மறைக்கப்பட்ட பாண்டியர்கள் வரலாறு

  Рет қаралды 396,679

Sharanya Turadi

Sharanya Turadi

Күн бұрын

History & Hidden details of pandyas , #ponniyinselvan
Revealing The Most Underestimated Golden Era Of South India
Check Out This Book :- History Of Pandyas
www.amazon.in/...
#sharanyaturadi #pandya #history #tamil #tamilhistoricalstory #trending #ponniyinselvanstorytamil #explained #madurai
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Пікірлер: 1 200
@KP_Lee3157
@KP_Lee3157 Жыл бұрын
என் மனதில் தோன்றியதை மொழிந்திருக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்.....!❤❤❤
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
மிக்க நன்றி சகோதிரி... மணிரத்திணம் பாண்டியர்களை காட்டு வாசிகளாக மற்றும் தரம் தாழ்த்தி காட்டியதில் மிகுந்த வருத்தமும் கோபமும் இருந்தது.. அதற்கு தகுந்த உதாரங்களுடன் பதில் கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
@SHRI-d7s
@SHRI-d7s Жыл бұрын
பாண்டியர்களை கொன்றொழித்து விட்டு மதுரையை கொள்ளையடித்து சென்றவன் சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 Жыл бұрын
இவர்கள் இப்படிதான் கருமாந்திரமாகத்தான் படம் எடுப்பார்கள் என்று தெரிந்ததால் தான் நான் படமே பார்க்கவில்லை.
@srikrishna2561
@srikrishna2561 Жыл бұрын
பொன்னியின் செல்வனில் ஆபத்துதவிகள் கொரில்லா போர் முறை போன்று காடுகளில் காட்டு வாசிகள் போல் பதுங்கியிருந்தனர். சந்தேகம் வரக்கூடாது என்று. பாண்டியர்கள் (இந்தச் சில வீரர்களைத் தவிர) படத்தில் வரவில்லை. பாண்டிய மன்னரே அரை நிமிடம் தான் வந்தார். படத்திலோ புதினத்திலோ பாண்டியர்களைத் தரம் தாழ்த்திக் காட்டவில்லை.
@sivaparam
@sivaparam Жыл бұрын
@@kumaravel.m.engineervaluer5961 Me too
@srinivasang8361
@srinivasang8361 Жыл бұрын
Appadi kattunuthu yathisai movie
@rethinamrethina2654
@rethinamrethina2654 Жыл бұрын
நான் தஞ்சாவூர் காரன்...இதை நான் 26 நண்பர்களுக்கு share பண்ணினேன் .... சேர சோழ பாண்டியர்கள் ஒருவேளை ஒற்றுமையாக ஓரணியில் இருந்திருந்தால்...க்ஷஉலகிலேயே வெல்ல முடியாத சக்தியாக இருந்திருப்பார்கள்... இனியாவது தமிழர்கள் ஓரணியில் நின்று அறம்தழைக்க வாழ்வாங்கு வாழ்வோம்🎉🎉🎉❤❤❤
@thusiyananthan
@thusiyananthan Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா…! பாண்டியர் முதல் பிரபாகரன் வரை ஒற்றுமை என்பது இல்லை.
@SivaN_Pandian_kumarikandam
@SivaN_Pandian_kumarikandam 11 ай бұрын
Pandiyans sangam:- their mode of administration is through respective kula-deviam. This way power to people of kumaari people was achieved. Chola introduced a new system of administration which was anti to the old world order of the Pandiyans. Chola introduced the vote system, introduced a priestly class group, Therefore there was a conflict between the old world order of the Pandiyans and the new world order of cholas. Later Chola's friends Mitra took over the administration of this phase of administration is known as the age of Kali Parusha the age of the beasts
@loganpanpacific7047
@loganpanpacific7047 7 ай бұрын
❤👍
@niv4870
@niv4870 6 ай бұрын
Like that if Indians were together, Mughals and Britishers wouldn't have entered India. Jai hind
@SHANNALLIAH
@SHANNALLIAH 6 ай бұрын
I observed that Pandiyar ruled longer than Cholar! Possibly due to most Diplomatic rule!
@Daffodils_Vidyalaya
@Daffodils_Vidyalaya Жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய என் தேடலுக்கு ஒரு நல்ல பதில் கிடைத்தது.. நன்றி ❤ I'm very proud to be a மதுரைக்காரி😍
@kiddy1431
@kiddy1431 Жыл бұрын
Nandriiiiii
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
Naan um thaan. Madurai madurai madurai kaari....
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 Жыл бұрын
As a musician I always admire pandiya naadu for their service to tamil language.
