நான் கடந்த 4 வருடங்களாக மழைநீரைதான் பயன்படுத்துகிறேன் அருமையாக உள்ளது, குடிக்க மிகவும் சுவையோசுவை 😋 சமைக்க பயன்படுத்தினால் மிகவும் ருசியாக உள்ளது, எனக்கு நுரையீரல் பிரச்சினை இருந்தது மழைநீரை பருகுகியபின்பு பூரனகுனம்கன்டேன்,
@deejayfarming83353 жыл бұрын
Good brother
@dspgunagunaseelan89323 жыл бұрын
அருமை அண்ணா முதல் முதலாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் அருமை வாழ்த்துக்கள்.... 🌹🌹🌹🌹🌹
@Dorabujumkvideos3 жыл бұрын
Me too
@Sr-ep5hn2 жыл бұрын
சார் வணக்கம் இதுபோன்ற வீடியோக்கள் உங்களிடம் இருந்தால் சற்று அப்லோட் செய்யவும் பிறர் பார்த்து இதைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும் நானும் இன்று புரிந்து கொண்டேன் எனது வருங்காலத்தில் வீடு கட்டும் பொழுது இது போன்ற நீர் வேளாண்மையை கடைபிடிக்க உள்ளேன்
@kvjagadeesan34643 жыл бұрын
Supper supper supper supper
@ramasubramaniyam19203 жыл бұрын
அருமை அய்யா உங்கள் தொகுப்பிற்கு....
@grajan38443 жыл бұрын
Very nice video sir .
@seithozhil36023 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@இளம்இயற்கைவிவசாயி3 жыл бұрын
பழங்கால பொருட்கள் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் பின்பற்றுகின்ற மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் என்றுமே இருக்கும் . பெரியவர்களை மதித்தல் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என அனைத்து விதங்களிலும் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. உள்நாட்டு கலாச்சாரங்கள் இன்றும் மாறாமல் அப்படியே பாதுகாக்கிறார்கள். அல்வார் மாவட்டத்தில் அக்பர்பூர் நாராயண்பூர் தானாகஞ்ச் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆறு மாதம் வேலை பார்த்திருக்கிறேன். எளிமையான மக்கள் ஆடம்பரத்தின் மீது மோகம் கொள்ளாத மக்கள் என அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் பிடித்திருக்கிறது.
@தாய்தமிழ்மண்வாசம்3 жыл бұрын
அருமை👍
@KavithaKavitha-vb2pb2 жыл бұрын
Arumaippa
@ramesh89723 жыл бұрын
அருமை அருமையான பதிவுக்கு நன்றி...
@smtailoringtamil30123 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு
@mohamedshah17822 жыл бұрын
Nice video brother
@kumarkayircenter71823 жыл бұрын
இது போன்ற பல விடியோ வேண்டும்
@seeralanp65103 жыл бұрын
மழைவரும்பொழூது அம்மாவின் சேலையை நான்கு முனைகளையும் சனல்கயிரைகொன்டு கட்டி விடுவேன் பிறகு மேல்பகுதியில் சிரியகல்லை வைப்பேன் நடுவில் குழிஏற்பட்டு நடுவில் நீர் இறங்கும் அடியில் பெரியபாத்திரத்தை வைத்து தண்ணீரை சேமிப்பேன் , மாடிவீடுதான் வேன்டும் என்றில்லை.
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
Wow nice video super bro thank you so much
@maheswaranparamalingam94973 жыл бұрын
மிக மிகச் சிறப்பு
@Kongumathesh3 жыл бұрын
I love Rajasthanis.🌹🌷🥀⚘
@srisundkumarselvam15983 жыл бұрын
நல்ல பதிவு நண்பரே. நன்றி
@gurumoorthyguru75283 жыл бұрын
மழைநீரை , நீர் மேலன்மையும் நன்கு அறிந்தவர்கள்
@sudharsansomasundaram22563 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி
@prabhuparthasarathy55803 жыл бұрын
Very nice video sir village is back bone of India
@raveendhirana7203 жыл бұрын
Super anna
@thonthipandi27033 жыл бұрын
அருமையான பதிவு தோழரே
@கட்டுரைக்கனிகள்3 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா 💞💯👌
@ismathbatcha71763 жыл бұрын
Super video bro 👌
@teaswamy63893 жыл бұрын
Excellent
@saravanansolaimuthu31743 жыл бұрын
Super. Anna 👍🇮🇳🇲🇾🎁🙏
@ramansubra46623 жыл бұрын
Super 👍👍👍👍👏👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏
@whaitrose44043 жыл бұрын
I like
@ஶ்ரீராம்20853 жыл бұрын
நம்ம ராமநாதபுரம் திருப்பாலைகுடி என்ற கிராமத்தில் இது போல தான் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்து, அதைத்தான் ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள்