வாழ்வியலையே மாற்றும் அற்புத சக்தி வாய்ந்த முறை எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது நீடு வாழ்க மருத்துவரே!! 🙏🙏🙏💐💐
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.பிரசன்னா
@Ramrhythms19712 жыл бұрын
அருமை மேடம் அனைத்து வீடியோவையும் தவறாமல் பார்க்கிறேன் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு உங்கள் பயிற்சி மிக மிக அவசியமாக இருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
நன்றி. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திரு.ஸ்ரீ ராம்
@javeed683 Жыл бұрын
இறைவன் உங்களை. நல்லபடியாக வைப்பானாக. நன்றி டாக்டர்
@sksorna8833 Жыл бұрын
Thankyou doctor naan payathunala romba kastapadren enala velaye paaka mudiyala romba payama irunthuchu intha excercise enaku usefula irukku thankyou doctor super
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Dear SK Sorna தொடர்ந்து பாருங்கள்
@kaderameer35833 жыл бұрын
இத்தகைய பயிற்ச்சிகள் நான் கற்றுள்ளேன்....மிக மிக சிறப்பான சுய பாதுகாப்புக் கவசம்........அருமை பயனடைவோம் டாக்டருக்கு நன்றி வாழ்த்துக்கள்......இந்த கொரோணா கஷ்ட்டமான சூழ்நிலையில் நம்மை நாமே மனவளம் வலுவடைய சிறப்பான பயிற்ச்சி..........
@thangamsambandhan70773 жыл бұрын
நீங்கள் தரும் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது🙏🏻🙏🏻🙏🏻🌸🌷🌺🌹💐
@Cmanibala3 жыл бұрын
பயனுள்ள. பதிவு அம்மா நன்றிகள் தொடர்ந்து இது சார்ந்த பதிவு வேண்டும் அம்மா
@thiruvalluvar57313 жыл бұрын
ஒரு மாசம் இல்ல சில நிமிஷத்திலே இவ்வளவு சூப்பரா சொல்லி இருக்கீங்க மிகவும் நன்றி
@shanmugamsuseela58454 ай бұрын
பயனுள்ள பயிற்சி நன்றி.
@gopalgopal74827 ай бұрын
Thanks madam ennakku payam erukku madamtq
@quizmonster-eo9mg7 ай бұрын
அக்கா எனக்கு ரொம்ப நாளா படபடப்பு இருந்துச்சு ஆனா இத செஞ் சதக்கு அப்பறம் எனக்கு படப்படப்பு கம்மியா ஆயிடுச்சு Thanks doctr
@NeuroDoctorTamilDrVeni7 ай бұрын
மிக்க மகிழ்சி, தொடர்ந்து செய்யுங்கள்
@ntsbluemetal18599 ай бұрын
Hello Dr. I am from Saudi Arabia and I have benefited from your lecture. I came to India yesterday to meet you. Thank you God.
@NeuroDoctorTamilDrVeni9 ай бұрын
You are most welcome Dear
@pavisri49339 ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni hello doctor enaku chinna visayathuklam pathattam Kai nadukam aakuthu like veetuku guest vanthakuda pathattam akkuthu ...edhachum solution sollunga doctor unga 10 excercise follow pannitu iruken
@gowthamsena13543 жыл бұрын
அருமை.வாழ்க வளமுடன்.