@positivetamizha7798
@positivetamizha7798 6 ай бұрын
எந்த ஆதாரத்தை கொடுத்தாங்க நீங்க எப்ப கண்டுபிடிச்சீங்க
@mahadevan46
@mahadevan46 6 ай бұрын
Films are not history Pl don't thow mud on everything
@jeevanullakal9075
@jeevanullakal9075 7 ай бұрын
என் தமிழ் உறவுகளே, எனக்கு மிக மிக ஆச்சரியமான ஒரு விசயம் ஒன்று உள்ளது... உலகில் விழுந்து போன எந்த அரச பரம்பரையும், 300, 400, 600 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது இல்லை.... தமிழ் பாண்டிய சோழப் பரம்பரையைத் தவிர..... ஆச்சரியம் என்னவெனில், இன்றைக்கு இருக்கக்கூடிய எத்தனையோ வசதி, வாய்ப்புகளுக்கு மத்தியிலும், நம்மில் எத்தனைபேருக்கு 100 ஆண்டுகட்கு முன்னர் இருந்த நம் முன்னோர்களைப் பற்றித் தெரியும்...?... ஆனால் தமிழ் மன்னர் பரம்பரையினர், முன்னோர்களின் வரலாற்றை தலைமுறைகளுக்குக் கடத்தி, சொல்லி, உணர்வூட்டி, ரகசியமாகப் படைகளைத் திரட்டி, ஆயுதங்கள் செய்து, போர் பயிற்சி கொடுத்து, குறிப்பிட்ட நாளில் ஒருங்கிணைத்து, போரிட்டு வெற்றி பெற்றதும் அல்லாமல், ஒற்றுமையாய் ஒரு தலைவனை, அரசனாக ஏற்றுக் கொண்டார்களே.... இதைக் கற்பனை செய்து பாருங்கள்... உலகில் எந்த இனத்திற்குமில்லாத வரலாறு... இதே வழியில் தமுழன் மீண்டும் வருவான், சாதி, ஏற்றத் தாழ்வு, வேறுபாடுகளைக் களைந்தால்... ஒன்று சேர் தமிழா...
@mahaeditz2139
@mahaeditz2139 Жыл бұрын
தென்காசி பாண்டியர்கள் 🎏 பற்றி சொல்ல மறந்துட்டேங்க
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
பாண்டியர்கள் பற்றி யாரும் மறைக்கல, மொத்த வரலாறையுமே மறந்துதான் வாழுறோம். கல்கி கதை எழுதலனா சோழர் களை பற்றி மட்டும் நாம தெரிஞ்சி வச்சிருப்போமாக்கும். இப்பக்கி சோழ வரலாறே துளியூண்டு தான். சோழரும்,பாண்டியரும் தமிழன்னையின் இரு கண்கள்..
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf Жыл бұрын
என் மனதில் தோன்றியதை அப்படியே கூறியுள்ளீர்கள், நன்றி 🙏🙏
@govindarajan9295
@govindarajan9295 Жыл бұрын
Super definition
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 7 ай бұрын
ஆரியம் + திராவிடம் கூட்டு சதி
@arumugamb8072
@arumugamb8072 6 ай бұрын
இமயத்திற்கு மேலிருந்து வந்த துஸ்டர் திருடர்கள் மொள்ளமாரி முடிச்சறுக்கியரே... ஹைபர் போலன் வழியாக வந்த "ஆக்சஸ்" இன வந்தேறியரே ... இந்த ஆரிய இனம்.. இவிங்களே... பிராமணராக பார்ப்பணராக.. பாரத மண்ணில... பரவி...பரவி மிக்க சதி...சதி..சதி சூழ்ச்சியராகவே... உட்கார்ந்தனர்.. ஆம்.. மன்னர்களையே ஏமாத்தி... தமிழ்.. மன்னர்க்கு ஆலோசராக..போய் போய் உட்கார்ந்தனர்... உட்கார்ந்து மன்னர்களை கொலைகொலை யாக கூட்டாக கூட்டுக் கொலைகளை. பண்ணினர்.. இதுவே நடந்தவை.. ஆம். ..பிடிபட்டால் ஓடிடுவாங்க .இப்படி ....தப்பி மறைந்து...சேரளம்/ கேரளாவுள் ஓடியோரே... நம்பூதியர்..கள்.. நம்பூதி துஸ்டங்களை அறிவீங்க... . .... .... . ~……….தெலுங்கானாவுல தமது ஆரிய ஜீனை விதைத்து.. அங்கு பொறக்க. பொறக்க. வைத்து சேர்த்த இனமே... தெலுங்கு நாயக்கா இனம்.. இவிங்களை.. தமக்கான.. ... .. கூலி..கூலி..கூலியராக கூலியராக.. உட்கார வைத்தோரே... வந்தேறி சதிசதி சூழ்ச்சி..மூளையராக..வந்தேறி.. அப்பன் ஜீன்... பார்ப்பணரே.. ஆம் இந்த அப்பன் மகனைக் கூட. தெலுங்கானா ஆரம்பத்தில..துரத்தி யிருக்கு ஆம் மீளமீள ராஜ துரோகம் பண்ணியதால..ஆம்
@m.sulochanadevi7492
@m.sulochanadevi7492 5 ай бұрын
Arumayana pathivu...GOOD..
@veloosuppiah5309
@veloosuppiah5309 9 ай бұрын
பொன்னியின் செல்வன் திரைபடம் பார்த்த பிறகு என் மனதில் தொன்றியதை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். பாண்டியர்களை அவமதிக்கும் ஒரு கதையா என்று கண் கலங்கினேன். நானும் ஒரு தமிழன். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள், நன்றி.
