பலர் குறைந்த வயதிலேயே PCOD/PCOS பிரச்சினை இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.. அதற்காகத்தான் இந்தப் பதிவு. பதிவினை முழுவதும் பாருங்கள். என்ன செய்ய வேண்டும் என்று விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். - ஆத்ம ஞான மையம்
@karthigaselvi12604 жыл бұрын
Hi mam
@karthigaselvi12604 жыл бұрын
Superb mam
@thavamanis92654 жыл бұрын
Hello mam ennaku 24 age.3 month once period after 10 days bleeding. Pcod erukku baby form agala .nalla marunthu kurungal mam
@obrahimibrahim40744 жыл бұрын
Hi mam yanakku marriage aahi 10 வருஷம் ஆச்சு ஆனா yannakku பேபி இல்ல pcod இருக்கு pls marunthu solluka
@sangeethakumaraswamy20683 жыл бұрын
Àà
@pdmcreations31344 жыл бұрын
7:53 - below 20 age group 7:54 - 13:12 - 21 to 35 age group 13:13 - above 30 age group Please watch full content 🙏 Very useful for women's Thank you so much mam 🙏
@uma_k_k3 жыл бұрын
Thankyou...!!
@pennekalangathey19573 жыл бұрын
thnk u
@karthiksobana31484 жыл бұрын
ஆன்மீக பதிவு போடும்போது ஒரு அம்மா வா இருந்திங்க...இந்த மாதிரி பதிவு போடும்போது நெருங்கிய சகோதரியாக தெரியிரிங்க அக்கா🙏🙏மிக்க நன்றி வாழ்க வளமுடன் அக்கா❤️❤️❤️
@thilagavathithilaga79244 жыл бұрын
இத்தனை அன்புடன் உங்களால் மட்டுமே பேச முடியும். தங்கள் சேவைக்கு சல்யூட்.
@sairaasairaa55582 жыл бұрын
உண்மையாக இப்படி ஒரு சகோதரி கிடைக்க தந்த கடவுளுக்கும்.உங்கள் தாய் தந்தைக்கும் நன்றிகள் கோடி....
@sridharsenthil92304 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல்கள். உடல் எடை குறைய வழி சொல்லுங்கள் சகோதரி
@kalaivani-dp3uv4 жыл бұрын
கோடான கோடி நன்றி அக்கா,உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@gayathrimanigandan28434 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.நன்றி சகோதரி. நீங்கள் நலமுடன் எப்பொழுதும் இருக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
@noelinraj29354 жыл бұрын
உங்கள் நல்ல தொரு பதிவு க்கு நன்றி தேசமே உங்களை வாழ்த்தும் வணங்கி போற்றும்.
@kalaivani60234 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். ரொம்ப ரொம்ப நன்றி. சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களது இறை பணி சிறக்க நல்வாழ்த்துகள். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@harishrevathi55343 жыл бұрын
அனைத்து பெண்களுக்கும் தாயாக இருந்து கொடுத்த பதிவிற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@sathyashivam5654 жыл бұрын
நீங்கள் எங்கள் தாய் தான் அம்மா.🙏.மிக்க நன்றி.
@gowridevi60653 жыл бұрын
நன்றி அம்மா. எனது மகளுக்கு PCOD பிரச்சினை இருந்தது. அதனால் மன உளைச்சலில் இருந்தேன். இந்த காணொலி பார்த்து சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர்க்கு விளக்கு போட்டு வந்தேன். இப்போது என் மகள் PCOD நீங்கி ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். தங்களுக்கு மிக்க நன்றி.