@elwindavidwilson68443 жыл бұрын
Your job is great. Thank you so much Dr
@KabeesanAkshiGobi10 ай бұрын
மனமும், மூளையும் நண்பர்கள்.. ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும்.. இதயத்தில் இருந்து எழும் உணர்வு மனம் என்றழைக்கபடுகிறது... அதனால் ஒருவருக்கு மன குழப்பம், மன அழுத்தம் ஏற்படும்போது இதயம் பாதிக்கிறது... உடனே மூளைக்கு சொல்லவேண்டும், நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் பார் எப்போதும் அழுத்துகொண்டிருக்கிறேன் எனக்கு பயமாக இருக்கிறது புத்தி சொல்லு என்று உடனே மூளை இங்கே பார் எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள் உனக்கு மட்டும் ஏன் மன அழுத்தம் என்று உன்னிடமே கேட்க்கும்... அப்படியே மூளை கேட்க்கும் கேள்விகளுக்கு இதயமான மனம் பதில் சொல்லலிக் கொண்டே இருக்கும்..... சும்மா தேவையில்லாமல் இதயம் பயப்படும் போது மூளை நண்பனை வைத்து இதயத்தில் இருந்து எழும் மன ஓட்டத்தை ஓங்கி அடித்த மாதிரி நினைத்து பாருங்கள் அதாவது அடச்சீ கொஞ்ச நேரம் சும்மா இரு என்று மனதை அடக்கினால் எந்த பயமும் வராது... வெற்றி பெறுபவர்களுக்கு தலையில் தான் கிரீடம் வைப்பார்கள் இதயத்திற்கு அல்ல... மன வலிமையை மூளையில் இருந்து எழும் அறிவின் மூலம் பெற்று கொள்ளுங்கள்... மனிதனின் குணம் இதயத்தில் எழும் உணர்வை வைத்து வேறுபடுவது போல் மனிதனின் மூளை (அறிவு )ஒருவன் கேட்கும் கேள்விகளின் மூலம் வேறுபடுகிறது. மனதையும் மூளையையும் எவ்வாறு கையாள்வது என்னும் பயிற்சியை அவரவருக்கு ஏற்றவாறு அவரவரே செய்து பாருங்கள்...
@NeuroDoctorTamilDrVeni10 ай бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.கோபி
@MohamedRafai-e8d9 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤❤ Madam Ungalukku En Ithayam Kaninda Nandri Iraiwan Thunai
@MageshwariV-mc8pj7 ай бұрын
நன்றி சகோதரி ❤
@padmaraj8482 Жыл бұрын
Very useful information Dr., Will try difinetely..thank u so much Dr.,
@georgengeorgen833011 ай бұрын
Tq madam Im very happy
@jayabalvijayakumar10012 жыл бұрын
My heart doctor madam congratulations for your needful supports for our peoples?!so you are the human being god?when i was live or alive? Before one time come over ther and praying your golden foot? Doctor
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
All are god in human form only. Thank you for your complement Mr. Jayabal
Sorry for the late response, now only seeing your message Thank you Keep watching Mr.Jayabal
@ntsbluemetal18599 ай бұрын
thank you very much Doctor
@kamakshiusa778711 күн бұрын
super madam.🙏🙏
@vijayalakshminarayanan431 Жыл бұрын
🎉iam doing the exercise regularly
@kumaransm2535 Жыл бұрын
Unga anxiety problem ipo kami airuka sis?
@susanahenry60262 жыл бұрын
Thanks a lot mam Your information is very useful I'm blessed to come for your treatment mam..I recovered from vertigo because of you only mam Thankyou so much mam🙏
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Happy new year and thank you Dear Susana
@amudhadhiraj67892 жыл бұрын
What is tha name of the medicine i have vertico problem how long should i take medicine imtaking vertin 16 tablet
@amudhadhiraj67892 жыл бұрын
Please reply mam
@susanahenry60262 жыл бұрын
@@amudhadhiraj6789 Just by medicine it will not cure have do some vertigo exercise Consult Doctor veni
@user-me9dh9ih8b2 жыл бұрын
Very good explanation mam we are in north Karnataka thank you , god bless you 🙏🙏🙏
நன்பரே எனக்கு செயலில் பயம் இல்லை, மூளையில் தோணுதலில் தான் பயம், நன்றாக கவனிக்க மூளையில் தோணுதலில் தான் இந்த பயம் உடம்பை நடுங்கவும் கதறவும் வைக்கிறது, இப்படி தப்பான வார்த்தைகளை நினைத்து விடுமோ யோசித்து விடுமோ என்ற பயம் வருகிறது, நாம் செய்ய கூடிய வேலைகளை செய்ய idea பன்னும் போது தான் வேலைகளை கெடுப்பதற்காகவே அதீத கதறல் வருகிறது, இதற்காக ஒரு vedio போடுங்கள், இந்த comment ஐ பார்த்து விட்டால் reply அல்லது like கொடுத்து எனக்கு தெரிவியுங்கள் நன்பரே
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
@prabha2324 Жыл бұрын
Wonderful mam. Will practise and let you know in the comments
@perumals128311 ай бұрын
நன்றி
@ManiKandan-dg4or3 жыл бұрын
Vazha Valamudan Dr.Thank u mam
@raghavanpillai68593 жыл бұрын
Waaahhh Semma Veni madam.... I like you so much 😍😍😎 Useful one.....