@sanjaykrishnav858
@sanjaykrishnav858 6 ай бұрын
The mistake of virapandiyan is proved means we should accept Atirajendra Chola the worst king of chola kings history troubled vaishnava population means it is the worst mistake by him So we should accept it We cannot say that Rajaraja ,rajendra and rajadhiraja is great so that atirajendra is also great Like that ranadhiran,varagunavarman ,nedunchezhian are great,gem ,unbeatable kings . They were embodiment of truth ,good deeds so that we cannot say that their virapandiyan was also great Sometimes some kings may be good as their forefathers
@prashanthnapoleon1249
@prashanthnapoleon1249 Жыл бұрын
Madurai is not just a name. it's an emotion. Love from madurai
@19chjefrinabishiek4
@19chjefrinabishiek4 3 ай бұрын
@NomadicAsia
@NomadicAsia Жыл бұрын
நானும் சோழ நாடன் தான், சங்கம் வைத்து தாய்த்தமிழை வளர்த்த பாண்டியர்களின் வரலாறு தமிழரின் பொது உடமை, எளிமையாய் பகிர்ந்தமைக்கு நன்றி பிலிப்பீன்சிசிலிருந்து
@nikithasworld7217
@nikithasworld7217 3 ай бұрын
தங்க மயிலுக்குள் இவ்வளவு திறமையா? இந்த செய்தியை பகிர்ந்த விதம் செம இவ்வளவு அழகா உங்களால் தான் சொல்ல முடியும்❤
@mauryan01
@mauryan01 Жыл бұрын
There is no geological evidence for a huge continent called Lemuria to have gone under the ocean. The Deccan region has been slowly drifting North from somewhere near Souther Africa for the past 200 million years. Humans as per genetic studies, have only been on this planet for at the most a million years. We have had ice ages and the last one was around 12000 years ago. There is no archeological evidence of any civilization existing in the Southern part of India at that time. I am sure small hunter, gatherer groups lived around that time. It is possible the land around the coastal areas today, was above the ocean level for sometime and went under water over a 1000 year period. So coastal cities might have existed South of Kanya Kumari up to about 50 miles and not more. Lemurian continent story is a myth and politically concocted one.
@prabhanjan_
@prabhanjan_ Жыл бұрын
Hi superb 👌😇 . அருமையின் சிறப்பு!! இலங்கையில் இருந்து... ❤️‍🔥 இராஜராஜ மெய்கீர்த்தியில் பாண்டியர்களை வீழ்திவிட்டோம் என்று சும்மா சொல்லாமல் இப்பேற்பட்ட பாண்டியர்களையே வீழ்த்தி விட்டோம் என்றும் அவர்களை வீழ்தியதையே பெருமையாக கருதினார்கள். பாண்டியர்கள் எவ்வளவு சக்தியா பிரதிபலித்து உள்ளார்கள்!
@balamurugan-yn1wz
@balamurugan-yn1wz Жыл бұрын
சரண்யா மேடத்தோட இந்த பாண்டியர் வரலாறு காணொளி மிக அருமை. சற்றேரக்குறைய கி.மூ 3'ம் நூற்றாண்டிலிருந்து கிபி 18'ம் வரையிலான 2300 ஆண்டுகால வரலாற்றை 23'நிமிடங்களில் ரத்தின சுருக்கமாவும் தேன்துளி சுவையாகவும் எளிதில் விளங்கும் படியும் வழங்கியமை மிக அருமை. அனைவரும் பார்க்க.. ஆண்டவர் வரலாறு அறிக. தெளிக.. பகிர்க.. 👍🏻😊
@sahaanamunusamy745
@sahaanamunusamy745 Жыл бұрын
Ma’am, people know a lot about Pandyas and Cholas. But, nobody is well educated about the Chera dynasty. It would be very nice to hear about the Cheras from you.
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Pallavas too...Pallavas Prince Bodhidharma who teach Chinese kung fu nokku varmam etc etc
@prashanthnapoleon1249
@prashanthnapoleon1249 Жыл бұрын
Solrathuku onumila nanba... Dummy bhava
@dhanashreem6626
@dhanashreem6626 Жыл бұрын
@@prashanthnapoleon1249 dummy aa?...nonsense...cheras have their own history but thats now forgotten by Tamilnadu as the part is now called Kerala.
@VijayKumar-eh4rf
@VijayKumar-eh4rf 9 ай бұрын
@@Jews__Slayer Cheras are Pandiyas only but those who go defeated by Cholas and settled in Kerala and later mingled with Malayalis. Pallavas are a mix of Tamil and Telugu and no considered as proper Tamil kingdom. Technically Pandyas are the real core Tamil kingdom.
@Jews__Slayer
@Jews__Slayer 9 ай бұрын
@@VijayKumar-eh4rf your assumption😂
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 Жыл бұрын
Amazing video Sharanya.. proud of you... முக்கியமான பதிவு... வால்மீகி இராமாயணத்தில் பாண்டியநாடு குறிப்பிடப்பட்டுள்ளது...தமிழ் புதின ஆசிரியர்கள் எவ்வளவு கற்பனை சேர்த்து உண்மைகளை மறைத்தாலும், அயலார் கூற்று எக்கச்சக்கமாக நம் பெருமைகளுக்கு சான்றாக உள்ளது...
@dhanalakshmijayaraj819
@dhanalakshmijayaraj819 Жыл бұрын
தங்களின் நேரத்தை செலவிட்டு உண்மையை உலகுக்குச் சொன்ன தங்களுக்கு நன்றி
@rajamittrabommuraj2712
@rajamittrabommuraj2712 Жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய வரலாற்று தேடலுக்கு நன்றியும் பாராட்டும். நல்ல முயற்சி
@a.selvaraj9767
@a.selvaraj9767 Жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய வரலாறை எளிமையாக ,இனிமையாக, சிறப்பாக எடுத்துரைத்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ommuthu2243
@ommuthu2243 Жыл бұрын
சிறந்த கருத்தை மக்களுக்கு அளித்துள்ளீர்கள். தாங்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் 🙏🙏
@myweather22
@myweather22 Жыл бұрын
Hi sister,hats off to your effort in revealing true history of pandiya kingdom n cultural aspects❤.last few of this narration s amazing that helps future generation knowing the truth.
@chandrooz
@chandrooz 6 ай бұрын
Some of it is anecdotal and not factual I see wiki has better information than what she narrated
@Deku-tk4yt
@Deku-tk4yt 5 ай бұрын
​@@chandroozexactly!.....