@rajapriyatamilarasan90672 жыл бұрын
Pesama odidu
@revathyskd24152 жыл бұрын
அம்மா எனக்கு பிசிஓடி இருக்கிறது. ஒரு மாதமாக வந்து கொண்டே இருக்கிறது.. இந்த காலகட்டத்தில் நான் கடவுள் வழி பாடு செய்யலாமா.... தயவு செய்து இதற்கு பதில் அனுப்புங்கள் நன்றி மா
@malathivivek81414 жыл бұрын
எனக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டி, ஹார்மோன் பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றேன்.அங்கு என்னைப்போலவே இந்த பிரச்சினைகளுடன் பல பெண்கள் வந்ததை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.அதனால்தான் இதைப்பற்றின வீடியோ கேட்டேன்.தந்தமைக்கு மிக்க நன்றி.மேலும் பதிகங்கள், சிறப்பு வழிபாடுகள் இருந்தால் கூறுங்கள்.
@sarveshwarivethabalaji6804 жыл бұрын
அம்மா நல்ல மனதுடன் ஆலோசனை தந்த உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙂
@karthikasundar12684 жыл бұрын
நன்றி அம்மா எனக்கும் pcod பிரச்சனை தான் என் வயது 25 நல்ல பதிவு நன்றி
@jeyapriya62854 жыл бұрын
தங்களது தகவல்கள் அனைத்தும் என் மனக்குழப்பத்திலிருந்து நான் விடுபட்டு தெளிவு நிலையை அடைவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா
@thilagathilaga26534 жыл бұрын
அக்கா நான் எப்பொழுது என்ன பிரச்சனையில் இருக்கின்றேனோ அப்பொழுது அந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது அக்கா உங்கள் பதிவு.உண்மையில் நீங்கள் தான் அக்கா இப்பொழுது எனக்கு நல்ல குருவாக தெய்வமாக தாய்யாக சகோதரியா இருக்கீங்க அக்கா.நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு அக்கா.எனக்கு எப்பொழுதும் உங்கள் ஆசிர்வாதம் (ம)ஆலோசனை கிடைக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அக்கா....🙏🏻🙏🏻😥
@Kalpanaammu432 жыл бұрын
நமக்கு ஒரு kurainnna அம்மாகிட்ட தானே போய் நிப்போம் னு சொல்லும்போது கங்கலங்குகிறது அம்மா...🙏🙏🙏
@rajanithiya92352 жыл бұрын
அம்மா அந்தக் கடவுளே நேரா வந்து சொன்ன மாதிரி இருக்கு ரொம்ப நன்றி மா இந்த பிரச்சனையில் தான் நான்இருக்கேன் எனக்கு ரொம்ப மாதவிடாய் போது நீங்கள் சொன்ன மாதிரியே அந்த அம்பாளே நான் வேண்டுகிறேன் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭
@parasuram28997 ай бұрын
அம்மா எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை எங்களுக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா
@devis59054 жыл бұрын
எனக்கு தேவையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏
@tamiltamil72714 жыл бұрын
ஹாய் 🎯
@archanas33123 жыл бұрын
Sister,please take some classes for 38+ ladies. General health, diet, exercise, sleep, meditation and pre menopause tips! This video is a lifesaver🙏
@gurugokul74993 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் கிடைத்தது நன்றி 🙏
@SathyaSathya-wc7hn2 ай бұрын
மிக்க நன்றி அம்மா எனக்கு 37 வயது ஆகிறது இந்த பிரச்சனை எனக்கு இருக்கிறது எனக்கு நல்ல தீர்வை தந்துவிட்டீர்
@legendkingston84444 жыл бұрын
Pregnant agarthukku tip's sollunka Amma weight loss tip's sollunka Amma🙏🙏🙏🙏
@GGF405724 жыл бұрын
ஆண் பிள்ளை வளர்ப்பு பத்தி சொல்ல வேண்டும் 12 வயது முதல் எப்படி வளர்ப்பது என்ன உணவு கொடுக்கலாம் என்று சொல்லுங்கள் please
@butterflycrafts34984 жыл бұрын
Very very thanks madam my age is 13 you after say this we will make lot of work making try please give your blessings thank you madam your kids very lucky
@santhasoubramanien51524 жыл бұрын
வணக்கம் உங்களுடைய மாதவிடாய் விளக்கம் ரொம்ப நன்றாக இருந்தது நன்றி
@arunachalamrajagopal6434 жыл бұрын
எதார்த்த பேச்சு அழகு, அருமை. நீங்க பேசுறத கேட்டுகொண்டே இருக்கலாம் மேடம்.