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thank you keep watching Mr.Raghavan
@neelakamalakannan21503 жыл бұрын
வாழ்க வளமுடன்.... உங்கள் வளம் பெருக்க...
@prasathprasatn25 күн бұрын
Thank you madam
@sudhavelmurugan681811 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
@rajentranrajentran2396 Жыл бұрын
Thank you D.r
@sandhyaanilbhat28218 ай бұрын
Thank you doctor
@rajaganapathy1980 Жыл бұрын
Very nice video thank you Amma
@jebabennitta333 жыл бұрын
Good job, thank you Dr.
@senthilnathan7771 Жыл бұрын
Super mam keep rocks from rockfort city
@MalathiMalathi-ch9uf8 ай бұрын
Super doctor.
@muthunayagamp28562 жыл бұрын
Thank you Dr l did the exercises the two
@ChandraSekaran-di2td Жыл бұрын
Good information tq madam
@srinivasannithin08808 ай бұрын
Thanks
@jayabalvijayakumar1909 Жыл бұрын
My heartiest congratulations and greetings for you a happy new year...may God bless you always doctor.....
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you Mr.Jayabal wish you the same
@barnabasssamidas60702 жыл бұрын
Thank you Dr. God bless 💓 🙏
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thank you keep watching Mr.Barnabass
@gopalakrishnanduraisamy54092 жыл бұрын
Good. Thanks.
@kirubakaranj6255 Жыл бұрын
Thank you doctor.
@swaminathannagarajan9402 жыл бұрын
Your commitment to mental health of the people is commendable. Vedios are very clear with demonstrations in place. Nice to watch and learn the techniques to get relief from the mental health problems being dealt with. Keep up the good work. Thanks a lot.
@Callcentretambaram Жыл бұрын
👍🧠super mam nice videos thank u .🙏
@MuthuKumar-xp3yr2 жыл бұрын
Nantri.Madam...🙏🏼
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.முத்துகுமார்
@sivafrommalaysia..17132 жыл бұрын
Welcome Doctor... 💕🙏💕🙏💕🙏
@srsh28152 жыл бұрын
Great Idhuvum oru social service dhan👍
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thank you keep watching
@sendhilkumarsenjai13212 жыл бұрын
மகளிர் தினம் மேம் 💕💞❣️
@jeshwarebin51022 жыл бұрын
Thank you so much dr
@lashvi2020 Жыл бұрын
Mam cervical myelopathy irunthal .. anxiety disorder varuma ....
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Less likely
@ravichandrankvr3303 Жыл бұрын
Thank you mam
@amuthasurabithanigaiarasu5025 Жыл бұрын
Nandri 🙏🏻💕🙏🏻
@bhuvaneswarinadarajan47002 жыл бұрын
Super Dr.Madam and good video
@onlinefashionthamil6816 Жыл бұрын
அம்மா இதை மலை நேரத்தில் செய்யுலாமா? மாலை எந்தன மணிக்கு செய்ய வேண்டும்?
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
kzbin.info/www/bejne/naLXdYqLab2lZrs இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.