@santhoshkumarm3512
@santhoshkumarm3512 Жыл бұрын
ஒரு நடிகை.. நடிச்சோமா.. கலர் கலரா ரீல்ஸ் போட்டோமா.. ஆபாசமா நடனமாடி followers அ அதிகப்படுத்துனோமானு இல்லாம.. தமிழ் மீதும்.. வரலாற்றின் மீதும் பற்று கொண்டு.. அது குறித்து படித்து காணொளி வெளியிட்டு.. சங்க இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவது வரை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் மனதிற்கு திருப்தியாகவும் இருக்கு. இதேபோல திவ்யா கிருஷ்ணன் என்ற நடிகையும் "தினம் ஒரு திருக்குறள்" என்ற தலைப்பில் தினம் ஒரு திருக்குறளை எந்த பிறமொழிக் கலப்புமின்றி தூய தமிழில் காணொளி வெளியிட்டு வர்றாங்க.. உங்களைப் போன்றவர்களை பார்க்கும் போதே ஏதோ மனதிற்குள் ஒரு நிறைவு எற்படுகிறது. என்ன சொல்வது நன்றி ❤️ கையெடுத்து கும்பிட்டு வணங்குகிறேன் 🙏 பயணத்தை மேலும் தொடர்க✔️👍 எல்லாப் புகழும் தமிழுக்கே ❤️
@durgadevi3859
@durgadevi3859 Жыл бұрын
I am from madurai..happy for this video..there are heroes and villains know all kingdoms..just because ponniyin selvan from Manirathanam its the talk of the town
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
Ya, madurai yai meeta sundara pandiyan movie la Chola rai villains a kamichirupanga
@pandiyanvelladurai7681
@pandiyanvelladurai7681 2 ай бұрын
Very nice to hear
@tamilkings3898
@tamilkings3898 Жыл бұрын
👌 மணிரத்தினம் பாண்டியர்களை வில்லனாக காட்டியிருக்கிரார் பொய்யான வரலாற்றை காட்டியிருக்கிறார் பாண்டியர்கள் நீதி தவறாதவர்களள் வீரத்தின் அடயாளம் என்பது அவருக்கு தெரியாதுபோல. மிகவும் மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் 💐
@kannanKannan-fx2zb
@kannanKannan-fx2zb 6 ай бұрын
Good information sister.
@mars-cs4uk
@mars-cs4uk 3 ай бұрын
தெரியும் தெரிந்தே தமிழர்களது வரலாற்றை திரிப்பது தான் ஆரிய வந்தேறிகளின் வரலாறு. She is not qualified to talk about the Tamil kings history. Some fools are also belive that she is telling the tru history.
@TechniDork
@TechniDork 6 ай бұрын
சிலப்பதிகாரப் பாடல் "யானோ அரசன்; யானே கள்வன்".
@coachsneha7118
@coachsneha7118 Жыл бұрын
Epavumea world epadithan oruthana nalavanu kata enoru nalavana rmba keatavana katuranga ena karumamo tharila 😂😢
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 Жыл бұрын
TulaNadu King=Alupa PandyaRaja Ballal or Aluva or Alva or Alvan Pandya Raja Vallal =ஆளுவர் பாண்டியராஜா வள்ளல் Rulers of Mangaluru, ChikkaMangaluru(Chikmangalore), Udupi, Karwar, Karkala, Shingeri, Shivamogga, Shakleshpura, Parts of Kasarakode, Subramania & Thirumukkudal Narsipuram. (TuluNadu, Kudala(குடிலம்),
@srajkumar2394
@srajkumar2394 6 ай бұрын
மீண்டு எழும் பாண்டியர் வரலாறு
@sundararajan1196
@sundararajan1196 Жыл бұрын
பாண்டியர் வம்சம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@MUTHU0105
@MUTHU0105 Жыл бұрын
நான் பாண்டிய நாட்டின் மதுரை மண்ணை சேர்ந்தவன். உங்களுடைய காணொளி மூலம் பாண்டியா்கள் வரலாற்றை ரத்தின சுருக்கமாக பதிவு செய்து உள்ள உங்களுக்கு வாழ்த்துகள்.
@NAVIYADHANVEER
@NAVIYADHANVEER 6 ай бұрын
மனம் நிறைந்த பதிவுகள் சாகோதிரி அன்று இருந்து பழக்கம் இன்றும் இருக்கு மதுரை காரருக்கு நிங்க சொல்லி யதில் எனக்கு புரிந்தது ..❤❤❤❤
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 Жыл бұрын
எனக்கு சேர, சோழ , பாண்டியர்கள் மூவரையும் நினைக்க வருத்தமே ,,ஒற்றுமையாக வாழவில்லை என்று ,🤔😏
@saravanank2400
@saravanank2400 22 сағат бұрын
Wow .Very clearly Explained the Great Pandian Hidden Mega History.Nanum Maduraikaranthan.Highly appreciated your hard work and expecting more from you.Valka Valanudan❤
@TheniThamizhThendral
@TheniThamizhThendral Жыл бұрын
பாண்டியன் மரபினர் சிதறி பல ஊர்களுள் மறைந்து வாழும் மரபினர்களுள் யானும் ஒருவன்... விரைவில் மீட்சி பெறும் பாண்டியன் மரபு... ஓம் நமசிவாய....
@LOGCSEKVPC
@LOGCSEKVPC Жыл бұрын
😂😂😂
@gopim2740
@gopim2740 4 ай бұрын
மூவேந்தர்கள் அழைக்கப்பட்டனர்.
@varahiamma5129
@varahiamma5129 3 ай бұрын
நீ ஒரு உருட்டு பாண்டியன் உண்மையான பாண்டியன் அல்ல😊
@thamilneethyp7809
@thamilneethyp7809 5 ай бұрын
அற்புதமான உண்மையை கூறினீர்கள்
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 Жыл бұрын
சிறப்பான பதிவு... தகவல்களுக்கு மிக்க நன்றி... என் தந்தையார் கூறினார் நாம் பாண்டிய பரம்பரை என்று...