@sharusjanthiyagarasa51233 жыл бұрын
உங்கள் உரை கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன்
@SENTHILKUMAR-ii4br3 жыл бұрын
மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா 👍💟
@santhisenthil64414 жыл бұрын
அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து உள்ளது நன்றி
@gayathrivenkatachalam52724 жыл бұрын
Amma, plz weight loss ku tips sollunga🙏🙏🙏
@pavyag40624 жыл бұрын
vasathi illathavanga enna panna mudiyum nu avslukum sethu tips sollringa...Romba thanks mam.. .Enaku age 24 but ipovey irregular menstruation...Neenga kudutha tips na follow pannra..
@Sailakshan-m5v Жыл бұрын
தங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி
@sudhamani18254 жыл бұрын
நன்றி அனைத்து பெண்களும் கேட்க வேண்டிய முக்கிய தகவல்கள் நறைந்த பதிவு இது மிக்க நன்றி 🙏🙏👌
@durkadevi1644 жыл бұрын
மனமார்ந்த நன்றி அம்மா சரியாக சொன்னீர்கள் உணவே மருந்து மருந்தே உணவு.... பெண் வளர்ப்பு என்பது சரியான உணவு நல்ல படிப்பு கொடுத்தாலே போதும் தானே
@lalithap.m.sivanesanp.m78544 жыл бұрын
வணக்கம். நீங்கள் சொல்லியது போல விநாயகரை வணங்கிய பிறகுதான் எனது சிக்கல் சரியானது. மிகுந்த மகிழ்ச்சி. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் கண்டு வருகிறேன். எங்கள் பகுதியில் உங்கள் சொற்பொழிவு என்றால் தவறாமல் வந்துவிடுவோம். மேலும் பல பதிவுகளை வெளியிட வேண்டும்.
@somethingspecial74784 жыл бұрын
புன்னை நல்லூர் மாரியம்மன் பற்றி பதிவிடுங்கள்..
@deepaduraidurai6696 Жыл бұрын
நன்றி அக்கா உங்கள் ஆலோனை மனதிற்க்கு திருப்த்தியளிக்கின்றது நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sujathasuja48304 жыл бұрын
அக்கா வணக்கம் .. நீங்க சொன்ன தகவல் அனைத்தும்..உண்மை.. மிக்க நன்றி..எனக்கு ஒரு சந்தேகம்..நாமே ean..3 நாள் ..5 நாள் அப்படி தலை குளிக்கம்..ஏன் இரட்டை படைகளில்..mathevidai..காலங்களில் தலைகுளிக்க கூடாது..அது பற்றி கொஞ்சம் தெளிவு paduththunka..
@sathiyakalaarumugam3351 Жыл бұрын
🙏🙏🙏 நன்றி அம்மா. உங்கள் பதிவு மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது
@rajakumarima88554 жыл бұрын
Thank you mam, I suffering with pcos and hypothyroid since my age 22... before that I was healthy by doing regular skipping excercise, meditation,Surya namaskaram, drinking tulasi water daily morning....after entering into IT field I cannot continue those good things, because of work pressure, stress I experienced PCOS, thyroid in my life... But by god grace I got two kids by normal delivery, now I am 33 years old, still I undergoing treatment for thyroid, pcos...quit my job in 2012... during pregnancy...then after till now serving as home maker...😊,. I like you mam always.. I seen you in Vadapalani murugan temple...and I like your guru kirbanantha சுவாமிகள் .... ஓம் முருகா...