@SamiNathan-l7d3 ай бұрын
Super madam 😊
@kmurali92283 жыл бұрын
Good Evening Dr.MAM
@padmadivya672 жыл бұрын
Really nice vedio.thank you dr
@thamizharasanp7441 Жыл бұрын
Nice Video, Obssesive thougts, OCD ku advise pannunga pls
@TamilGallatakids_THARUN_IKAАй бұрын
Anxiety 3yearsa adigama erku mam psychology council ponen tablet follow pandren mam ,sari agiduma
@NeuroDoctorTamilDrVeniАй бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@RajaP-d1d Жыл бұрын
Thanku Ma'am ❤
@mala.mohankumar Жыл бұрын
Super 👌 thank you 💐
@Krishnamalailango Жыл бұрын
Timing for meditation madam..❤️❤️
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
kzbin.info/www/bejne/naLXdYqLab2lZrs Please watch this video Mr.Krishna
@najmunisha673 жыл бұрын
டாக்டர் எனக்கு சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுகை வருகிறது எப்படி அழுகை வராமல் சமாளிப்பது
@gopis69113 жыл бұрын
Yess . Same prablem .
@pauldairiyanathan46093 жыл бұрын
@@gopis6911 kk "
@விஜய்c2 жыл бұрын
எனக்கும் இப்படிதான் இருக்கு
@kaderameer35832 жыл бұрын
@@nuranura7806 ஆம் அல்லாஹ் பாதுகாவலன் உதவியாளன் திக்கர் அவசியம்....டாக்டரம்மா பயிற்ச்சி மனவலப்படுத்தமுடியும்
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@selvis9428 Жыл бұрын
Thank u doctor
@Darkknight-di1nh3 жыл бұрын
Really verey verey super.mam💕💕💕💕
@sksorna8833 Жыл бұрын
Thankyou doctor love you mam useful video
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you dear SK Sorna keep watching
@hammadhhammadh24082 жыл бұрын
Thankyou dr
@balusubbu82853 жыл бұрын
Laudable informations doctor, also give details about mood swings, negative thoughts, emotions and how to manage them .
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
kzbin.info/www/bejne/rovGpJyJftRlp7M இதன் தொடர்ச்சியாக இன்னும் 4 பதிவுகள் உள்ளன அவற்றையும் பார்த்து பயன் பெறுங்கள் திரு.பாலு
@Darkknight-di1nh3 жыл бұрын
Super super super super vani💝💞💞
@sakimathu3 жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேடம்
@AkilakumarK10 ай бұрын
Doctor, I am having difficulty in breathing, teach me yoga for it
@NeuroDoctorTamilDrVeni10 ай бұрын
kzbin.info/www/bejne/rXLYhWirobZ1qq8si=7hgSGlPify6CJAL8 Please follow this exercise to reduce your breathing difficulty
@PriyaSathish-e3m10 ай бұрын
Hi mam parayanam pannitu iruka athu kuda itha pannalama mam plss sollunga
@NeuroDoctorTamilDrVeni10 ай бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் நலத்தையும் வளத்தையும் மேம்படுத்தட்டும். செய்யலாம்.
@guruusha3 жыл бұрын
Simply superb
@Razvaarif5 ай бұрын
Mam.... Ngt thoongurathuku munnadi breathing exercise panama mam??.... Mrng pana tym kedaikurathu illa mam..