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் Жыл бұрын
Excellent work, very well done. Great to see young generations presenting our history. Keep doing good work, God bless.
@mahen2165
@mahen2165 2 ай бұрын
நான் மதுரையை பூர்வீக்கமாக கொண்ட மலேசிய தமிழன்.. வாழ்க பாண்டியர் வரலாறு.
@RajeshKumar-er9cz
@RajeshKumar-er9cz Жыл бұрын
உங்களின் இந்த பதிவிற்காக எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி. மறைந்த வரலாற்றை மறைக்காமல் வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...❤
@wolverine2314
@wolverine2314 Жыл бұрын
மிகவும் சிறப்பு. நன்றி சகோதரி. இன்று எமக்கு சில ஆயிரமாண்டு தொன்மையான மொழி, இலக்கிய, பண்பாடு, கலாச்சார அடையாளங்களை உடமையாக விட்டுச் சென்ற முன்னோரை கேவலமாக திரைப்படங்களில் காண்பிப்போரையும், இடையில் வந்த சில குப்பைகளுக்காக, இன்றைய அரசியலுக்காக தூற்றுவோரையும் நினைத்து மனம் நோகின்றது.
@PetchirajkannanKannan
@PetchirajkannanKannan 7 ай бұрын
பாண்டியர்கள் அழியவில்லை தோழி நீதி தவராமல் வாழ்ந்து கொண்டிருக்கிரோம் அரத்தையும் நீதியையும் காப்பார்கள் பாண்டியர்கள்.மட்டும்மல்ல தர்பெருமையும் பேசமாட்டார்கள் தரம்தாழ்ந்துவிடமாட்டார்கள் பாண்டியர்கள் உண்மை.கயள்பட்டிணம் பாண்டியர் வழி.பண்டையர்💪💪💪💪💪
@comrade3717
@comrade3717 Жыл бұрын
நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் ரியா சென் மாறியே.. பாண்டிய வம்சம் தான்னு நினைக்குறேன்
@Dinz_vlogs
@Dinz_vlogs Жыл бұрын
மீண்டும் மதுரைக்கு அழகு சேர்த்த உங்கள் வார்த்தைகள். பாண்டியர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்..
@GowthamaSiddharSH
@GowthamaSiddharSH 5 ай бұрын
பாண்டியர்களின் வரலாற்றை மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் இதற்கு இன்னும் சிறப்பு கூட்ட தமிழ் சங்கங்களின் வரலாறு ஆசிரியர் துடிசை கிழார் மந்திர மணி ஆ சிதம்பரனார் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார் முப்புரம் எரித்த விரிசடை பரமேஸ்வர பாண்டியன் பஃறுளி ஆற்றின் தென்கரையில் அமைந்த தமிழை வளர்த்தவர் நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த வரலாறு கூறப்படுகின்றது முனைவர் மாரியப்பன் மள்ளர் கோவை.
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 Ай бұрын
ஐயா இன்னும் எத்தனையோ வரலாற்று ஆய்வாளர் வந்தாலும் இந்த இனமே பாண்டியன் இனம் என்றுகூறமாட்டார்கள் காரணம் போலி பாண்டியர் மேலுள்ள பயமே ,இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாங்க பாண்டியன் என்று கூரிகொண்டு பாண்டியனை தேடிஅழைகின்றனர்,
@parameswaran5183
@parameswaran5183 Жыл бұрын
வீரம் விளைந்த பாண்டிய நாடு மதுரை 🔰🔥
@sabarisaban5562
@sabarisaban5562 Жыл бұрын
​@@VallanaduNadanPandian varalara mudalla nalla padi da punda
@parameswaran5183
@parameswaran5183 Жыл бұрын
​@@sabarisaban5562நீ முதல்ல நாகரீகமா பேசுடா சு...
@cinnavanmathynoftentravels2450
@cinnavanmathynoftentravels2450 Жыл бұрын
நன்றி முருகா ! மிரட்டல் பிரம்படி சித்தர் ! Nostradamus cinna vanmathy N 🙏 ❤ 🚴🏽‍♂️ Thankz ! )
@seshadrikumarn2895
@seshadrikumarn2895 Жыл бұрын
CHOZHAs WERE JUST N FAIR... NO COMPARISON.. THANKS
@vanithasambath7598
@vanithasambath7598 Жыл бұрын
Beautiful narration! வரலாறும் அதைச்சொல்லிய விதமும் அருமை🙏
@arunachalammani1913
@arunachalammani1913 Жыл бұрын
மாலிக்காபூரை அழைத்தது சுந்தர் பாண்டியன்.😅
@govindant1128
@govindant1128 Жыл бұрын
பாண்டியர்களின் பற்றி இவ்வளவு வரலாறு இருக்கா என்று வியந்தேன். மதுரைக்கு பக்கத்தில் உள்ள துவரிமான் என்னும் ஊரின் வாசனை காரணமாயிருக்கலாம். மிக்க நன்றி விவரங்களை தெளிவாக தொகுத்துக் குடுத்தாங்க மீண்டும் பாராட்டுக்கள்.
@4522372665
@4522372665 6 ай бұрын
Why thuvariman
@saranb13
@saranb13 Жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்ததிலிருந்து பாண்டிய மன்னன் பற்றி அறிய ஆவலாக இருந்தது....
