ஹரே கிருஷ்ணா ஆண்டாள் எம்பெருமாட்டி திவ்ய திருவடிகளே சரணம் ஹரே கிருஷ்ணா🙏
@preethipreethi17672 жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஓம் நமசிவாய சிவாய ஓம் சிவ சிவ ஓம் சி 🕉️🕉️🕉️🌺🙏🌸🌺🌺🌺🌷🌷🙏🙏🙏🙏🙏
@balachandar6942 жыл бұрын
தங்களது பாவை விளக்கங்களை கேட்க மிகவும் ஆனந்தமாக உள்ளது. நம்மையெல்லாம், மாய உலகிலிருந்து விடுவித்து, ஒரே உத்தமன் அந்த Paramathmavidam நம் மனமது லயிக்க ஏதுவாகிறது. மிக்க நன்றி. பாலசந்தர்.
@balachandar6942 жыл бұрын
தங்களது திருப்பாவை விளக்கங்கள் மிகவும் அருமை. தினமும் ஒரு பாசுரம் வீதம் எனக்கும் மனமுருகி இசைக்க வேண்டும் மிகவும் ஆசையாக உள்ளது. Mikka நன்றி .
@santhisanthi47755 жыл бұрын
அருமை நன்றி அம்மா
@muthukkaruppankaruppan54392 жыл бұрын
🙏 ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் 🙏
@rvijirviji89565 жыл бұрын
இனிய காலையில் கேட்க இனிமையாக இருக்கிறது
@sriharinisubramani55235 жыл бұрын
மிகதிருப்தியாக உள்ளது, காலை பொழுதில் இதனை கேட்கும் பாக்கியம் பெற்றேன்
@meenakashishankar92925 жыл бұрын
Sri Aandal thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏 மார்கழி மாதம் தகவல்கள் மிகவும் அருமை 👌🙏 ஆத்ம ஞான மையத்துக்கு நன்றி 🙏
@shanthis2975 жыл бұрын
Amma I love this video very much Everyday I enjoy the pasuram whole heartedly
@puvagopi93395 жыл бұрын
Nandri Amma & team Wonderful info about saligramam Om namo Narayana Om namo Lakhsmi Narayana Tq
@velmayilvaiyapuri41375 жыл бұрын
Ungala enakku romba pidikum Amma.... Murugan tha enakku ellame ungalukum Murugan tha so you are like version of Murugan for me... I'm blessed to hearing your postings. Thank you so much Amma... Nandrigal vazhga pallandu.....🙏
@jamunarani78265 жыл бұрын
வாரியார் சுவாமிகளின் மாணவி இந்தப் பேறு எங்களுக்கு கிடைக்கவில்லை.அப்பேறு பெற்ற உங்களை வணங்குகிறோம் வாழ்த்துக்கள்.நன்றி.சாளக்கிராமம் விளக்கம் அருமை.ஆண்டாள் நாச்சியார் பாசுரம் அருமை.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Kalai poluthil ungalathu mangalaramana mugathai pakum poothu enaku rmbha positive energy kedaikathu amma rmbha ookama irukunga amma...intha Mari neraya thagaval yethir parkindren...
@shridarsaketh3140 Жыл бұрын
Thank you Madam.
@teenagevivasayam2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@sakthivelr58955 жыл бұрын
Pennadam ur visited my place till always rerembering. This time we blessed ur voce always every secnds thinking welcome alwaya
@thangavelusundararajan91464 жыл бұрын
அன்புச்சகோதரிக்கு அன்பான வணக்கம். தங்களின் ஆன்மீக தகவல் மிகவும் அருமை. இறைவன் தங்களுக்கு எப்போதும் உடனுரிந்து தங்கள் நலம் காத்து தங்கள் ஆன்மீக சேவைக்கு துணை நிற்க வேண்டுகிறேன் 🙏
நல்ல சேவை அம்மா.... தினமும் தொடர்ந்து பார்த்து பயன் அடைகிறேன்.... அனைத்து பலன் மற்றும் புண்ணியம் ungau
@saranyaanjana43695 жыл бұрын
காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏ஸ்ரீ ராம ஜெய ரமா ஜெய ஜெய ராம்.
