இதை தேங்காய் சுடு நிகழ்வு எல்லாம் நாங்க பார்த்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை சகோதரி இதை காண்பித்ததற்கு மிக்க நன்றி இயற்கை அழகை சொல்ல வார்தைகளே இல்லை
@HarshaKarthick3 жыл бұрын
kzbin.info/www/bejne/mHvUfoKLhbuiqJI
@lokesratna46133 жыл бұрын
Spicy hand channel thengai suduthal pottanga
@shivashankarirajendran9173 жыл бұрын
இதெல்லாம் நான் பார்த்ததே இல்ல செமயா இருக்கு பாக்கறப்போவே ஆசையா இருக்கு 🤩😍
@amutharavichandran9233 жыл бұрын
மிக அருமையான தருணங்கள் குழந்தைகளுடன் !!😍👌👍
@aanoorwithsasi80723 жыл бұрын
இது சேலம் மாவட்ட விழா ....சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்த விழா செய்வார்கள்
@HarshaKarthick3 жыл бұрын
kzbin.info/www/bejne/mHvUfoKLhbuiqJI
@gopinathum3 жыл бұрын
@@aanoorwithsasi8072 we are also celebrating bro from karur...
@myphonegoogle64153 жыл бұрын
ஆடி வந்தா அழைச்சிட்டு வரும் என்பார்கள் அப்படி எல்லா நன்மைகளையும் அழைச்சிட்டு வரட்டும்.. சிறப்பு...
@sathiya59763 жыл бұрын
Ippa thaan naa first time கேள்விப்படுறேன்...... ரொம்ப புதுசா இருக்கு
@perumalkumar47553 жыл бұрын
Me too
@kowsiaadhi64563 жыл бұрын
Yes
@kameshsrm82253 жыл бұрын
காவேரி ஆறு கரையோர மக்களின் விழா
@prabukrishnamoorthi66633 жыл бұрын
Erode, namakka, Salem,tripur la famous
@cutecutzz50183 жыл бұрын
@@prabukrishnamoorthi6663 yes Salem speal
@RajaRaja-wr6vr3 жыл бұрын
இயற்கையின் அழகே அழகுதான் அதிலும் மழை தேங்காய் சுடுவது செம அழகு 👌👌🌨🌨🌨☔☔☔☔🥰🥰🥰
@Pavithra_Chinnasamy3 жыл бұрын
என்றும் நம் தமிழ் பாரம்பரியம் இனிதானது.. 🤩
@muniramuniranawab86493 жыл бұрын
Enga oru selam anga intha thenga sudurathu nombi seivanga aadi masam ithu romba famous nanga chinna vayasula sutrukkom sappida semmaiya irukkum 90 ty kidsukku ithue ellam oru jollyana niniyvugal
@sivaprakash07773 жыл бұрын
நீ ஒரு இயற்கையின் தேவதை ❤🥰🥰🙏🌅🌄🌄🌄🌄🏝️🏝️🏝️🏖️🏖️🏕️🏕️🌋🌋🌋🗻🗻⛰️⛰️⛰️🏔️🏔️
@bhagavathar36913 жыл бұрын
This is the first time hearing this news abt adi first..especially coconut dry process..excellent..baby..a gd feast given by u
@shashikalag20403 жыл бұрын
We have not heard about this dish. We are seeing this for the first time. Superb.
@muruganpriya81403 жыл бұрын
எங்க ஊர்லல்லாம் கருவேலமரம் மட்டும் தான் இருக்குது. இதைப் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி
@vickyvikranth133 жыл бұрын
எந்த ஊர்
@aanoorwithsasi80723 жыл бұрын
நாங்களும் சேலம் பகுதியை சார்ந்தவர்கள் ...இது எங்கள் மாவட்ட விழா ..
@NagaRaj-ib5zt2 жыл бұрын
Aadi matham patriya explanation sema sister
@cinematalkies95093 жыл бұрын
Thenga sudum pothu puthusa marriage annavangala pathi oru story soneengala athu super...
@sathimoorthiy99943 жыл бұрын
உண்மை யில் இயற்கை யின் அழகு ரசனை மிகவும் அருமை தோழன் தோழியரே இந்த பதிவு பார்த்து உண்மை யில் வியந்து போனேன் இயற்கை யின் அழகில் இயற்கை யின் ரசிகனாக இயற்கை யை ஒன்றி வாழ்வதில் தான் எத்தனை பேரானந்தம் இந்த உலகில் இந்த இயற்கை யை வணங்கி ஒரு மட்ரட்ட மகிழ்ச்சி யை அடைகிறேன் உங்கள் பதிவுக்காக இந்த இயற்கை யும் நிச்சயம் பெருமிதம் கொள்ளும் தொடருங்கள் தோழன் தோழியரே உங்கள் வாழ்க்கை யை இந்த உலகின் புணிதமான இயற்கை யோடு காலங்களின் உண்மையான வாழ்த்துக்களோடு தொடரட்டும் இயற்கை யின் பயணம் செக்கபோடு போட்டுக் கொண்டு இந்த மண்ணில் உண்மை யான அன்பின் நட்பின் அரவனைப்பில் மழழையின் புன்முக சிரிப்பில் புனிதா அவர்கள் ளே
I like South tamilnadu culture very much... Intha culture kagave south side la irukka ponnu paathu marriage pannikanum... Vaazhkaya vaazhalaam with nature...❤️❤️
@dhineshwaranshanmugam26203 жыл бұрын
Super Sister 🎉🎈🧨🎎 Namma paarampariya vilaakalai kadaipidithu varuvatharku Manamaartha vaalthugal...👌👌👍👍👋👋
@tharunjosephp3473 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு பாக்ரதுக்கு உங்கள் இல்லம் மற்றும் தோட்டம் 👌👌👌
@joshitha28843 жыл бұрын
Akka nature is always beauty with ur voice ❤️❤️
@lakzkitchen3 жыл бұрын
Today ,went to Salem ,there I hv seen this coconut baking,very new to us.. sprb ❤️
@indramaniam34993 жыл бұрын
In Malaysia we didn't do like this. First time i hearing , but look very nice sis 👍🏻👌🏻
@gopalanvenkatachary6943 Жыл бұрын
Melodious voice ang nice modulation. All the best. All your good wishes will fullfill at the appropriate time
@saravananramanan5353 жыл бұрын
Paappu nee periya vivasaayi really great
@anithamohan25673 жыл бұрын
Super Siri vayathukku kuppttu poittinga sister ❤️❤️
@anishaanisha16643 жыл бұрын
Unga video, place ellam pakkum pothu en sohathai ellam marathu rasippan God bless you sister
@tamilkrishna8883 жыл бұрын
Akka nangalum suduvom ka super ah irukkum
@senevasansenevasan81693 жыл бұрын
நாங்கள் தேங்காய் சுட்டாசி தங்கச்சி சூப்பர் 👍👍👍
@sureshguru22423 жыл бұрын
ஆடி 1 யில் சேலம், நாமக்கல் ,தருமபுரி, கிருஷ்ணகிரி ,ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே கொண்டாடப்படும் அருமையான பண்டிகை.மற்ற மாவட்டம் மக்களுக்கு இது புதிதாக இருக்கும்