@ParkaviLakshmi10 ай бұрын
அம்மா நான் வயதுக்கு வந்தப்ப எங்கள் வீட்டில் வசதி இல்லாததால் எனக்கு உழுந்து, முட்டை, நல்லெண்ணெய், கருப்பட்டி எதுவும் சாப்பிட இயலவில்லை என்ன செய்வது? இந்த உணவுகளை இப்போ எப்போது எடுத்துக்கொள்வது
@sowmisarvan8714 жыл бұрын
I'm 25yrs old,I had a pcod problem. I had delayed periods from 45 days to 60days.im married and I already taken a treatment for baby for 2yrs
@manjusaravanan91694 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றி சகோதரி....
@subhasubhashini69914 жыл бұрын
Periods time tips 'do' and 'dont' sollunga amma
@rekhakarthikeyan32574 жыл бұрын
Mam எனக்கு வயது 36 நான் பத்து வருடங்களுக்கு முன்பு தாய்மை அடைந்தேன் ஐந்து மாதத்தில் என் கரூர் கலைந்தது அதன்பின் நான் கர்ப்பம் ஆகவில்லை நான் எல்லா ட்ரீட்மென்ட் முயற்சி பண்ணிட்டேன் ஆனாலும் நான் கர்ப்பம் தரிக்க வில்லை இப்போது நான் என்ன செய்வது அனைத்து தெய்வத்தையும் வணங்கி விட்டேன் எனக்கு ஏன் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை தயவுசெய்து எனக்கு ரிப்ளை பண்ணுங்க எனது வேதனையை தயவு செய்து புரிஞ்சுக்குங்க எனக்கு ஏதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்க மேடம்
@vanmadhivan1584 Жыл бұрын
Karu kalainjiducha illa neengaley abortion panningla pls reply pannunga
@RevathiSenthilkumar914 жыл бұрын
Oru amma madhiri azhaga sonninga.. naan vayathirku vanthabothu en amma paati yellam enna kaalaila 4 maniku ezhupi oru tumbler nalennai, oru sevazhai, oru ulundu urundai koduthaanga. Appa adikadi enaku elanèer vangi kuduthanga. Annaiku nan azhuthukite thaan sapten. Avanga enaku apa senjathala thaan enaku normal delivery achu. En friends yellam c-section. Neenga ipadi eduthu solrathu kandipa follow panna thevai illamal namba odambula doctor gal kathi vekka matanga. Iravai kudutha udalai pathugapa vechikarathu namma kadamai kuda. Noi nodi innri vazhatum intha ulagam. Thank you so much for passing this information sister.
@mkavithaa3 жыл бұрын
வெள்ளை முடி சரியாக கும்பிட வேண்டிய தெய்வங்களை சொல்லுங்கள்...
@kiruthikakiruthika17994 жыл бұрын
Amma Pengalin upper lip hair nirantharamaga Sari aaga oru video podungallll............................
@annapoornik93244 жыл бұрын
Milla Nandri Amma Ungalai parthale santhosham Ungal pechai kettale mana niraivaga irukkiradu 👍Nandri Vazhga Vazhamudan 👍
அம்மா எனக்கு 42 வயது. திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.. தைராய்டு பிரச்சினை உள்ளது. IUI IVF, சித்தா என பல்வேறு சிகிச்சை எடுத்தும் பலனில்லை.. மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்பி உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். தீர்வு தாருங்கள்
@muthupriya72954 жыл бұрын
Thank you for your tips mam .4 months achu period vanthu age 20 but age atten panna to eppa varai correct ta period varala mam enna pannnanum mam
@muthukrishnama34773 жыл бұрын
Timely issues above 35. Thank you for your valuable advice, give more than health tips for above 35 weight loss due to pcod issues mma.
@sowmiyam72364 жыл бұрын
Anaku 20 age aguthu ma epo vea anaku irregular periods 3 month ku once Tha varuthu 😭😭athu tablet potatha varuthu .