@sikkanthara12075 жыл бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி 💐💐💐
@abdevilliers245 жыл бұрын
Ungaludaya tamil enakku romba pidikkum.ungaludaya speach koviluku poi vanthathu pol irrukirathu. Valka valamudan.
@PushpaRani-zw4jh5 жыл бұрын
Thank u amma dheiveegamaga irundhadhu🙏🙏🙏
@logambalrajagopal16375 жыл бұрын
🌹🙏 நன்றி சகோதரி 🙏🌹
@chinnasamy72535 жыл бұрын
Nanariyatha pala takavalkalai arinthu konten thotarke um aanmeekapani nanri
@DineshKumar-xg9jr5 жыл бұрын
Romba nanri Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayaramesh20865 жыл бұрын
அம்மா, காலை வேளையில் திருப்பாவை பாசுரம் உங்கள் குரலில் கேட்பது இனிமையான இருக்கிறது. மார்கழியின் அதிகாலை பொழுதில் உங்களின் அருமையான விளக்கம் இன்னும் அழகாகக் காட்சி அளிக்கிறது நன்றி அம்மா. நான் தொடர்ந்து உங்களிடம் கேட்கிறேன். திருவாசகம் படிக்கும் வழிமுறைகள் பற்றி தெளிவாக கூறுங்கள் அம்மா.
@p.m.sribalaji64245 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் தகவல் மிகவும் அருமை யாக உள்ளது.நன்றி
@kanimozhiazhagarsamy50445 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா
@durgadurga67785 жыл бұрын
I'm a big fan of u mam 😊 😍 ungla munadii sun tv la Pape my school time. Now I'm studying third B.com . Rhombha pudikum ungluku therinja information ahh lllarukum share panringa migavum azhagaha.
@venkybe245 жыл бұрын
Very good morning. Madam your speech and information excellent mam
@sudharajadurai8115 жыл бұрын
Divine and devotional, thanks a lot 🙏 Desa mangayarkarasi mam. The day starts happily with your speech. Its mesmerizing.
@SasiKumar-tr9dc5 жыл бұрын
This pasuram was liked it mam and your explanation was very nice. Thank you so much
@Priya-sm1zn5 жыл бұрын
Thanks mam. Neraiya visaiyam therijikarom
@mallikasubramanian89725 жыл бұрын
Very nice explanations 👌👌🙏🙏
@mahakumar68285 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏
@LakshV5 жыл бұрын
Romba nandri ma.. salagramam patri surukkama sonnadhukku.. Romba naala kettute irudhen.. waiting for ur detailed video ..
@teenagevivasayam2 жыл бұрын
மிக அருமை..
@dhashanaa78305 жыл бұрын
தமிழ் மக்களே தலைமளே நின்தனித்தன்மை என் சொல்ல அகமகிழ்தேன் வழ்த்துக்கள்
@muthukrishnanmuthurajamani74485 жыл бұрын
Thank you so much. Very informative.
@subhikshaasubi57335 жыл бұрын
Thank u amma Vazhga Valamudan
@sumie33415 жыл бұрын
Nandrikal kodi...👏
@anandhavallianandhavalli63815 жыл бұрын
பயனுள்ள தகவல்
@nirmalravinirmalravi6715 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@104kamala5 жыл бұрын
நன்றி ்
@ishwaryaishu47045 жыл бұрын
கோவிலுக்கு சென்று சொற்பொழிவு கேட்க முடியவில்லை என்ற ஏக்கம் இதில் குறைந்தது....நன்றி...தமிழ் இலக்கியம் பயின்றதால் இதன் அருமை புரிகிறது..
@massmahalakshml9405 жыл бұрын
மிக்க நன்றி அக்கா...
@rrenuka65535 жыл бұрын
Thank you so much mam ...thiruppavai explanation and salakramam ...rendume super mam ... Daily waiting for margazhi thagaval ...
@manjulakalyanasundarammanj355 жыл бұрын
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