப்பு. இவருடைய அலைபேசி எண் கிடைக்குமா?
@senthilkumar-vg4eo
@senthilkumar-vg4eo 3 жыл бұрын
9585475039
@chicken656
@chicken656 5 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் ஐய்யா
@abisheks.a.8337
@abisheks.a.8337 5 жыл бұрын
Awesome bro Nama ooru sollum pothu perumiya iruku bro
@chandrikagnanasekar5844
@chandrikagnanasekar5844 4 жыл бұрын
வாழ்த்துகள்,நன்றிகள்,சகோதரருக்கு🙏👍
@pranesh7428
@pranesh7428 5 жыл бұрын
வாழ்த்த வயதில்லை மிகவும் நன்றி
@vikramvedha1995
@vikramvedha1995 5 жыл бұрын
🙏 தலைவா நம்ம தமிழுக்கு பெருமை செத்துறிகிங்க இந்த கண்டுபிடிப்பு பல நாடுகளில் உருவாக்க வேண்டும் மேலும் நம் தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும்
@rajeshmuralai2615
@rajeshmuralai2615 5 жыл бұрын
God bless you sir, you are best in the world, congratulations sir
@amaravathymahalingam8865
@amaravathymahalingam8865 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்..உங்கள் மகத்தான பணி தொடரட்டும்..
@barathmn
@barathmn 5 жыл бұрын
Really use for older person thank u guy
@ravi.s6493
@ravi.s6493 4 жыл бұрын
மிக முக்கியமான கண்டுபிடிப்பு சகோதரனே! கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுடன் இருப்பதாக.வாழ்த்துக்கள்.
@sanjays2075
@sanjays2075 5 жыл бұрын
சாதனைக்கு கல்வி தேவையில்லை
@prabhakaran6737
@prabhakaran6737 5 жыл бұрын
But experience teva
@mmmk9995
@mmmk9995 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா ... ஊடகத்திற்கு இல்லை உங்களுக்கு மட்டும் தான்
@G.k.boutique1024
@G.k.boutique1024 5 жыл бұрын
Congrats anna. It's very useful for all bedridden patients really. Good job
@sajinaturalssajinaturals8558
@sajinaturalssajinaturals8558 5 жыл бұрын
Excellent
@anishanish6807
@anishanish6807 5 жыл бұрын
Super anna, All the best, God bless you.
@romanticvideos6383
@romanticvideos6383 5 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு மேலும் எல்லோருக்கும் தேவையான கண்டு பிடிப்பு
@nageshwarang7152
@nageshwarang7152 5 жыл бұрын
Congrats Brother. Real genius. Hats off ☺
@KarthickKarthick-lf1ms
@KarthickKarthick-lf1ms 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@muruganandham7559
@muruganandham7559 5 жыл бұрын
உழைப்பாளியின் கண்டுபிடிப்பு.👌 ..👏👏👏👏👏👏
@sanjayraj-uf9gd
@sanjayraj-uf9gd 5 жыл бұрын
சாதனைக்கு படிப்பு தேவை இல்லை முயற்சி இருந்தாலே போதும் நிரூபித்துள்ளார்🙏 வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏👍
@riyascuteness3147
@riyascuteness3147 5 жыл бұрын
Thamizhanuku irukra arivuku yarum pakkathula nirkka mudiyathu super anna
@manirathinam5423
@manirathinam5423 5 жыл бұрын
வாழ்க உங்கள் மனிதநேயம்.😘😘
@devilhunter9426
@devilhunter9426 5 жыл бұрын
Well done really needed invention I hope government supports u🙏👌👌👌👌👌👌🤘
@abdulMajid-iw8yi
@abdulMajid-iw8yi 5 жыл бұрын
Super boss.great boss.
@shanthinitamilselvam9038
@shanthinitamilselvam9038 5 жыл бұрын
Congrats sir we salute your work
@mmrworksandvlogs1517
@mmrworksandvlogs1517 5 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு" உங்கள் மகத்தான பணி மென்மேலும் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா....
@surendharjeeva8721
@surendharjeeva8721 5 жыл бұрын
dislike poduraven thiruttu nai unmaiya like podugna da scientist thalaiva Vera level anna
@mahivenky262
@mahivenky262 5 жыл бұрын
Super,sabaash saravana muthu.valgavalamudan
@harshithasaiharshithasai94
@harshithasaiharshithasai94 5 жыл бұрын
Good ...Ladies delivery cot(hospital kattil) ippadi thaan irukkum ,...Adhai konjam maaththi toilet ah make pannittaaru... ...
@rajum.d1992
@rajum.d1992 4 жыл бұрын
மிக மிக அருமை உங்கள் திறமைக்கு என்னோ வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍👌👌👌👌
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
eps ops evarukku help pannittavathu aatchiya vittu ponga...Neenga nalla erupeenga ... salute bro for the invention ...
