வெய்யொளி பாட்டில் கம்பரே ஸ்ரீராமன் அழகை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் தடுமாறிய இடம்.
@chiranjeevicaptainАй бұрын
👍
@sankarkarthickm5175Ай бұрын
ஐயா தங்களிடம் ஓர் ஐயம் எழுப்பினால் விருப்பம் மட்டுமே ❤ இடுகிறீர்கள்.தாங்கள் ஓர் ஆசானாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர் புத்தகம் + பை = ? புத்தகம் + சாலை = ? புத்தகம் + பூங்கொத்து = ? புத்தகம் + படிப்பு = ? தங்களின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பணிவான தமிழ் மாணவன்
@karthikeyan0813Ай бұрын
kuruku chiruthavalae met
@Prem-VijayАй бұрын
Taluk - தாலுகா or தாலுக்கா Which one is correct?? or randum correct ah ??
@ap6219Ай бұрын
ஐயா ஆ வரிசையில் ஆண் குழந்தைக்கு பெயர் சொல்லுங்கள்
@rramesh7886Ай бұрын
ஐயா வணக்கம் தொழிற்ச் சாலை தொழில் சாலை இதில் எது சரியானது என்று கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.