@abdulfareed823
@abdulfareed823 Жыл бұрын
சகோதரியின் பார்வை மிகச்சரியானதே.அதைவிட,இந்த செய்தியை இப்படி சொல்லயிருந்தால் தெளிவாக புரிந்திருக்கிமே என்கின்ற ஆதங்கத்தின் விழைவாக விளைந்த கோர்வையான விளக்கம்.அருமை.வாழ்த்துக்கள்.
@Megatitanking
@Megatitanking Жыл бұрын
True, Pandiyans are the real Tamil Lovers 🔥 And First Shiva Followers, Thank You for Making content on our Tamil history.
@ramanaeswar3225
@ramanaeswar3225 Жыл бұрын
பாண்டியர் ஆட்சி காலத்தை இன்றைய இளம் தலைமுறை யினருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி சகோ தரி
@rudhrabharati-o4d
@rudhrabharati-o4d 6 ай бұрын
உண்மைதான் தாங்கள் சொல்வது மகாபாரதம் போரில் பாண்டியர் ஒருவர் போரிட்டு இருக்கிறார் சுதந்திரத்திற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டு இருக்கிறார் நான் முதன் முதலில் கேட்ட வரலாறு வீரபாண்டியன் கட்டபொம்மன் அவரை மறந்து விட்டார்கள் நான் சோழர்களையும் தாழ்த்த வில்லை பாண்டியர்களின் தாழ்த்த வில்லை அனைவரும் சமம் தான் நமக்கு வாழ்வியலை கற்றுக் கொடுத்தவர்கள் நம் மூதாதையர்கள் நமக்குத் தந்தையும் முக்கியம் ஆசானும் முக்கியம்
@smr19673
@smr19673 5 ай бұрын
yov veerapandyan kattabomman vera pandyargal vera 😂 veerapandi kattabomman telugan 😂
@Deku-tk4yt
@Deku-tk4yt 5 ай бұрын
Aathadii...eleiyy veerapaadiya kattabomman paalakkar da...Telugu roots aana Tamil mela iruntha paasathala...Tamil Nadu kaaga poradunaaru..avaru oru sirunila mannar😶‍🌫️😂
@Abdias-h6w
@Abdias-h6w Ай бұрын
@@smr19673 correct
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
பெருமைக்குரியவருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். நான் ஒரு வரலாற்று ஆர்வலர். இருப்பினும் தாங்கள் வரலாற்றை எந்த இடத்திலும் சற்றும் வழுவாது மிக எளிய அளவில் தாங்கள் பதிவு செய்த பாங்கு மிகவும் அருமை. வரலாற்றை தற்போது உள்ள கண்ணோட்துடன் பார்க்க முடியாது. பல சூழ் நிலையில் பல செய்திகள் நடந்துள்ளன. அது போல்த் தான் சோழ நாட்டில் அப்போது இருந்த வீர பாண்டியன் அவர்களின் வரலாறும். காலத்தை யாரால் கணிக்க முடியும்?
@yuvarajseker5633
@yuvarajseker5633 6 ай бұрын
பொன்னியின் செல்வன் படமே ஒரு கற்பனை கலந்த கதை. வரலாறல்ல.
@nalayinivijayan2886
@nalayinivijayan2886 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் ஆய்வுத்தொகுப்பு.👌👌❤... எனது கேள்வி, மதுரைக்காரர் பாண்டிய வம்சாவழியினரா? இதே போல சோள சேர வம்சாவழியினர் எங்கேயுள்ளனர்?? தமிழர் என்ற கொடியின் கீழ் ஒன்று சேர்ந்து விட்டனரா??🤔🤔...
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 Жыл бұрын
Venthergalai alikkamidiyathu vithai mulaitthukonde irukkum
@VivoSmartt-m3o
@VivoSmartt-m3o 5 ай бұрын
அக்கா ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் பாண்டியர்களை தவறாக காட்டி இருக்காங்க அக்கா
@RjRj-go2ce
@RjRj-go2ce Жыл бұрын
அருமை சகோதரி தமிழன் என்று சொல்வதற்கு பெருமையா இருக்கு.......! 🔥 ⭐ 👑. பாண்டியர் வரலாறு மீண்டும் மீண்டும் வளர வேண்டும் ....! சோழர்= 90% சேரர்= 85% பாண்டியர்= 98%
@AbhishekAbish-dt9wj
@AbhishekAbish-dt9wj Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
@physics20246
@physics20246 Жыл бұрын
வரலாற்று வகுப்பு போல சிறப்பாக இருந்தது,Congratulations
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
அனைத்து கால பாண்டியர்களும் ஒரே வம்சமா? Same blood line ல் வந்தவர்களா? பல நூற்றாண்டுகளாக அப்படி தொடர்ந்து வர வாய்ப்ப உண்டா? என்பது ஆச்சர்யமளிக்கிறது
@srikrishna2561
@srikrishna2561 Жыл бұрын
"அனைத்து கால பாண்டியர்களும் ஒரே வம்சமா? Same blood line ல் வந்தவர்களா?" அப்படி எனக்குத் தெரியவில்லை.
@kasinathankathiresan5275
@kasinathankathiresan5275 Жыл бұрын
Your explanation is very very clear and helpful for a clear understanding without any confusion. Hats off to you. Please continue to share more about old history like this. I request you to please share your knowledge about Aryan Invasion
@sathishreflexologyacupress7216
@sathishreflexologyacupress7216 Жыл бұрын
கேரளா முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படும் உங்கள் உடலில் உள்ள வலி எரிச்சல் மதமதப்பு பக்கவாதம் நரம்பு சுண்டி இழுத்தல் வெரிகோஸ் வெயின் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிச்சயம் நிரந்தர தீர்வு மருந்தில்லா மாற்று மருத்துவம் மணப்பாறை
@mayakrishnanp1172
@mayakrishnanp1172 Жыл бұрын
MADURAI 😍 WE ALWAYS LOVE THE WORD OF MADURAI😍
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw Жыл бұрын
மருதநிலத்து மக்கள் தான் சேரர் சோழர் பாண்டியர் சமுதாயத்துக்காரங்க
@lipika0515
@lipika0515 Жыл бұрын
Explain ponniyin Selvan book, part by part mam
@Tamilanda_paaru
@Tamilanda_paaru 6 ай бұрын
சரியான பதிவு வாழ்த்துகள் .🎉
@murugesanss665
@murugesanss665 Жыл бұрын
சேர சோழ பாண்டிய தமிழராய் எழுவோம்.... பகைவரை விரட்டுவோம்
@arunantony3325
@arunantony3325 Жыл бұрын
Avanga cholar kalaiyu asinga paduthi tha irrukanga ennatha padam pathiyo🎉🎉🎉🎉
@subramanianb
@subramanianb Жыл бұрын
Well explained with fair number of details about Pandyas. Unfortunately, Pandyas were not much glorified like Chozhas and Pallavas despite their contribution to Tamil Literature, arts and culture is immense. Famous Madurai Meenakshi temple was built by Pandya dynasty from 1190 to 1251 CE in various stages. Similarly Nellaiappar temple and many more.
@pandeeswaran8079
@pandeeswaran8079 Жыл бұрын
Mam laumiria sollathigga athu thavarana kotpadu Kumari kandam solluga athuthan sari
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழர் வரலாறு புறநானூறு பாடல்கள் பற்றி விரிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
FYI: தேவேந்திர குல வேளாளர்களின் பெண்களின் தாலியும் மதுரை மீனாட்சி அம்மனின் தாலியும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்…….
@m.manimaran475
@m.manimaran475 6 ай бұрын
மதுரகாரங்க மட்டுமே பாண்டிய வம்சம் இல்ல சகோததரி
@harishyamunaharishyamuna9144
@harishyamunaharishyamuna9144 Жыл бұрын
சமீப காலமாக எனக்குள் இருந்த ஒரு எண்ணம் உங்கள் மூலம் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி சகோதரி ❤
@stark2568
@stark2568 Жыл бұрын
For this impression you should blame Kalki and Maniratnam both. As per real history 25% of events in Ponniyin selvan is not true including Nandini character and adita karikalan murder etc. It is your fault to think that way because Ponniyin Selvan is not full history but historical Novel. If you do not understand or do not know the differences between History and Historical novel no one can do anything except blaming yourself!
@TheB657
@TheB657 Жыл бұрын
As per the Udaiyarkudi inscriptions, the Aditha Karikalan murder and the employment of Ravidasan, Soman and Paramesvaran is pretty much evident. Aditha Karikalan beheading Veer Pandiyan is also evident - *Veera Pandiya Thala Konda Koparakesari Varman Karikalan* . Of course Kalki's work is fictional (with characters like nandini, nambi etc.) but it includes and is based off on a true history of assassination. Thiru Raja Raja Sozha mannan is said to have severely punished the perpetrators.
@josephbfernando5258
@josephbfernando5258 Жыл бұрын
பொன்னியின் செல்வன் சோழர்களை பெருமைப்படுத்தி எடுக்கப்பட்டதுபோல் பாண்டியர்களைப் பற்றிய ஒரு வரலாற்று திரைப்படம் வந்தால் பாண்டியர்களின் உண்மையான வரலாற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள முடியும்.
@righttime6186
@righttime6186 Жыл бұрын
இம் உண்மை தான் அவ்வாறு ஒரு படம் எடுத்தால் அப்படத்திற்கு என் சார்பில் நான் கொடுக்கும் பெயர் "வீரபாண்டியம்"
@preethivasanpreva7909
@preethivasanpreva7909 Ай бұрын
That 1200 crores pon is equivalent to 7.2 trillion dollars (double the indian gdp) 😮😮😮😮😮
@balamuruganramachandran5407
@balamuruganramachandran5407 Жыл бұрын
as a maduraiyan , i feel happy
@calkid7
@calkid7 3 ай бұрын
அருமையான பதிவு. ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பதிவை நான் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பதிவுக்கு மிக்க நன்றி. 🙏🏽
@kasinathankathiresan5275
@kasinathankathiresan5275 Жыл бұрын
YOUR TAMIL PRONOUNCIATION IS EXCELLENT EXCELLENT WITHOUT ANY ERROR
@KrishnaKumar-go3xx
@KrishnaKumar-go3xx 6 ай бұрын
அருமையான தேவையான பதிவு ❤
@arulkaliyan2933
@arulkaliyan2933 Жыл бұрын
அறம் ஈன்ற இனம்!!எம் பாண்டிய தாய்த் தமிழினம்!!! அருமை!!அருமை!!!!❤❤❤
@ravichandran6560
@ravichandran6560 6 ай бұрын
உண்மை . பாண்டியர்கள் பற்றிய வரலாறு. அமரர் கல்கியால் மாற்றி எழுத பட்டது என்பது உண்மை . அதை படமாக்கியவர்கள் தன் பங்கிற்கு செய்து இருப்பது வேதனை . உண்மை எப்போதும் சாகாது . எம் பாண்டியர் குலம் தமிழுக்கு செய்த தொண்டு அளப்பரியது .