@santhoshkumarr5758
@santhoshkumarr5758 4 жыл бұрын
Super. Brthor😄😄😄😄🥰👩‍🔬
@quotesvilla5076
@quotesvilla5076 5 жыл бұрын
Spr Anna 👌👌my hearty wishes 2 u anna
@ramdossj1735
@ramdossj1735 5 жыл бұрын
arumaiyana kandupidippu vazhthukkal
@pavithrang6259
@pavithrang6259 5 жыл бұрын
தமிழரின் கண்டுபிடிப்பு முறையான pattern iruntha இந்நேரம் முக்காவாசி innovation நாம tha
@babithapriscilla7310
@babithapriscilla7310 5 жыл бұрын
Athu pattern illa brother Patent
@pavithrang6259
@pavithrang6259 5 жыл бұрын
@@babithapriscilla7310 ada flow la type panna... Athulama paapa.... Ponunga kora kandu pidikurathulaye irunga😏
@babithapriscilla7310
@babithapriscilla7310 5 жыл бұрын
@@pavithrang6259 o.k.o.k. mannichu vituralam🙄
@pavithrang6259
@pavithrang6259 5 жыл бұрын
@@babithapriscilla7310 paara.... Enaku pattern tha....😜👉
@babithapriscilla7310
@babithapriscilla7310 5 жыл бұрын
@@pavithrang6259 Patternnu vachukonga..kaasa panama?😀
@srithaprahathees350
@srithaprahathees350 5 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் இந்த மாதிரி கண்டுபிடிப்புதான் முக்கியமானது வாழ்த்துக்கள் அண்ணா
@naveenkumar-qq6id
@naveenkumar-qq6id 5 жыл бұрын
🛠️Inventions are created only when we suffer from the great inconvenience. That way he just think to overcome the inconvenience. So the only think is he deside to reduce the inconvenience of his wife. 🛠️ 🛠️Basic idea 🛠️ Identify the issues and create a own solution. Don't tell only the fault try to overcome ourself.
@SaravanaMuthu
@SaravanaMuthu 5 жыл бұрын
என்னோட பேர் ல இப்படி ஒரு நல்ல உள்ளம் இருப்பதை கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது ❤
@gayathri1533
@gayathri1533 5 жыл бұрын
Ungala madhiri alungalukulam govt udhvi pana yosikum sir anyhow all the best for ur future sir keep going
@fzmanojkumar2578
@fzmanojkumar2578 5 жыл бұрын
Gayu Prajee kandipa 🙁🙁🙁🙁
@dhaneshkumar5639
@dhaneshkumar5639 5 жыл бұрын
ஒரு பக்கம் அதிமுக தான் பதவியை தக்க வைத்துக்கோள்ள பாடுபடுரான் ஒரு பக்கம் திமுக ஆட்சியை கலச்சி சிம் ஆக முயற்சி செய்கிறான் இது நடுவிலே எப்படி இந்த அரசாங்கம் இது போன்ற ஆட்டகளை கவனிப்பார்கள் உதாரணம் நம்ம கோமதி தங்க பதக்கம் வங்கியும் மத்திய அரசும் மாநில அரசும் கவனிக்கவில்லை இது தான் நம் தமிழ் நாடு
@பைசுல்அஜிமத்
@பைசுல்அஜிமத் 5 жыл бұрын
அருமை சகோதரா இது போன்ற கண்டுபிடிப்புகள் க்கு அரசாங்கம் மேலும் வளர்ச்சி அடைய மென்மேலும் உதவ முன் வர வேண்டும்
@priyadharshinibalu6628
@priyadharshinibalu6628 5 жыл бұрын
If we get his contact details, it may help other needed persons too.
@ajaykarthi8823
@ajaykarthi8823 5 жыл бұрын
Great sir... வாழ்க வளமுடன்
@sungamespvtlimited6549
@sungamespvtlimited6549 5 жыл бұрын
Anna padippu mattum valkai illai endru unarthiviteerkal
@basheerahamed7248
@basheerahamed7248 5 жыл бұрын
இவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்... புகழ் பெறுக...
@magipr2769
@magipr2769 5 жыл бұрын
Congrats your Non degree Engineer hands up you Bro.💐💐💐
@vimalkumars8814
@vimalkumars8814 4 жыл бұрын
He proved degree does not matter
@elangovanpk9714
@elangovanpk9714 4 жыл бұрын
God bless u and Ur thiramai ulagathirku kandippaga poi sera nan andavaridam Jebam pannugiren
@thinkpositive8316
@thinkpositive8316 5 жыл бұрын
mbl num podunga pa kuda..rmb payruku usefula erukum
@muthulakshmi8607
@muthulakshmi8607 5 жыл бұрын
நன்றி அண்ணா
@monishaveerappan3282
@monishaveerappan3282 4 жыл бұрын
Degree is just a paper. Don't judge a people in qualified , unqualified.
@gunam7055
@gunam7055 5 жыл бұрын
நாடு முழுவதும் உடல் பலவீனமான சங்கடத்தில் படுக்கையில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு பெற்றது போல் நிம்மதியான மன நிறைவு பெறுவார்கள் 👏👏👍🤝 வாழ்த்துக்கள் 👏👏😊
@rockstar-kl2wz
@rockstar-kl2wz 5 жыл бұрын
Intha maari aalu ooruku onnu irunthakala nadu vallarasu seegaram aakirum
@karthy5754
@karthy5754 5 жыл бұрын
நல்ல உள்ளம் அவருக்கு. கண்களில் கண்ணீர் 😢.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 4 жыл бұрын
அருமை. பாலிமர் பாலிமர் தான். இது போன்ற செய்திகளை தருவது பாலிமருக்கு நிகர் பாலிமர் தான். நன்றி பாலிமர் நியூஸ் 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🎸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 25 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,8 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 19 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,8 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 25 МЛН