@vloganathanvloganathan28764 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி!🙏🙏🙏🙏🙏🙏
@deepakanu89384 жыл бұрын
அம்மா 35வயது உள்ளவர்களுக்கு சொன்னீர்கள் எனக்கு 38வயது ஆகிறது நான் வயதுக்கு வந்ததிலிருந்து இந்த பிரச்சனை உள்ளது நான் என்ன செய்வது மருத்துவரின் ஆலோசனைபடி மாத்திரை சாப்பிட்டால் மட்டும் தான் சரி ஆகும் நான் என்ன செய்வது அம்மா இதுக்கு நீங்கள் தான் தீர்வு சொல்லுங்கள்
Antha masaani amma yallarum enna nalla padiya vakkum neer kattiya sari panni nalla vakkanum 🙏🙏🙏🙏
@monishan52783 жыл бұрын
Do no how to thankyou mam 🙏!!! Endha kadavul moozlamaga seri seiya vazli sonengaley mikka nandri !!!
@NirmalaDevi-it9ub4 жыл бұрын
Romba tqs Amma thyroid pathi sollunga pls
@sangariganesan49764 жыл бұрын
Thank you amma. Unga videos patha mama baram koraiyuthu. Unga voice aaruthala irrukku. Thank you so much amma.
@seeniyammalr72468 ай бұрын
அம்மா எனக்கு மாதவிடாய் மாதம் மாதம் நன்றாக வருகிறது ஆனால் இன்னும் கருதங்களா அம்மா 🙏🏻 என்ன செய்ய வேண்டும் அம்மா 🙏🏻😔🙇🏻♀️
@KSriVenkat20234 жыл бұрын
Thank you!!! Very positive look and words🙏🙏🙏🙏
@priyamohan67254 жыл бұрын
Amma நன்றி என் பிள்ளை படிப்பில் ஆர்வம் காட்ட என்ன வழிபாடு செய்ய வேண்டும். சொல்லுங்க
@balachandar40264 жыл бұрын
Dear friends 34 age la enaku 😣pregnancy aguradu savala iruku, nambikayum muyarchiyum Kai vidavillai
@selvamaha68953 жыл бұрын
Ipalam 20 age la pcod vanthurthu.....adhanaladhan nerya perukku kulanthai illama poiruthu...,😢😢😢
@monishajagathesh61384 жыл бұрын
Romba thanks Ammma....petha Ammaaa oru pillaiku slra maadhiyea irundhuchu ma...🙏🙏
@sharmathi30624 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி சொல்லி தரமா போய்ட்டாங்க.. mam..
@indiamoon11054 жыл бұрын
mam, Super thanks a lot God bless u and u r family I, was waiting for this speech. 🙏🙏🙏🙏🙏🙏
@meenasundar57824 жыл бұрын
அம்மா எனக்கு வயது 25 திருமணமாகி 7வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை அம்மா, எனக்கு நீர்க்கட்டி மற்றும் தைராய்டு இருக்கிறது, மாதவிடாய் சரியாக வரவில்லை அம்மா2,3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகிறது அம்மா,, எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏 மனதளவில் வேதனையாக இருக்கிறது அம்மா, எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@maduraimanvasam94174 жыл бұрын
Karungeerangam use pannunga.. Period aanathu karuvapillai Mali ,vembu illai ,vethalai 3 serthu Araithu kalaila 5.30 ku Kudinga 3 days
Nandri akka Romba useful la iruku unga messages. Naan daily unga video on u pathutu than tonga poraen. Manasuku romba tannambikaya iruku Valkaiku thevaiyana visayangalum udambuku thevaiyana visayangalum , sadarana manithanuku thevaiyana adipadai visayangalum ungal pechi niranthu iruku. Engaluku nalla oru anmiga guruvaya intha Kali uyagathil neenga irukenga sister. Ungal videos daily update pannunga. Enna madiri neraya pengal ungalal payn petru avargal kudumbangalum sirapudan valum. Endrum ungal pani siraka manamara iravanai vendugiraen. Nandri sister
@nalinipriyasaravanan28993 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... மிக்க நன்றி...