@suresh.mmaharajan1027
@suresh.mmaharajan1027 Жыл бұрын
மிக முக்கியமான நல்ல பதிவு மக்கள் வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்
@kannanvaaku3750
@kannanvaaku3750 Жыл бұрын
வியாசர் பாரதத்தில் பாண்டவர்களுக்கு ஆதரவாக பாண்டியர்கள்படை போரில் கலந்து கொண்டதாக இதிகாச வரலாறும் உள்ளது.
@saravananature
@saravananature Жыл бұрын
Dear Tamil people - Cheras, Cholas, Pandyas are all greatest kings of ancient India. There is a mention of Cheras first means they were far old and greater in many ways as they innovated many things I believe . Lesser proofs for them as they existed much earlier. Then Cholas, greater influence in other cultures and wars and unbeaten for very long. Then Pandyas, they are also fairly old, created sangams to make Tamil survive. Very long reign as well. All of them great in their own ways. But our Tamil ancestors always present them in order of Cheras, cholas, pandas for few other reasons which we don't know yet.
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Chera chola pandya inthe flow kage thaq apdi soldrange...Pandya Chola Chera nu sonna nallava iruku???
@srinivasang8361
@srinivasang8361 Жыл бұрын
@@Jews__Slayer athu alphabet order thambi
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
@@srinivasang8361 ok anna
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 6 ай бұрын
Avan Aryan pandiyarkal pathi padam abbidithan edupan
@shobanameenu4856
@shobanameenu4856 5 ай бұрын
Thanks sister oruthara uyarthi katradhukaga innoruthara thaazhtha koodadhu but i like sera sozha pandiyan moovarume orutharukoruthar salithavargal alla
@preethimohanwings4505
@preethimohanwings4505 Жыл бұрын
Neenga clean clear ra stories solringa🤩 plz say history stories love to hear 🙏
@balasiva6089
@balasiva6089 Жыл бұрын
Pandiyarkal mattume sirandhavargal
@raj-xh7bf
@raj-xh7bf Жыл бұрын
Thank you, from the bottom of my heart, Sharanya! The movie really exaggerated what Kalki had written and showed Pandiars as uncivilized savages. Since I am from Tirunelveli I knew about the Pandian contribution to Tamil civilization. Thank you for taking the time to straighten out the history. Pandiars were more into poetic literature than written histories. The Tamil literature was greatly cultivated by Pandiars and we are greatly indebted to them.
@Kumara1008
@Kumara1008 4 ай бұрын
பாண்டியர்கள் மேன்மையானவர்கள்தான். வெகுதூர தெக்கில் இருந்து வந்தவர்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனமான செய்கைகள் செய்வது நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் வெகுதூர தெக்கத்தியர் ரவுடி ஆட்டம் மிகுதி. அது ஏற்புடையது அல்ல.
@ravimasimuni8175
@ravimasimuni8175 3 ай бұрын
Very informative message.
@ommuthu2243
@ommuthu2243 Жыл бұрын
தங்களின் சிறந்த முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்🎉👍💮🌼🏵️
@sasic8539
@sasic8539 3 ай бұрын
மாறவர்மன் சுந்தரபாண்டியன் 🔥
@ramum9599
@ramum9599 9 ай бұрын
நன்றி அம்மணி !!! உண்மையை விளக்கியது அருமை !!!!!❤❤🎉🎉🎉🎉🎉
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
பாண்டி பாண்டியன் என்பதற்கான விளக்கம் வரலாற்றில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கிறது… 1 - தேவநேயபாவாணர் விளக்கம்: பாண்டி- எருது, வேளாண்மைக்கு பயன்படும் எருதுகளை பாண்டி என தமிழ் அகராதி குறிப்பிடுகிறது, இதிலிருந்தே பாண்டி- பாண்டியம்- பாண்டியன் என்கிற வார்த்தை பிறந்தது என்கின்றனர். எருதை வைத்து உழவு செய்து நெல்நாகரீகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மருத நில தமிழ்குடி யார் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டிதில்லை - மள்ளன் (ப) எனும் தேவேந்திர குல வேளாளர்கள்்என உலகிற்கே தெரியும். 2- வெள்ளையர்கள் எழுதிய விளக்கம்: பள்ள + ஆண்டி = பள்ளாண்டி என்றாகி பள்ளாண்டியன் ஆகி பாண்டியன் என மருவியது என்கின்றனர். மருத நிலத்தின் தலைமகனான பள்ளர்கள் தங்களின் தலைமகனை ஆண்டி (அரசன்) என்றும் அழைத்தனர். ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும் பாண்டியன் என்ற சொல்லுக்கு உரித்தானவன் பள்ளர் எனப்படும் மள்ளனே! பின்னாளில் வீரத்திற்கும் ஈகைக்கும் அடையாளமாக பாண்டியர் பட்டத்தை பிற வந்தேறி சமூகங்களும் பயன்படுத்த தொடங்கினர். உதாரணம் வீர பாண்டிய கட்டபொம்மன் (கட்டபொம்முலு ஆகிய தெலுங்கன் எவ்வாறு பாண்டியன் ஆக முடியும்?) எவன் எவன் பாண்டியன் என பயன்படுத்த நினைக்கிறானோ அவன் பள்ளர் தகப்பனுக்கு தான் பிறந்தவன் என்பதை உறுதிப்படுத்திகிறான் என்பதே பொருள்!!! நன்றி Andy UK
@kdkrishna3828
@kdkrishna3828 5 ай бұрын
Muthal nillam mullai la iruthuthan manithan vanthanu record la solluranga starting la vivasayam pannala
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 Жыл бұрын
விநியோகமும் ஏற்றுமதியும் = supply and exportation.
@RKannan-e4r
@RKannan-e4r Жыл бұрын
அருமையான தெளிவான நேர்த்தியான வரலாற்று விளக்கம் . தங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,8 МЛН