@NeuroDoctorTamilDrVeni5 ай бұрын
kzbin.info/www/bejne/naLXdYqLab2lZrsfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.ஆரிஃப்
Sorry for the late response, now only seeing your message. kzbin.info/www/bejne/p37ImIx7bKuVoNk இந்த பதிவில் கூறியுள்ள பயிற்சிகளைச் செய்து பயன் பெறுங்கள் Dear Suvedhan
@samythavam5389 Жыл бұрын
Mama enaku mayakkam vara mathiri feel akuthu etho oru mathiri Eni nama uyireoda erukaa Matom na poita mama baby yaru pathupa aptinu thonuthu mam oru 5 to 10 minutes la narmol akituthu mam ethunala enaku valkaiye veruthu pochu mam enaku 5 year son 6 month child eruku mam pls help me
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@sureshmithran12892 жыл бұрын
வணக்கம் மேம் நீங்கள் பதிவு செய்த ஒவ்வொரு பயிற்சியை செய்து கொண்டு வருகிறேன் ஓரளவுக்கு பரவாயில்லை இது முழுமையாக வேண்டும் ஆனால் உங்கள் பதிவுகள் நம்பிக்கை அளிக்கிறது எனக்கு வயது 41ஆகிறது வலது கைய நீ ட்டினாலே பயங்கர நடுக்கம் இதற்கு மருத்துவ செலவு எவ்வளவு ஆகும் என்று மேம்
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@AshikChaco98-me3mn9 ай бұрын
ஹலோ டாக்டர் இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை செய்யும்போது மொச்சை(moochai) வாய் வழியாக விட வேண்டுமா இல்லை முக்கு வழியாக விட வேண்டுமா
@NeuroDoctorTamilDrVeni9 ай бұрын
மூக்கு வழியாக விட வேண்டும்
@jimcysuyambu2788 Жыл бұрын
வீட்டிக்குள் இருந்து மூச்சு பயிற்சி செய்யலாமா.அல்லது காற்றோட்டமான இடத்துல தான் பண்ணனுமா
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
காற்றோட்டமான இடத்தில் செய்வதே சிறந்தது Dear Jimcy
@jimcysuyambu2788 Жыл бұрын
Thanks
@jayanthimanisamy64542 жыл бұрын
Super madam
@mthiyagaraja87703 жыл бұрын
Thank you ❤️ so much
@Masilamani-f1g5 ай бұрын
Neengay rempo alaka erukengay
@ramvijay634811 ай бұрын
Tic disorder problem irukku mam neenga sari pannuvingala
@NeuroDoctorTamilDrVeni11 ай бұрын
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
@padaiyappapadaiyappa297020 күн бұрын
ஒரு விதையை மட்டும் ஏழு தடை செய்ய வேண்டும் மா மேடம்
@NeuroDoctorTamilDrVeni19 күн бұрын
ஒரு விதையை ஏழு முறை கூறும்போது அதன் முழுமையாக கிடைக்கும் திரு.படையப்பா
@udhayudhay93296 ай бұрын
👌👌👌
@rajbtf2 жыл бұрын
Super mam
@ArunR-kd8enАй бұрын
6 seeds முறையும் வாய் வழியாதான் மூச்சு வெளியே விட வேண்டுமா madam
@NeuroDoctorTamilDrVeniАй бұрын
ஆம். விதைகளைக் கூறும்போது மூச்சு வாய்வழியாகத்தான் வெளிவர வேண்டும் திரு.அருண்
@ArunR-kd8enАй бұрын
@@NeuroDoctorTamilDrVeni Tqqqq
@mujeburrahuman31843 жыл бұрын
Madam yanaku manappathatam athikamaka ullathu sennatha satham kettale manam pathattapatuthu ethanala thalai melpakuthi vali ullathu mam etha na seithal yanaku sariyakuma mam pls 🙏
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Sorry for the late response, now only seeing your message. Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@PriyaSathish-e3m10 ай бұрын
Parayanam thana mam apo mocha rendu side nu iluthu vedanum la mam left side maatum elutha pothu ma mam
@NeuroDoctorTamilDrVeni10 ай бұрын
Yes you are correct do it on left side alone
@PriyaSathish-e3m10 ай бұрын
What reason mam pls sollu ga mam athu ennaku periya doubt mam pls request pannau ga
@PriyaSathish-e3m10 ай бұрын
One side nose pannalae ennangangla korangiduma ennaku reraiya ennanam varuthu itha panna kurangiduma
@palanivedampalani2957 Жыл бұрын
Thank you so much for your supporting madam madam 25 years Madam Payam itukuasam Eanaku treatment
@valliveni4162 Жыл бұрын
எனக்கு urine control panna mudiyala velila enga ponallum payam maga varuthu enna Pannalam Doctor
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6