@anbukkarasikl89093 жыл бұрын
Madam,,,after 35years your speech is about me ...I thought like that...🙏
@ruthralingampurushothaman83224 жыл бұрын
அம்மா என் மகள் மாதவிடாய் வந்து 1 வருடம் ஆகுது நானும் என்னவெல்லாம் செய்து விட்டேன் ஒன்றும் புரியவில்லை வயதுக்கு வந்து நான்கு வருடம் ஆகுது தீரவு சொல்லுங்கள் அம்மா
@ssthyassthya10984 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அறுமை அம்மா
@arunthathimde42084 жыл бұрын
Thyroid problem iruku permanent solution kudunga ma
@barathibalasuramaniyam54569 ай бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏 என் உடம்பு ரொம்ப மோசமா உள்ளது
@rajiedhivya83734 жыл бұрын
அம்மா எனக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆக போகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு மாதவிடாய் ஒழுங்கா வராது நான் என்ன செய்ய வேண்டும் அம்மா
@priyadinesh28203 жыл бұрын
Thank you so much sis.no words to say.but felt so relaxed and confident by your words.
@teenaudhi19084 жыл бұрын
Now im 25 crossed ..... ipo feel panra bcoz irregular prb pcod weight 😓😓😓
@PriyaRekha-vm3olАй бұрын
அம்மா என் பென் குழந்தைக்கு13 வயது ஆகும் முதல் முறையாக வரும் பீரியட்ஸ் வெள்ளை கலந்து வருது அம்மா என்ன செய்வது என்று ஒரு முறை சொன்னால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்
@Skky30204 жыл бұрын
Idhellam enaku 25 la first delivery anadhum start ayiduchu. 5 years extreme stress. Na ellam 40 vayasu vara uyiroda irupena ne theriyala.
அக்கா எனக்கு வயசுக்கு வந்த நாளிலிருந்து எனக்கு பீரியடு வரல அதுக்கு ஏதாவது ஒரு ட்ரிப் சொல்லுக்கா ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்துட்டேன் அவங்க எதோ கருப்பு கருமுட்டை வளர இல்லைன்னு சொல்றாங்க அப்புறம் நல்லா இருக்குமா ன்னு சொல்றாங்க ஏதாவது சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
@sandhyamukundan8123 Жыл бұрын
Super amma. Just was worrying about my irregular periods at 35yrs of age.. saw ur video amma.. superb ma..
@lsp26084 жыл бұрын
அம்மா, எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகின்றது. திருமணம் ஆன உடனே கர்ப்பம் ஆனேன். எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்துச்சு. நானும் ரொம்ப ஆரோக்கியமா இருந்தேன். பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்ந்தேன். Dr குடுத்த date வரைக்கும் வலி வரல operation panna late பண்ணதால என்னோட குழந்தை இறந்து போய்ட்டு. அன்னைக்கு அனுமன் ஜெயந்தி. நா ரொம்ப விரும்பி கும்பிட்ட ஆஞ்சநேயர் என்னோட குழந்தைய என்கிட்ட தரல. மனவேதனை அதிகம் ஆகிட்டு. இப்போ எனக்கு pcos பிரச்சினை வந்துட்டு. மறுபடி என்னால கர்ப்பம் ஆக முடியல. Treatment paakkuren. இன்னும் சரி ஆகல. யார் எது சொன்னாலும் செஞ்சி பாக்குறேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா....
@vilvarani61934 жыл бұрын
Kandippa ungalukku sari agidum akka feel pannathinga
@parudeepesh27434 жыл бұрын
Thai krithiga varudhu la murugapaerman ta viradham irudhu keluga kandipaa prechana seri ayidum 😊